#முதல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • திரைத்துறையில் சாதிக்க வேண்டுமா, இயக்குனராகும் கனவு உள்ளதா? எப்படியான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்கள். நிச்சயம் அதற்கு உதவியாக இருக்கும்.
    திரைப்பட இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் எப்படி நாளைய இயக்குனர் டிவி ஷோவிற்குள் வந்தார், தனது குருவாக யார் இருந்தார், என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோவில் நம்மிடம் கூறுகிறார். குறிப்பாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு பின்பு முதல் படத்திற்கு தான் பட்ட கஷ்டம், அலையவிட்ட தயாரிப்பாளர்கள், அதன்பின் பீட்சா படம் எப்படி முடிவு செய்யப்பட்டது, அதன்பின் ஜிகர்தண்டாவிற்கு பட்ட கஷ்டம் குறித்தெல்லாம் இதில் பேசியிருக்கிறார். விஜய்சேதுபதி , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நடிகர் லாரன்ஸ் , சித்தார்த் , உள்ளிட்டோரை வைத்து படம் செய்து அசத்தி வரும் கார்த்திக் சுப்புராஜ் , தனது சொந்த அனுபவங்களை பகிர்வது பலருக்கு மோட்டிவேஷனாக அமைகிறது.
    திரைப்பட தயாரிப்பாளர்கள் தன்னை படுத்திய கஷ்டம் பிறருக்கு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில்தான் Stone Bench Productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி தற்போது அதன் மூலம் பல Short Films மற்றும் Feature Films தயாரித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் நமது திரைப்பட ரசிகர்கள் நிச்சயம் கலை படங்களை ரசிக்க ஆரம்பிப்பார்கள், அந்த நேரத்தில் கமர்சியல் சினிமா என்பது இல்லாமல் போகலாம், நல்ல படங்களை பார்க்க திரையறங்கிற்கு மக்கள் படை எடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Do you want to make it in the Film Industry and dream of becoming a Director ? Watch this video to know what kind of challenges you have to face. It will definitely help.
    In this video, film director Karthik Subbaraj tells us all about how he got into the Director of
    Naalaya Iyakkunar TV show and who was his mentor. In particular, after tomorrow's director's show, he talked about the hardships of the First Film , the wandering producers, how the Pizza film was decided, and the hardships of Jigarthanda . Karthik Subbaraj , who has been making films with Vijay Sethupathi , Superstar Rajinikanth , Actor Lawrence , Siddharth , etc., sharing his own experiences is a Motivation for many.
    He said that he established a Production Company called Stone Bench Productions with the idea that the hardships caused by filmmakers should not be inflicted on others and is currently producing many Short Films and Feature Films through it. He also expressed the hope that our film fans will definitely start enjoying art films, at that time commercial cinema will disappear and people will flock to theaters to watch good films.
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #karthiksubbaraj #tamilmotivation #joshtalkstamil #tamilmovie #superstar #motivation #success #movie #director #ரஜினி #விஜய்சேதுபதி #ஜிகர்தண்டா #jigarthanda2

Комментарии • 341

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 5 лет назад +670

    That HR reaction when seeing "Petta" Superstar movie directed by Karthik subburaj ....

    • @rajuarya3458
      @rajuarya3458 5 лет назад +5

      ,👍👌👍👌

    • @rameshbalajiview2022
      @rameshbalajiview2022 5 лет назад +34

      Valkai la ovvaruthanum anubavikkkanum nu nenaikura moment na athu ithu than ❤️❤️

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +6

      @@RajasubramaniamBalakrishnan HRs are just puppets to the managers

    • @narendrakumandan
      @narendrakumandan 5 лет назад +14

      not even the movie "A Karthik Subbaraj Padam' line in the motion poster is enough

    • @johndavid3667
      @johndavid3667 5 лет назад +1

      Semma..

  • @Cinemapatti3
    @Cinemapatti3 6 лет назад +357

    KARTHIK IS THE REASON WHY i stepped into cinema now

    • @Premkumar-kr4sw
      @Premkumar-kr4sw 5 лет назад +13

      I am waiting for ur film.... FDFS I will see.... Don't take too much time for making film....

