எங்களை கைவிடமாட்டீர் | ENGALAI KAIVIDAMATEER | JEBASTIN ZERUBBABEL | NEW CHRISTIAN SONG 2024 |
HTML-код
- Опубликовано: 23 дек 2024
- Glory to God...
Lyrics, Tune & Vocal : Jebastin Zerubbabel
Music by : Jabez
Keys : Godson
Rhythm programming : Jabez
Mix & Mastered by Kirubai Raja
Recorded @ Grace Tunes by Titus joe ; vimal brighton Cinematography : john, Giannis studio
Contact : 6383721783
Lyrics:
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
#tamil #song #christianity #tamilchristiansongs #worshipsong #newsong #trendingsong #newworshipsong
#tamilsongs #viralsong #2024songs #2024trending
Lyrics:
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
❤
❤ ஆமென் ❤
Super
Amen ❤❤❤
Karttharukke Mahimai Undavadaga ✋ Praise the lord 🙏 arumaiyana padal varigal👏God bless you ✋
From Ramnagar Church: This song is super😢 intha song kekum pothu Kaneer varuthu 😢 😭 God bless you brother❤
Praise god....God bless you....Thanks for your comment 🙂
செருபாபேல் என்பவரால் செதுக்கப்பட்டு ;ஜெபஸ்டின் என்ற தேவ மனிதரால் பாடப்பட்டு ;"பரலோக தகப்பன் தந்த வரிகளை பதிவு செய்து பாடுகளை பாடலாக்கி" "பரமனை உயர்த்துகிற ஊழியருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
Praise god.. Thank you so much my dear sir🤗❤️🔥
❤😂🎉
d🎉🎉😊😊❤
பாஸ்டர்.சத்யராஜ் உங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்
❤
Father பெர்க்மான்ஸ் ஐயா பாடல் போல இருக்கின்றது கர்த்தர் உங்களை உயர்த்துவாராக
Wow.. praise god 😊
True word god bless you brother
Praise god 🎉
Brother intha song enakkaga padiyathu pola thonnuthu😢 thank you ❤❤❤ I'm Vasan Hindu tha but love Jesus Christ from Kerala 😊
Praise god.....God bless you.... always God be with you 💞😊
பழகினோர் பகைக்கயில் நம்பினோர் எதிர்கையில் அனுகூல துணையானீரே❤ தாங்கிடும் பெலனானீரே..❤❤❤ அற்பமான எங்களை கைவிடமாட்டீர்🙏🙏🙏ஆமென்
Yes amen❤
இந்தப் பாடல் ஆசீர்வாதமாக இருக்கிறது கர்த்தர் நிச்சயமாக உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்
Amen... Thank you bro❤
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே அழனும்தா எனக்கு தோணுதே(4)
என்னமோ தெரியல ஒண்ணுமே புரியல உம்மா விட்டா எங்களுக்கு வழி ஒன்னும் தெரியல (2)
(உங்க சமூகத்துக்கு)
காரியம் வாய்க்குமோ சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பி இருக்கிறோம்
உண்மையை சார்ந்து வாழ்கிறோம் (2)
அற்புதங்கள் செய்பவர் நீங்கள் இருப்பதால்
அற்பமான எங்களை கைவிட மாட்டீர் (2)
( உங்க சமூகத்துக்கு)
பழகினோர் பகைக்கையில் நம்பினோர் எதிர்க்கையில்
அனுகூல துணையாணிரே தாங்கிடும் பெலனாநீரே (2)
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் அற்பமான எங்களை கைவிடமாட்டீர் (2)
(உங்க சமூகத்துக்கு)
தேவைகள் ஒரு பக்கம் நெருக்கங்கள் மறுபக்கம் எங்கள்பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லை (2)
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் அற்பமான எங்களை கைவிடமாட்டேன் (2)
(உங்க சமூகத்துக்கு)
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே அழனும்தா
எனக்கு தோணுதே
என்னமோ தெரியல ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்னும் தெரியல
(உங்க சமூகத்துக்கு )
😊❤
Thank you,alumtha meaning bro
Happy to be a part of this song , may this song touch many souls in the name of Jesus 🙏🏻
Thanks for your support thambi...God bless you ❤🎉
*#🥺🙏தேவைகள் ஒரு பக்கம்.. நெருக்கங்கள் ஒரு பக்கம்....என் பக்கம் நீரே உண்டு அப்பா!... ❤*
Amen💖
Amen appa...
