கிருத்திகா ராஜ் குரலுக்காக தான் இந்த கதையை நான் கேட்க ஆரம்பித்தது இன்னும் அதுதான் ஆனா நெஜமாவே கதை ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் உணர்வுபூர்வமான கதை... இறப்பு, மறு பிறப்பு சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சிகள் இன்னும் எவ்வளவோ தொடர்ந்து கொண்டு வந்தாலும் மனிதர்களால் கணிக்க முடியாத சில அசாத்திய உண்மைகளும் இங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது...... அன்பா பாக்குறவங்களுக்கு அன்பு அறிவியல் பாக்குறவங்களுக்கு அறிவியல்..... மனிதர்களால் யூகிக்க முடியாத விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் இன்னும் இந்த உலகத்துல நடந்துகிட்டு தான் இருக்கு....... கண்டிப்பா மனுசன மீறுனா ஒரு சக்தி இருக்குங்குறத நான் நம்புறேன்... உங்களோட வார்த்தைகள் ஒன்னு ஒன்னு அவ்வளவு அழுத்தம் திருத்தமா இருந்தது ரொம்ப உணர்வு ரீதியாக இருந்தது..... நிலாவோட இறப்பு நிஜமாவே மனச ஏத்துக்க வச்சு வார்த்தையால இந்த கதையை என்னால சத்தியமா வர்ணிக்க முடியல மறுபிறப்பு 0:370:39
@@iyswariyasakthi5854 மிக்க நன்றிமா. இந்த கதை தேடலில் ஒரு புத்தகத்தை மொழிப்பெயர்க்கும் ஆர்வத்துக்கு வந்திருக்கிறேன். Journey of souls ❤️❤️ உங்கள் வார்த்தைகளுக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி ❤️
இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு கதை இடையில சொல்லி இருந்த வரிகளில் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது சில மாற்ற முடியாத வலிகள் இருந்தால் அந்த வலிகளை நினைக்காமல் இருப்பதே வலி நிவாரணம் அப்படின்னு சொல்லி இருந்தீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு அந்த வரிகளை நான் எடுத்துக்கிறேன் ஏன்னா அது உடம்பு வலிக்கு மட்டும் இல்ல மனசுல உள்ள வலிக்கும் பொருந்தும் சில உறவுகளாலும் நட்புகளாலும் சொந்தங்களாக ஏற்பட்ட வலிகளுக்கு அவர்களை நினைக்காம இருக்கிறது அவங்க ஏற்படுத்தின காயத்திற்கு நல்ல மருந்து உங்கள் எழுத்தில் நான் கேட்க்கும் முதல்கதை 👌தரமான கதை👍 நன்றி நிலா🙏நன்றி கிருத்திகா🙏
வாவ் ! கதை மிக மிக அருமையாக இருந்தது... முதன்முறையாக உங்களுடைய கதையை கேட்கிறேன்.. சற்றே வித்யாசமான கதை கரு❤ வாழ்த்துகள் நிலா ஜி! கிருத்திகா ஜி..உங்களுடைய குரலோசையும் வழமை போல சூப்பர்!👌
Really it was a very fantastic and awesome novel. Wow!!! No chance, what an imagination !!! Mind blowing story. Very smooth and simple with some love cold war ended happily. Why people always weighing love n affection with money. True love is always noncompareble with anything. Krithikajis narration means that novel is definitely valuable versatile one
Wow🎉🎉🎉 Very very nice , emotional and lovely story😍😍😍 Wonderful narration👌👌👌 Another diamond in your crown Nila🥳🥳🥳 Thoroughly enjoyed listening 🎧🎧🎧 Vinith kum oru story ezhudhunga 😃😃😃
Story Semmaya iruthuchu kathiron muhilini love semma Lovely Super 👌👌👌👌👌💝💖💕💝❤️💖 muhilini nilavan thay pasam anni purithal semma Lovely Super 👌👌👌👌👌👌👌💜💜💜💜💜💙💙💙💙💜💜💙💙💜💙💜💙💜💚💚💚💚💚💝💝💝💝💝💝💝💟💟💟💟💟💟💟💖💖💖💖💖💖💖
@@shadowboy7218 சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தலில் ஒரு வகை. ஊரார் தலைவியின் ஒழுக்கத்தைப் பேசுவார்கள் என்பதாலேயே தலைவன் தலைவியை பிரிந்து செல்வான்