    • @karthis5562
      @karthis5562 5 лет назад +5

      @ C all the best nanba. I am interested to act as any character. will you please give me chance?. I am 32 years old...I don't have experience in this.

    • @ramkumar-yx1rf
      @ramkumar-yx1rf 5 лет назад +7

      @@karthis5562 try with belief, nowadays acting is not restricted to cinema alone Web series , RUclips channel acting, short films, digital age gives numerous chances. All the best .

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +2

      Same with me

    • @dhayajk
      @dhayajk 5 лет назад +5

      @@karthis5562 unga mirrorthan unga first screen so adhu munna acting panni practice edunga all the best,
      Send ur no???
      Im a shortfilm maker
      This is my recent album👇
      *"En Usurae Neethandi"*💞
      *100'K Views Reached*
      ruclips.net/video/3N0Lf-3jS0Y/видео.html

  • @samparker1653
    @samparker1653 5 лет назад +117

    "Engineering itself a creativity " yes true words ....

  • @eldhogeorge9988
    @eldhogeorge9988 5 лет назад +24

    Thank to your HR and the & The software company.

  • @jagankumar9268
    @jagankumar9268 5 лет назад +32

    Really appreciated!!! he has taken the huge risk in life. Lot of people's are thinking othat only IT is the way for living but Moreover our soul interest is our life. If you follow that surly you will reach the destiny. He is the one of example. Hatts off... Keep rocking...

  • @duraikutty1051
    @duraikutty1051 5 лет назад +30

    மகிழ்ச்சி சகோ. வெளிப்படையான தன்னம்பிக்கை தரக்கூடிய பேச்சு. நீங்கள் ஈடுபட்டுள்ள சினிமா துறையில் மென்மேலும் பல நல்ல படைப்புகளை உருவாக்குவதற்கு வாழ்த்துக்கள்.

  • @rbesilbenart
    @rbesilbenart 3 года назад +2

    ரொம்ப சிம்பிளா நான் inspiration இல்லன்னு சொல்றிங்க, ஆனா You are one of the huge inspirations ❤❤

  • @sabari7881
    @sabari7881 5 лет назад +66

    Engineering itself is creativity.... Nice to hear from an engineering student. I too believe this.

  • @dineshs3616
    @dineshs3616 4 года назад +6

    Nalla vela ... Director aaitinga ... Neenga kadaisi Vara company la vela senchitu irunthingana 35 age la vela ha vittu thorathirpan ... Nalla vela director aaitinga.... spr ...

    • @ashwinashwin5445
      @ashwinashwin5445 4 года назад

      Correct bro

    • @dineshs3616
      @dineshs3616 4 года назад +1

      @@ashwinashwin5445 40 age la eppadium thoratha tha poranga .... 40 age la Vera job .illana director aagirka mudiyathu ivarala ... Romba kasta patruparu .... Vera job um kedaikathu ...... IT job porathuku tea shop vachi pozachikalam .... 25 age la tea shop start panna kooda 2 yr 3 yrs la pick up pannalam ... But IT job la 35 age to 40 age ku mela survive Panna mudiyathu.. 40 age la commitments athigama irukum school fees ... Aprm Avan business kooda start panna mudiyathu ..... Business start panni pick up panrathu rombave kastapadanum ...

  • @aksmani8867
    @aksmani8867 5 лет назад +66

    Karthik Subburaj Kagaa Rajini Movie Petta Parkaa Poren .....

  • @sathishsakthi690
    @sathishsakthi690 5 лет назад +10

    Your life journey will give lot of inspiration and open door way fr others...fr myself u r the one of the doorway towards my dream..inspirational speech sir..hatsoff to u

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm 5 лет назад +11

    Good talk. " A slight difference between being lazy and waiting for the moment", well said. It definitely is true. The moment at which you need to accelerate towards your goal, is purely your decision. Unless you commit, nothing can be learnt.

  • @wondersmee
    @wondersmee 5 лет назад +103

    Access card, HR & your Manager, are the turning points in your life... ellaroda vaalkailayum ippadi oru turnover irukkum.

