What happen to my ship.? Am I safe.? | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 411

  • @vksrinivasan230
    @vksrinivasan230 2 года назад +40

    இறைவன் கொடுத்த பொன்னான வாய்ப்பை மகிழ்ச்சியுடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +28

    எங்க இறுந்தாலும் நல்லா இறுங்க... பாதுகாப்பான பயணத்தை தொடருங்க நண்பரே.. வாழ்க வளமுடன் 👍👍🌹🌹

  • @abdulsalamrammis2129
    @abdulsalamrammis2129 2 года назад +272

    Brother இலங்கை வந்தா வாங்க நானும் வாரன் எங்கையாவது ஒரு நாட்ல எறக்கி விடுங்க

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 года назад +2

    உங்கள் பொறுப்புணர்ச்சி மிக்க பேச்சு மனதை நெகிழச் செய்கிறது தம்பி. மணப்பாறையில் உள்ள என் தோழரின் மகனும் கப்பலில்தான் பணி செய்கிறார். உங்களைத் தெரியும் என்று சொன்னார்.
    நீடு வாழ்க. நிறைவோடு வாழ்க.

  • @ABDULKADER-ud7xb
    @ABDULKADER-ud7xb 2 года назад

    Unmai bro.. Naangha wait pannurom chinna video vay podhugha.... Ungha video 2month than paakkuren... But hearty wishes and welcome.... To pray for you bro👍

  • @shakila7518
    @shakila7518 2 года назад +6

    God is always with you Brother🤴 😌 happieee ya இருங்க 😁உங்களுக்காக pray பண்ணிட்டே இருக்கோம்🧚‍♂️ 👍

  • @yogamathi7
    @yogamathi7 2 года назад +3

    Nenga tamil pesaratha ketkave unga vedio papen bro ..yetho different and super ah iruku ❤❤...ship la ipdium irkum nu unga vedio pathu than therium bro niraya information share panringa❤❤

  • @Shibi0574
    @Shibi0574 2 года назад

    அருமை தம்பி நான் நெரயாவீடியோ பார்த்துட்டேன் நேர்ல எல்லா நாட்டையும்பார்பது போல் உல்லது நன்றி தம்பி நாட்டுக்குல்ல இருக்கிர நல்ல மனுசங்கலோட வால்ரத விட கடல் பயணம் எவ்வலவோ சிறப்பு தம்பி வாழ்க வழமுடன் தம்பி நன்றி 👌👍👋🌹

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 2 года назад +8

    Don’t worry. Whenever possible upload the videos . We’ll wait and watch bless you for ur safe journeys

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +9

    மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி சகோ. நன்றி வணக்கம் 💟🍁

  • @mariammaria113
    @mariammaria113 2 года назад +24

    I know you are safe..love from Malaysia

  • @tamilkudir3
    @tamilkudir3 2 года назад +6

    அண்ணே.. உங்களை பாத்துலா ரொம்ப சந்தோஷம் 😁💥

  • @vijisabarivijisabari2861
    @vijisabarivijisabari2861 2 года назад +8

    Nice videos sir.. We are travelling with you. We pray for your sucess in life.. All the best.

  • @fisherman_voice
    @fisherman_voice 2 года назад

    நீங்கள் உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் 👍. தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி 👍

  • @balaji9600
    @balaji9600 2 года назад +2

    Hi brother, I am your one of the subscriber and well wisher...u r inspiration to many people and Black sheep Vicky also watching your videos regularly... He said in one of the interview video in Kichdy channel... U r getting hilighted in many forum of the people

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +1

      Thanks brother. I saw that video and thanked him too.

  • @hindunathion3975
    @hindunathion3975 2 года назад

    இந்த இள வயதினிலேயே நல்லா பக்குவப் பட்டுடிங்க ..... எதிர்காலம் உங்களுக்கு ஒளி மயம் தான்.... வாழ்த்துக்கள்....

