😋🤤😋🤤😋🤤😋🤤😋 ஆஹா சுவை மணக்கும் அதில் அம்மாவின் அன்பிருக்கும் ஆதி காலமுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் கிராமத்து சமையலுக்கு தனி ருசி என்றுமே நிலைத்திருக்கும் .........!
தாத்தா பாய் நீங்க இதுக்கு முன்னாடி போட்ட மட்டன் மசாலா பொடி , சிக்கன் மட்டன் குழம்பு வைக்கும் போது மட்டன் மசாலா பொடியும் போட்டு இந்த கறிமசாலா பொடியும் போடனுமா பதில் போடுங்க தாத்தா
கரம் மசாலாவுக்கு பட்டை,கிராம்பு,ஏலக்காய் மட்டும் சேர்த்து அரைக்க வேண்டும் கறி மசாலாவுக்கு மல்லி,சீரகம்,மிளகு,சோம்பு, கசகசா,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,மஞ்சள் எல்லாம் சேர்த்து அரைக்க வேண்டும்.இரண்டு மசாலாவிலும் சிவப்பு மிளகாய் மட்டும் கிடையாது.
கறி மசாலா அனைத்து வகையான வெஜ்,நான் வெஜ் குழம்பு ,கிரேவிக்கு பயன்படுத்தலாம். கரம் மசாலா பிரியாணி, சூப் , காய்கறி வருவல், நூடுல்ஸ்,பாஸ்தா ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம்.
😋🤤😋🤤😋🤤😋🤤😋
ஆஹா சுவை மணக்கும்
அதில் அம்மாவின் அன்பிருக்கும்
ஆதி காலமுதல்
ஆரோக்கியம் நிறைந்திருக்கும்
கிராமத்து சமையலுக்கு
தனி ருசி என்றுமே
நிலைத்திருக்கும் .........!
மிகவும் அழகாக சொன்னீங்க நன்றி
சூப்பர் பாய் மிகவும் அருமை சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் அழகான முறையில் சொன்னீர்கள் நன்றி சகோதரரே.
Super masala anna
Super ayya unga recipe ellame arumaiya irukunga puthusa samayal seiravangaluku use aagum
Arumai sir தெளிவா solrenga🎉
Prepared briyani masala as you said. very tasty ayya. Thankyou
Can you post the writte recipe, I'm having a hard time understanding this
In briyani masala....for 1kg rice and 1kg mutton....how many spoon or grams to put the briyani masala
சுப்பர் அப்பா
Sir. Neenga sonna alavula ellamey roast panni arachu vechu biriyani panninen. Taste different. Super. Nandri
Masha allah
Arumai...
Jazakallahu Khaira Bhai
1kg malliku alavu sollunga sir
Indha masala pottu oru mutton kulambu senju kaatunga
Assalamu alaikkum!
Garam masala biryani masala curry masala mutton chicken masala enna difference?
Idhukula ulla difference yaarume sollamaatanga appadi sollita avangaloda business bhadhikum
Thank-you vappa...
SUPER❤🧡
நன்றி
This Curry Masala Powder is a celebration of culinary craftsmanship
Thank you ayya
Gram masala poduga sir
Appa super pa
Super 😊
Super Ayya..
Super 👍
Assalamu alikkum hajjiyaar anthe list sri lanka batticaloala kitaikkuma
Super
மட்டன் மசலா செய்முறை சொல்லுங்க
🎉❤🎉🎉super
Thanks sir
👌👌
பிரியாணி மசாலா தூள் விலைக்கு கிடைக்குமா.. அரிசி.பிரியாணி மசாலா அளவு சொல்லுங்கள் pls
தாத்தா பாய் நீங்க இதுக்கு முன்னாடி போட்ட மட்டன் மசாலா பொடி , சிக்கன் மட்டன் குழம்பு வைக்கும் போது மட்டன் மசாலா பொடியும் போட்டு இந்த கறிமசாலா பொடியும் போடனுமா பதில் போடுங்க தாத்தா
👍🏻👍🏻
❤❤
😊😊
Vappa super
மஞ்சள் தூள் அளவு சொல்லவில்லை அண்ணன்
2 ஸ்பூன் என்று கடைசியாக கூறியுள்ளார்
HaI sir, yelachi 10 gms or 10 numbers?
Also cloves 15 numbers? Or gms?
Kindly reply. Thank u
Cardomom 10 numbers
Cloves 15 numbers
Thank u
Curry masal edhuku garam masala edhuku sir? Rendukum different enna sir?
Good question?
Reply vangungunga
கரம் மசாலாவுக்கு பட்டை,கிராம்பு,ஏலக்காய் மட்டும் சேர்த்து அரைக்க வேண்டும்
கறி மசாலாவுக்கு மல்லி,சீரகம்,மிளகு,சோம்பு, கசகசா,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,மஞ்சள் எல்லாம் சேர்த்து அரைக்க வேண்டும்.இரண்டு மசாலாவிலும் சிவப்பு மிளகாய் மட்டும் கிடையாது.
கறி மசாலா அனைத்து வகையான வெஜ்,நான் வெஜ் குழம்பு ,கிரேவிக்கு பயன்படுத்தலாம்.
கரம் மசாலா பிரியாணி, சூப் , காய்கறி வருவல், நூடுல்ஸ்,பாஸ்தா ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம்.
@@babiyam7386 thanks
Turmeric powder aalavu sollunga
கச கச கிடைக்காத பட்சத்தில் என்ன சேர்ப்பது
அரபு நாட்டில் கிடைக்கவில்லை
I’m living in abroad. We won’t get cuscus here. What’s the replacement for cuscus sir?
Instead of cuscus we can add 25g of cashew
@@mohamedmeeran9068 Thank you so much for your reply sir
Which country are in? We get in USA it’s poppy seeds
@@neethibabu5635 I’m living in UAE
Anna give sub title in english pls
🙏👍👌👌😍