என் அம்மாவை🥰 சந்தித்து , அம்மாவின் 43 😔ஆண்டு கனவை நிறைவேற்றிய தருணம்🤗

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Pls subscribe like share comment and subscribe my channel 👍
    #chithudeepivlogs
    #shorts
    #tamilfunvideos
    #tamilfamilystory
    #challenge
    #prank
    #parankvideos
    #tamilprankvideos
    Pls subscribe my channel
    Like share comment 👍
    Subscribe my channel 🙏

Комментарии • 1,5 тыс.

  • @VMUSICPKP
    @VMUSICPKP 2 года назад +664

    அம்மாவுக்கு நீங்க கொலுசு கொடுத்து உங்கள் கனவு நிறைவேறியது எனக்கும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்கச்சி மா 😍💐💐👍👍👏👏👏👏💪💪பெற்ற தாய் தந்தையை நல்ல படியாக பார்த்து கொள்ளும் திருமணத்திற்கு பிறகு பார்ப்பவர்கள் அரிது அதுபோல் உங்களுக்கு Support நல்ல கணவர் அமைந்தது மச்சானுக்கு என்னுடைய பாராட்டும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் 😍😍😍😍😍

    • @manoharan5507
      @manoharan5507 2 года назад +11

      வாழ்த்துக்கள் தங்கச்சி மா இனிவரும் காலங்களில் வெற்றி நடை போடு
      கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

    • @jeevajeeva7111
      @jeevajeeva7111 2 года назад +2

      Ooowo

    • @VMUSICPKP
      @VMUSICPKP 2 года назад +2

      @@Chithuvlogs_567 Always welcome. Ma 😍

    • @southserialcutz2058
      @southserialcutz2058 2 года назад

      ruclips.net/video/WM1lhV95hMw/видео.html

    • @KavithaKavi-ly2xh
      @KavithaKavi-ly2xh 2 года назад +1

      anpu yenpathu kakithathil illa ungalain nalla ullathul ullathu

  • @mahadevikkm5984
    @mahadevikkm5984 2 года назад +112

    எனக்கு அழுகையே‌வந்துட்டு அக்கா....அம்மா‌அப்பாவுக்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை

  • @shivusakkee2613
    @shivusakkee2613 2 года назад +790

    என்னையே அறியாமை அழுத வீடியோ இது தான்... சத்தியமா நீங்க கிரேட் அக்கா i love you deepi akka...

  • @veerasweety3633
    @veerasweety3633 2 года назад +82

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.... ❤️.. எங்க அம்மாவ நெனச்சு அழுகை இருக்கு..... i miss amma 😭😭😭...ur great sister ❤️🙏

  • @KiranKumar-mp3gt
    @KiranKumar-mp3gt 2 года назад +436

    இந்த வீடியோ பார்த்து நான் அழுது விட்டேன் தங்கச்சி வாழ்க வளமுடன் 🙌🙌🤝🤝🤝

  • @michlinseoulantony6665
    @michlinseoulantony6665 2 года назад +19

    உன்னை போல் ஒரு பிள்ளை இருந்தால் போதும்... தாய்க்கு இது போதும்❤️

  • @chithradevi1392
    @chithradevi1392 2 года назад +182

    எனக்கு அழுகையே வந்துருச்சு அக்கா...அம்மா.. அப்பா.. அன்புக்கு.. எல்லையே.. இல்லை...❤️

  • @divyadivya7577
    @divyadivya7577 Год назад +14

    கண் கலங்க வைத்தது விட்டாய் தங்கச்சி...பசுமையான நினைவுகள் என்றும் உன்னுடன் இருக்கட்டும் ❤❤❤

  • @muthuvelvel9566
    @muthuvelvel9566 2 года назад +166

    என் கனவும் எங்க அம்மா தங்கமே போட்டதே இல்லை எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நா எதுமே செய்ய முடில. உங்க வீடீயோ பார்த்ததும் அழுதுடேன் எனக்கு எங்க அம்மா யாபகம் வந்துடுச்சி

  • @pavithrarajeshwari4226
    @pavithrarajeshwari4226 2 года назад +49

    Touching.. Mom's place cant be replaced or filled by anyone except her..She deserves more than we do for her from us..❤️

  • @captain4495
    @captain4495 2 года назад +83

    என்னமா என்னையும் அழ வச்சிட்ட சந்தோஷமா இருமா அம்மா வ நல்லா பாத்துக்க வாழ்த்துக்கள் 💐

