Комментарии •

  • @gvivekanandhan1838
    @gvivekanandhan1838 2 месяца назад +1

    Jodi super

  • @johnbashababu5090
    @johnbashababu5090 3 месяца назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சிறப்பான நகைச்சுவை அருமை அருமை அருமை ரவிராஜ் ராதா அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SasikumarIthayakani-gl6fc
    @SasikumarIthayakani-gl6fc 3 месяца назад +1

    Thani oruvaruku oonavu illai enil jagathai aalithiduvom ok bro nega rathava konduruga so l am big fan

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 3 месяца назад

    ❤❤❤🎉🎉🎉🎉 ரவி அண்ணா ஒன்னு ஒன்னும் புதுசு புதுசா பண்றீங்க எல்லாமே சிறப்பு தான் நான் நடிப்பு சிறப்பு ஒரு காமெடி வேற லெவல் மொத்தத்தில் நீ ஒரு ஹீரோ😊😊

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад +1

    🌹🌹🌹🌹 அருமை சகோதரி அண்ட் ப்ரோ கான்செப்ட் சூப்பர் தான் பட் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறோம் குடும்பத்தில் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் தான் உணவுமா திருடி சாப்பிட்டாலும் திருடாம சாப்பிட்டாலும் நம்ம வீடு நம்ம வீடு தான் மத்தவங்கள உங்க குடும்பத்தை கவனிக்கிறீங்க கட்டிய புருஷனுக்கு மரியாதை இல்லாம நடத்துறீங்க ஒரு ஆம்பள சம்பாரிச்சு வந்து குடுத்தாதாமா அந்த குடும்பமே நல்லா இருக்கும் அதை நான் தவறு சொல்ல உங்களுடைய இயல்பான நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் தவறா பேசினால் மன்னிக்கவும் வாழ்க வளமுடன் பல பேர் உணவு அதிசயமா இருவரும் நடிப்பு சூப்பர் பட் இன்னும் கான்செப்ட் மேலே தூக்கி நிக்கணும் சொந்த வீட்டை திருடி சாப்பிடுவது எவ்வளவு சுகம் தெரியுமா யாருக்கும் உங்களுக்கு தெரியாது அது ஒரு மாஸ்

  • @charlesdavid3919
    @charlesdavid3919 3 месяца назад +2

    long live Ravi ❤

  • @ramaswamyh495
    @ramaswamyh495 3 месяца назад +1

    Indha kaanoli yennaku pidikka villai. Kanavanukku mariyaadhai kudunga radha

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 месяца назад +3

    குழந்தை மட்டும் கவனிக்கும் இராதா தன் கணவனை கவனிக்கவும், மரியாதை தரவும் உணவு தேவை பற்றியும் விருப்பம் இல்லாமல் போய்விட்டாள்.. கணவர் வேலையில்லாமல் போனால் வாழ்வு போய்விடுகிறது. வீட்டில் இருந்து தின்பது மனைவிகள் வேலை. அதற்கு கணவர்கள் வீட்டில் இருப்பது அவர்களுக்கு பிடிக்காது.

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад

    ❤❤❤ப்ரோ அண்ட் சிஸ்டர் திருடி சாப்பிட்டாலும் சாப்பிடுவது எவ்வளவு சுகம் தெரியுமா அதையே மாட்டிக் கொண்டால் அந்த வேதனை படுற வேதனை படுற சாப்பிடுற அவங்களுக்கு தான் தெரியும் அவங்க அவங்க சொந்த வீட்டில் இருந்தால் தான் மரியாதை அதே மாமனார் விட்டு மாமியார் வீட்டில் நடந்தால் இதையே அசம்பாவிதம் தான் எல்லாருக்கும் வயிறு உண்டு எல்லாருக்கும் பசிக்கும் அதை திருடி சாப்பிட்டாலும் சரி திருடாம சாப்பிட்டாலும் சரி தான் வாழ்க சூப்பர் கான்செப்ட் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shymalashymala2172
    @shymalashymala2172 Месяц назад

    👌👌😂😂❤❤

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад

    🌹🌹🌹இயல்பான நடிப்பை தத்ரூபமாக எடுத்துக் காட்டி இருக்கீங்க செம ரன்னிங்ல போயிட்டு இருக்கீங்க வாழ்க வாழ்க தரமான செயல் சூப்பர் முகபாவனை பாடி லாங்குவேஜ் சூப்பர் அமேசிங்

  • @RavikumarKumar-jq8vh
    @RavikumarKumar-jq8vh 3 месяца назад

    Brother welcome 🎉

  • @sathishv797
    @sathishv797 3 месяца назад +1

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤️❤️
    Super 😂😂

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉super g🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kathirvelk7984
    @kathirvelk7984 3 месяца назад

    Akka adinga anna

  • @mahendranmahesh4431
    @mahendranmahesh4431 3 месяца назад

    Over scene Radha poo vachu kittu night time 😊

  • @blackshadowbs9116
    @blackshadowbs9116 3 месяца назад

    Hi anna

  • @powerbas29
    @powerbas29 3 месяца назад

    ரவி கணவரா இல்லை வேலைகாரனா?

  • @bhuvans7831
    @bhuvans7831 3 месяца назад

    Bro analum vai rmba over huh irruku radha akka ku

  • @CHINNARAJA-gu1xj
    @CHINNARAJA-gu1xj 3 месяца назад

    Hi ravi. , unakku. Vera velai illawarra