எனக்கு தெரிந்த உண்மை சூப்பர் ஸ்டாரை வா வா என்று அழைத்தோம்,வரவில்லை இதற்கு நேர்மாறாக யாரும் ரசிகர்கள் ஆகட்டும், பொதுமக்கள் ஆகட்டும் யாரும் கூப்பிட வில்லை.ஆசையே மாயை . அனுபவிக்கட்டும்.
இல்லை விஜய் அவர்கள் திராவிடம் தீமூக்கா 'தமிழ் தேசியம் நாதகா;ஆத்திமூக்கா;எல்லாரயும் கவர் பண்ணுராரு ஆனால் எங்கள் அண்ணன் சீமான் கொழ்கை வேற அண்ணன் சீமான் மாஸ்
ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நேர்மையாளர் பாண்டே அவர்களிடம் இருந்து ஆக்ரோசமாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்த நெறியாளருக்கு நன்றிகள் பல !!!
பாண்டி சார் விஜய்க்கு உள்ள அனைத்து ஆப்ஷன்களில் சொல்லி விட்டீர்கள் நாளை எது நடந்தாலும் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் என சொல்வதற்கு மிக வசதியாக இருக்கும்
நடிப்பு வேறு அரசியல் வேறு. ரசிகர்கள் வேறு தொண்டர்கள் வேறு. இதுவரை மக்கள் பிரச்சினை எதற்காகவும் களத்திற்கு வராதவர். வரட்டும் பார்ப்போம். பின்னர் முடிவு செய்யலாம். தமிழக அரசியல் பெரிய அளவில் பணத்தை நம்பி நடப்பது. அதனால் தான் நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது தவிக்கிறது.
Nadippu veru arasiyal veru crt thaan..bt time to lead podurapo...sarkar problem appo&also gst problem .then..beast kaavi clr screen kilikkirappo ippadi arasiyal veru cinema veru nu vijay ku support pannuneengala bro
2026 தேர்தலில் விஜய் முதல்வராக முடியாது ஆனால் தமிழ்நாடு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார், சந்தேகமில்லை,விஜய்க்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி தேவை, சிறந்த கட்சிகளை தேர்வு செய்ய வேண்டும்
தேர்தலுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மாணவர்களுக்கு சிறியதொகை அளித்திருக்கிறார் இதற்காக மக்கள் CM ஆக்கிவிடுவர்களா மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்
எம்ஜிஆர் காலம் வேறு.இன்றைய தலைமுறையினர் நடிகரை நடிகராக தான் பார்க்கின்றார்கள். திரைப் புகழ் மட்டுமே விஜயை தலைவர் ஆக்கிவிடாது..அவர் இன்னும் நிறைய பயணிக்க வேண்டி உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் சினிமா கவர்ச்சிக்கு சாயாதவர்வர்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளுக்கு அதிக பாதிப்பு. நாம் தமிழர் கட்சிக்கு ஆப்பி மகிழ்ச்சி
எல்லாம் பொருளும் கிடைக்கும் சூப்பர்மார்க்கெட் TVK என்றால் walmart போல ஒரு வெளிநாட்டு கம்பெனி hidden owner ஆக இருக்குமோ என்ற பயத்தை அவர்களே போக்க வேண்டும்
உலகம் முழுவதும் சுயநலம் நிறைந்தது, அது தாமதமாகும் வரை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். Kindly asking everyone please don’t do like Vijaykanth sir. After Vijay sir no one comes to politics, you will rule by same family members again and again
இன்றக்கு மக்களுக்கு என்ன பிரச்சனை வரிப்பணம் நியாமான முறையில் செலவழிக்கபடுகிறா தமிழ்நாடின் மொத்த கடன் என்ன? முதல்ல இத மாத்தர ஆட்சி அமையனும்,,,அதைபத்தி யாரும் கவலையே பட்ராமாதிரி தெறியல,,,,
விஜய் தலைமையில் எந்த கட்சி கூட்டணியை ஏற்பார்கள் அல்லது விஜய் எந்த கட்சியின் தலமையில் கூட்டணியை எற்பார்? இந்த இரண்டில் ஒன்றுக்கு விடை விஜய் கொடுத்தால் தான் அவர் அரசியலுக்கு வரமுடியும்.
சீமான், நான்கு தேர்தலில் போட்டி போட்டியிட்டு, மொழிவளத்தோடு பேசி, இப்போதுதான், 8.5% வாக்குதான் பெற்றார் ! விஜய், 10% வாக்குகள் பெற இன்னும் 15-20 வருடங்கள் ஆகும் !!
தமிழகத்தில் சாதி மொழி இனம் கடந்து தேசிய நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும் இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய அரசியல் இயக்கத்தில் நாம் பயணிக்க கூடாது இந்திய தேசியம் பாரத தேசம் என்ற கருத்தியலோடு தேசப் பாதுகாப்பில் பயணிக்க வேண்டும் அந்த வகையில் இந்திய தேசிய பாதுகாப்பில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும் அவர் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு தான் வளரக்கூடிய இளைஞர்களுக்கு உன்னதமான அரசியல் பாடம்
விஜய் காங்கிரஸ் மக்கள் நல கூட்டணி (தேமுதிக) தவிர்த்து திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக (தேமுதிக) கூட்டணி நெருப்பு அரசியல் சூப்பர் ஸ்டார் வாழும் காமராஜர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி ஆட்சி மலரும்
இதைவிட போலித்தனம் எங்கேயும் இருக்காது. வெகுவான மக்களை ஈர்க்க நீங்கள் நல்லக் கருத்துக்களை விதைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சினிமா படம்போல மசாலா கடைந்துகொண்டு இருப்பது வெறுக்கத்தக்கது.
