வலையப்பட்டியாரின் இடைவிடாத தனி ஆவர்த்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தவில் வாசிப்பதில் இவரை மிஞ்ச எவரும் பிறந்ததில்லை. இனி பிறக்கும்போவதும் இல்லை. ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயோ, அடேங்கப்பா, இசையின் வாயிலாக இரு இசை கலைஞர்களும் உரையாடி கொள்வது தான் என்னவோ? இப்படி பட்ட இசை ஆளுமைகளை படைத்த கலைவாணியே அறிவாள், உங்களது இசையால் பெருமை கொள்ளும் இச்செந்தமிழ் நாடு 🙏
வலையப்பட்டியாரின் இடைவிடாத தனி ஆவர்த்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. தவில் வாசிப்பதில் இவரை மிஞ்ச எவரும் பிறந்ததில்லை. இனி பிறக்கும்போவதும் இல்லை. ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent. வலையபட்டியின் இடத்தை நிரப்ப இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்
மீண்டும் வளையப்பட்டி அவர்களே பிறந்து வர வேண்டும்
இந்த வீடியோவை பதிவிட்ட புண்ணியவாளர்க்கு கோடான கோடி நன்றிகள்
ஐயோ, அடேங்கப்பா, இசையின் வாயிலாக இரு இசை கலைஞர்களும் உரையாடி கொள்வது தான் என்னவோ? இப்படி பட்ட இசை ஆளுமைகளை படைத்த கலைவாணியே அறிவாள், உங்களது இசையால் பெருமை கொள்ளும் இச்செந்தமிழ் நாடு 🙏
வளையப்பட்டியாரின் குரு . கலைமாமணி இராஜகோபால் பிள்ளை அவர்கள் மற்றும் நடேசப் பிள்ளை அவர்கள் 👍♥️💥
😮😮0
@@venkateshuppala ❤️🤗
திருமயம் ராமையா அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள் 😊
Two legends of music Instrument players (one is a world class Violinist and the other Thavil expert) from Tamil Nadu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent
Unbelievable
Unbelievable
Uncompayarable
No words
Uncomparable
😂😅
தவில் வாசிக்கவே .வளையபட்டியார் பிறந்தாரா அல்லதுதவில் வளையபட்டியருக்கே ஊறுவணதா ஆறுமையேஅறுமை இறைவனுக்கு சாமர்பணம்
What a Thundering Thani !
Wonderful
Fantastic
Valayapatti Thavul always be Supreme
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
வளையபட்டியாரே சரணம், குன்னக்குடியாரே சரணம்
This was real tamil nadu. Just see where we are now
Spoiled our culture in the name of modernism
This is Valayapatti
SRAJAMANICKAM Cbe
Really great
ஒருக்காலும் இனி நடக்காது
It is Valayapatti.SR Cbe
குன்னகுடி அய்யா & வலையபட்டியார் போல இனி ஒரு கூட்டணி வருமா.
வயலின் என்றால் குன்னக்குடி தவில் என்றால் வலையபட்டியார்..
இருவர் கூட்டணி எத்தனை கச்சேரி.
Valayapatithan.
Excellant
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇❤️❤️❤️
அருமை
Supreme Bagavansingh s/o t’habille vidwan Tiruchungkattankudi Sivaraman Uthrapathi avargal
Comination super
Siva Siva shivaya nama
Comentla solranga ethu unmai harithuvaramangalama? valayapatiya?
Valayapatti
வித்தைக்காரன் விலாசுரார்
Vare va sabhas
ஓரு வேளை நந்தி இப்படித்தான் வாசிப்பாரோ?
Varuthuthattitar
இவர் வலயபட்டி இல்லை.
ஹரித்வாரமங்கலம்
A. K. பழநிவேல்.
இவர் ஹரித்வார் மங்கலம் இல்லை வலையப்படி சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்
I don't know why people comment if they don't know. This is ofcourse legendary Valayapatti sir.
தவறு இவர் வலையபட்டியாரே
குன்னக்குடி யின் சேட்டையும் ரசிக்கும்படி உள்ளது ஜெய் குன்னக்குடி