  • @Ajay_prasath
    @Ajay_prasath 2 года назад +12

    நடுக்கடலுக்கு மேல் சரக்கு படகில் நின்று
    ஒரு தமிழர் பேசுவது வித்தியாசமான உணர்வு🤩
    We'll support you always if you couldn't upload any videos as well. We'll get in touch with you on Instagram for your regular updates😍

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 2 года назад +13

    Happy to see you again bro...be safe 🤝

  • @mangalaskitchen8665
    @mangalaskitchen8665 Год назад

    தங்கள் எல்லா பதிவுகளும் மிகவும் தகவல்கள் நிறைந்தவைகளாக உள்ளது . கப்பல் மற்றும் கடல் குறித்து தெரிந்து கொள்வதற்கு உபயோகமாக உள்ளது. த.
    Panama canal videos were amazing. எங்களுக்கு தெரிந்த பாடங்களில் படித்தsuez and panama canal குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.

  • @arulr1129
    @arulr1129 2 года назад +1

    கவலை வேண்டாம் நண்பா நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் எங்கள் சபோட் இருக்கும் நண்பா.

  • @udhayae
    @udhayae 2 года назад +10

    All the best for new ship journey. Feeling excited on seeing you again. Keep rocking Nanba.

  • @sowndaryar5806
    @sowndaryar5806 Год назад

    So many persons telling about ship.but your explanation only clear and eager to see many videos. Thank u

  • @RajaRaja-nz7yp
    @RajaRaja-nz7yp 2 года назад

    Videos No Problem Ur Safety First
    நன்றி

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 2 года назад

    தம்பி உங்கள் வீடியோ வரும்போதல்லாம் நான் பார்ப்பேன் எல்லாம் மிக அருமை.good

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 года назад +1

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றுகிறது

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 2 года назад

    தமிழ் உள்ளங்களை மறக்காமல் உள்ள நண்பருக்கு வாழ்த்துகள்! ஒரு பத்து seconds உங்கள் முகத்தை காண்பித்தது போக மீதி நேரத்தில் 360 degree கேமராவை மெதுவாக சுற்றினால் நாங்களும் பல இடங்களைப் பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும்.

  • @ajithk5947
    @ajithk5947 2 года назад +1

    Super na ungla nerla pakkanum pola irukku neenga chennai vandha sollunga

  • @Ashokkesav
    @Ashokkesav 2 года назад +1

    Shorts ellamey Nan pathuten bro all are awesome video long or short sure my support will be for u

  • @murugesangr83
    @murugesangr83 2 года назад

    நீர் மூழ்கி கப்பல் எப்படி இயங்குகிறது? பெர்முடா ட்ரையேங்கல் பற்றி பல்வேறு செய்திகள் கேள்விப்படுகிறோம். உங்கள் பார்வையில் அதைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்

  • @arunjosva5035
    @arunjosva5035 2 года назад +4

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது வீடியோ மகிழ்ச்சி ❤️ அண்ணா

  • @gunasekaran1844
    @gunasekaran1844 2 года назад +2

    உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் கடல் பயணம் தமிழர்களே செய்வது போல இருந்தது நன்றி

  • @anbusamson8025
    @anbusamson8025 2 года назад +2

    👍👏🙏நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ⚘

  • @sweetmemories5054
    @sweetmemories5054 2 года назад +5

    Nice to see you after long time.
    Eagerly waiting for your next video..

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 года назад +1

    Everything understand bro...
    Take care 💐👍

  • @Navee-qr3sv
    @Navee-qr3sv 2 года назад +1

    Congrats,Take care of yourself and your family. enjoy the work. Whenever possible share your experiences.

  • @happyhobbies72
    @happyhobbies72 2 года назад +3

    Happy to see you again. Your efforts are great 🎉🎉🎉. Take care.

  • @pitchiahp2853
    @pitchiahp2853 2 года назад

    உலகம் முழுவதும் சுத்திரிங்க . வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sivasankarimuthumanickam1467
    @sivasankarimuthumanickam1467 Год назад

    I love travelling in overseas.....u r very lucky to have this....enjoy ur journeys and life....