Vijay + congress= not possible Vijay + ADMK = not possible Vijay +Ntk = not possible As Pandey sir said it would be 10+ percentage .. thank me after 2026 election 😉
பண்டே அண்ணனே. மக்கள் நல கூட்டணி மீண்டும் வச்சி சோலிய முடிப்பானுக பாருங்க. ஆனா அங்கே கேப்டனுக்கு பதில் விஜய். இதை உறுதியாக சொல்கிறேன் ஏனெனில் பங்காளி கட்சிகள் அப்படி. கககபோ.
தமிழகத்தில் பொதுவுடமைக் கட்சி என்று சொல்லக்கூடிய கட்சிகள் இருக்கிறது ஆனால் நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை ஏன் முன் நின்று நடத்தவில்லை இந்த பொதுவுடமைக் கட்சிகள் ஆனால் இன்றுவரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குரலாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழக்காடு நீதிமன்றத்தில் தானாகவே ஆஜராகி நின்று வாதாடுகிறார் அந்த ஏழை எளிய தொழிலாளர் மக்களுக்காக இன்னும் சொல்லப் போனால் ஆதிக்கச் குணம் கொண்டவர்களிடம் இருந்து எளிய மக்கள் தாக்கப்படும் பொழுது ஏன் பொதுவுடமைக் கட்சி முதல் கொண்டு இந்து இந்திய தேசியம் பேசக்கூடிய கட்சிகள் முதல் கொண்டு தீண்டாமை முன்னெடுப்புகள் நடத்திக் கொண்டிருக்க கூடிய திராவிட கட்சியின் முதற்கொண்டு ஏன் தென் மாவட்டங்களில் நடக்கக்கூடிய படுகொலைகள் குற்றவியல் நடைமுறைகளை தடுப்பதற்கு உண்டான முன் முயற்சிகளை ஏன் எடுக்க பயப்படுகிறார்கள் ஆனால் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே அரசியல் கட்சியாக தனித்து நின்று போராடிக் கொண்டிருக்கிறார் இன்னும் சொல்லப்போனால் தமிழ் தேசியம் என்று பேசக்கூடிய கட்சிகள் கூட ஆதிக்கச் சமூகத்தின் மூலம் பூர்வகுடி மக்கள் தாக்கப்படும் பொழுது இன்னும் சொல்லப்போனால் மூத்த தமிழ் குடிமக்கள் தாக்கப்படும் பொழுது கூட தமிழர் தேசியம் பேசக்கூடிய தமிழ் தேசிய கட்சிகள் கூட ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஏன் பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்கவில்லை அப்படி என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒடுக்கநினைப்பவர்களின் நண்பனா தமிழ் தேசிய கட்சிகள் ஏன் தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் குரல் அற்றவரின் குரலாக புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் நிலைமையை எதிர்த்து நிற்பதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி தவிர்த்து அரசியல் கட்சிகளில் வேற யாருக்கும் தைரியம் கிடையாது உதாரணம் கொம்பன் திரைப்படம் முதல் கொண்டு தேவர்மகன் திரைப்படம் முதற்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை கலைக்க திரைப்படத் துறையில் சாதிய வன்மத்தோடு எடுக்கக்கூடிய திரைப்படங்களை கண்டித்து இன்றுவரை எதிர்க்கக் கூடிய அரசியல் தலைவர்களின் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே
எல்லா கட்சி களும் வெகு ஜன அரசியலை கங்கையில் எடுக்கின்றன. இங்கே முகத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் உம்.திமுக.இந்தபக்கம் கடவுளே இல்லை.அந்தப் பக்கம் கடவுள் உண்டு. பார்ப்பன எதிர்ப்பு ஆனால் ஓட்டு க்காலிலே விழுந்து விடுவார்கள். கொள்கையை தூக்கி போட்ட வெகு ஜன அரசியல் அதையே எல்லா கட்சிகளும் பின்பற்று கின்றன.
Guys inga irukura nerya per ku vijay na bayam... Solid vote inga priyum... 💯💯💯💯🤞 Ennalam pannalum... 2026 la solid ahh... Maththa kathchi voda vote bank galli agum 💯💯💯
விஜய் ரசிகர் ஒன்றும் முட்டாள் இல்லை. விஜய் அரசியல் நிலைபாடு தர்மத்தை அடிப்படையாக இருந்தால் நிச்சயம் வாக்களிப்போம். ஆனால் அவர் neet வேண்டாம். ஒன்றிய அரசு என்று சொல்லும் போது he is not intelligent. He is supporting existing parties. Intelligent fans will never support him.
