Tech boss Sudharshan யூடியூபில் சாதித்தது எப்படி? 4 tips to be a successful YouTuber | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 8

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உங்களுக்கு சரி என்று எது பட்டதோ அதை சிகரம் நோக்கி எடுத்துச் செல்லுங்கள் வெற்றி உங்கள் விரல்களில்

  • @David-dv6bq
    @David-dv6bq 2 года назад +1

    உங்கள் தொடக்கம் சிரியதாயினும் உங்கள் வீடியோ தரம் குறையவில்லை ..
    வாழ்த்துக்கள்💐

    • @DWTamil
      @DWTamil  2 года назад +1

      நன்றி!!

  • @nilavin_magan
    @nilavin_magan 2 года назад +1

    சர்வதேச ஊடகமான DW-ன் தமிழ் யூடியூப் பக்கத்தை வணங்கி ஒரு சக யூடியூபராக வரவேற்கிறேன். தங்களின் வீடியோவின் தரம் மற்றும் கருத்து உள்ளடக்கம் மிகவும் நேர்த்தியாக, சுருக்கமாக இருப்பது மிகவும் சிறப்பு. தங்களுடன் இணைத்து பணியாற்ற விழைகிறேன். அதற்கு வழிகாட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி!

  • @tamilkathir3549
    @tamilkathir3549 2 года назад

    நல்லது

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 2 года назад

    super DW Tamil

  • @RajhHamsee
    @RajhHamsee 2 года назад

    உங்களுடைய எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோ திட்டமும், திடமும் தான் உங்களுக்கு நண்பனாக உங்களுக்குள்ளே இருக்கிறான். அவன்தான் உங்கள் வெற்றிக்கு வெளிச்சம் காட்டுகிறான். உங்கள் தொலைபேசி அல்லது தொடர்பு வேண்டும், Awaiting

  • @jpdhakshna5107
    @jpdhakshna5107 2 года назад

    Super sir