🤣என்ன எழவுடா இதெல்லாம்😝| Insta Reels Troll Part-14😁| Ft.Vj Velmurugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    #troll
    #reelstrolltamil
    #instareels
    #trolltamil
    #reels
    #comedy
    #shorts
    #trending
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of Fair use.
    Thanks &Regards
    Vj Velmurugan
    Namma Ooru Pasanga
  • РазвлеченияРазвлечения

Комментарии • 723

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 5 месяцев назад +29

    ஈரோடு பா...😂 முடில...ஏதோ உங்க வீடியோ பார்த்து கூல் ஆகிக்கிறோம்...😅

  • @vssbuilders5150
    @vssbuilders5150 4 месяца назад +6

    அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்காள் தம்பி. விஜே👑👑👑💐💐💐💐💐 நான் சேலம்

  • @poojaparan4985
    @poojaparan4985 5 месяцев назад +40

    ஈழத்தமிழச்சியின் அன்பான வணக்கங்கள். எப்படி சுகம். கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக.

    • @HofhfgdVxvzkg
      @HofhfgdVxvzkg 5 месяцев назад +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉

    • @Rajaraniprince
      @Rajaraniprince 5 месяцев назад

      😂😂😂😂ruclips.net/video/AdCXiKwMEeE/видео.htmlsi=8vP9k2MAW0B9khhz

    • @Rajaraniprince
      @Rajaraniprince 5 месяцев назад

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰kids
      ruclips.net/video/AdCXiKwMEeE/видео.htmlsi=8vP9k2MAW0B9khhz

    • @judhajoys
      @judhajoys 5 месяцев назад +1

      Amen

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  4 месяца назад

      Nandrii ❤

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 5 месяцев назад +5

    பாவம் அம்மன்க்கு வந்த சோதனை 🤣🤣🤣🤣🤣அதுக்கு டான்ஸ் சூப்பர் அண்ணா 😂😂

  • @premaPrema-hg9lo
    @premaPrema-hg9lo 5 месяцев назад +12

    எங்க ஊர் கன்னியாகுமரி யாரொல்லாம் கன்னியாகுமரியில் இருந்து நம்ம vj. பிரதர் வீடியோ பார்க்குறீங்க ❤❤❤❤❤

  • @SelviArumugam-ec7oc
    @SelviArumugam-ec7oc 5 месяцев назад +6

    Vj. நீங்க ரொம்ப நல்லா சிரிக்கவக்கிறீங்க எவ்லோ கஸ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்தால் சந்தோசம இருக்கு😂😂😂❤❤❤

  • @rGrajan45
    @rGrajan45 5 месяцев назад +11

    பல வகை சிரிப்பு தந்த பெரியவர் பெர்ஃபார்மன்ஸ் அருமை.

  • @karthibava1331
    @karthibava1331 5 месяцев назад +6

    Idhu ennada ammanuku vandha sodhanai....😂 Unga dance vera level bro ❤😂😂😂 we are from Tirupur ❤️

  • @manimegalai-g6e
    @manimegalai-g6e 5 месяцев назад +6

    Love you பாண்டா 🤗🐼

  • @settudhiba6196
    @settudhiba6196 5 месяцев назад +6

    Vj பாண்டா சொன்ன ஜோசியத்துக்கு என் பொண்ணு தூங்கிட்டு இருந்தாங்க தூக்கத்திலேயே சிரிக்கிறாங்க😂😂😂😂

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 5 месяцев назад +2

    தம்பி நீங்கள் அழகா பேசி சிரிக்க வைக்கிறிங்க அழகான பல் வரிசை தம்பி 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

  • @AmmuSuresh-lk1dd
    @AmmuSuresh-lk1dd 4 месяца назад +4

    Sema Anna na nalla enjoy pannan

  • @Kavitha-j6k
    @Kavitha-j6k 5 месяцев назад +4

    Avunga sirukurath vida neenga seerikirathu super anna

  • @saragansaragan8956
    @saragansaragan8956 5 месяцев назад +8

    சத்தியமா சொல்றேன் பான்டா
    செம சிரிப்பு

    • @Rajaraniprince
      @Rajaraniprince 5 месяцев назад

      youtube.com/@NesamaniTamil?si=wc4v25qbBADm9ELm🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  4 месяца назад