அய்யா அரசியல் ஊடகவியளார்களே:: நா த க, த வெ க கூட்டணி வருமா? விசய் அவர்கள் அண்ணன் சீமானை மாநாட்டிற்கு அழைப்பாரா? விசய் அவர்களை சீமான் ஆதரிக்க காரணம்? கூட்டணி இல்லையென்றால் யாருக்கு லாபம்! என்ற கேள்விகளுக்கு இதோ பதில் 👇👇👇 1. கூட்டணி உருவாக வாய்ப்புகள் குறைவு 2. அண்ணன் சீமானை விசய் அவர்கள் அரசியல் கொள்கை ரீதியாக அழைக்க முடியாது! அண்ணன் என்ற உறவு முறையில் கூப்பிடலாம்..! இல்லாமலும்.. இருக்கலாம்..! எப்படி என்றால் திருமா அவர்கள் சீமானை மது ஒழிப்பு மாநாட்டிற்கு உரிமையோடு அழைக்க முடியவில்லை காரணம் அவரின் அரசியல் திராவிடம் சார்ந்த தமிழ் தேசியம் ஒட்டுண்ணி அரசியல்! ஆனால் இதுவரை விசயின் நடவடிக்கைகள் ஆரிய திராவிட கூட்டு அரசியல் போல உள்ளது! ஆகவே அவர் சீமானை அழைக்க வாய்ப்பு குறைவு தான்! 3. ஆயினும் சீமான் அவர்கள் விசய் அவர்களை ஆதரிப்பதற்கு காரணம் ஆரிய திராவிட ஆட்சியை இம்மண்ணில் இருந்து அகற்ற அண்ணன் தம்பி அரசியல் தேவை என்பதாலே! 4. கூட்டணி இல்லையென்றால் லாபம் நாம் தமிழர் சீமானுக்கே...! எப்படி? விசய் த வெ க விற்கு வரப்போகும் வாக்குகள் புதிய மற்றும் பழைய அதிமுக திமுக வாக்குகளே! ஆனால் நாம் தமிழர் சீமானின் வாக்குகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது! 5. இந்த கணிப்பு விசய் அரசியல் கொள்கை முடிவை பொறுத்து மாறலாம்! இது ஒரு அரசியல் ஆளுமைகள் கணிப்பு.
That 21 question is standard questions for all party meeting.other parties has the experience snd they can fill it up easily.but vijay party new thatswhy they are getting shock😂
புகழ் மிக்க வாழ்வு . _*நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும். வெற்றி என்பது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே வரும்.*_ *_வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதரை மதிப்பதும், அவரைப் புரிந்து கொள்வதும் ஆகும்._* *_அடுத்த நிலையை_* *_அடைய முயற்சி செய்_* *_அடுத்தவன் நிலையை_* *_அடைய முயற்சி செய்யாதே.._* பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப் பெரிய தப்புத் தானே... அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு. ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம். இப்படித் தான் போரசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், பணத்தையும் இழந்து கொண்டு வருகின்றோம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம். ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார். அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள். வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையைச் சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது. செர்ரி மரம் வெட்டப் படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது. அதன் பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்து இருக்கிறார். *பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை;* *அது நாம் அறியாமலேயே நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.* *_நிறையப் பிரச்சனைகள்_* *_பெரிதாவதற்குக் காரணமே._* *_சம்பந்தப்பட்டவரைத் தவிர_* *_மற்ற எல்லோரிடமும் சொல்லிக்_* *_கொண்டு இருப்பது தான்._* *_சிறந்தவர்கள் யாரும் தன்_* *_சிறப்புகளை தம்பட்டம்_* *_அடித்துக் கொள்வதில்லை._*ஆ *_போலிகள் மட்டுமே புகழ்_* *_மாலையை விரும்பும்._*
Mr,panday if any new party contest first election must Win minimum 10to15,MLA seat Example Anna DMK 1962,election &AAP ,Keshia Delhi 2015,election ,other wise without seat vote share only ,EXAMPLE beautiful lady suffering from chronic disease
@esrevinu5 Illa da Naan Sanskrit school la padichavan nu nee soldra but I atleast wrote it in tamil but nee tamzhil tamzhil nu sollitu Tanglish la eluthittu irukka 🤣🤣🤣
Vijay should not form an alliance with admk or dmk . That will be a huge mistake . Kamal haasan already made this mistake . Why should vijay start a politicsl party then 😂
அரசியல் தெளிவில்லாமல் அரைவேக்காடு மாதிரி விஜய் செயல்படுகிறார் எந்த கொள்கையும்,இல்லாமல் இனத் துரோகி , ராகுல் கூட கூட்டணி என்றால் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்பதே உண்மை கருத்தியல் புரட்சி செய்யும் நாம் தமிழர் கட்சியோடு விஜய் என்னும் நடிகரை ஒப்பிடுவது ஏற்புடையது அல்ல Seeman a great warrior of tamils
TVK bhelpuri, if he stand alone will not cross 3 percent, max 5, these votes will be from ntk, dmk. Admk dont have youngsters, dmk part of minority votes will be trfd.
One of the calmest and most composed interviews of Mr. Pandey after a long gap.
எனக்கு தெரிந்த உண்மை சூப்பர் ஸ்டாரை வா வா என்று அழைத்தோம்,வரவில்லை இதற்கு நேர்மாறாக யாரும் ரசிகர்கள் ஆகட்டும், பொதுமக்கள் ஆகட்டும் யாரும் கூப்பிட வில்லை.ஆசையே மாயை . அனுபவிக்கட்டும்.
விஜய் கட்சி ஆரம்பத்திலேயே அரசியல் நாடகம் செய்ய முடிவு செய்துவிட்டார். TVK வின் எல்லாம் கலந்த தெளிவில்லாத அரசியல் கூட்டணி.
