உலகை புரட்டிப் போடும் AI Technology.. இதை படிச்சாலே லட்சங்களில் சம்பளம் நிச்சயம் | JP Gandhi பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 21

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Год назад +1

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @Rameshkumar-v8h3t
    @Rameshkumar-v8h3t Год назад +7

    Computer படிக்காதீங்க 5 வருசத்துல பெரிய Fall இருக்கு ன்னு அங்குட்டு ஒரு குத்து....கம்யூட்டர் AI படி லட்ச்ச்துல சம்பாதிக்கலாம் ன்னு இங்குட்டு ஒரு குத்து...
    இவர் மதன் கவுரி 2.0....வீட்ல உக்காந்து நெட் ல நாலு கவர்ஸ்டோரி படிச்சுட்டு வந்து அப்படியே ஒப்பிக்கிறது...
    எத படிச்சாலும் "" நல்லா படிச்சா" நல்ல எதிர்காலம் இருக்கு...
    இந்த யூடியுப் கோடாங்கிகளை நம்பாதீங்க ..

  • @RecruitmentLeads-j7z
    @RecruitmentLeads-j7z Год назад

    Data Science and Analytics projects require a team of professionals, including Data Analysts, Data Visualization Engineers/Developers, ML Engineers, and Deep Learning experts. However, the information provided in the interview seems disconnected from reality. The data science field boomed around 2013, focusing on data engineering load balancing, Hadoop, and big data. Currently, data engineering thrives with cloud capabilities, and technologies rarely become obsolete, upgrading instead. Youngsters should consider investment banking jobs like Anti Money Laundering, Trade Finance, Cash Operations, FPA, FR, and Capital Market Operations. Success depends on aligning interests and strengths with suitable opportunities, with earning potential growing significantly within a few years. Adopt a career-seeking mindset rather than just being a job seeker. Best of luck!

  • @Dhinakar.s
    @Dhinakar.s Год назад +1

    Sir speak about cybersecurity

  • @santhos1642
    @santhos1642 10 месяцев назад

    I am also a religious person. Om namo narayana. 🙏🙏🙏

  • @VetrisKidLife
    @VetrisKidLife Год назад

    8:51 AI IV note this too

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 Год назад +1

    சார் அடுத்த 2024ம் ஆண்டில் மிகப்பெரிய பிரலயம் உண்டாகும் அதாவது ஜனங்களுக்குள்ளே மிகப்பெரிய குழப்பம் உண்டாகும்.அநேகமாக 2024ம் ஆண்டே இந்த ரோபோக்களின் ஆதிக்கம் வருவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 Год назад

    சார் அடுத்த ஆண்டே 2024ம் ஆண்டே இந்த ரோபோக்களின் ஆதிக்கம் வருவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.

  • @rishicrazy13
    @rishicrazy13 Год назад

    Mid journey pathi sonathu urrutu nu yarelam nenaikuringa

  • @DK_Trendzz
    @DK_Trendzz Год назад +1

    Useless people's only are there now a day's, getting money and doing interview's and creating hype. No such thing going in market, no infrastructure is built for this technology in our country yet in developing stage. Many has implemented these AI technology in their companies as voice assistant's as such, still they are in learning only. Sometime before more talks on crypto currency block chain technology etc what has happened to it. Ultimately we are getting foolished.
    Now only we implementing 5G in our country, others went to developing/ implementing 6G. We are far behind other countries.