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்❤️ அர்ப்பமான எங்களை கைவிடமாட்டீர் 💯💕
👏🤗
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே..அழண்ணு தான் எனக்கு தோணுது…
என்னமோ தெரியல..ஒண்ணுமே…புரியல….உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல….
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் …அற்பமான எங்களை கைவிடமாட்டீர்…
1. காரியம் வாய்க்குமோ…சூழ்நிலை மாறுமோ…
உம்மையே நம்பியிருக்கிறோம்…உம்மையே சார்ந்து வாழ்கிறோம்…
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் …அற்பமான எங்களை கைவிடமாட்டீர்…
2. பழகினோர் பகைக்கையில்…நம்பினோர் எதிர்க்கையில்…
அநுகூல துணையானீரே..தாங்கிடும் பெலனானீரே..2
3. தேவைகள் ஒரு பக்கம்…நெருக்கங்கள் மறு பக்கம்…
எங்கள் பக்கம் நீரே உண்டு…வெட்கப்பட விடுவதில்லையே…
4. சோதனை காலத்தில்….வேதனை நேரத்தில்…
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்….துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்…
❤❤❤❤❤ காட் பிளஸ் யூ ப்ரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ❤🎉❤
😢😢😢😢 very very very very nice song Anna
God bless you ❤ brother
அற்பமான எங்களையும் கைவிடமாட்டீர் ஆமேன்.
அருமை ❤ jebas congratulations
Amen.. Thank you anna❤
Samjabez jesus songs love you
🎉🎉
அற்புதங்கள் செய்பவர் நீர் இருப்பதால் ithairu atutha lines ellamay heart touching lines anna praise god god blesa you anna😊😢😢
Praise god ❤
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
சங்கீதம் 56.8
God bless you brother
Amen❤
Praise the lord Bro ✝️..song very nice 💯berchmanse Iyya song pola erukku❤.. I am your new subscriber 🎉.. Waiting for your videos bro☺️
Rasika Jenifer👑
Wow... Praise god... Thank you sis🎉😊
தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் ஐயா. கர்த்தர் மேன்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக...
Amen amen❤😊
இந்தப் பாடலுக்கேற்ற அற்புதங்களையும் அதிசயங்களையும் இந்த ஆண்டில் இயேசு செய்வார்
Praise god... Thank you mama
Yes, brother எனக்கு தேவன் சமூகத்திற்கு வந்தாலே அழுகத தோணும். அத அப்டியா பாடல தேவன் உங்க மூலம் தந்தத்துக்கு நான் தேவன ஸ்தோத்திரம் செலுத்துற. தேவ நாமே மகிமைப்படுவதாக ❤. God bless anna. 👍🏻
Praise god....God bless you sis👏😊
என் நினைவுகளையும் ஏக்கங்களையும் களை பாடலில் வெளியிட்ட என் அன்பு சகோதரர் க்கு...... நன்றி🙏💕..... கர்த்தருடைய கிருபையும் மகிமையும் உங்களோடு இருப்பதாக..ஆமென் 🙏🙏
Amen... Thank you anna❤
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
☺️🎉
Amen🙏😭😭
இயேசு வே உம்மை விட்டா எங்களுக்கு ஆதரவு யாரும் இல்லை அப்பா ❤❤❤❤❤❤
அருமையான பாடல்..
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...😇
Amen❤
பாடல் Super ❤இந்த பாட்டை கேட்கும் போதும். எனக்கு ஆதியில் இருந்த அன்பு திரும்ப கிடைத்தது போல் இருக்கு❤Praise god
Praise god....❤
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.. கர்த்தர் என்னோட கூட பேசினா இந்த பாடலின் மூலமாக.. Love You Daddy❤️
Praise god 😊❤
கர்த்தருடைய நாமத்தை மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இந்த பாடல் இயேசு அப்பா மகிமையைப்படுத்தும்
Amen amen😊
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது🥺🥺
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு வழி ஒன்றும் தெரியல
God bless you☺️👏
பாடல் காலத்திர்க்கு ஏற்றபாடல் இந்த காலத்தில்
ஏதோ ஸ்டைலா பாடலாம் அது இருதயத்தை உடைக்காது ஆனால் இந்த பாடல் அருமை
இதமாதிரி மணதை உடைத்து தேவனோடு நெருங்கும் பாடல்களை ஆண்டவரிடம் கேட்க்கவும் உங்களை தேசத்தின் எழுப்புதலுக்காய்
தேவன் இயேசு
பயன்படுத்துவார் நன்றி
Praise god....❤❤
காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
yes amen its true word , God bless you brother💐💐💐
Praise god.... Thank you 🎉
Amen 🙏🙏🙏
😊
Umudaya samookaththil than ninmathy.🙏🙏🙏 song super 👌 👍
Yes amen❤
கர்த்தர் இன்னும் புதிய பாடலை தருவார்🙏🏻❤️❤️❤️❤️💐
Amen... Thank you bro❤
❤❤❤❤❤❤❤❤
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால் அர்ப்பமான எங்களை கைவிடமாட்டீர்❤❤❤🎉🎉🎉😭😭😭😇😇😇😇
🤗🤗
இந்தப் பாடல் இருதயத்துக்கு ஏற்ற வார்த்தையாய் அமைந்தது அல்லேலூயா ஆமென்
Amen... Praise god...😊🔥
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen😢😢😢😢😢😢appa❤❤❤❤❤
அருமையான பாடல் சகோதரா... தேவன் இன்னும் பயன் படுத்தி உயர்த்துவராக
Amen.. Thank you🎉
Our saviour is our only comforter. Amen. HalleluYAH Amen.