இல்லை விஜய் அவர்கள் திராவிடம் தீமூக்கா 'தமிழ் தேசியம் நாதகா;ஆத்திமூக்கா;எல்லாரயும் கவர் பண்ணுராரு ஆனால் எங்கள் அண்ணன் சீமான் கொழ்கை வேற அண்ணன் சீமான் மாஸ்
ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். நேர்மையாளர் பாண்டே அவர்களிடம் இருந்து ஆக்ரோசமாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்த நெறியாளருக்கு நன்றிகள் பல !!!
அண்ணன் சீமான் 💪❤️
பாண்டி சார் விஜய்க்கு உள்ள அனைத்து ஆப்ஷன்களில் சொல்லி விட்டீர்கள் நாளை எது நடந்தாலும் நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் என சொல்வதற்கு மிக வசதியாக இருக்கும்
நடிப்பு வேறு அரசியல் வேறு. ரசிகர்கள் வேறு தொண்டர்கள் வேறு. இதுவரை மக்கள் பிரச்சினை எதற்காகவும் களத்திற்கு வராதவர். வரட்டும் பார்ப்போம். பின்னர் முடிவு செய்யலாம். தமிழக அரசியல் பெரிய அளவில் பணத்தை நம்பி நடப்பது. அதனால் தான் நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது தவிக்கிறது.
Nadippu veru arasiyal veru crt thaan..bt time to lead podurapo...sarkar problem appo&also gst problem .then..beast kaavi clr screen kilikkirappo ippadi arasiyal veru cinema veru nu vijay ku support pannuneengala bro
2026 தேர்தலில் விஜய் முதல்வராக முடியாது ஆனால் தமிழ்நாடு அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்,
சந்தேகமில்லை,விஜய்க்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி தேவை, சிறந்த கட்சிகளை தேர்வு செய்ய வேண்டும்
தேர்தலுக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மாணவர்களுக்கு சிறியதொகை அளித்திருக்கிறார் இதற்காக மக்கள் CM ஆக்கிவிடுவர்களா மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்
எம்ஜிஆர் காலம் வேறு.இன்றைய தலைமுறையினர் நடிகரை நடிகராக தான் பார்க்கின்றார்கள். திரைப் புகழ் மட்டுமே விஜயை தலைவர் ஆக்கிவிடாது..அவர் இன்னும் நிறைய பயணிக்க வேண்டி உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.
He needs to throw 2500 per vote
Yes
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் சினிமா கவர்ச்சிக்கு சாயாதவர்வர்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளுக்கு அதிக பாதிப்பு. நாம் தமிழர் கட்சிக்கு ஆப்பி மகிழ்ச்சி
❤❤❤
செம காமெடி 😂 தற்குறி
எதை உடைத்தாலும் விஜய் CM என்பான். இதெல்லாம் வேலைக்கு ஆகாது 5 முனை போட்டி நிச்சயம்.
ஐயா ஏதாவது ஒரு கொள்கையில் நிக்கணும் நீங்க சொல்ற மாதிரி இது என்ன சூப்பர் மார்க்கெட் வியாபாரமா
போதும் நடிகர்கள் அரசியலுக்கு.
Nation First.
Pandey speech is correct
எல்லாம் பொருளும் கிடைக்கும் சூப்பர்மார்க்கெட் TVK என்றால் walmart போல ஒரு வெளிநாட்டு கம்பெனி hidden owner ஆக இருக்குமோ என்ற பயத்தை அவர்களே போக்க வேண்டும்
ஜோசப் விஜய்-யால்
தமிழகத்தில் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை.
@@PrakashPrakash-nr6mu நீங்க இப்படி அழுவது தான் டா முதல் மாற்றம்.
உலகம் முழுவதும் சுயநலம் நிறைந்தது, அது தாமதமாகும் வரை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். Kindly asking everyone please don’t do like Vijaykanth sir. After Vijay sir no one comes to politics, you will rule by same family members again and again
2026 ல் விஜய் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது
Agreed. Vijay + Congress or Vijay + ADMK or Vijay + NTK.
Congress has 10% vote bank. Admk has 20% and Ntk has 8%.
Wonderful thoughts
இன்றக்கு மக்களுக்கு என்ன பிரச்சனை வரிப்பணம் நியாமான முறையில் செலவழிக்கபடுகிறா தமிழ்நாடின் மொத்த கடன் என்ன? முதல்ல இத மாத்தர ஆட்சி அமையனும்,,,அதைபத்தி யாரும் கவலையே பட்ராமாதிரி தெறியல,,,,
❤❤❤சீமான்🔥🔥🔥
விஜய் தலைமையில் எந்த கட்சி கூட்டணியை ஏற்பார்கள் அல்லது விஜய் எந்த கட்சியின் தலமையில் கூட்டணியை எற்பார்? இந்த இரண்டில் ஒன்றுக்கு விடை விஜய் கொடுத்தால் தான் அவர் அரசியலுக்கு வரமுடியும்.
Vijay veru yaroda thalaimai lu kutani vaigamataru
We support BJP
சீமான், நான்கு தேர்தலில் போட்டி போட்டியிட்டு, மொழிவளத்தோடு பேசி, இப்போதுதான், 8.5% வாக்குதான் பெற்றார் ! விஜய், 10% வாக்குகள் பெற இன்னும் 15-20 வருடங்கள் ஆகும் !!
Naanga vote podovom thalapathy vijay win pannuvaar nichayam
Seemaan pesiye kolluvaan
Sss... true...