    • @nagarajkavitha1409
      @nagarajkavitha1409 2 года назад

      @@Chithuvlogs_567 திருச்செங்கோடு தான் நானும் vittampalayam

    • @nagarajkavitha1409
      @nagarajkavitha1409 2 года назад

      இப்போ சேலம் ல இருக்கேன்

  • @malinimayavan4134
    @malinimayavan4134 2 года назад +16

    வாழ்த்துக்கள் அக்கா 💐 அம்மா முகத்தில் உள்ள சந்தோஷத்திற்க்கு அலவே இல்லை ❣️

  • @megalasiva8407
    @megalasiva8407 2 года назад +12

    Sema.enga amma ku kuda 55 years aachu..avangalum kolusu potu nan parthadhu ila..😔😔😔..ipa feel pandren.enga amma potadhu pola.Super sister.

  • @vinothinivino705
    @vinothinivino705 Год назад +6

    😔😔😔உண்மையாவே ரொம்ப சந்தோஷம் நீங்க எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா இருக்கனும்

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 2 года назад +90

    கணவரும் அவர் குடுபத்தினருக்கும் நனறி பல பெண் பிள்ளைகளுக்கு கணவுகள்

  • @gayathrikannan3361
    @gayathrikannan3361 2 года назад +9

    இந்த வீடியோ பாத்து அழுகையே வந்துருச்சு உங்கள பாத்து என் அம்மாக்கும் இந்த மாதிரி செய்யணும் தோணுச்சு அதுக்கு ரொம்ப நன்றி அருமையா இருக்கு உங்களுக்கு நன்றி அண்ணன் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் இன்னும் வளர🥳🍫

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад +26

    என்அழகுதங்கை தீபி நீ நோயின்றி வாழ்க வளமுடன்

  • @jshanthijshanthijothi8538
    @jshanthijshanthijothi8538 Месяц назад +1

    அருமை அருமை சூப்பரா உங்கள் அம்மாவை கவனிச்சுக்கிட்டீங்க

  • @dhanalakshmiprabu2034
    @dhanalakshmiprabu2034 2 года назад +43

    அம்மாவுக்கு சர்ப்ரைஸ் உங்களுடைய கனவு நிறைவேறியது அருமை அக்கா

  • @stalinrosy5124
    @stalinrosy5124 6 месяцев назад +1

    அழகான கிராமம்.தீபி அக்கா அழாதிங்க கா உங்க கனவு நிறைவேறியது.எப்பொழுதும் உங்க அம்மா நீங்க உங்க சித்து அக்கா எல்லாரும் ஒத்துமையா மகிழ்ச்சியாக இருங்க கா🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +43

    நல்ல சந்தோஷமான தருணம் எனக்கு மனசு கலங்கி விட்டது..
    அப்பாக்கு பிடித்ததையும் வாங்கி தாங்க.
    பேபி தாயின் மனம் குளிர்ந்தது.

  • @itsmerinasano1969
    @itsmerinasano1969 2 года назад +23

    நம்மல அறியாமலே கண்ணீர் வருது... 😒 All the best akka

  • @bhavanichitra315
    @bhavanichitra315 2 года назад +11

    Enakku Alugaiya varuthu Sister ....love u Amma 😘😘😘

  • @RAJKUMAR24981
    @RAJKUMAR24981 2 года назад +24

    என்னை அறியாமல் கண்ணீர் வருது தங்கச்சி. 😭😭😭

  • @sherin9052
    @sherin9052 2 года назад +5

    Super bro ungla madiri elam husband's irundha rombo nalla irukum but hats off to u 🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐vera11 neenga

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +1

    சூப்பர் தோழி வாழ்த்துக்கள் என் மனசு போல உன் மனசு அம்மா முகத்தில் எவ்வளவு சஸ்தோசம் சூப்பர் தோழி

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +44

    உங்களை பார்த்து மற்றவர்களுக்கும் செய்ய தோறும் நல்ல விஷயம் பாராட்டுக்கள் 👏👏

  • @jagadhapsy1645
    @jagadhapsy1645 2 года назад +1

    Amma unmaya na edhukum ipdi aluklaa . But now I m crying. Evlo yekkama irundhurukum Amma ku. Happya irunga ammmmmma. Love u sis

  • @senjulakshmi8721
    @senjulakshmi8721 2 года назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி கவலை படாதீங்க எல்லாமே சரியாகும்....,

  • @arjunambika5857
    @arjunambika5857 2 года назад +9

    அந்த பாட்டு இடையில் (ஒரு கண்ணு களங்கினலும் மரு கைகள் துடைக்க வருமே)semma

  • @shaheenairshath706
    @shaheenairshath706 2 года назад +12

    மிக மிக சந்தோஷம் ...அம்மாவுக்கு காலில் கொலுசு அருமையாக இருக்கு..