கிருத்திகா ராஜ் குரலுக்காக தான் இந்த கதையை நான் கேட்க ஆரம்பித்தது இன்னும் அதுதான் ஆனா நெஜமாவே கதை ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் உணர்வுபூர்வமான கதை... இறப்பு, மறு பிறப்பு சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சிகள் இன்னும் எவ்வளவோ தொடர்ந்து கொண்டு வந்தாலும் மனிதர்களால் கணிக்க முடியாத சில அசாத்திய உண்மைகளும் இங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது...... அன்பா பாக்குறவங்களுக்கு அன்பு அறிவியல் பாக்குறவங்களுக்கு அறிவியல்..... மனிதர்களால் யூகிக்க முடியாத விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் இன்னும் இந்த உலகத்துல நடந்துகிட்டு தான் இருக்கு....... கண்டிப்பா மனுசன மீறுனா ஒரு சக்தி இருக்குங்குறத நான் நம்புறேன்... உங்களோட வார்த்தைகள் ஒன்னு ஒன்னு அவ்வளவு அழுத்தம் திருத்தமா இருந்தது ரொம்ப உணர்வு ரீதியாக இருந்தது..... நிலாவோட இறப்பு நிஜமாவே மனச ஏத்துக்க வச்சு வார்த்தையால இந்த கதையை என்னால சத்தியமா வர்ணிக்க முடியல
மறுபிறப்பு 0:37 0:39
@@iyswariyasakthi5854 மிக்க நன்றிமா. இந்த கதை தேடலில் ஒரு புத்தகத்தை மொழிப்பெயர்க்கும் ஆர்வத்துக்கு வந்திருக்கிறேன். Journey of souls ❤️❤️ உங்கள் வார்த்தைகளுக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி ❤️
இந்த கதை ரொம்ப நல்லா இருந்துச்சு கதை இடையில சொல்லி இருந்த வரிகளில் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது சில மாற்ற முடியாத வலிகள் இருந்தால் அந்த வலிகளை நினைக்காமல் இருப்பதே வலி நிவாரணம் அப்படின்னு சொல்லி இருந்தீங்க அது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு அந்த வரிகளை நான் எடுத்துக்கிறேன் ஏன்னா அது உடம்பு வலிக்கு மட்டும் இல்ல மனசுல உள்ள வலிக்கும் பொருந்தும் சில உறவுகளாலும் நட்புகளாலும் சொந்தங்களாக ஏற்பட்ட வலிகளுக்கு அவர்களை நினைக்காம இருக்கிறது அவங்க ஏற்படுத்தின காயத்திற்கு நல்ல மருந்து உங்கள் எழுத்தில் நான் கேட்க்கும் முதல்கதை 👌தரமான கதை👍 நன்றி நிலா🙏நன்றி கிருத்திகா🙏
உங்க விமர்சனத்திற்கு நன்றி விமல் 🥰🙏
Semma touching story ❤❤❤ Nice bonding between Nilavan & Mugilini
Thank you dear 😍🥰
நாவல் அருமை கிருத்திகா கேட்டதும் அவ்வளவு பிடித்தது நன்றிம்மா ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@@logapamathas3 நன்றிங்க ❤️
வாவ் ! கதை மிக மிக அருமையாக இருந்தது...
முதன்முறையாக உங்களுடைய கதையை கேட்கிறேன்..
சற்றே வித்யாசமான கதை கரு❤
வாழ்த்துகள் நிலா ஜி!
கிருத்திகா ஜி..உங்களுடைய குரலோசையும் வழமை போல சூப்பர்!👌
Thank you dear 😊😍🥰
@@NilaprakashTamilnovels61244 🫶
Nice & heart touching story❤❤❤❤
@@indhumathik5755 Thank you dear 😊😍😍
கதை மிக்க அற்புதம் 👌👌
@@shanthirajakumar1954 நன்றிங்க ❤️🥰😍
உங்கள் குரல் என்றதும் ஓடி வந்து விட்டேன் ❤❤❤❤❤❤❤
Really it was a very fantastic and awesome novel. Wow!!! No chance, what an imagination !!! Mind blowing story. Very smooth and simple with some love cold war ended happily. Why people always weighing love n affection with money. True love is always noncompareble with anything. Krithikajis narration means that novel is definitely valuable versatile one
@@rajivenkatesh410 Thank you dear 😊😍😍
Nice story
@@elarasu14261 நன்றிங்க ❤️🥰😍
Kathai super ❤❤❤❤❤ Nila@ Kirtiga sis story and voice 💕😘
Thank you dear 😊😍
Very good story.
@@bargavimanivannan2941 Thank you dear 😊😍🥰
I like this novel so much.
