முடிந்தால் எட்டையபுரம் முழுமையாக கானொலிதாருங்க நினைவுகளாக இருக்கும் காட்ச்சிக்காக நன்றிங்க உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது போன்ற தொழில் உற்பத்திக்கான கானொலிகள் நன்றாக இருக்கும்,
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே நவீன் 💖💖💞💞💞🙏🙏🙏 இது போன்ற பதிவு மிக நன்றாக உள்ளது. தயவுசெய்து தொடரவும் 🙏🙏🙏
Thanks Naveen for this vedio really we require these types of Vlogs... So that we will come to know how difficult to manufacture each and every small thing and how much time it takes to create and how much pain is there behind creation of an item... as we usually consume it easily without thinking much........ I support these vedios.. and awaiting for more such Vlogs.. Thank you very much Naveen once again ❤❤
❤ சூப்பர்... நவீன் எங்கள் ஊரில் வீட்டு அருகில் கடலை மிட்டாய் குடிசைத் தொழிலாக உள்ளது!!! ஆனால் பெரிய அளவில் சூப்பராக காட்டியது அருமை... *** இது போல் எட்டையபுரம் மெயின் ரோடு ( அந்த ஊரு பேரு உடனே ஞாபகம் இல்லை ) *** பனை வெல்லம்... சுக்கு ... இவை மூலமாக செய்யும் "" மிட்டாஷ் "" நன்றாக இருக்கும் அது பற்றி வீடியோ போடவும்... நன்றி
Naveen Kumar Thank you so much for taking us directly to the Factory of Karrthik Sweets AND showed us in detail all the processes involved in preparation of Kovilpatti Kadalaimittai. Very valuable and informative video. Please make such informative videos whenever you visit such places. Top class Video coverage. Special thanks to Karthik Sweets for giving you this permission to take this video. All their Employees are working hard and Cheerfully. That gives lot of positive vibes. Fully loved and enjoyed this Digital travel with you.
பிறந்த நாள் விழாவிற்கு லாம் இனிமேல் இது போன்ற கடலை மிட்டாய் வாங்கி கொடுங்கள் இதனால் விவசாயிகளுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்....வெளிநாட்டு கெமிக்கல்ஸ் சாக்லேட் கேக் லாம் சாப்பிடுவது பெருமை அல்ல அதில் ஒரு சத்துகளும் இல்லை ஆனால் பெருமை பீத்தல் மற்றும் பந்தா கெத்து என்று நினைத்து வாழும் தமிழக மக்களே கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது.......பிறந்த நாளில் கேக் வெட்டுவதற்கு பதிலாக சிலர் பலாப்பழம் வெட்டுகிறார்கள் சிலர் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .....❤😊விவசாயிகளுக்கு எதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் தமிழக மக்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்😊❤
Naveen sir super muyarchi. All the best 👍💯 naan kadai vachirukken naan vaanki sales panratha irunthal contact number irunthal innum nalla irunthirukkum. Next time vilog pannum pothu petti ethuthu contact numberoda podunka pls thank you very much
Thanks for adding new feature to your vlogging. Continue with such new ideas along with your travelling so that we feel virtually visiting the places along with you.❤
One of the best vlogs. Starting out with a cool bus ride and the peanut brittle making video is informative and an eye opener. Makes you want to support local businesses more. Thanks NK for another great video.
Nice vlog good transformation from travel to Factory activities. Congratulations you must do such vlogs along with travel. I wish you a grand success in all your ventures 🎉🎉🎉
அண்ணே வாங்க வாங்க எங்க ஊருக்கு வந்ததற்கு உங்களுக்கு முதல்ல வாழ்த்துக்கள்
அரசு பேருந்து 🚌 பயணம் & கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பு பற்றிய காணொளி வேற லெவல் தான் நவின் தம்பிக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
ஊன்மை லையே Super bro
முடிந்தால் எட்டையபுரம் முழுமையாக கானொலிதாருங்க நினைவுகளாக இருக்கும் காட்ச்சிக்காக நன்றிங்க
உங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது போன்ற தொழில் உற்பத்திக்கான
கானொலிகள் நன்றாக இருக்கும்,
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே நவீன் 💖💖💞💞💞🙏🙏🙏 இது போன்ற பதிவு மிக நன்றாக உள்ளது. தயவுசெய்து தொடரவும் 🙏🙏🙏
Nice information & different vedio👍🥰✌
அருமை! அருமை!!அருமையான பதிவு!!!