Praise god....👏
Nice song glory to God ✝️✝️✝️❤️❤️✝️✝️✝️
Thank you 😊
அற்புதமான வரிகளோடு ஆண்டவர் பாதத்தில் எழுதப்பட்ட பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தர் அளவில்லாமல் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉
Praise god .. Thank you so much anna ☺️
வெட்கப்படவிடுவதில்லையே❤❤❤😊😊
Yes amen❤
Amen.aleluya
❤இயேசப்பா உங்க அன்பிற்கு அளவே இல்லப்பா ❤🙏
Amen❤😊
Ssssssss daddy amen praise thank u Jesus Christ 🙏🏻 amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ♥️🙏🏻
Amen🎉
🎉🎉🎉
❤🎉
Ama pa😭
👏
Very nice song
Amen😊
அல்லேலூயா, மிக அருமை சகோதரா
Praise god... Thank you anna❤
கர்த்தர் உங்கள இன்னும் பயன் படுதனும். உங்க மேல ஒரு பெரிய தரிசனம் இருக்கு அதனை விட்டு விடாதீங்க ப்ரோ .கர்த்தர் கரம் உங்கள் மீது இன்னும் ஆளுகை செய்ய ஜெபி கிரோம் .
Amen amen appa.... Praise god...... Thank you so much🎉👏
Glory to God
Amen❤
Beautiful Song Brother. God Bless u ! keep writing more songs
Praise god..... Thank you so much anna ☺️🤝
தேவைகள் ஒரு பக்கம் நெருக்கங்கள் மறுபக்கம் எங்கள் பக்கம் நீரே உண்டு.... 💯✝️ அருமையான பாடல் அண்ணா ❤️இன்னும் கர்த்தருக்கு மகிமை உண்டாகும் படி அநேக பாடல்களை பாட கர்த்தர் உங்களுக்கு கிருபை செய்வார்... 🥳
Praise god... Thank you ❤
மெய்சிலிர்த்து விட்டது தம்பி.. சூப்பர் இன்னும் இது போல் பல தேவ பாடல்களை மக்களுக்கு வழங்க ஆண்டவர் உங்களை பயன்படுத்துவாராக தம்பி.. 👌👌👌👌💐💐💐🔥🔥🔥🔥🔥
Wow... Thank you anna❤😊
Heart touching song thankyou Jesus
Praise god 😊
Glory to god ,my heart touching this song,
Praise god 😊
மிகவும் அருமையான வரிகள்....
Amen❤😊
O my Jesus Appa Ena song Really super Love you Yesappa I’m sorry YESAPPA🙏
Praise god ☺️👏
ஆமென் 🙏🙏🤲🛐✝️ஆமென் ஹாலளுஜால் 🙏🙏🙏🇱🇰
Praise god....👍
❤
இலங்கை இருந்து. கர்த்தர் உங்களை இன்னும் பயன் படுத்தனும். நல்ல பாட்டு.