@@parvathirparvathir2097 Thank you dear 😊😍🥰
Very nice story
@@jayanthik3352 Thank you dear 😊😍🥰
Nice and thanks
Nice story Krithika ma and always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤
நன்றி டியர் 🥰
Wow🎉🎉🎉 Very very nice , emotional and lovely story😍😍😍 Wonderful narration👌👌👌 Another diamond in your crown Nila🥳🥳🥳 Thoroughly enjoyed listening 🎧🎧🎧 Vinith kum oru story ezhudhunga 😃😃😃
@@bnithya1991 Thank you soo much Nithya ❤️🥰🥰🥰🥰🥰 love you ❤️❤️❤️
Lovely story ❤ story kettu story la vera characters ellar pathiyum nenachitey iruthutan😅 touching story❤
Thank you dear 😊😍
Story and voice are very nice ❤
நன்றி ❤️🥰
Nice clear concept story and voice 🎉🎉
Super story
@@Geetha-f8g Thank you dear 😊😍
செம செம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@sundaramathi8426 நன்றி டியர் 🥰
கதை அருமை🎉🎉❤
உங்கள் குரல் அழகே அககே❤
இப்படி முழு நாவலாக எப்போதும் பதிவிடவும்
நிறைய கதைகள் கேட்பதால்
அத்தியாயம் அத்தியா மாக கேட்பதால் மறந்து விடுகிறது. அதனால் முழு நாவலாக பதிவிட கேட்கிறேன்
@@rubymuthukrishnan9190 இனி ஒவ்வொரு நாவலாக வரும் டியர். இன்றிரவு எனை மீறும் காதல் வரும்
lsuperb story, nice voice ❤❤❤❤❤❤
Super 👌 story ungal voice la kattadu romba happy 😊
Thank you dear 😊😍
Krithika kulralukaga ketka arambithaen . Anal kathai migavum arumai yaga irunthathu asiriyaruku nandri.
@@asmrandcraftswithroshini5391 நன்றிங்க ❤️🥰😍
Now I'm listening reasons are Voice of Kiruthigaraj and feedback.
First time Nila Piragash writer.
I always read the comments .
Then
❤️❤️ Trust me you won't regret.❤️ Sending love and hugs 🤗
Super and heart touching interesting story👌👌
@@pushpalathashanmugam6559 Thank you dear 😍🥰
Different story keep it up mam ,then kiruthi unga voice semma english speak 😊😊😊vera level ❤
Different super story 🥰😍❤❤❤❤
Thank you dear 😍
கதையும்,உங்கள் வாசிப்பும் மிகவும்அருமை
Supper story ❤
Thank you 😀
Nice story and nice voice mam 💐
@@monishas.g7887 thank you dear 😊😍
Nice❤❤
Super super thankyou
@@nagajothi5546 Thank you dear 😍
வணக்கம் நிலா+கிருத்திகா 🙏🏾
கிருத்திகா குரலுக்காக கதை கேட்க
வந்தேன்….
Story 👌👌👌
Super❤❤❤❤❤
Kiruthika neenga sonna udane odi vanthutten ❤
Beautiful voice ❤
Thanks for listening
💞💞💞
❤❤ super sister
Super super super ❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Wow super story 💐💐 kiruthika voice 👌👌👌
❤❤❤❤❤❤❤❤கதைசூப்பர்🎉🎉🎉🎉🎉
நன்றி டியர் ❤️❤️
⭐️⭐️⭐️⭐️
உங்க குரலில் கதை கேட்க அருமை ❤❤❤❤❤
i like your voice kirutty i 🎉🎉🎉
Next story RJ Priya voice la or unga voice la ketkka Aasai 🎉🎉🎉
Pakren dear. கண்டிப்பா முயற்சி பண்றேன் ❤️
Hi mam good morning mam super super ❤🎉
Story Semmaya iruthuchu kathiron muhilini love semma Lovely Super 👌👌👌👌👌💝💖💕💝❤️💖 muhilini nilavan thay pasam anni purithal semma Lovely Super 👌👌👌👌👌👌👌💜💜💜💜💜💙💙💙💙💜💜💙💙💜💙💜💙💜💚💚💚💚💚💝💝💝💝💝💝💝💟💟💟💟💟💟💟💖💖💖💖💖💖💖
Thank you dear 😊😍
❤❤❤❤❤❤❤❤❤
♥️♥️♥️
Super. Noval. Friend.
Thank you dear 😊😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Thanathal na enna mam
@@shadowboy7218 சங்க இலக்கியங்களில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தலில் ஒரு வகை. ஊரார் தலைவியின் ஒழுக்கத்தைப் பேசுவார்கள் என்பதாலேயே தலைவன் தலைவியை பிரிந்து செல்வான்
@@NilaprakashTamilnovels61244 oh..tq mam
Hi Sis ..,,🎉🎉🎉
❤❤❤❤❤
Unga voice ah rompa miss pannaren.....
@@lathavijayan5771 seekiram oru kathai podaren en voice la onnu ❤️ kritigaraj voice la ini puthu kathaium
❤❤❤❤🎉🎉
Super story
Super ❤❤❤❤🎉
❤❤❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