இனிமையான காணொளி
Naveen bro Super video Super Vlog Very Nice Cover Sweet Groundnut Factory
Super video bro real partha maari iruku ❤
Good vlog good presented kadalai mittai school days memory's NK😊
நவீன் வீடியோ சூப்பர் 👌 பத்தாண்டுகளுக்கு முன் நான் வேலை செய்த கடலை மிட்டாய் கம்பெனி கண்முன் வந்து போகிறது
Super very nice bro. Kovilpatti kadalai mettai
Super video Naveen bro congratulations 🎉👏
Super coverage bro parkka ezhil oorudhu
இந்த பிரபலமான இனிப்பு சிற்றுண்டியின் செயல்முறையை நீங்கள் உள்ளடக்கியது நல்லது. அங்குள்ள ஊழியர்களின் பணியை பாராட்டுகிறோம்.
Superb bro good vlog 🔥🔥🔥🔥
Enga yoruiku vanthatuiku sema happy
Super Video Bro🚌🚌🚌
Thanks Naveen for this vedio really we require these types of Vlogs... So that we will come to know how difficult to manufacture each and every small thing and how much time it takes to create and how much pain is there behind creation of an item... as we usually consume it easily without thinking much........ I support these vedios.. and awaiting for more such Vlogs.. Thank you very much Naveen once again ❤❤
Super NK bro . Keep doing
...🤩Super🔥#Naveen_Anna❤️insta la Story ya pathu☺️intha Kadalai mittai video😉Ku w8 pannittu irunthen 🥰🤗....
❤ சூப்பர்... நவீன் எங்கள் ஊரில் வீட்டு அருகில் கடலை மிட்டாய் குடிசைத் தொழிலாக உள்ளது!!! ஆனால் பெரிய அளவில் சூப்பராக காட்டியது அருமை... *** இது போல் எட்டையபுரம் மெயின் ரோடு
( அந்த ஊரு பேரு உடனே ஞாபகம் இல்லை )
*** பனை வெல்லம்... சுக்கு ... இவை மூலமாக செய்யும் "" மிட்டாஷ் "" நன்றாக இருக்கும் அது பற்றி வீடியோ போடவும்... நன்றி
கீழ ஈரால்
Srivilliputhur palkova vlog veum bro 😍😍😍
Super explain bro 👍
Superb & கருப்பட்டி and சீனி மிட்டாய் பதிவு செய்ய வேண்டும்
Awesome buetifull so nice
Naveen Kumar Thank you so much for taking us directly to the Factory of Karrthik Sweets AND showed us in detail all the processes involved in preparation of Kovilpatti Kadalaimittai. Very valuable and informative video. Please make such informative videos whenever you visit such places. Top class Video coverage. Special thanks to Karthik Sweets for giving you this permission to take this video. All their Employees are working hard and Cheerfully. That gives lot of positive vibes. Fully loved and enjoyed this Digital travel with you.
Bro ungala meet pannanum broo eppo Chennai ku eppo brooo varuviiga ❤️❤️
Naan expect pannitrundha video.. Finally Vandhruchu😊😊😊
🎉❤ super Navin congratulations 🎉👏 yeangal oru kovilpatti😊😊
You are my inspiration brother 🎉
Super video vlog about kadalai mittai making video 👍💥thank you Naveen brother 😇🤗
I love naveen kumar ❤❤❤
Naveen bro na unga big fan naliku na Chennai poran leave ku oruku vanthan so kovilpatti railway station la tha train neenga erukinga bro
Nice Nice. Different from usual travel vlogs. Kalakkunga.
Legends Notice 😂:8:48 inga Kodhikudhu That akka Reaction 😂🔥🗿😆😅🤣
Ada paavi Akka ku Vekkam Varudhu Inga kodikudhu Nu sonna udane 🤣🤣
Yess 😂
Legend thala nee 😂🥴😅
😂😂
அருமை நண்பா
பிறந்த நாள் விழாவிற்கு லாம் இனிமேல் இது போன்ற கடலை மிட்டாய் வாங்கி கொடுங்கள் இதனால் விவசாயிகளுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்....வெளிநாட்டு கெமிக்கல்ஸ் சாக்லேட் கேக் லாம் சாப்பிடுவது பெருமை அல்ல அதில் ஒரு சத்துகளும் இல்லை ஆனால் பெருமை பீத்தல் மற்றும் பந்தா கெத்து என்று நினைத்து வாழும் தமிழக மக்களே கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது.......பிறந்த நாளில் கேக் வெட்டுவதற்கு பதிலாக சிலர் பலாப்பழம் வெட்டுகிறார்கள் சிலர் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .....❤😊விவசாயிகளுக்கு எதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் தமிழக மக்கள் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்😊❤
Vera level vlogs
Such a wonderful process. Great work Naveen..
