Комментарии •

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 5 лет назад +199

    இலக்கிய நயமிக்க கலைஞரின் வசனத்தை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு, சிறப்பாக பேசிய நடிகர் இவராகத்தான் இருக்க முடியும். இந்த நடிகர் நிறைகுடம் என்பது இப்போது தான் தெரிகிறது. 👌👌👌👌

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +79

    பல முறை கேட்டாளும்
    தெவிட்டாத தமிழ்
    கலைஞர் தமிழ்
    மல்லூரி நீர்
    இவ்வளவு நாள்
    எங்கு இருந்தீர்
    இறைவனுக்கு நன்றி
    நன்றி அண்ணா

    • @sundert4650
      @sundert4650 4 года назад +2

      தமிழர் கலைஞர்,கலைஞர்தான்

    • @ordiyes5837
      @ordiyes5837 2 года назад

      மிக அருமையான சொற்றாடல் (மிகா அருமையான பேச்சு)

    • @manivannan8595
      @manivannan8595 2 года назад

      Great 👍

  • @rajaselvam1583
    @rajaselvam1583 5 лет назад +136

    பல வருடங்கள் பிறகு இதுபோல் தமிழ் கேட்கிறோம்........சிறப்பு,மகிழ்ச்சி

  • @ponnispoonis1980
    @ponnispoonis1980 5 лет назад +86

    தமிழ் மொழியில் மட்டுமே இது சாத்தியம் அருமை sir வாழ்த்துக்கள்

  • @thirumalai.v8834
    @thirumalai.v8834 5 лет назад +85

    யாருயா நீ ! இந்த பேச்சு பேசுற! அருமை! வாழ்த்துக்கள்!

  • @tamizhanpachamuthu9621
    @tamizhanpachamuthu9621 5 лет назад +97

    கலைஞர் நல்ல பேட்ச்சாளர்களை தன் கட்சியில் மதிப்பு கொடுத்து தன்னுடன் வைத்து கொள்வார். அய்யா ஸ்டாலின் அவர்களே ஜோ. மல்லூரியை மதிப்பு கொடுத்து தன் கட்சியில் சேர்த்து கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் கட்சியை பலப்படுத்தும்.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 5 лет назад +1

      இந்த ஷோ மல்லூரி எந்த மாநிலம் ?

    • @senthilnathen804
      @senthilnathen804 4 года назад +3

      அதெல்லாம் சரிதான். தமிழினத் துரோகியிடம் பட்டபாடு போதும். நல்ல தமிழ் பேசுங்கள். நயவஞ்சகமாக தமிழனை அடிமைப் படுத்துங்கள். தினாவிடம் என்ற இல்லாத ஒன்றை தூக்கி நிறுத்துங்கள். பேசுவது தமிழ். செய்ஹது அத்தனையும் துரோகம்.

    • @vijayasekaran2624
      @vijayasekaran2624 3 года назад +2

      யாரு உங்களை போல தெரிஞ்சும் தெரியத மாதிரி பேசுறவங்க சொன்னது தான் தமிழின துரோகி என்று கலைஞர்ரை சங்கீ பசங்கள

  • @kumarthilagar623
    @kumarthilagar623 5 лет назад +57

    ஐயா தங்களின் இலக்கிய பேச்சை கேட்டு வியந்துபோனேன் மிக அருமையான பேச்சு உங்களுக்குல் இப்படி ஒரு தமிழ் அறிவியே ஒடுகிறது என்று இன்று தான் ஐயா எனக்கு தெரிந்தது வாழ்த்துக்கள்....