    • @Divyaraviraj26
      @Divyaraviraj26 5 лет назад +2

      Bro enakum vanthurku ithe situation

    • @wondersmee
      @wondersmee 5 лет назад +2

      @@Divyaraviraj26 Adarku piragu ungal vaalkai nalla irukkunu namburen. :-) All the best.

    • @Divyaraviraj26
      @Divyaraviraj26 5 лет назад +2

      @@wondersmee Thank U apdi nadantha ithe josh talk la nanum varen

    • @wondersmee
      @wondersmee 5 лет назад +3

      @@Divyaraviraj26 Varuveenga! everyone has their day. You will get your chance.

  • @sachinmani9385
    @sachinmani9385 5 лет назад +8

    Casual Speech from Karthik Subraj Sir!..
    (By-Fan of Rajni & Sachin Tendulkar)

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 лет назад +13

    Pa.Ranjith , Vetrimaran, Karthik..my favourite directors..
    3 perum best Friends Kuda.
    💕💕💕💕💕💕💕💕💕💕

    • @ashwindhakshin9528
      @ashwindhakshin9528 5 лет назад +1

      Pa ranjith spoilt thalaivars mass completely in kaala ,😑

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 лет назад +1

      @@ashwindhakshin9528 linga, Kochadaiyan pathiya??
      Kabali, Kaala different Journal strong Content, Family Audience response la
      Block buster achu.. Ranjith illana inaiku Rajini Velila poirupan bro.. ithan unmai..
      Industry la ellarukumey Idhu therium.. linga, kochadaiyan heavy flop la 5 years Rajini field out.. KABALI, KAALA Sucess than Rajini IPO
      Re enter agirukan.. Ranjith Movies la Ladies, Muslims Ellam Romba supera katuvaru.. ORU thappana scene Kuda irukathu.. Veruma Mass dialogue Matum pesitu iruntha Rajini ah Nadika vachathu Ranjith than.. Itha Rajini eh sollirukaru .

    • @ashwindhakshin9528
      @ashwindhakshin9528 5 лет назад

      @@thinkpositive5725 comedy pannama poya 😂, blockbuster itseems 😂

    • @entrepreneur2152
      @entrepreneur2152 4 года назад

      @@thinkpositive5725 romba correct bro ne sonnathu

    • @The-min800
      @The-min800 11 месяцев назад

      Freindsa ivanga moonu peekum samnadhame illa vetrimaran ivaruku anna vayasu

  • @jeanami2829
    @jeanami2829 5 лет назад +23

    Karthik u different flim maker young genaration

  • @ethanhunt2399
    @ethanhunt2399 4 года назад +10

    Thalaivar Rajini vs Producer fight
    Karthik Subbaraj vs HR
    Moments like this change your life🤘🔥

  • @chakravarthy93
    @chakravarthy93 6 лет назад +74

    I love you sir....waiting for your Rajinikanth movie "Petta" .....Thailvar rockssssssssssssssssssss..........

  • @sravi955
    @sravi955 5 лет назад +56

    பேட்ட பராக்
    தலைவர் மாஸ்

  • @varunprakash6207
    @varunprakash6207 6 лет назад +16

    #KarthickSubharajSir Vera Level The Cinema Journey to the Cinema The Experience in the Cinema The Different Ways of Story Screenplay and Introduction more Actors and producer To the Media #Hardwork#Dedication #MotivationOfFilmMaker 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/Al9CJmkI9pb

  • @parthuslifetime2091
    @parthuslifetime2091 5 лет назад +51

    Please show us peoples reaction in between this show!

  • @PratapDKumar
    @PratapDKumar 5 лет назад +49

    Inspiration sir neenga englaku :)

  • @RachitBhatiaphotography
    @RachitBhatiaphotography 6 лет назад +19

    Waiting for his movie Petta with Rajni Sir!👍 You are great sir...