@@sami44566கனவு கானு...😂😂😂
One ball six 2026 cm vijay dhan next
விஜய் சினிமாவில் இருந்து வருபவர் கண்டிப்பாக திமுக ஆதரவு நிலை எடுப்பார்
*விஜய்யுடன் காங்கிரஸ்,,,திருமா கட்சி ,,கம்யூனிஸ்ட் இதோட வைகோ சேர்த்துக்கோங்க மக்கள் நலக்கூட்டணி part 2 எடுத்துடலாம் 👍😂🤣*
தமிழ் நாட்டின் மக்களின் உயிர் மூச்சாக இருந்த கேப்டன் அவருக்கே ஒட்டு போடாத மக்கள் விஜய்க்கு ஓட்டு போடுவாங்களா ஐயோ! ஐயோ!
Naanga vote podovom thalapathy vijay win pannuvaar nichayam
எல்லாரும் வாங்க ஆனா நான் இந்து பண்டிகைக்கு இந்துக்களுக்கு வாழ்த்து போடாத விஜய் என்று ஆதரிக்க மாட்டோம் வாழ்த்து சொல்ல மாட்டேன்
5 persent Not Possible for Tvk, Sure❤
Vijay spoke to you pandey sir?
தமிழகத்தில் சாதி மொழி இனம் கடந்து தேசிய நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும் இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய அரசியல் இயக்கத்தில் நாம் பயணிக்க கூடாது இந்திய தேசியம் பாரத தேசம் என்ற கருத்தியலோடு தேசப் பாதுகாப்பில் பயணிக்க வேண்டும் அந்த வகையில் இந்திய தேசிய பாதுகாப்பில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும் அவர் எடுக்கக்கூடிய அரசியல் நிலைப்பாடு தான் வளரக்கூடிய இளைஞர்களுக்கு உன்னதமான அரசியல் பாடம்
விக்கு விசய் தொண்டர்கள் இல்லை..
ரசிகர்கள்.. அவ்வளவே.. 🙄
Saamaan tharthala Ajith mental Rajini rasigargalum dmk sarakku rowdyism tholvi
Neenga pottai ah bro....wig neengathaan vaangi kudutheengala bro
@@SHREEBPL ஆமா இவரு ஒரு அழகன். போடா வெண்ணெய்
விஜய் காங்கிரஸ் மக்கள் நல கூட்டணி (தேமுதிக) தவிர்த்து திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக (தேமுதிக) கூட்டணி நெருப்பு அரசியல் சூப்பர் ஸ்டார் வாழும் காமராஜர் அண்ணாமலை தலைமையில் கூட்டணி ஆட்சி மலரும்
Kilikkum, 5 corner contest la DMK 200 seats vangum. 😂😂😂😂
1. ADMK+Congress+communist+vck
2. BJP+PMK+DMDK+small parties
3. Vijay+Seeman
4. DMK+muslim parties
This will definitely bring a change of power.
You can not ride two horses.
Too many horses.
கருவாட்டு சாம்பார் 😂
True pondy sir..cuddalore villupuram tharmapuri kallakuruchi thindivanam tv malai illachavai appavi pinthankiya makkal.
எல்லாருக்கும் நல்லவனாக இருப்பதாக சொல்வது என்பதை விட ஒரு போலித்தனம் இருக்க முடியாது. தான் ஒரு நடிகன் என்பதை நிரூபிக்கிறார் என்று நினைக்கிறேன்.
@@chandrasekarangnanaskandha1491 ok boomer 😀😀😀🤣🤣
இதைவிட போலித்தனம் எங்கேயும் இருக்காது. வெகுவான மக்களை ஈர்க்க நீங்கள் நல்லக் கருத்துக்களை விதைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சினிமா படம்போல மசாலா கடைந்துகொண்டு இருப்பது வெறுக்கத்தக்கது.
😮 3:18 @@santhoshs-vr3un
Vijay + congress= not possible
Vijay + ADMK = not possible
Vijay +Ntk = not possible
As Pandey sir said it would be 10+ percentage .. thank me after 2026 election 😉
Pandey sir... Eppudi ellam ideology um irukka mudiyum.. Ithellam oru stand nu neenga vimarsikama periya strategy nu pesittu irukkinga...
27/10/24 விஜய் மாநாடு நடந்தது அப்புறம் நான் இந்த காணொலிய கவனிக்குறேன் நீங்க சொல்றதுதா விசய் செய்துள்ளார்
பண்டே அண்ணனே.
மக்கள் நல கூட்டணி மீண்டும் வச்சி சோலிய முடிப்பானுக பாருங்க.
ஆனா அங்கே கேப்டனுக்கு பதில் விஜய்.
இதை உறுதியாக சொல்கிறேன் ஏனெனில் பங்காளி கட்சிகள் அப்படி.
கககபோ.