  • @sampaths9477
    @sampaths9477 5 лет назад +72

    கலைஞர் தமிழன் இல்லை என்று கூறும் தற்குறிகளே. கலைஞரின் தமிழறிவு எப்படி! ஜோ மல்லூரி அவர்களின் பேச்சுக்களில் இது ஒரு வைரக்கல். வாழ்த்துக்கள்.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 5 лет назад

      அவன் ஒரு தெலுங்கன்டா.
      அதை அவன் வாயாலேயே சொன்ன ஆதாரம் வேண்டுமா ?
      ஏன்டா ....
      இரண்டு தலைமுறையாக இங்கு வாழ்ந்து
      நல்லா தமிழ் பேசிட்டா தெலுங்கன் எப்படிடா தமிழன் ஆகிடுறான் ?
      இங்கிலாந்துல போயி 4 தலைமுறையாக வாழ்ந்து நல்லா எழுத படிக்க தெரிந்த தெலுங்கன்
      நானும் ஆங்கிலேயன்தான்
      எனக்கும் எல்லா சலுகைகள் வேண்டும் என்று சொன்ன காரணத்தால் கட்டி வைத்து செருப்பால் அடித்து தோளை உரித்தனர் . அப்படி விழிப்புணர்வோடு இருக்கனும்.
      ஆனால் இங்கு உள்ள ஏமாந்த தமிழன் வர்ரவன் போறவன் எவ்லாறையும் தமிழன் என்று கூறிக்கொண்டு வாடகை வீட்டில் குடி இருக்கான்.

  • @malaisamyp4622
    @malaisamyp4622 5 лет назад +46

    தங்கள் பேச்சு ஒரு குற்றால அருவி . நீவிர் வாழ்க! இவ்வையகம் வாழும் மட்டும்!!

  • @evaaro727
    @evaaro727 4 года назад +10

    தமிழுக்கு அமுதென்று பேர்
    உணர்கிறேன் ஐயா உன்பேச்சில்
    மடைதிறந்த வெள்ளமாய்
    மட்டிலா உன் பேச்சில்
    மயங்கி நின்றோம்

  • @michaeltamil7654
    @michaeltamil7654 4 года назад +15

    மெய்சிலிர்க்க வைத்து உங்கள் பேச்சு
    அமுதம் அமுதம் அமுதம்......

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 лет назад +87

    ஜோ மல்லூரி அவர்களின் பேச்சுக்களில் இது ஒரு வைரக்கல். வாழ்த்துக்கள்.

  • @nedunchelian5481
    @nedunchelian5481 5 лет назад +12

    தலை வணங்குகிறேன் உங்கள் தமிழ் ஆற்றலுக்கு .உணர்ச்சியைவிட உணர்வு நிறைந்த உரை

  • @alexyadav3928
    @alexyadav3928 5 лет назад +31

    அண்ணா ஒரு காவியம் கலைஞர் ஒரு சரித்திரம்
    மிகவும் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @bashirAhmed-xm7go
    @bashirAhmed-xm7go 5 лет назад +27

    புகழுக்குரிய என் தமிழை தேன்பாலாய் ருசிக்க செய்த உங்களுக்கு நன்றி.

  • @s.m.antonyraj9849
    @s.m.antonyraj9849 2 года назад +2

    அருமையான குரல். அருமையாக உள்ளது.சிறந்த பேச்சு . வாழ்த்துகள் 👌

  • @greencladsRathinam
    @greencladsRathinam 3 года назад +7

    கேட்கிற எனக்கே மூச்சிவாங்குது 😳 என்னே சரளமான பேச்சு ❤

  • @eniyane5529
    @eniyane5529 5 лет назад +31

    அருமை 👌

  • @rajamoorthyjayaraman1020
    @rajamoorthyjayaraman1020 5 лет назад +11

    அருமை . கலைஞர் புகழ் நிலைத்து நிற்கும். உங்கள் பேச்சு நல்ல வீச்சு

  • @jeevae9787
    @jeevae9787 4 года назад +6

    அற்புத தமிழ் நடை பாராட்டுக்கள்

  • @meerakwt895
    @meerakwt895 5 лет назад +29

    அருமை ஐயா

  • @gopalakrishnan8937
    @gopalakrishnan8937 Год назад +1

    எங்கள் தமிழ் பேச்சு அருமை

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 4 года назад +2

    Woohoo valthukkal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 8 месяцев назад

    கலைஞரைநேசிக்காதவன்தமிழனாகயிருக்கமுடியாது!இதுமுற்றிலும்உண்மை!அய்யா!உங்கள்நாவிலிருந்துதமிழ்!அருவியாய்கொட்டுகிறது!வாழ்கநீவீர்பல்லாண்டு!