  • @dailyupdateschennai
    @dailyupdateschennai 5 лет назад +82

    Josh talks # I want to say something to you , in between 10 to 15 days I repeatly search ur channel on youtube for inspiring and motivating videos # keep it up # by honest subscriber

  • @vasisthakrishna389
    @vasisthakrishna389 5 лет назад +36

    That HR is going to say . See i know this guy got his heart somewhere else. So i did him a huge favour. I am saddend he didnt give me any thanks credits in his movies.
    Goyala indha HR's keep forgetting their resources is Human Beings . Any ways whom - flippin- so -ever it may concern. Thanks Boss cos of you we got Karthick Subburaj and now the real fan movement Petta for sure.👍👍👍😘😘😘

    • @aravindr6843
      @aravindr6843 5 лет назад +1

      HR would actually be happy sending out him..bcos sitting in office he would have always thought about movies without doing justice for the compaby he is getting salary..so its good he was asked to leave

  • @gprathap07
    @gprathap07 5 лет назад +14

    Super sir.. I'm waiting4petta... super star title card mass ah irukanum.... al the bst..

  • @gopikakrishnan6760
    @gopikakrishnan6760 6 лет назад +22

    Great talk Karthik Sir

  • @rameshincts
    @rameshincts 5 лет назад +8

    Don't be Desperate - Good Advice!!!

  • @gopug79
    @gopug79 5 лет назад +5

    Thanks to HR....so we get Karthik.....

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11 5 лет назад +11

    Its really nice nd honest speech

  • @meriness.2093
    @meriness.2093 5 лет назад +11

    Inspired, best wishes for Petta. Keep inspiring us.

  • @prithiviraj5517
    @prithiviraj5517 5 лет назад +5

    Tharamana sambavam...👌 Bangam panitinga.... simply Awesome...

  • @ezhilmaran2047
    @ezhilmaran2047 5 лет назад +4

    Neega va thalaiva karthick subburaj thalaivar vanchi panringaa vera level enee me

  • @detective_critics_tamil
    @detective_critics_tamil Год назад +3

    He is really an inspiration to the upcoming filmmakers.. I'm currently making a short film just for the practice purpose.. lets see how it goes ... ✌️

  • @gnanaprakash743
    @gnanaprakash743 5 лет назад +32

    Don't have any words. Following you from your scratch. And you've really been an inspiration. The respect that I had on you has multiples a lot. I don't care whose film you're directing or what budget you're making. I'll always watch you film for the strong content that you're showing us. Will apply your good thoughts in life to approach positivity 😘

  • @sekarkumar5688
    @sekarkumar5688 5 лет назад +3

    Karthick subbaraj Vera level director....

  • @dileepan12b
    @dileepan12b 5 лет назад +4

    Wow semma THALAIVAAAAA SUPERSTAR Rajini sir😍😍😍😍😍

  • @9943895875
    @9943895875 5 лет назад +8

    Woow good job please post more inspiration speech like tis

  • @ayushibothra
    @ayushibothra 6 лет назад +66

    Waiting for Petta with Thalaivar 😍😍😍😍😄😍😍😍

  • @ashwin2159
    @ashwin2159 5 лет назад +17

    The desperate thing which he said is the key. I think we must be confident and we must really know that we are ready enough to do music for a 2.30hrs film or take a 2.30+Hr film. If that comes we could search for opportunities. And there another struggle begins.

  • @viswas1734
    @viswas1734 5 лет назад +10

    @Josh Talks... It was a great move...!!! you have wisely used Petta movie as a tool to pull in the subscribers.
    I am continuously watching all the episodes..
    great going !!!

  • @CAPremkumar
    @CAPremkumar 4 года назад +2

    I AM a CHARTERED ACCOUNTANT final yr & my office nearby karthick subbaraj sir office in ashok nagar 12 th lane whenever I had a free time I'll walk over the stone bench production office and i feel oru naal ivaru kitta as an actors ah i will work this sir ks & ya iam interested in acting & iam gonna training with former koothupattarai artist muthukumar sir who acted in PETTA , and one day sure ah i will step into his office for a chance.