தமிழகத்தில் பொதுவுடமைக் கட்சி என்று சொல்லக்கூடிய கட்சிகள் இருக்கிறது ஆனால் நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை ஏன் முன் நின்று நடத்தவில்லை இந்த பொதுவுடமைக் கட்சிகள் ஆனால் இன்றுவரை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குரலாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழக்காடு நீதிமன்றத்தில் தானாகவே ஆஜராகி நின்று வாதாடுகிறார் அந்த ஏழை எளிய தொழிலாளர் மக்களுக்காக இன்னும் சொல்லப் போனால் ஆதிக்கச் குணம் கொண்டவர்களிடம் இருந்து எளிய மக்கள் தாக்கப்படும் பொழுது ஏன் பொதுவுடமைக் கட்சி முதல் கொண்டு இந்து இந்திய தேசியம் பேசக்கூடிய கட்சிகள் முதல் கொண்டு தீண்டாமை முன்னெடுப்புகள் நடத்திக் கொண்டிருக்க கூடிய திராவிட கட்சியின் முதற்கொண்டு ஏன் தென் மாவட்டங்களில் நடக்கக்கூடிய படுகொலைகள் குற்றவியல் நடைமுறைகளை தடுப்பதற்கு உண்டான முன் முயற்சிகளை ஏன் எடுக்க பயப்படுகிறார்கள் ஆனால் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே அரசியல் கட்சியாக தனித்து நின்று போராடிக் கொண்டிருக்கிறார் இன்னும் சொல்லப்போனால் தமிழ் தேசியம் என்று பேசக்கூடிய கட்சிகள் கூட ஆதிக்கச் சமூகத்தின் மூலம் பூர்வகுடி மக்கள் தாக்கப்படும் பொழுது இன்னும் சொல்லப்போனால் மூத்த தமிழ் குடிமக்கள் தாக்கப்படும் பொழுது கூட தமிழர் தேசியம் பேசக்கூடிய தமிழ் தேசிய கட்சிகள் கூட ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஏன் பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்கவில்லை அப்படி என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒடுக்கநினைப்பவர்களின் நண்பனா தமிழ் தேசிய கட்சிகள் ஏன் தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் குரல் அற்றவரின் குரலாக புதிய தமிழர் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களின் நிலைமையை எதிர்த்து நிற்பதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி தவிர்த்து அரசியல் கட்சிகளில் வேற யாருக்கும் தைரியம் கிடையாது உதாரணம் கொம்பன் திரைப்படம் முதல் கொண்டு தேவர்மகன் திரைப்படம் முதற்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை கலைக்க திரைப்படத் துறையில் சாதிய வன்மத்தோடு எடுக்கக்கூடிய திரைப்படங்களை கண்டித்து இன்றுவரை எதிர்க்கக் கூடிய அரசியல் தலைவர்களின் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே
எல்லா கட்சி களும் வெகு ஜன அரசியலை கங்கையில் எடுக்கின்றன. இங்கே முகத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்
உம்.திமுக.இந்தபக்கம் கடவுளே இல்லை.அந்தப் பக்கம் கடவுள் உண்டு. பார்ப்பன எதிர்ப்பு ஆனால் ஓட்டு க்காலிலே விழுந்து விடுவார்கள். கொள்கையை தூக்கி போட்ட வெகு ஜன அரசியல் அதையே எல்லா கட்சிகளும் பின்பற்று கின்றன.
TVK❤
Nice bandey Anna ❤
சோசேப்பு விசய் க்கு இவ்வளவு பெரிய build-up கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட முறையில் 2% ஓட்டு வாங்கினாலே ஆச்சரியம்!!!!
Sir, The prediction is 12% ....
2 % ah, un karuthu kanipula theeya vaika😂
Paarpomda Nichayam Tamilnadu thalapathy vijay win pannuvaar nichayam
@@sami44566😂😂😂
Wait panni pakkalaam ..vijay power..oh joseph vijay ah ..wait &see bro
விஜய் படத்துலா சீமான் கதாநாயகனாக இருந்தா விஜய் உத்துபார அதேமாதிரி சீமான் கட்சிலா விஜய் முதலமைச்சர் ஆனா சீமான் உத்துபாரா
10 சதமாமாமாமா நோ சான்ஸ்...
3 to 4%
3 to 4% வரை வாங்குவார்...
Guys inga irukura nerya per ku vijay na bayam... Solid vote inga priyum... 💯💯💯💯🤞 Ennalam pannalum... 2026 la solid ahh... Maththa kathchi voda vote bank galli agum 💯💯💯
Not as politician but better stay as actor
விஜய் ரசிகர் ஒன்றும் முட்டாள் இல்லை. விஜய் அரசியல் நிலைபாடு தர்மத்தை அடிப்படையாக இருந்தால் நிச்சயம் வாக்களிப்போம். ஆனால் அவர் neet வேண்டாம். ஒன்றிய அரசு என்று சொல்லும் போது he is not intelligent. He is supporting existing parties. Intelligent fans will never support him.
Except dmk admk, if all parties stand together( very impossible) will be good for tamizhagam
👍
Pandey sir இந்த அளவுக்கு பேசருக்க vijay ஒண்ணுமில்ல. நீங்க பேசி பேசியே பெரிசு பண்ணாதீங்க. Vijay 4% தான்றடே ரொம்ப கஷ்டம்
Naanga vote podovom thalapathy vijay win pannuvaar nichayam
😂😂.jjoshph@@sami44566
@@sami44566 யாரோ எழுதிக் கொடுக்கின்ற பன்ச் டயலாக் பேசி பணம் பண்ணுறவன் எல்லாம் தலைவன் ஆக முடியாது .
If he throw 2500 per vote then he will be the cm
🤭ungal katharal thodaratumm
நல்ல பதிவு தெளிவான அலசல்
அய்யா அரசியல் ஊடகவியளார்களே::
நா த க, த வெ க கூட்டணி வருமா?
விசய் அவர்கள் அண்ணன் சீமானை மாநாட்டிற்கு அழைப்பாரா?