Praise god....Amen😊
கர்த்தர் உங்களுக்கு அனேக பாடலை தருவார் ஆமென்
Amen amen😊❤️👏
😢😢 amen praise God 😢
Amen❤
Heart touching song nice❤❤❤❤🎉🎉🎉🎉
Praise god 👏
Nice song.God bless you 🙏
Thank you 😊
Very Nice song and meaningful words❤❤❤
praise god...😊👏
Repeated hear this song more than 10 times today Wonderfu presence
it's my life lyrics glory to Jesus
Praise god 🎉❤
Super a iruku song 😊😊
😊
Praise the lord heart touching song . thank you jesus
Praise god.... Thank you😊
Amen
Amen❤
❤❤❤
❤
Annen soulful melody song 😍😍Jesus with you dear bro
Praise god... Thank you so much Anna 😊❤️
Very nice song...heart touching lyrics ..Glory to God
Praise god.....☺️👏
Amen Amen 🙏
Amen❤😊
👌
☺️
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🤝👍 👌
Praise god 😊
Wonderful song ❤❤❤
😊❤
உண்மை நிலை உங்களுக்கு பாடலாக தந்த தேவனை மகிமைபடுத்துகிறன் இன்னும் இப்படிபட்ட பிரசன்னம் நிறைந்த பாடல்கள் கர்த்தர் தருவாராக
Amen.... Praise god 😊
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்
❤😊
Praise GOD
Amen❤
Praise the Lord Jesus
Such a beautiful and blessed song brother
Let the Heavenly Father shower his blessings and give more songs to Bulit peoples life❤
Praise god.... Thank you brother ❤😊
very nice song God bless you brother ❤❤❤❤
Praise god.... Thank you anna🤗
GLORYTo GOD இதில் உள்ள வரிகள் ஒவ்வென்றும் என் வாழ்கையின் வலிகள் அதிலும் தேவன் இப்படி கரம்பிடித்து நடத்துகிறார் இனிமேலும் நடத்துவார்...❤GOD blEss you....
Amen... praise god ❤
Glory to God ❤❤❤❤
Amen😊❤
Superb song 🎉🎉🎉🎉🎉🎉❤ praise the lord 🙏 God bless you 🙏
Very nice meaningful and blessing song .GOD BLESS YOU MY SON. May our LORD will Bless you with HIS Heavenly BLESSING. You are going to be a Great man of our SAVIOUR. 🌺💐🌹
Amen amen... Praise god 🤗 Thank you so much
❤ super song ❤ amen
praise god👏
Praise the lord ❤
Praise god 💖
தேவனுக்கே மகிமை....
அவருடைய சமூகத்தில் செலவிடுகின்ற ஒரு நிமிடம் கூட எமக்கு வீணாய் போகாது....நன்றி பரிசுத்தரே.
God bless you brother
From.srilanka
Amen praise god.....😊
உங்க சமூகத்துக்கு வந்து விட்டாலே
அழனுதான் எனக்கு தோணுது
என்னமோ தெரியல
ஒன்னுமே புரியல
உம்ம விட்டா எங்களுக்கு
வழி ஒன்றும் தெரியல
1. காரியம் வாய்க்குமோ
சூழ்நிலை மாறுமோ
உம்மையே நம்பியிருக்கிறோம்
உம்மையே சார்ந்து வாழ்கிறோம்
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்
2. பழகினோர் பகைக்கையில்
நம்பினோர் எதிர்க்கையில்
அநுகூல துணையானீரே
தாங்கிடும் பெலனானீரே
3. தேவைகள் ஒரு பக்கம்
நெருக்கங்கள் மறு பக்கம்
எங்கள் பக்கம் நீரே உண்டு
வெட்கப்பட விடுவதில்லையே
4. சோதனை காலத்தில்
வேதனை நேரத்தில்
வார்த்தையால் ஆற்றி தேற்றினீர்
துதிக்கவும் ஜெபிக்கவும் வைத்தீர்
Anna superb song and superb lines anna 😊god bless you✝️✝️
Praise god.. Thank you so much🥰
நல்ல அருமையான ஜெப பாடல் கண்ணீரோடு ஜெபக்க தூண்டுகிறது பாடல் கேட்கும் போது கர்த்தர் உங்களுக்கு அனேக பாடல் வெளியீட உதவி செய்வாராக by Eva. G.வின்சென்ட் செல்வராஜ்,கோவில்பட்டு
Praise god....Amen....👏😊🤝
Beautiful lyrics anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ heart touching lines 💞💞💞💞💞
Amen.... Thann u Brother🤝
Praise God 🛐☦️🛐☦️......
Congratulations Brother 💐 💐 👏👏👍🎉🎉🎉
Thank you brother 💖
God blessed you always keep smiling enjoy your life
Praise god 🎉❤
Happy to see you as a servant of God .... May God use you powerfully to build His kingdom
Amen.... Praise god.... Than the akka😊👏
அற்புதங்கள் செய்பவர் நீங்க இருப்பதால்..
அற்பமான எங்களை கைவிடமாட்டீர்💙
Wonderful Lines🔥. God bless you more🎉 #Greatworkteam
Amen...❤😊
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰God bless
Amen amen☺️
👌👌👌
😊
amen appa.......🛐😢
👏👏