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 4 года назад +1

    Karthik subburaj..It's like a LION

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 5 лет назад +37

    After petta Release who is seen

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet Год назад +1

    Great inspiration for me

  • @pravinkumarpravinkumar9126
    @pravinkumarpravinkumar9126 5 лет назад +11

    Thalaivaa vera leval

  • @FilmSkool
    @FilmSkool 5 лет назад +16

    Karthik is the reason for my channel name. I'm an engineer as well and making short films now.

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +1

      @History online ruclips.net/video/QUbrRY7-e1k/видео.html

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +1

      @History online ruclips.net/video/zsJLDgHpTA4/видео.html

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +1

      @History online ruclips.net/video/Gx8m-CQtTaU/видео.html

    • @FilmSkool
      @FilmSkool 5 лет назад +1

      ruclips.net/video/dkdSjXDgses/видео.html

  • @Vicky-lq3vz
    @Vicky-lq3vz 5 лет назад +76

    Sir en kitta short flim edukka nalla story iruku........ But money illa because iam poor family...... But irunthalum life la cinema ulla varuva nalla director ah😍

  • @elaarajan442
    @elaarajan442 5 лет назад

    Really Confident Speech Thanku my Motivational Director # KarthikSuburaj # Elavarasan

  • @sgk1995
    @sgk1995 9 месяцев назад

    எண்ணம் போல் வழக்கை super brother

  • @selva9757
    @selva9757 6 лет назад +8

    Classic speech!!

  • @vibinkumar9610
    @vibinkumar9610 5 лет назад +5

    something clear in my mind ..

  • @user-gy3li3jd5y
    @user-gy3li3jd5y 10 месяцев назад

    Thank your advice for all
    Future film maker and me...

  • @mukaeshs7133
    @mukaeshs7133 5 лет назад +20

    Rj Balaji speech ku I am waiting pls could u able to make my dream real

  • @worldsviewj.naveenkumar
    @worldsviewj.naveenkumar 4 года назад +1

    I am short movie creator just started few days back I felt quitting after watching this I will continue to do short film thanks Karthik suburaj you gave clearity 👍

  • @gowrikuppusamy9237
    @gowrikuppusamy9237 4 года назад +1

    Well explanation of your journey. It's like your film. It gives feel of reality with some twists.

  • @christianflorantine5253
    @christianflorantine5253 Год назад

    Samething is happen to me as well karthick, but im shining now ❤ pain makes everyone might shines..!

  • @GODFATHER-pq6yw
    @GODFATHER-pq6yw 5 лет назад +2

    Thank you Josh.

  • @ganezx._
    @ganezx._ Год назад +1

    ray of hope❤️🔥

  • @miracles1570
    @miracles1570 5 лет назад +2

    Josh Talks.....awe inspiring....

  • @mohamedarshad6232
    @mohamedarshad6232 4 года назад +1

    Your speech is very honest

  • @chithrasunder4086
    @chithrasunder4086 5 лет назад +13

    who came here after watching petta Hit like.

  • @ShortMinutes
    @ShortMinutes 4 года назад

    i like the video timing of 11:30 to 12.00.. beautiful advice / experience..

  • @crazyclans8879
    @crazyclans8879 5 лет назад +6

    I think he is a big analyst ...sure he will become like Shankar .#congrattz

  • @bestvalue2710
    @bestvalue2710 4 года назад

    He shown a path, that educated professional persons can enter in film industry

  • @rahimankhan1100
    @rahimankhan1100 5 лет назад +4

    Inspiration

  • @rajeshkrishna6328
    @rajeshkrishna6328 5 лет назад +31

    இதயம் திறந்த யதார்த்த பேச்சு .🤔

  • @rajuarya3458
    @rajuarya3458 5 лет назад +5

    my one the inspiration mani rathnam sirrrr 🙏, atlee , 💪karthik subbaraj , nalan kumarswamy , pa ranjith , ajay gnanamuttu , mysskin , lokesh kanagaraj , sandeep reddy vanga , prashant neel(kgf).🙏

    • @elamuruganmurugan6043
      @elamuruganmurugan6043 5 лет назад +2

      don't put Atlee in that order..plzz..