விசய் அவர்களை
சீமான் ஆதரிக்க காரணம்?
கூட்டணி இல்லையென்றால் யாருக்கு லாபம்!
என்ற கேள்விகளுக்கு இதோ பதில் 👇👇👇
1. கூட்டணி உருவாக வாய்ப்புகள் குறைவு
2. அண்ணன் சீமானை விசய் அவர்கள் அரசியல் கொள்கை ரீதியாக அழைக்க முடியாது! அண்ணன் என்ற உறவு முறையில் கூப்பிடலாம்..! இல்லாமலும்.. இருக்கலாம்..! எப்படி என்றால் திருமா அவர்கள் சீமானை மது ஒழிப்பு மாநாட்டிற்கு உரிமையோடு அழைக்க முடியவில்லை காரணம் அவரின் அரசியல் திராவிடம் சார்ந்த தமிழ் தேசியம் ஒட்டுண்ணி அரசியல்! ஆனால் இதுவரை விசயின் நடவடிக்கைகள் ஆரிய திராவிட கூட்டு அரசியல் போல உள்ளது! ஆகவே அவர் சீமானை அழைக்க வாய்ப்பு குறைவு தான்!
3. ஆயினும் சீமான் அவர்கள் விசய் அவர்களை ஆதரிப்பதற்கு காரணம் ஆரிய திராவிட ஆட்சியை இம்மண்ணில் இருந்து அகற்ற அண்ணன் தம்பி அரசியல் தேவை என்பதாலே!
4. கூட்டணி இல்லையென்றால் லாபம் நாம் தமிழர் சீமானுக்கே...! எப்படி? விசய் த வெ க விற்கு வரப்போகும் வாக்குகள் புதிய மற்றும் பழைய அதிமுக திமுக வாக்குகளே! ஆனால் நாம் தமிழர் சீமானின் வாக்குகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது!
5. இந்த கணிப்பு விசய் அரசியல் கொள்கை முடிவை பொறுத்து மாறலாம்!
இது ஒரு அரசியல் ஆளுமைகள் கணிப்பு.
ஹய்லைட் பஞ்ச் தேவேந்திரன் போன்று இருப்பார்கள் 😊😊
thalapathy maas
ஜோசப் விஜய்க்கு இவ்வளவு பில்டப் தேவையா
இந்தியன் திராவிடம் தமிழ் தேசியம் எல்லாம் கலந்து மென்டல் ஆக போறது விஜய் மென்டல் .......
விஜய் வருவது நல்லதுதான் திமுக எளிதில் வெற்றி பெறும்
விஜய்க்கு இதல்லாம் புதிதல்லா, அவர் திரைக்கு வரும்போதும் இதல்லாம் நடந்தது. அரசியல் பட்டையகிளப்புவர். பார்
10 year before neenga yaru makaluku theriyaathu😂
❤
That 21 question is standard questions for all party meeting.other parties has the experience snd they can fill it up easily.but vijay party new thatswhy they are getting shock😂
Standard yes.but never ask these type of question to other parties. But police Ask only Tvk party thats'y ques raised
DMK and admk same
நீ சொல்லூரது எதுவும் நடக்காது
புகழ் மிக்க வாழ்வு .
_*நம்பிக்கை என்பது
வெற்றியோடு வரும். வெற்றி என்பது நம்பிக்கை உள்ளவர்களுக்கு
மட்டுமே வரும்.*_
*_வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதரை மதிப்பதும், அவரைப் புரிந்து கொள்வதும் ஆகும்._*
*_அடுத்த நிலையை_*
*_அடைய முயற்சி செய்_*
*_அடுத்தவன் நிலையை_*
*_அடைய முயற்சி செய்யாதே.._*
பொய் சொல்வது
எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது
மிகப் பெரிய தப்புத் தானே...
அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு.
ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.
இப்படித் தான் போரசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், பணத்தையும் இழந்து கொண்டு வருகின்றோம்.
அமெரிக்காவின்
முன்னாள் ஜனாதிபதி
ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா
ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம்.
ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார்.
அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி.
மரத்தை யார் வெட்டியது என அவர் எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம்.
உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.
வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையைச் சொன்னே பார்த்தியா... அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது.
செர்ரி மரம் வெட்டப் படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம்.
வாஷிங்டனின் மனத்தில் இது ஆழமாகப் பதிந்து போனது.
அதன் பிறகு,
தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனை பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்து இருக்கிறார்.
*பொய் சொல்லாமல்
வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை;*
*அது நாம் அறியாமலேயே
நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.*
*_நிறையப் பிரச்சனைகள்_*
*_பெரிதாவதற்குக் காரணமே._*
*_சம்பந்தப்பட்டவரைத் தவிர_*
*_மற்ற எல்லோரிடமும் சொல்லிக்_*
*_கொண்டு இருப்பது தான்._*
*_சிறந்தவர்கள் யாரும் தன்_*
*_சிறப்புகளை தம்பட்டம்_*
*_அடித்துக் கொள்வதில்லை._*ஆ
*_போலிகள் மட்டுமே புகழ்_*
*_மாலையை விரும்பும்._*
தளபதி ❤
விஜயகாந்த் முருகதாஸ் திருமண விழாவில் கலந்து கொண்ட கூட்டம், கள்ளக்குறிச்சியில் நடந்தது, உளுந்தூர்பேட்டையில் இல்லை.
