NEE KAVITHAIGALA, ( Without Music Short FLIM with SOCIAL MESSAGE) AWARD WINNING SHORT FILM 🏆

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2022
  • NEE KAVITHAIGALA ( A WITHOUT MUSIC SHORT FLIM ) #NEEKAVITHAIGALA,
    DIRECTED BY:;
    YUVAN:; / yuvan1000
    FOLLOW ON INSTA :; / comming311
    FOLLOW ON FACEBOOK :; profile.php?...
    FOLLOW ON TWITTER;; profile.php?...
    CASTING
    VISWA :; / vswsakthi
    HEMA :; / hapihemz
    DOP BY;
    PRABHU:; / prabhu_prin. .
    EDITED BY;
    VISWA :; / vswsakthi
    STORY BY;
    YUVAN & VISWA
    THANK YOU ALL (YOURS LOVE AND SUPPORT)
    📋 Copyright Disclaimer Under Section 107 of the Copyright ACT of 1976,Allowance is Made for -(FAIR USE)for Purpeses Such as Criticism,Comment,Newsreporting,Teaching,Scholarship,Eduction and Resarch.
    Fair use is a use Permitted by Copyright State That Might Otheruise be Injringing.

Комментарии • 772

  • @aishuma4913
    @aishuma4913 2 года назад +63

    Naan 11th padikuren anna ipo naan exam ezhudhitu vandhen vandhu suma relax aa irukatunu vedio pakalamnu RUclips vandhen first recommend laye unga vedio dhaan irundhudhu apuram pakalamnu pathen semaya irundhuchu anna mind ku relax aa iruku idha patha odane free aa iruka mari iruku thank you for this short film

  • @ummuskitchen1242
    @ummuskitchen1242 2 года назад +153

    ஒவ்வொரு ஆண் மகனும் இப்பிடி பெண்களுக்கு மரியாதை கொடுத்தால் நாடு எப்பயோ வளர்ந்திருக்கும் உங்களை படைப்புக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் வெற்றி பெற ❤️❤️❤️❤️❤️

  • @gomathim179
    @gomathim179 Год назад +11

    உண்மையிலேயே நம்ம தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போனவரால்தான் இப்படி யோசிக்க முடியும்.மனமார்ந்த வாழ்த்துக்கள்........,

  • @syedalifathima.m4980
    @syedalifathima.m4980 2 года назад +98

    உண்மையாவே படம் ரொம்ப நல்லா இருக்கு உங்க படத்துக்கு நான் தலை வணங்குகிறேன் ❤️👍👍👍👍 இதே மாதிரி நிறைய படம் எடுத்து வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துக்கள் ❤️💖🥳🥳🥳

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 2 года назад +8

    அருமையான குறும்படம். சகோதரன் இந்த படத்தின் மூலம் பல நல்ல கருத்துக்களை ஏனையோருக்கு எடுத்து காட்டியுள்ளார்.அருமையான எண்ண ஓட்டம். ஏனையோரைகூட தனது சகோதரி போல ஏற்றுக் கொண்டு உதவி செய்யும் மனபாங்கு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த நாட்டில் உள்ள ஏனைய சகோதரர்களும் இப்படி இருந்தால் கலாச்சார சீரழிவு என்று சொல்லுக்கு இடம் தெரியாமல் அழிந்து போகும். வாழ்த்துகள் சகோதரன்&சகோதரி👏👏👏

  • @pandikumarchitra3286
    @pandikumarchitra3286 2 года назад +10

    Super. நன்மதிப்பையும், நற்பண்புகளையும் வளர்க்கும் படைப்பு. சிறப்புகளுடன் தொடரட்டும், வாழ்த்துகள். என்ன அந்தப்பொண்ணு வீட்ல சொல்லிட்டு வெளியூர் வந்திருக்கலாம்..

  • @aishu_lovely_girl_3247
    @aishu_lovely_girl_3247 Год назад +2

    Without music short film podu nga bro

  • @m.ellappanem5899
    @m.ellappanem5899 2 года назад +3

    Not possible in this generation

  • @aishu_lovely_girl_3247
    @aishu_lovely_girl_3247 Год назад +5

    I'm Addicted to the film ....good one

  • @meu9752
    @meu9752 2 года назад +39

    தனிமை என்றுமே இனிமையானது........true words 👌

  • @fathimaa3013
    @fathimaa3013 Год назад +3

    Pasanga mela romba Periya mariyathaya creat panniduchu unga story.. I loved it..

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 года назад +99

    ஆண் மகன் என்பது பெண்ணையும் பெண்மையை யும்

  • @anuswami85
    @anuswami85 Год назад +9

    இப்படியும் சில மனிதர்கள்.... இதுவும் ஒரு உயிரோட்டம்....ஐ லவ் யூ ங்கற வசனத்தைத் தாண்டி ஆழமாக கண்டிப்பாக யோசிக்க வைக்கும் ஒரு உணர்வு... அற்புதமான படைப்பு.... யதார்த்தமான நடிப்பு..... குழுமத்திற்கு..,..வாழ்க... வளர்க...

  • @LakshuMouni
    @LakshuMouni Год назад +20

    Aioo semma broo☺️. Intha generation layum இப்படி ஒரு ஆணா என்று மெய் மறந்து ரசித்துப் பார்த்தேன்.

  • @boopathip.p.1821
    @boopathip.p.1821 2 года назад +75

    👍👌💐இதுபோன்ற அற்புதமான கருத்துள்ள, மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தும், மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் படங்கள்/கதைகள் அதிகமாக வருவதே சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்கும்.

  • @pavithrapavithra-wi2ud
    @pavithrapavithra-wi2ud 2 года назад +5

    Vera level entha kalalathula epdi oru boy erukka mattanga👩‍❤️‍👨😘

  • @m.kamarajraj5971
    @m.kamarajraj5971 Год назад +2

    இந்த மாதிரி ஆண்கள் இருந்தா பிரச்சனை இல்லை 👍👍👍

  • @superqueen4417
    @superqueen4417 Год назад +2

    Ipdi yella Aanam iruntha ponnugaloda life nalla irukum 👏 super

  • @ramyaammu7643
    @ramyaammu7643 2 года назад +15

    Superb story,

  • @naliniungalspeakrombanalla3855
    @naliniungalspeakrombanalla3855 Год назад +4

    👍 சூப்பர் அருமையான படைப்பு செம வார்த்தைகள் இல்லை இதில் இரண்டு பேரும் அருமையான கதாபாத்திரம் நல்ல கருத்துக்களை கோடிகள் பல மனதில் விதைப்போம் அனைவரும் 🙏