  • @brindhaelangovan4455
    @brindhaelangovan4455 2 года назад +1

    Take care brother!.
    Will follow your channel.

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    exactly correct long time your videos not come,,,any how wonderfully started bro,,,welldone,,,

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 2 года назад +5

    Happy to see u again.
    Be safe

  • @user-sk4sr2vx5s
    @user-sk4sr2vx5s 2 года назад +1

    All the best for your new journey nanba... Take care

  • @clashofdvm2776
    @clashofdvm2776 2 года назад

    Nanba ennku theriyum ungha problem do it yourself 💕😎

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 2 года назад

    நாங்க கேட்க வேண்டிய கேள்வி எல்லாமே நீங்களே சொல்றீங்க அண்ணா உங்க வீடியோவ ரொம்ப நாளா எதிர் பார்த்துட்டு இருந்தேன் அது மாதிரி ஆகும்போது நீங்க ஒரு சின்ன வீடியோ ஆவது காரணம் அப்படின்னு சொல்லி போடுங்க நன்றி அண்ணா

  • @arunpanayaan1873
    @arunpanayaan1873 2 года назад

    சகோதரரே நான் துபாயில் வேலை பார்கிறேன் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது நீங்கள் அமேசான் நதியில் பயணித்த வீடியோவை கண்டு களித்தேன் கிட்டதட்ட ஐந்து மாதம் கழித்து உங்களை பார்கிறேன் லீவு முடிந்து துபாய் வந்து விட்டேன் எப்போழுதும் உங்கள் வீடியோவுக்காக வெயிட் பண்ணுவேன்

  • @osamabinledan
    @osamabinledan 2 года назад +1

    ஹப்படி உங்க வீடியோக்கு எம்புட்டு நாள் காத்துக்கிடந்தோம் ஒரு வழிய வந்துருச்சு ❤️

  • @vinodhaveerabagu77
    @vinodhaveerabagu77 2 года назад +3

    கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்காக

  • @prabhus9378
    @prabhus9378 2 года назад +1

    Hi bro,
    Neenga work pandra Vessel name enna bro

  • @yasarlivedrive9367
    @yasarlivedrive9367 2 года назад

    எவ்ளோவ் நாட்கள் ஆகிவிட்டது.. உங்களை பார்த்து... 😊 நண்பா நீங்க கோவை வந்தால் சொல்லுங்கள் நான் மேட்டுப்பாளையம் உங்களை சந்தித்து ஒரு photo எடுக்கனும்

  • @helenchristy9468
    @helenchristy9468 2 года назад

    God bless you and protect you ma.

  • @kishore5751
    @kishore5751 Год назад

    Bro epadi camera setup la panringa oru video podunga unga utube setups pathi

  • @elaiyabarathi6981
    @elaiyabarathi6981 2 года назад

    Instagram laya same time video upload pannugha because adhula notification vandha RUclips la vandhu check pannika sollugha it's very useful for viewer for route your videos

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் அருமை புரோ உங்கள் வீடியோ அனைத்தும் அருமை புரோ

  • @nazarlive
    @nazarlive 2 года назад +16

    In Canada it’s Spring brother, so there isn’t that much ice like how it’s in winter but it depends which port you will be docking into.
    Safety and family first so don’t compromise on that for long videos. We can wait until you get better internet- good luck.

  • @malligarjundass
    @malligarjundass 2 года назад +1

    Bro oru port pogum podhu yella full video yum upload pannunga...