      🥰❤️🙏

  • @ThaniOruwan
    @ThaniOruwan 4 месяца назад +2

    Elaththamila ❤ Ashmie
    Super VJ
    Excellent a panringa
    Sathana Anti Eppo than
    Pothusa Drass vangierukku
    Athuthan Kola veariy Kama
    Attam Aduthu 😂
    VJ Best of your Compliment Video ❤❤❤❤

  • @lathaSivakumar-b6q
    @lathaSivakumar-b6q 5 месяцев назад +4

    ப்ரோ எங்க ஊரு சேலம் வெயில் தாங்க முடியல ப்ரோ

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl 4 месяца назад +1

    Neenga pantrathu nalla irukku bro antha sammy songkku...😂😂😂😂😂😂😂😂

  • @aadhiammu1196
    @aadhiammu1196 4 месяца назад +1

    My fav dialogue 😂 paithiyam chi peeee😅

  • @sureshs5537
    @sureshs5537 4 месяца назад +1

    Happy Birthday Anna God Bless You Anna nenga Life Long Santhosama Irukkanum

  • @rowdybabytamil2047
    @rowdybabytamil2047 3 месяца назад +1

    Anna niga Rajini voice nalla pandiga niga podra videos super ireke😂😂😂

  • @amplifier7727
    @amplifier7727 5 месяцев назад +2

    Advance Happy Birthday vj anna Love you anna

  • @shanthipriyashanthipriya3922
    @shanthipriyashanthipriya3922 5 месяцев назад +1

    ஏன் டா இப்படி பண்ணறீங்க, நிஜமா அவங்க reels பாத்த கேவலமா இருக்கும் ஆனா இப்போ செம சிரிப்பா இருக்கு டா அண்ணா பையா

  • @revathianandh1521
    @revathianandh1521 5 месяцев назад +5

    பாண்டா 🐼❤
    வேல்முருகன் அண்ணா அருமை ❤

  • @jasminevimalraj1814
    @jasminevimalraj1814 5 месяцев назад +4

    நானும் ஈரோடு தான் 😢😢
    வெயில் தாங்க முடியாமல் என்னோட குழந்தை எங்க வீட்டு பக்கத்துல குழந்தைகள் பெரியவர்கள் லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்க 🫠😶‍🌫️

  • @madhanr1070
    @madhanr1070 4 месяца назад

    Ella episode neengalum pandavum counter athigama kodunga combination super bro😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤🎉

  • @JayaChithra-nd3cd
    @JayaChithra-nd3cd 5 месяцев назад +1

    தம்பி அவர்கள் வீடியே. சூப்பர்👌👌👌

  • @MereNona
    @MereNona 2 месяца назад

    Anna na Kuwait la iruthu pakkura Nalla irukku unga kamadi😂😂😂😂😂

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 5 месяцев назад +1

    inaiku en amma piranthanaal unga video super😂😂😂

  • @shahee9694
    @shahee9694 4 месяца назад

    4:22 indha mooonji paatha anniyan maai illa. Momo kutty maai ikiraan 😂😂😂

  • @AmmuSuresh-lk1dd
    @AmmuSuresh-lk1dd 4 месяца назад +2

    Advance Happy Birthday Anna kandipa May 15 wish pannuven 🎉

  • @ambiga2543
    @ambiga2543 5 месяцев назад +2

    Hi bro i m salem பாண்டாவ நிறைய பேச வையுங்க bro வீடியோ சூப்பர் 😂😂

  • @VanajaArumugam-f1f
    @VanajaArumugam-f1f 5 месяцев назад +7

    Hi vj நான் குவைத்திலிருந்து வேலை பாக்குறேன் பா தனிமையில் இருக்கிற எனக்கு உங்க வீடியோ தான் பா மனசு ஆறுதலா இருக்கு வாய்விட்டு சிரிச்சிட்டு இருக்கேன் உனக்கு ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்❤😊💐👌👌👌👌❤

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 5 месяцев назад +3

    Super bro ❤❤❤

  • @AnwarAnwar-vs2kd
    @AnwarAnwar-vs2kd 4 месяца назад

    தலைவா சூப்பர் தலை இந்த பாண்டா பய வேற லெவல் அவளுக்கு டெய்லி கேரட் வாங்கி கொடுங்க

  • @jeniferkumar4500
    @jeniferkumar4500 5 месяцев назад +2

    Na Erode District Anna😊 Advance Happy Birthday 🎈🎂 Stay strong and healthy Anna🎉❤

  • @Arulselvi-bg7pq
    @Arulselvi-bg7pq 2 месяца назад

    Anna உங்க டான்ஸ் சூப்பர் 😂😂😂❤❤❤❤❤❤❤

  • @EstharMaliy
    @EstharMaliy 5 месяцев назад +2

    Vj naan thatseyla 1 month ago thaan paarthen akori kalayarasan video thaan first udane subscrip paniden vera level ❤❤❤❤❤❤❤❤❤vaalthukal