    • @gprathap07
      @gprathap07 5 лет назад

      elamurugan murugan 🤣

    • @harishnandakumar1764
      @harishnandakumar1764 5 лет назад

      Atlee uh super ten download English movies as much as u can , ten adapt as much as u can in ur language

    • @dineshs3616
      @dineshs3616 4 года назад

      Atlee en podra ... Avan 20 hollywood padatha download panni editor kitta koduthu nalla scenes ha copy adichi edukuran ..... Avan Director haaa ????

  • @mdnizam1987
    @mdnizam1987 Год назад

    Am your Fan bro..... Your Film making was awesome 👍

  • @suganda7989
    @suganda7989 5 лет назад +3

    Superbly said

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 4 года назад

    Arumaiyana dairctar Karthich subraj

  • @cutevideos8708
    @cutevideos8708 5 лет назад +3

    Karthik super raj 👌🏾👏🏾

  • @sundarsriram970
    @sundarsriram970 4 года назад

    Speech is shows down to earth approach.

  • @mageshgunamagesh5402
    @mageshgunamagesh5402 Год назад +1

    Super Nanba

  • @Solo-cs4kv
    @Solo-cs4kv 5 лет назад +2

    Most powerful filmmaker also he is an inspiration to young filmmaker....

  • @k.g.vishal6690
    @k.g.vishal6690 9 месяцев назад

    Proud to be sboain❤️‍🔥❤️‍🔥

  • @thanigaisjourney6431
    @thanigaisjourney6431 5 лет назад +4

    Team already born.we r in learning process.@kiran😁

  • @parthis8337
    @parthis8337 5 лет назад +1

    karthi sir vera level speech

  • @apj823
    @apj823 4 года назад +4

    He is from my college😍

  • @jeanami2829
    @jeanami2829 5 лет назад +4

    But iam watching only for director not actor so u r the captain of the ship so maintain your unique

  • @sayapictures07
    @sayapictures07 5 лет назад +6

    Please do more videos and please do this like with Director Atlee

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 месяцев назад +1

    தலைவர்ரஜினி சார்பாக வாழ்த்துகள்

  • @ananthusr924
    @ananthusr924 3 года назад +1

    Inspiring ❣️

  • @pavanminnikanti
    @pavanminnikanti 5 лет назад +5

    Please add english subtitles

  • @srirajrajagopal9826
    @srirajrajagopal9826 5 лет назад +6

    My current situation... yenna sutti epovum failure and same my company decided to terminate me... current my mindset

  • @Positivemindset251
    @Positivemindset251 4 месяца назад

    Very nice

  • @hariprasath5565
    @hariprasath5565 6 лет назад +8

    Sooper na

  • @Sam_52821
    @Sam_52821 Год назад

    Please provide english subtitles..I don't understand tamil but i love this guy's style of filmaking He's a fucking genius. 🔥

  • @chandru9saran
    @chandru9saran 5 лет назад +8

    Petta, petta pattaya kelappa valthukkal

  • @civiram4291
    @civiram4291 4 года назад

    Nice effort mr.karthik subraj

  • @minifun2258
    @minifun2258 5 лет назад +2

    Super

  • @Tamilansiva10
    @Tamilansiva10 5 лет назад +8

    Waiting for petta Thalaivar

  • @mageshdurairaj1698
    @mageshdurairaj1698 3 года назад

    I'm watched all ur movie, now I'm realized ur back pain

  • @sigmaauniverse3698
    @sigmaauniverse3698 5 лет назад +5

    tq karthik

    • @MadhanM09
      @MadhanM09 5 лет назад

      Please watch this and support nanba
      ruclips.net/video/khJYYH1xSjs/видео.html

  • @thoufeeqabdulrahman6922
    @thoufeeqabdulrahman6922 5 лет назад +4

    blacksheep Rj.vigneshkanth a talk kudukka sollunga pa please

  • @psychodirector000
    @psychodirector000 5 лет назад +1

    Super 👍👍👍😍👏

  • @selvakumark5260
    @selvakumark5260 4 года назад

    Nice playback, Really motivative and felt reality...

  • @ragus3448
    @ragus3448 5 лет назад +3

    சூப்பர்