  • @karuppaiyathiyagu3454
    @karuppaiyathiyagu3454 Год назад

    Midjourney vachu ivaru sollura doctor diagnosis ku proof iruka summa reels la pathutu solluraru

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 Год назад

    சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா சார் நான் உங்களுக்கு டிரைவர் வேலை பார்த்திருக்கிறேன் நான் கிறிதவன் சார் நீங்கள் சொல்வது பைபிளில் எழுதப்பட்டிருக்கிறது அதாவது பாடம் வெளிப்படுத்தின விசேஷம் பாடத்தில் 13ம் அதிகாரத்தில் 14-18ம் வசனங்கள் வரை 14, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்கு கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி,பட்டயத்தினாலே காயப்பட்டு பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குட்டிகளுக்குச் சொல்லிற்று.
    15,மேலும் அம்மிருகத்தின் சொரூபம் (ரோபோட் அதாவது செயற்கை மனிதன்)பேசதக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்கு சத்துவங்கொடுக்கப்பட்டது.
    16.அது சிறியோர், பெரியோர்,ஐசுவரியவான்கள்,தரித்திரர்,சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்.
    17.அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தை யாவது குத்திக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
    18.இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு (666).
    அதாவது இந்த பூமி முழுவதும் ஒருவனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது அவனுடைய ஆட்சியிலே எல்லோருடைய வலதுகை அல்லது நெற்றியில் ஒரு சிப் குத்தவேண்டும் என்று எல்லோரையும் கட்டாயப்படுத்துவான் அவன்தான் சாத்தான் அவன் பெயர் லூசிபர்.அந்த சிப்பை குத்திக்கொள்ளாத யாவரையும் கொலை செய்வான் அவனுடைய ஆட்சியிலே மனிதர்களை நம்பமாட்டான் ஆதலால்தான் அவன்(லூசிபர்)மனிதர்களை கட்டுபடுத்த ரோபோக்கள் (செயற்கை மனிதர்கள்)உருவாக்கி இருக்கிறான் செயற்கை மனிதர்களை கொண்டு ஜனங்களை கட்டுப்படுத்துவான்.அதுதான்
    ஒன்வேல்டு அதாவது பூமியெங்கும் ஒற்றை ஆட்சி நடக்கும்.அந்த ஒற்றை ஆட்சிக்கு பூமி தயாராகிவிட்டது பூமி கட்டமைக்கப்பட்டுவிட்டது அதாவது .
    1.லூசிபர்.
    2.லூசிபருக்குக் கீழ் இல்லுமினாட்டிகல்.
    3.இல்லுமினாட்டிகளுக்குக் கீழ் கார்ப்பரேட் முதலாலிகள்.
    4.கார்ப்பரேட் முதலாலிகளுக்குக் கீழ் அரசியல்வாதிகள்.
    5அரசியல்வாதிகளுக்குக் கீழ் அரசு துறைகள்.
    அரசு துறைக்குக் கீழ் அடிமை மக்கள்.
    இதை வைத்து தான் எந்திரன் படம் இன்னும் அநேக காரியங்கள் பூமியில் நடந்துகொண்டிருக்கிறது.
    சார் இன்னும் ஏராளமான காரியங்கள் இருக்கிறது உங்கள் வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சார் என் பெயர்
    மகேந்திரன்.
    செல்:9629908830...
    சார் அந்த சாத்தான் லூசிபரின் ஆட்சி இந்த பூமியின் கடைசி ஏழு ஆண்டுகள் மட்டுமே.

    • @nandakumarj5677
      @nandakumarj5677 Год назад

      பிதற்றல்

    • @thudhiyinudai4789
      @thudhiyinudai4789 Год назад

      உண்மை

    • @Rana_2390
      @Rana_2390 Год назад +2

      இப்படியே சொல்லிட்டு திரிங்கடா

    • @abdulhaleem6629
      @abdulhaleem6629 Год назад

      பொறு தலைவா அப்புறம் உன் கதி கலிழியோ கதை ஆகி விட போகிறது அதாவது பூமி உருண்டை

    • @SREE0109
      @SREE0109 Год назад

      Talking about CS AI, what s there n explaining the bible

  • @channel-gl5mf
    @channel-gl5mf 8 месяцев назад

    Konjam aachum arivu iruka...AI technology rombave nature ku ethiraanathu....yen engineering job Ilana ellarum nature ku farming ku thirumbalamla....AI totally waste