  • @SKMuthusamy
    @SKMuthusamy 5 месяцев назад +1

    அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் vj 💐💐💐💐🎂💐💐💐💐

  • @reganfabian3245
    @reganfabian3245 4 месяца назад +1

    நான் பிரான்சில் வசிக்கிறேன், உங்கள் வீடியோ எனக்குப் பிடித்திருக்கிறது, நான் இலங்கைத் தமிழன் super bro 👏👏👏

  • @SARANYAVARSHA-gd2vm
    @SARANYAVARSHA-gd2vm 5 месяцев назад +3

    எனக்கு22பிறந்தநாள்ஈரோடு❤️

  • @MunesMy
    @MunesMy 5 месяцев назад +2

    அண்ணா உங்கா வீடியோ சூப்பர் எங்கா ஊர் தருமபுரி பொன்னகரம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gurudharshan7198
    @gurudharshan7198 5 месяцев назад +2

    Bro your video is very nice and funny I always watch your video and many time I laugh so keep continue this❤❤

  • @nkalpanasri85
    @nkalpanasri85 5 месяцев назад +1

    Thanjavur ANNA VJ Voice Bro👌👌👌🐼👌👌👌👌💚

  • @Priya1506_
    @Priya1506_ 5 месяцев назад +1

    Anna awesome 😂😂😂😂😂😂. Therikka vittinga .😂😂. Vera level fun anna . ❤❤❤

  • @poongodikodi8495
    @poongodikodi8495 5 месяцев назад +1

    Anna antha thatha siriche savadikurangana yennala paka mudiyala 😢😂

    • @HariKrishnan-yj3te
      @HariKrishnan-yj3te 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂vyi❤you 😂devi Harikrishnan kerala ❤❤❤❤❤❤

  • @divyaprasanna4839
    @divyaprasanna4839 19 дней назад

    Amman song ku nenga kudutha reaction super bro.

  • @myvizhi9026
    @myvizhi9026 5 месяцев назад +3

    அருமை அருமை அருமை 👏👏👏👏👏👏👏 உங்க வீடியோ பார்த்தால் மட்டும் தான் எனக்கு சிரிப்பு வருகிறது 😂😂😂😂😂 மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.எனக்கும் மே 29 தேதி பிறந்த நாள் 😄😄😄

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  4 месяца назад +1

      Advance Happy Birthday 🎂🎈❤

    • @myvizhi9026
      @myvizhi9026 4 месяца назад

      @@NammaOoruPasanga Thank you so much 🤩🤩🙏🙏🙏

  • @rasathiperianan268
    @rasathiperianan268 5 месяцев назад +1

    மலேசியா தமிழ் மகள் 😊

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 5 месяцев назад +1

    semma sirippu ஐய்யோ ஐய்யோ🤣🤣🤣🤣

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 5 месяцев назад

    முடியலடா சாமி😂😂😂😂😂😂😂

  • @aktharjan3253
    @aktharjan3253 5 месяцев назад +1

    Iam from Villupuram bro my daughter like to watch your video thank you 💞

  • @ArunKumar-qv2oe
    @ArunKumar-qv2oe 5 месяцев назад +1

    Vj😂🎉🎉🎉🎉🎉vera leval 🎉🎉🎉🎉😅😅😅😅

  • @GovindGovind-w2h
    @GovindGovind-w2h 4 месяца назад

    Enga ooru erode❤ night' la unga videos paathu sathama sirichuten 😅😂😂😂😂😂

  • @kavithar3339
    @kavithar3339 5 месяцев назад +1

    darapuram bro unkga video very nice bro❤️👌👌👌nenga sirikgum pothu rompa alakga irukginkga bro

  • @sudhamuruganantham3519
    @sudhamuruganantham3519 5 месяцев назад +1

    Super inda video parthu sirichittu irunthen

  • @abi_ff_op1673
    @abi_ff_op1673 4 месяца назад

    Nan night 2 .30 video pathen super sirippu adakka mudiyala superrrrrr

  • @vigneswaranmurugesapillai3262
    @vigneswaranmurugesapillai3262 5 месяцев назад +1