விஜய் நாம்தமிழர் க்கு தேவையே இல்லை.
கமல் நிலைமை தான் விஜய் க்கு.
Thalapathy vijay win pannuvaar nichayam Tamilnadu cm
Kamal nilamai thaan seeman ku
கமல் மாதிரி கோடி கோடியாக பணம் வாங்குவாரு.. அது போதாதா?
@@sami44566தளபதி நக்குவார், தளபதி கண்டிப்பா cm ஆவார்
I had been discussed with many punlic. Edupatta palanisamy is not in the leadership ADMK will capture the the crown.
Mr,panday if any new party contest first election must
Win minimum 10to15,MLA seat Example Anna DMK 1962,election &AAP ,Keshia Delhi 2015,election ,other wise without seat vote share only ,EXAMPLE beautiful lady suffering from chronic disease
Challenge parom... Thalapathy than 2026 CM...namba Pandey annan sorry bro
அப்ப கூவாம் என்று எடுத்துக்கலாமா?
விஜய் நிற்கும் தொகுதியில் அவர் ஜெயிக்க மாட்டார்
nee modu
Nee kaasu vangidhu podha epdi avar jeypaar
சரியான கருத்து.
மாநாடு நடத்தவே முக்குறாப்ள.
வந்திட்டானுக மூடு.காசுக்கு விலை போய்டனு.
ஏன்டா விஜய் பட டிக்கெட் விலை என்னடா.
விஜய் முதல்ல நிக்கவே மாட்டார் அது தெரியாதா உங்களுக்கு அவர் மாஸ்டர் பிளான் தெரியாத விளையாட்டுறீங்களா தம்பி 😅😂😢😢
@@tamiltech74😂😂😂😂
Vijay edhuvraikkum enna pannaru makkaluku eppo enna panna poraru?
Coming Vijay
தம்பி நமக்கு support பண்ற மாதிரி இருக்கும் ஆனா tweet பாத்தா வேற மாதிரி இருக்கும் - பாண்டேவின் தனித்தன்மை
3% to 5 % Mostly people reality therinchi irukanga cenima karangala nambamatanga
Y this bjp pandey😊
விஜய் அரசியலுக்கு தேவையில்லாத ஆணி
Engalukku thevai aana achaani❤
@@ManojKumar-my4ei புலி வாலை பிடித்த கதையாகச் போகுது. நீ தமிழன்னா சீமான் ஆதரி
@@jasmineprinters1740 First go and do your printing job man 🤣🤣🤣
@@kingmaker2690😊
😂😂😂😂😂
விஜய்யை பற்றி கவலைப்படவில்லை என்று கூறுபவர்கள், அவரது அரசியல் பிரவேசத்தை நினைத்து பயப்படுகிறார்கள் 😂😂
@esrevinu5 Adei which school you studied?
@esrevinu5 Illa da Naan Sanskrit school la padichavan nu nee soldra but I atleast wrote it in tamil but nee tamzhil tamzhil nu sollitu Tanglish la eluthittu irukka 🤣🤣🤣
@esrevinu5 இப்போ மட்டும் தமிழ் வருதுல டா. எனவே யாரையாவது கருத்து தெரிவிப்பதற்கு முன் நாம் அதை சரியா பின்பற்ற வேண்டும். தயவுசெய்து அதைச் செய்யுங்கள்
Vijay should not form an alliance with admk or dmk . That will be a huge mistake . Kamal haasan already made this mistake . Why should vijay start a politicsl party then 😂
10 % ah no chance. Actor vera arasiyal vera. Candidate podurathey remba kasdam and apdi irunthalum Deposit vaangurathukey niraya try pananum...
தளபதிய வச்சி ட்ரெண்ட் ஆக பாக்குறான் தேவையில்லாத செய்திகளை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துகிறான்
Manadu teaser ah indha interview
Ntk Atchi 2026 il Thamil desiya kootani atchi amayum...
Vijay starting is End for NTK and seeman😂😂.I am wondering what the srilankan agadhis will do🐢🐢😃😃..
Dangerous guy Pandey... Vijay will become next Tn cm alone without alliance
நீ தந்தி ல இருக்க வரை மரியாதையா இருந்த
Pl see recent interview of mugilan, will know the real face of seeman and sattai duraimurugan
Pmk has kolgai😂😂
இந்திய நாட்டில் இந்திய deseyyam பேசினால் தான் முந்நேரமுடியும் இங்கே கிறிஸ்டியன் கட்சி புலி கட்சி ஒன்றும் itdupadadu
Anchor name please
அரசியல் தெளிவில்லாமல்
அரைவேக்காடு மாதிரி
விஜய் செயல்படுகிறார்
எந்த கொள்கையும்,இல்லாமல்
இனத் துரோகி , ராகுல் கூட கூட்டணி என்றால்
விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்பதே உண்மை
கருத்தியல் புரட்சி செய்யும் நாம் தமிழர் கட்சியோடு
விஜய் என்னும் நடிகரை ஒப்பிடுவது
ஏற்புடையது அல்ல
Seeman a great warrior of tamils
TVK bhelpuri, if he stand alone will not cross 3 percent, max 5, these votes will be from ntk, dmk. Admk dont have youngsters, dmk part of minority votes will be trfd.
Dear pandey,
Now a days almost journalist simply using AMMA namesd jayalalitha, Hopully they dont have knowledge about our sr leader's 🎉