  • @devagien1386
    @devagien1386 2 года назад

    Take care God bless u son
    Take care
    When u r travelling to uae
    Please inform
    I am staying with my Daughter

  • @karthika.mkarthi9012
    @karthika.mkarthi9012 2 года назад

    Brother safety ah irunga athu pothum

  • @ananthup89
    @ananthup89 2 года назад

    வாழ்த்துக்கள் மக்கா... ❤️❤️❤️

  • @sundarricemill9891
    @sundarricemill9891 2 года назад +1

    அண்ணா உங்களுடைய எடை குறைந்த மாதிரி இருக்கிறது தயவு செய்து உடல்நிலையை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யவும் உங்கள் நலம் சார்ந்த தம்பி

  • @venkii04
    @venkii04 2 года назад +3

    Be safe bro...

  • @vijaykumar-yx7iz
    @vijaykumar-yx7iz 2 года назад

    Anna inda id sollala unga video ellam pappen nanga neril pakkathu ella nanga katturinga rompa santhosam inimelum valara valthukkal

  • @MarinaBoys
    @MarinaBoys Год назад +1

    அண்னா ... ஒரு வேண்டுகோள் ... ஒரு தடவை கடல்ல குதிச்சு ஸ்டைலா ஒரு வீடியோ போடுங்க ...

  • @murugesangr83
    @murugesangr83 2 года назад +1

    Happy to see you after a long time. Stay safe and be happy

  • @karuppiahjagan728
    @karuppiahjagan728 2 года назад +1

    Bro happy parthathu verry long time ready God please you ok bro take care

  • @sreejarajan1798
    @sreejarajan1798 2 года назад

    Safe journey sir and God bless you sir

  • @bilippi5178
    @bilippi5178 2 года назад

    Bayangarama melinjitteenga brother

  • @k.m.sekariyer4276
    @k.m.sekariyer4276 2 года назад +2

    Good to hear about ur safety

  • @soundmani5299
    @soundmani5299 2 года назад +3

    அருமை மிக அருமை🔥❤️

  • @Networking_with_Hikmath
    @Networking_with_Hikmath 2 года назад

    Bro yenne Sri Lanka le irunthu yenkaavethu kondu vide mudiyatha??

  • @KannanKannan-bp3bl
    @KannanKannan-bp3bl Год назад

    நண்பா நீங்கள் பயணிக்கும் ஆறு மாதத்திற்குள்...எத்தனை நாட்டிற்கு பயணிப்பீர்கள்

  • @suryachandra4560
    @suryachandra4560 2 года назад +1

    Hi dear, nice to see you in this video. Very happy. Take care. Like you n your videos do much. Stay safe and healthy. ❤️🌹❤️

  • @ashwanth.rockerz993
    @ashwanth.rockerz993 2 года назад +2

    sir one doubt..... இப்போ imucet exam படிப்பதற்கு 12ஆம் வகுப்பு முடித்த பிறகு 1வருடம் இடைவேளை விட்டு IMUCET பரிட்சை எழுதுநாள் placement affect aaguma sir....?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +1

      நல்ல கல்லூரியில் company sponsorship உடன் படித்தால் வேலை நிச்சயமாக கிடைக்கும்

    • @bharathfiresafetysystems3438
      @bharathfiresafetysystems3438 2 года назад +1

      @@SailorMaruthi Ship fire and safety job available a sir how to join ship fire and safety job

  • @p.rohith3348
    @p.rohith3348 2 года назад +1

    Ship la endha country time follow pandriga bro

  • @prakashm6541
    @prakashm6541 2 года назад

    How to navigate the ship, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga

  • @sathishmessi5331
    @sathishmessi5331 2 года назад +2

    All the best 💓

  • @bumloo3387
    @bumloo3387 2 года назад

    I love all your videos dear friend. Miss you, take care. Happy journey.

  • @galwinsmith6641
    @galwinsmith6641 2 года назад

    congratulations bro❤🎉🎉. short video is enough and touch with your family bro. bye take care 😘.

  • @francisfrancisss8659
    @francisfrancisss8659 2 года назад

    அண்ணா நீங்க ரொம்ப எலைச்சி போயிட்டிருங்கீங்க , உடம்ப பாத்துக்கோங்க அண்ணா, உஷாரா இருங்க...