    நான் கொல்லண்டல இருக்கிறேன் சகோ உங்க நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

  • @abduhameedsyed1580
    @abduhameedsyed1580 10 дней назад

    Nan kannir vanthu sirithathu.pillaiku name comentr sonnathu.vera leval.thothari .thupatta.extra

  • @dsaran1572
    @dsaran1572 5 месяцев назад +1

    I'm from Sri Lanka
    Super super vahchi seirenga Anna na Unganda racigan

  • @Poorna1982
    @Poorna1982 5 месяцев назад +1

    Cant control my laugh Bro... Great job Bro👏👏👏 from Bangalore

  • @manigandanmanigandan9573
    @manigandanmanigandan9573 4 месяца назад +1

    Happy Birthday Vj bro
    ✨🎉♥️

  • @TheriyathuTheriyathu-m1g
    @TheriyathuTheriyathu-m1g 4 месяца назад

    தேனி உங்க வீடு யோசூப்பர் அண்ணே

  • @ganesha4807
    @ganesha4807 5 месяцев назад +1

    Happy birthday bro 🤴🤝🤝🤝🎊🎊🎊🎊🎊🎊🎂🎂🎂💐💐💐🙌🙌🙌🙌 God bless you bro

  • @SaravananA-s7g
    @SaravananA-s7g 5 месяцев назад +1

    Super Brother, From Bangalore 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sinnagm7658
    @sinnagm7658 5 месяцев назад +1

    Hi vj எல்லா வீடியோ சூப்பர் dubai ல இருந்து syed நான் srilankan

  • @AkilaVengat
    @AkilaVengat 5 месяцев назад +1

    Çhiipey soldradhum paithtgiyam soldradhum semmaya irukku❤

  • @EstharMaliy
    @EstharMaliy 5 месяцев назад +1

    Ai thampi v j nan sri lanka now saudi unkal video s thaan ennoda entertainment thanks yaa god bless you and your family

  • @darshinchetty5461
    @darshinchetty5461 5 месяцев назад +1

    Vj Today's Troll Is Excellent 👍👌👍👌🎉❤

  • @shahee9694
    @shahee9694 4 месяца назад

    😂😂😂panda vera level

  • @balajiraju7276
    @balajiraju7276 Месяц назад

    Neega semma comedy ya pesuriga

  • @ManokaranManokaran-ri3ul
    @ManokaranManokaran-ri3ul 5 месяцев назад +1

    😂👌anna sema funny video, anna na erode

  • @tharanisathees1196
    @tharanisathees1196 5 месяцев назад +1

    வணக்கம் நாங்கள் ஈழத்தமிழர் இப்ப சுவிட்சர்லாந்து ல் இருக்கிறோம்.என் பிள்ளைகள் உங்கள் ரசிகர்கள் உங்கள் வீடியோ பார்த்து ஒரே சிரிப்பில இருப்பார்கள்.இரவில் உங்கள் வீடியோ பார்த்து விட்டு தான் நித்திரை க்கு செல்வார்கள்

  • @ismailbabu8012
    @ismailbabu8012 5 месяцев назад

    16:11 பாப்பா பக்கத்தில் பிஸ்கட் பால் இருக்கு சாப்பிட்டு குடிச்சிட்டு போய் தூங் கு 😂😂😂😂

  • @shanmugapriyan-xu7gt
    @shanmugapriyan-xu7gt 5 месяцев назад +1

    Hi Anna, I'm from Malaysia. I really like yours videos so much. Keep Rocked Anna, ❤❤❤

  • @ismailbabu8012
    @ismailbabu8012 5 месяцев назад

    3:17 எங்க ஊரு லேயும் அதான் மா....😂😂😂😂

  • @GokilaM-t9k
    @GokilaM-t9k 5 месяцев назад +1

    I am tirupur...vj vel murugan unga videos nalla irukku vaalthukal 🎉🎉🎉🎉

  • @shivaswamy1341
    @shivaswamy1341 2 месяца назад

    புரோ நாங்க பேங்களுர்லர்ந்து பாக்குறோம் நல்லா பண்றிங்க👍👍👍👍👍👍

  • @RegaS-fx8ok
    @RegaS-fx8ok 4 месяца назад

    Mama...nenga tharmapuriya...❤❤❤❤🎉

  • @darshinchetty5461
    @darshinchetty5461 5 месяцев назад +1

    VJ how are you I am very happy to see your Troll 😊 Thanks 👍👍👍

  • @sakthipriya6049
    @sakthipriya6049 5 месяцев назад +3

    அண்ணா இப்பதான் புதுசா one weeka உங்க வீடியோ பாக்கரேன் . சூப்பர் அண்ணா இவங்கள அடக்க உங்கள மாதிரி ஒருத்தர் வேணும்😊 by sis