  • @KalaiK-x3l
    @KalaiK-x3l Месяц назад

    அம்மாக்கு கொலுசு சூப்பர் சகோதரி லவ் யூ அம்மா❤❤❤❤

  • @kalaisai8101
    @kalaisai8101 2 года назад +15

    Very touching ...be happy always amma❤️❤️❤️

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran Год назад +2

    Really super deepi amma all ways spl 🤩🤩🤩 intha video pakumodhu enga amma ah pakanum thoonudhu enai ariyamal en kan la kannir I love my amma so much naangalum 3 daughter en 1st sis...porantha apa kalati vecha kolusu again avnga potala enga appa amma ah ranimari padhukurom 3 perume ana engaluku intha bakiyam mattum kuduthu vekula sis... before mrg ellarum appa ponnunga than after mrg ella ponnungalum thanoda amma vai thanoda pokisama papanga oru oru chinna chinna things vangi kudupanga adhula iruka happiness ethanai Kodi kuduthalum varadhu intha aalugai value edhukume idu agadhu ella nimitangalaium sollum🤩🤩🤩 idhuku husband home support irukanum Full happiness oda seiradhuku naanum rompa kuduthuveithaval intha visiyadhula🥰🥰🥰

  • @dharshan1677
    @dharshan1677 2 года назад +5

    நான் இந்த வீடியோ பார்த்து ஒரு நிமிடம் அழுது விட்டேன் வாழ்த்துக்கள்

  • @rajiraji8318
    @rajiraji8318 2 года назад +1

    Very heart touching sis innum neraiya seiyunga amma yellorum persa asai pada mattanga avanga asai chinna chinnathuthan. God bless you sis

  • @naveenasivaraj7808
    @naveenasivaraj7808 2 года назад +40

    I cnt control my tears...God bless u.love from Dubai.

  • @HelenVinoth
    @HelenVinoth 7 месяцев назад

    சொர்கமே என்றாலும் நம்ம ஊரபோல வருமா சூப்பர் தங்கச்சி. அம்மாவோட ஆசை மட்டும் இல்ல உங்க கனவும் நிறைவேறியது. உங்க குடும்பம் எப்பொழுதும் சந்தோஷமா இருக்கனும்.அம்மா கொடுத்து வைத்த மாமியார்❤❤❤❤❤

  • @sudhapriyat2703
    @sudhapriyat2703 2 года назад +8

    👌👌👌pasangh ilatha veetula irukum penkulanthaiku mattume therium ithan important 👍👌😘super sis 👏👏

    • @sudhapriyat2703
      @sudhapriyat2703 2 года назад +2

      Engh home laium 3girls ...ipadthan nanlum engh parents panurom 😁😁😁😁 don't fl sis .... proud yourself....and I'm also proud of my family 😁👍😀😀

  • @Arunsri70
    @Arunsri70 Год назад +2

    நீங்க செஞ்ச இந்த விஷயம் உண்மையில் சூப்பர் ♥️ வாழ்த்துக்கள் சகோதரி 🙏

  • @sandhiyaflowerdhiya5477
    @sandhiyaflowerdhiya5477 2 года назад +70

    வாழ்த்துகள் சகோதரி. ரொம்ப பெருமையா இருக்கு 😍😍😍God bless you sister....

  • @vasanthaveerappan4739
    @vasanthaveerappan4739 Год назад +3

    Its awesome.. Im in tears..blessed mother and blessed daughter.god bless u.