  • @தமிழ்இந்தியன்-ர5ந

    கலைஞர் இருந்திருந்தால் வாரி அணைத்திருப்பார்....

  • @RajanRajan-en3cl
    @RajanRajan-en3cl 5 лет назад +24

    அருமை

  • @sathyarajmanoharan8305
    @sathyarajmanoharan8305 5 лет назад +8

    Oh my god..what a speech..sir you made my day..I feel sad that my Thalaivar is not now to listen your speech..😳 pls give more speeches like this..

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 5 лет назад +21

    அருமை சகோ

  • @kbalars
    @kbalars 5 лет назад +26

    தலைவரே,கலைஞரே,நீங்கள் ஒரு சகாப்தம்.

  • @ravindravarmankl9918
    @ravindravarmankl9918 5 лет назад +22

    Incomparable speach. No words to appreciate. I didn't even imagine

  • @rks3287
    @rks3287 5 лет назад +3

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அருமையான தமிழ் உரை

  • @eniyane5529
    @eniyane5529 5 лет назад +29

    😍😍😍😍கலைஞர் கோடி வணக்கம் 💐

  • @tamizharkathai3806
    @tamizharkathai3806 2 года назад

    என்ன ஒரு அருமையான பேச்சு திறன் உங்களுக்கு, மகிழ்ந்தேன் உங்கள் தமிழை கேட்டு

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 5 лет назад +33

    அருமையான உச்சரிப்பு , இவர் நடிகர் திலகத்தின் வழித் தோன்றல் போலும் ! கலைஞரின் தமிழுக்கு சிறப்பு செய்தார் !
    அருமை !

  • @chengalvarayansivanesan8417
    @chengalvarayansivanesan8417 5 лет назад +4

    What a speech. Excellent. No one can substitute Kalaignar. Vaazhthukkal Jo Malloori.

  • @ravichandranbala251
    @ravichandranbala251 2 года назад +1

    Excellent and amazing , inspirational speech good to hear brother

  • @trollmaams5698
    @trollmaams5698 5 лет назад +60

    தமிழன் "தான்" என்று அகங்காரம் கொள்ள இந்த ஒரு வசனம் போதும், தமிழன் என்று சொல்லடா !!! தலை நிமிர்ந்து நில்லடா!!!

    • @youayes
      @youayes 5 лет назад +2

      நாம் தமிழன் (கலைஞர் வார்த்தெடுத்த தமிழர்)

    • @vijayasekaran2624
      @vijayasekaran2624 3 года назад

      தமிழ் தாயின் தலை மகன் தலைவர் கலைஞர்

    • @sundhar.singer.1594
      @sundhar.singer.1594 2 года назад

      ஆனந்தம்😭😭 ஆனந்தம்😭😭😭
      ஆனந்தம் 😭😭😭😭

  • @sundert4650
    @sundert4650 4 года назад +6

    அண்ணன் தளபதி அவர்களே கலைஞரைபோல் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்

  • @dharanipathydharani466
    @dharanipathydharani466 2 года назад +1

    அருமையான பேச்சு. வாழ்க தமிழ்!👍👍💐💐

  • @kanagarajj6226
    @kanagarajj6226 5 лет назад +4

    எந்தெந்த பேனாவையோ மேற்கோள் காட்டிய உமக்கு ஈடிணையில்லா டாக்டர்.அம்பேத்கார் பேனா தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை மற்றபடி வாழ்க நம் தமிழ்

  • @gasparsavarimuthu6860
    @gasparsavarimuthu6860 2 года назад +1

    Very very articulated speech. Congratulations. Unforgettable uncomfortable speech. God bless you and grant you golden toung to you with knowledge of Tamil.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 года назад +2

    அற்புதமான பேச்சு! வாழ்த்துக்கள்!