  • @manjuthangavel266
    @manjuthangavel266 5 месяцев назад +1

    Bro I am Dubai,unga videos recent a than paakuren,duty poitu vanthu relax akurathu unga videos than ,nalla siripa iruku anna

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 5 месяцев назад +2

    ஹாய் செல்லக்குட்டி 👋🏽
    (advance) பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
    🇨🇵 Paris🗼

  • @AkilaVengat
    @AkilaVengat 5 месяцев назад +1

    Cuddalore to vridhachalam

  • @BOTANICAL_BLISS
    @BOTANICAL_BLISS 5 месяцев назад +1

    Vedio super bro .nanga erode bro semma veyil

  • @xavierkumar2304
    @xavierkumar2304 5 месяцев назад +1

    Indha video na rendu murai parthu sirithen thanks bro 😊😊😊

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 5 месяцев назад +1

    Advance happy brithday VJ 💐💐🍫🍫🍫🎂🎂🎂

  • @saravana2532
    @saravana2532 5 месяцев назад

    நாமக்கல்.. இங்கயும் வெயில் தாங்க முடியல

  • @vickyhot5256
    @vickyhot5256 5 месяцев назад

    சாதனாக்கு விகாரம் எரியிருக்கு 😂😂😂

  • @VivoYs-gm3yg
    @VivoYs-gm3yg 5 месяцев назад

    😘😘panda 🐼 good joke 😂😂😂😂😂😂

  • @kalaiselvikalaiselvi904
    @kalaiselvikalaiselvi904 4 месяца назад

    அண்ணா please one request....
    வயதானவர்கள் மட்டும் list ல இருந்து எடுங்க வேணாம் பாவம்

  • @kavinkavin-sj8xl
    @kavinkavin-sj8xl 4 месяца назад

    Hi VJ அண்ணா கத்தார் 😂😂😂

  • @ManiKandan-jb6kl
    @ManiKandan-jb6kl 4 месяца назад +1

    Hi bro na erode na ipo south africa la irukkan bro unga vedio nalla irukku bro....😂😂😂😂

  • @sureshshashini8406
    @sureshshashini8406 5 месяцев назад +1

    Hai bro neenga supera troll pandringa

  • @KrishnaveniM.s
    @KrishnaveniM.s 5 месяцев назад +1

    Hi anna ungka video ellam pakkuren enakku romba pudikkum🎉🎉❤❤❤❤

  • @anushaBtsarmy905
    @anushaBtsarmy905 5 месяцев назад +1

    Super video bro 💜 I Love you 💜 Vj bro 💜 Bengaluru Karnataka bro 💜 I like you panda 🐼

  • @bharathi2507
    @bharathi2507 5 месяцев назад

    Fanta unga pechi kki naan Adimai 😂😂😂😂😂😂😂😂 video super 👌👌👌😂😂😂😂😂😂😂😂😂 Fanta seriyasa. Video pakkiringa😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Deepika10617
    @Deepika10617 5 месяцев назад +1

    Happy Birthday brother, may god bless u abundantly with good health and success 🎉
    Greetings from London with only 18 degrees 😊 ☀️

  • @thanaletchmy8217
    @thanaletchmy8217 5 месяцев назад

    Thambi your dance superb

  • @jeevaeditingvideo2645
    @jeevaeditingvideo2645 5 месяцев назад +1

    Super bro vera leval 🎉🎉🎉🎉 😮😅

  • @sudhaseshadri7316
    @sudhaseshadri7316 4 месяца назад +1

    May daughter shares her birthday with you, May 15. A Very Happy Birthday 🎁🎂🎈 to you, the Humorous person!!! Keep it going!!!

    • @NammaOoruPasanga
      @NammaOoruPasanga  4 месяца назад

      Belated Birthday Wishes 💝🥳

    • @sudhaseshadri7316
      @sudhaseshadri7316 24 дня назад

      @@NammaOoruPasangathank you so so much …. Will convey to my daughter!