  • @keerthisanthosh531
    @keerthisanthosh531 2 года назад +15

    Ammanavy yethum aasai pada matanga sis... Ammana oru great soul.... ❤️

  • @MoorthyB-m9i
    @MoorthyB-m9i 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @stalifestyle123
    @stalifestyle123 2 года назад +5

    அழுகை தானா வருது கவலைபடாத பாப்பா அம்மா அப்பா நல்லாயிருப்பாங்க

  • @lallulallu9753
    @lallulallu9753 2 года назад +1

    Semma pa.... 😍😍😍 super ..... Intha video pathu aanantha kanneeril.. Alaipaigirathu yen kangal.....👀❤❤ love you amma and siss 🥰

  • @nivethas2842
    @nivethas2842 2 года назад +10

    Super akka nanum aluthuta.. i love your family akka

  • @sureshdsds8992
    @sureshdsds8992 Год назад +2

    சூப்பர் அக்கா அண்ணா நீங்களும் சூப்பர் அவங்க அம்மாவோட சந்தோஷத்துக்கு நீங்க பண்ணுது சூப்பர் 👍🏻 பண்ணுங்க பாத்திங்களா

  • @rishicar100
    @rishicar100 6 месяцев назад +7

    எங்களுக்கு கொடுத்துவைக்கல ஏன்னா அம்மா உயிரோட இல்ல. 😢😢😢😢 சூப்பர் அம்மா.

    • @Chithuvlogs_567
      @Chithuvlogs_567  6 месяцев назад +2

      Don't feel akka thangai iruntha avangala nalla parthukonga

  • @mahadevikkm5984
    @mahadevikkm5984 2 года назад +21

    அம்மாவுக்கு கொழுசு போட்டு அழகு பார்த்த அக்கா நீங்க எப்போதுமே அழகு தான்....

  • @shyamalak9501
    @shyamalak9501 2 года назад +23

    என் அப்பா இறந்து 28 வருடம் ஆச்சு... அம்மா அவர் இறந்ததும் நகை எல்லாம் எடுத்துடாங்க. நாங்க நாலு பொண்ணு. ஆனா அவங்களுக்கு ஆசை இருந்திருக்கு. நாங்க புரிஞ்சிக்காம விட்டுட்டோம்... 😕 இப்போ ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி என் salary ல ஒரு கம்மல் எடுத்து குடுத்தேன். அவங்க எவ்ளோ ஆசையா போட்டுகிட்டாங்க தெரியுமா🥺🥺🥺 ச்சே இத புரிஞ்சிக்காம இருந்துட்டோமே☹️ இந்த வீடியோ பாத்ததும் அது ஞாபகம் வந்துட்டு. 😌

  • @lovelybird5466
    @lovelybird5466 2 года назад

    ஐஸ்வர்யாராய் என்னங்க அழகு நீங்கதான்க அழகு. நீங்க நல்லா வாழனும். இறைவனுடைய அனைத்து அருட்கொடைகளும் உங்களுக்கு கிடைக்கனும்.

  • @pusothabi2984
    @pusothabi2984 2 года назад +5

    Nice sister..... Unga salary Latha vangi kuduppanu sonnega Paruga I hands of you sister eppothum happy iruga💕💕💕💕💕

  • @geethamurugesh520
    @geethamurugesh520 2 года назад

    இந்த வீடியோ பார்த்ததும் எனக்கும் அழுகை வந்து விட்டது சிஸ்டர்
    நானும் எங்க அப்பா தங்கம் மற்றும் வெள்ளி போட்டு பார்த்தது இல்லை
    எனக்கும் என் பாப்பாக்கும் வாங்கி போட்டு அழகு பாத்தாங்க
    எங்க வீட்லயும் நா அப்புறம் அக்கா எனக்கு ஒரு அணணா இருக்காங்க
    இந்த வீடியோ பார்த்து நானும் எங்க அப்பாக்கு வெள்ளில கொடி வாங்கி கொடுக்கனும்னு தோணிச்சு
    என் கணவர்ட்ட சொன்னே அவங்களும் சரினு சொல்லிட்டாங்க
    இன்னைக்கு வாங்கி கொடுக்கப் போறோம்
    நன்றி சிஸ்டர்
    நீங்க போட்ட இந்த வீடியோ மனதை நம் பிறந்த வீட்டிற்கு கல்யாணம் முடிந்த பிறகு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும் போது கண்ணீர் மட்டுமே அதற்கு முடிவாகிறது..
    😒😒😒

  • @mychitralifestyle
    @mychitralifestyle 2 года назад +7

    இந்த வீடியோ பாத்து na அழுதுகிட்டு இருந்தேன் 😭. Very touching ma🙏

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 2 года назад +2

    😢😢😢❤❤l😘 love you 😘Amma🙏😍அந்த பாட்டு மாஸ் 👌👌👌👌👌

  • @QueensBoutiqueTailoring
    @QueensBoutiqueTailoring 2 года назад +13

    Super .... Great 🌺no words...Amma happy ah irruga 😊love u amma 🌺

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw 2 года назад

    அம்மாவின் கண்ணில் நீர் பொங்கியது அந்த ஒரு நிமிடம் எவ்ளோ ஆனந்தம் அடைந்து இருக்கும் அம்மாவின் மனம் அதை கண்டு என் கண்ணிலும் கண்ணீர் வந்து விட்டது tq sis