  • @adokart
    @adokart 2 года назад

    Super.. Keep posting whenever available... Still working with same crew and same company or different crew in the same company? Tc

  • @rraji7366
    @rraji7366 2 года назад +1

    Sis enga irukkinga

  • @AR-1305
    @AR-1305 2 года назад

    அடுத்தடுத்து வீடியோ போடுங்கள் நண்பரே....

  • @Selvam88705
    @Selvam88705 2 года назад +1

    Hi sir iam selvam.from theni district .ongaluku theni district pudikuma

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr 2 года назад

    Maruthi (🚗) ye Ship la poratha ipo thaa paakran! Nice videos sir ! Adventure! We r following u for long time

  • @o.a.shahulhameed9466
    @o.a.shahulhameed9466 2 года назад

    பிரதர் எந்த ஊர்?
    உங்களுடைய பயணம் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
    எங்களுக்குபொழுதுபோக்கு நிறைந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @shivaopyt
    @shivaopyt 2 года назад +1

    LOve from Jaffna Srilanka Anna 😍

  • @rameshkutty3909
    @rameshkutty3909 2 года назад +1

    👌 தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.

  • @siranlka8255
    @siranlka8255 2 года назад +1

    Kattayam buro u are excellent RUclips ar and good workers I'm nowsath in srilanka now in Kuwait

  • @swetha3422
    @swetha3422 2 года назад

    Enaku oru doubt sir ...nega trianing la iruthu ipo varium ore company la than trevel panrigala

  • @vijays3659
    @vijays3659 2 года назад

    Bro,
    Neega poodure Videos elam na pakkuren... The way you explain I like a lot.

    • @vijays3659
      @vijays3659 2 года назад

      Last time ice breaker video la I love the most

    • @vijays3659
      @vijays3659 2 года назад

      Neega time spend panni videos upload pannurega.... Enga support epovum ungaluku irukum anna

    • @vijays3659
      @vijays3659 2 года назад

      Capture all videos! When you get internet and time upload pannuga.... Naga elarum kadipa watch pannitu, share pannuvom!!

  • @shaikabdullah6492
    @shaikabdullah6492 2 года назад

    ஹலோ ப்ரோ நீங்க இருக்கிற வீடியோ எல்லாம் நன்றாக இருக்கிறது

  • @SilambarasanSelvarajmech
    @SilambarasanSelvarajmech 26 дней назад

    Vazhga Valamudan

  • @nithiraja3951
    @nithiraja3951 2 года назад

    எல்லா வீடியோ வும், எடுத்து எடிட் பண்ணி வச்சிடுங்க உங்களுக்கு எப்ப டைம் இருக்குதோ அப்போ கண்டிப்பா release பண்ணனும். நாங்க ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்போம்., from காஞ்சிபுரம் 🙏🏻.

  • @1minutesinfo610
    @1minutesinfo610 2 года назад +1

    May god bless you

  • @hindunathion3975
    @hindunathion3975 2 года назад

    மாருதி என்பது சமஸ்க்ருத வார்த்தை.... ஆஞ்சநேயர் என்பது அதன் அர்த்தம்....

  • @karthikkaithi5649
    @karthikkaithi5649 2 года назад +1

    Indha ship tour podunga

  • @jatayu777
    @jatayu777 2 года назад +1

    Brother u lost your weight
    I'm happy that you're safe

  • @kousi5113
    @kousi5113 2 года назад

    Nanga irukom anna enga veetla alains pathutu irunthanga ship la work panravaratha enku mapla pathu irukanga anna

  • @priyankarahul4156
    @priyankarahul4156 2 года назад

    U r a fantastic person brother..
    Just go on .....👍

  • @RasihaNizar
    @RasihaNizar 2 года назад

    Enjoy happily brother with good health

  • @RamkumarRamkumar-ub3uj
    @RamkumarRamkumar-ub3uj 2 года назад

    சூப்பர் சார் நீங்க 💥💥💥👌👌👌