Комментарии •

  • @prasgold7496
    @prasgold7496 3 месяца назад +2

    திருப்பூர் கோயம்புத்தூர் பொள்ளாச்சி மெமோரியல் விடலாம் ரொம்ப வசதியாக இருக்கும் வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும்

  • @prasgold7496
    @prasgold7496 3 месяца назад +2

    பல்லடம் தாராபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைத்தால் எல்லோருக்கும் ரொம்ப வசதியாகும் சீக்கிரமாக மதுரை செல்ல வசதியாக இருக்கும்

  • @sathiyaseelan3448
    @sathiyaseelan3448 3 месяца назад +4

    Cbe - rameswaram intercity express using rake of old pollachi coimbatore passenger train

  • @madheswaran2316
    @madheswaran2316 2 месяца назад +1

    சார் வணக்கம் ஈரோட்டில் வந்து மேட்டூர் - பழனி வரைக்கும் பேசஞ்சர் ரயில் போட்டோ நல்லா இருக்கு சார்

  • @rajaramasamy4526
    @rajaramasamy4526 3 месяца назад +4

    Southern railways.ரொம்ப ரிஸ்க் எடுக்க தேவையில்லை. 16721 கோயம்புத்தூர் மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸை 30 நிமிடம் முன்கூட்டி (2.00PM) கிளம்பினால். மதுரையில் இருந்து (6.10) கிளம்பும்.06655 மதுரை இராமேஸ்வரம் ரயிலுக்கு கனெக்சன் ஏற்படுத்தலாம் இரண்டு ரயிலையும் சேர்த்து ஒரே ரயிலாக இயக்கலாம் இந்த சின்ன கோரிக்கையை பரிசீலித்தாலே போதும்.

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 месяца назад +2

      மக்கள் எதிர்பார்ப்பு இரவு நேர ரயில்.பகல் நேர ரயிலாக பாலக்காடு இராமேஸ்வரம் ரயில் வரும்

  • @indiransm2092
    @indiransm2092 3 месяца назад +6

    We want Mettupalayam to Rameswaram intercity exp train

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 месяца назад

      வாய்ப்பில்லை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தினால் தான் சாத்தியப்படும்

    • @madhialaganbalu2741
      @madhialaganbalu2741 3 месяца назад +2

      Dear
      Space available for extended platform / pitline in Mettupalayam railway station?

  • @13bmelokesh54
    @13bmelokesh54 3 месяца назад +2

    Apdiye salem la pit line facility kondu varanum, atleast one or two pitline apo than salem ah consider panni trains vidu vanga. Railways passing trains neraya irukunu solliye salem side la new trains vida matikuranga, aana antha passing trains varum pothey kootama varu train la board pannave mudiyathu seats um reserve panna mudiyathu. So salem la irunthu South tamilnadu poga kandippa trains venum ithu salem people's demand um kuda ❤

  • @sarathiraju6858
    @sarathiraju6858 3 месяца назад +2

    Shameless Railway Officials & Admin 🍌

  • @sarathiraju6858
    @sarathiraju6858 3 месяца назад +1

    No need to extend till Salem Railway can operate new rake for Coimbatore Rameshwaram night train its possible in future
    This train can operate from Podanur or Mettupalayam Rameshwaram night train

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 3 месяца назад +1

    CBE pollachchi is loop line. Some of the trains from ED or MTP to be extended to connect the kerala trains. Still MTP to RMM train is an option. In future, MTP and POL are satellite terminals for CBE. For that they have to double the lines between MTP and POL.

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 3 месяца назад +1

    Pollachi moor rail connectivity need and then muttpalay to pollachi train service need

  • @sarathiraju6858
    @sarathiraju6858 3 месяца назад +1

    Salem had enough connectivity to rameshwaram
    Still proposing like this is worst thing
    If Kongu region doesn't get this train its shame for Kongu region

  • @praveenanuraj
    @praveenanuraj 3 месяца назад +2

    No daily train in this route for another 50 years. You can get trains to kannur Or trivandrum daily.

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 месяца назад +1

      Metwr gauge time daily train operate from RAMESWARAM coimbatore after the gauge conversion the train has no reintroduce

  • @madheswaran2316
    @madheswaran2316 3 месяца назад +4

    ஐயா வணக்கம் ஈரோட்டில் இருந்து பேசுறீங்க பெங்களூரில் இருந்து ஈரோடு வழியாக பழனிக்கு இரவு நேர ஒரு ரயில் விட்டா நல்லா இருக்கும்

    • @YouTube.comSahayavinoth
      @YouTube.comSahayavinoth 3 месяца назад +1

      பழநி ரயில் நிலையத்தில் அதற்கான கட்டமைப்பு இல்லை முதலில் பழநி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்