  • @jeniferarockia2243
    @jeniferarockia2243 2 года назад +9

    Very emotional moment proud of all daughters don't feel earn more money and take ur parents and we are all supporting u and ur husband always suppoting u very lucky all the best and wishes to you

  • @abinayaa3266
    @abinayaa3266 Год назад +2

    அழகிய கிராமம் 🤩

  • @jayavartha6546
    @jayavartha6546 2 года назад +13

    2.04 her tears... Valuable 💘💙

  • @moorthydurga143jeevidurga2
    @moorthydurga143jeevidurga2 2 года назад +4

    அக்கா உங்க வீடியோ பார்த்து நான் அழுதேன்டேன் love you amma💍🌹💍

  • @thanark2375
    @thanark2375 2 года назад +6

    Very beautiful moments sis😳 no words to say, amma nenga nalla irukenum🙏

  • @anistonjerald710
    @anistonjerald710 2 года назад +3

    பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  • @narmadhadevi2944
    @narmadhadevi2944 2 года назад +9

    Proud of u sister ...no words .....

  • @malghijahsam5969
    @malghijahsam5969 2 года назад +1

    Amma namma mela vachukura anpuku munnadi ithellam onnumae illa but oru small happiness ...my amma went to heaven ...I miss my amma...

  • @SmilePlease_RD
    @SmilePlease_RD 2 года назад +15

    amma ku kolsu romba azaghaa erku deepi 😍❤️

  • @HemaLatha-dt8tf
    @HemaLatha-dt8tf 2 года назад

    Super ma..ella ponnungaluum indha mari edhachu oru aasai kandipa irukum...amma ku edhachu pannanu..after marriage ku approm kooda..

  • @kalaichalvi3327
    @kalaichalvi3327 2 года назад +4

    Sister first time unga video parkuran god bless both of you family ❤ 💖 manasukku romba Happy erukku I love you so much amma ❤ 😘 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💯💯💯💯❤❤❤

  • @vasanthivasanthi5949
    @vasanthivasanthi5949 2 года назад

    Nice da love you Amma entha world la yarum Amma Mari vara mudiyathu

  • @kalaimanirathinamurthy4235
    @kalaimanirathinamurthy4235 2 года назад +7

    வாழ்த்துக்கள் தங்கம். வாழ்க வளமுடன்

  • @malarranimalarrani9374
    @malarranimalarrani9374 Год назад +1

    Neenga menmelum valara valthukkal,

  • @deepikag4421
    @deepikag4421 2 года назад +33

    Keep rocking sisters... Have a more achievement like this too..❤️❤️...and my name also deepika..🤩 in future all your dreams comes true ...and enjoy your life with your sweet and cute families..congrats to both sisters and supportive families...😍🥰❤️🤍

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Год назад +1

    Amma appavai nalla muraiyil parthu kollavum

  • @SanthoshSanthosh-qv1kt
    @SanthoshSanthosh-qv1kt 2 года назад +4

    Congratulations Amma 💐🤲 super Akka Amma Love you

  • @aswin735
    @aswin735 2 года назад +2

    Akka super ka nice 🥰🥰🥰 congrats ka unga vedio ellam superb athula ithu romba romba super ka🥳🥳❤❤❤

  • @mahalakshmis969
    @mahalakshmis969 2 года назад +8

    Neenga entha video podurathula entha thappu illa akka na college ponnu akka enga amma vu ethe marri tha nanu oru nallavelaiku poitu en first month salary la amma seiyanonu ennaku oru asa iruku appo natha unga kuda share panra akka etha paka solla romba feelinga iruthuchi akka ungala eppayu pathupanga amma 🥳🥰💞❤❤💯💯love u akka nice video❤❤❤💖i got emotional😒🥺

    • @cpnkdstudio858
      @cpnkdstudio858 2 года назад +1

      ❤️🙏🙏💝🥰 romba thanks sister ❤️❤️

    • @mahalakshmis969
      @mahalakshmis969 2 года назад +1

      @@cpnkdstudio858 ❤innum engaloda support eppayu iruku anna akka 's ❤nanum en akkavum unga videos ya skip pannama papom akka💞💯💖😻unga kuda pesanum asa akka 🥳🥰❤💞