Super bro apadiye tirunelveli iruttu kada halwa vlog video try pannunga
Sema Vera level nanba
நம்ம கடலை மிட்டாய் சாப்பிடுவதோடு சரி 😂😂😂
Sir please do v log on Sivakasi, it's called little Japan also. From firecrackers to books and other important business
Awesome 👌
Super ji super ji
Sema bro
Very nice captures. Pl vlog PAZANI Panchamirutham
Fantastic
Bro, Srivilliputhur palkova making vlog pannunga
Super nice video Anna 🎉🎉🎉
Super anna ithey mathiri
Thirunelveli alwa
Srivilliputhur palkova
Kanyakumari chips
Thoothukudi salt
Palani panchamirtham
Manaparai murukku
Ithellam yepti seiranka nu podunka
Hi brother one time thengumarahada bus ride try pannunga
keela eral snacks always best my native place
Very nice bro
Welcome to kovilpatti broo ❤
Super explore for this blog ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
nice video ..I enjoyed lot...
Really interesting Kovilpatti kadalamuttai manufacturing process but wholly manual no automation
நான் தமிழ்நாட்டில் படித்த காலத்தில் இந்த இனிப்பை பலமுறை சாப்பிட்டேன்
Bro manappaarai famous Murukku try pannunga bro
NAVEEN ANNA PLEASE SRIVILLIPUTTUR PALKOVA MAKING VLOG PODUNGA BRO PLEASE❤❤❤❤❤
Super bro 👌👌👌
Super Boss congratulations 👏🎉
Super. 👍👍👌👏👏
பயனுள்ள தகவல்.
Naveen sir super muyarchi. All the best 👍💯 naan kadai vachirukken naan vaanki sales panratha irunthal contact number irunthal innum nalla irunthirukkum. Next time vilog pannum pothu petti ethuthu contact numberoda podunka pls thank you very much
கோவில்பட்டி கடலை மிட்டாய் எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பலகாரம் 😋😍
Kovilpatti kadalai mittai intha snacksa adichikka mutiyathu semma taste.
Hope your health is getting better Naveen Kumar bro ❤️❤️❤️👍👍 keep entertaining us 👍👍👍
Welcome to our Kovilpatti bro ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Appediya satturku vaengana sevu try pannuenga
Dindigul பூட்டு vlog panunga naveen pro
4:01 indha Bridge vaandhu Tutucorin Madurai New Railway line.
Bro:-കടലമിഠായി (kadalamittaayi) vlog Super😋👍🙏❤
Thanks for adding new feature to your vlogging. Continue with such new ideas along with your travelling so that we feel virtually visiting the places along with you.❤
Super Anna
Bro neenga sivakasi explore ponnunga bro
Bro try the senic road route of Tiruppur to Pollachi in monsoon season concurrent to sunrise
Kovilpatti kadaimittai.. 😋❤
Nice and first time saw how kadalai mitai is being made at kovilpatti. Bring such interesting vlogs !! Good effort
Bro அப்படியே தூத்துக்குடி சிறப்பு மக்ரூன்
Amazing. I loved yr exploration. Keep it up.
Super bro nice
Speed of kilometers enna app use pandringa link kudunga
One of the best vlogs. Starting out with a cool bus ride and the peanut brittle making video is informative and an eye opener. Makes you want to support local businesses more. Thanks NK for another great video.
I love burfi🥰🥰 ,my most favourite snacks dish , Thanks for this informative vlog bro🥰🥰🥰🥰
Bro super video
நவீன் தஞ்சாவூர் மாவட்டம் பற்றி வீடியோ போடுங்கள்
Bro bus virudhunagar bro driver support pannuvanga bro
Nice vlog good transformation from travel to Factory activities. Congratulations you must do such vlogs along with travel. I wish you a grand success in all your ventures 🎉🎉🎉
Enga ooru kovilpatti
Bro. These kind of vlogs are so good. Do these kind of videos too in future
Bro Thoothukudi famous macaroon volg pannam vittenga kadalai mittai vers engeyum pannalam aanal macaroon Thoothukudi only
Nice
Super vlog Anna ❤️❤️❤️
Bro try old shanti sweets in thirunelveli and thirunelveli halwa
உழைக்கும் மக்களின் உன்னத படைப்பு
bro tuticorin to okha Vivek express la try panunga neengalum antha side avlova video podala nalla content bro
June16th chennai to bodinayakanur express train starts operating pls make vlog bro.from bodinayakanur