  • @kavyasri229
    @kavyasri229 2 года назад

    Pethavangaluku seirathu thappea illama avanga namaku ethuvumea seiyalanalum namba senji avanga kadaisi kaalam varaikum paakrathu punniyam super sis ♥️ ♥️

  • @SathyaSathya-qk6nv
    @SathyaSathya-qk6nv Год назад +7

    நானும் அழுது விட்டேன் சகோதரி

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 Год назад +1

    ரொம்ப சந்தோஷம் பாப்பா நானும் அம்மாவை இப்படி தான் பாத்து பாத்து அவங்க ஆசை எல்லாம் நிரைவேத்தினேன் அவங்க இப்ப என்கூட இல்லை கடவுள் கிட்ட போயிட்டிங்க ரொம்ப மிஸ்மன்னுறேன்

  • @priyadharshnipp3545
    @priyadharshnipp3545 2 года назад +13

    Superr sis...long way to go...do more achieve more...congratulations for ur future🥰🥰😍😍🥰hats off to ur Anni because her support and her love is same...stay forever like this...she also give u more support to do something...❤❤🥰🥰🥰

  • @susiliassss2434
    @susiliassss2434 2 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி செல்லம்

  • @chithucharumedia6189
    @chithucharumedia6189 2 года назад +66

    இந்த தருணத்தில் சந்தோஷமாக இருங்க ஆனால் நானும் அழுதேன்

  • @ushababy4682
    @ushababy4682 2 года назад

    Super sis.. inthamari tha ella pillaingalum amma appa va pasama paththukita ulagathula muthiyor illame irukkathu

  • @sowmi....4462
    @sowmi....4462 2 года назад +16

    Congratulations akka... 🥰 keep rocking... ✨ Go and achieve your goals.... 😍

  • @Sargunam-d3i
    @Sargunam-d3i 6 месяцев назад +1

    ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி

  • @jjkitchenfoods4858
    @jjkitchenfoods4858 2 года назад +11

    Super da very emotional movement melum melum valara vazhukkal da thangam I am so happy😊 😊
    I will support your channel👍🥰❤❤
    God bless you😊 ❤❤❤

  • @Gc_palani
    @Gc_palani 2 года назад +1

    என்னை அறியாமை கண்ணீர் வந்துவிட்டது எனக்கு அக்கா தங்கை கிடையாது Great sister 🙏🙏🙏

  • @bharathibharu943
    @bharathibharu943 2 года назад +8

    Cute akka😻😻 emotional video akka🥺

  • @lakshulakshu935
    @lakshulakshu935 2 года назад +1

    Hi sis super Amma eppavum happy ya irukkanum l am so happy God bless you sister

  • @benimakitchencrafts2198
    @benimakitchencrafts2198 2 года назад +5

    Super,God bless you abundantly 💐

  • @saranyasaranya6751
    @saranyasaranya6751 2 года назад +2

    நானே அழுதுட்டேன் கண்ட்ரோல் பண்ண முடியல.super 🥰🥰

  • @Vijayrajmuthumari
    @Vijayrajmuthumari 2 года назад +4

    Valthukkal akka semaa vera leval sis ❤️❤️

  • @relaxclub6373
    @relaxclub6373 2 года назад

    Neenga 2 perum ithe pola yeppothum santhoshama purinjikittu vaazha vazhthukal💕💕💕

  • @aarthidhandapani7341
    @aarthidhandapani7341 2 года назад +5

    Happy moment but I can't my tears 😢

  • @papuponnu2565
    @papuponnu2565 2 года назад

    Kandippa neega pannunga ammava pasanga tha pakkanim nu Ella ponnungalum paklam amma rombha sandhosha pattanga eni maelum maelum unga ammavayum appavayum sandhosha paduthunga

  • @abiramiabi717
    @abiramiabi717 2 года назад +4

    Super akka very nice ❤️❤️😘🤘🖤😭 lovely family 👨‍👩‍👧❤️ happy Erika akka ❤️🤘

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 Год назад +2

    Love u akka eppavum happy a irunga............keep rocking 😍😍😍😍😍😍😍

  • @sweetysankari3785
    @sweetysankari3785 2 года назад +5

    Hloo sister Naanum tiruchengode thaan...🤩 Neenga enga irukinga sister..😍

  • @Sumithra-hd1cv
    @Sumithra-hd1cv 9 месяцев назад +1

    Romba santhosama erukku akka❤ninga nallaerukkanum god bless you 🥰