  • @virgy7179
    @virgy7179 5 лет назад +5

    Excellent Joe. Very proud of you. Get going. Well presented.

  • @dhanspiano
    @dhanspiano 5 лет назад +22

    Sir, Excellent and Marvelous.
    How is Tamil Language ? Wow.
    I am proud of be a Tamilan.

  • @abhirami4829
    @abhirami4829 4 года назад +5

    என் தமிழ்...அவ்வளவு அழகு....தமிழ்தான் உயிர்❤❤

  • @moorthibalaji6374
    @moorthibalaji6374 5 лет назад +48

    இவ்வளவு அழகான தமிழா அருமை அருமை அருமை

    • @rahamaruwan9977
      @rahamaruwan9977 5 лет назад

      Ayyo nee pesathey. Nee ennada pudunginaai. Nee settu poda.. Nee pesuvadu Vai, neeye paru.ayyo karumam,thoppi Vera.

    • @harrisahimas8130
      @harrisahimas8130 4 года назад

      @@rahamaruwan9977 Nee Thamizhana? Chethu Poda.

  • @வனம்விவேக்
    @வனம்விவேக் 5 лет назад +15

    எங்கள் தலைவர் ஐயா கலைஞர் புகழ் என்றும் மறையாது

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 5 лет назад +4

    Awesome,,, Awsome,,
    My hearty congratulations

  • @jayan4068
    @jayan4068 3 года назад +1

    God present some gift to u.
    What a wonderful speech.
    Crores of congratulations.

  • @mohamedfarook1325
    @mohamedfarook1325 5 лет назад +6

    தமிழ் தமிழ் தமிழ் நம்முடைய தமிழ் ஆகா ஆகா அருமை. வாழ்த்துக்கள்

  • @dhanasegar1567
    @dhanasegar1567 5 лет назад +29

    Vazhga valamudan super sir

    • @vijayasekaran2624
      @vijayasekaran2624 3 года назад

      இந்த புகழ் கலைஞர்ருக்கே சாரும்

  • @samugamm
    @samugamm 5 лет назад +2

    Joe you're marvelous. what a non stop long speach. thumbs up.

  • @VeluMathi1991
    @VeluMathi1991 5 лет назад +4

    அருமையான நினைவாற்றல்

  • @vinobhag2355
    @vinobhag2355 5 лет назад +6

    Super speech regarding thalaivar karunanidhi

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 5 лет назад +5

    Excellent ,very excellent speech of Mr.joemalloori wish him long live.🤔

  • @meshackambur9881
    @meshackambur9881 5 лет назад +17

    வாழ்த்துக்கள் தமிழ்

  • @baskarans2224
    @baskarans2224 5 лет назад +3

    யார் இவர்? இதுவரை நான் பார்த்ததில்லை; இவர் பேச்சைக்கேட்டதில்லை; இன்றுதான் பார்க்கிறேன், பேச்சைக்கேட்கிறேன். அருமையான பேச்சு. கலைஞரின் அருமையை உணர்ந்த, அரசியல் சார்பற்ற ஒருவரின் நிதர்சனமான உண்மைப்பேச்சு; பாராட்டுக்கள்.

    • @sugumar8900
      @sugumar8900 2 года назад

      தமிழை தமிழாக பேசியுள்ளார்
      தமிழ்க்காக.
      வாழ்க வளமுடன்

  • @rajeshsrinivasan5843
    @rajeshsrinivasan5843 5 лет назад +13

    Sema semma speech dr kalignar is legend tamil nadu I con

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah4005 5 лет назад +9

    குடத்துள் இருக்கும் விளக்கு குன்றேற வாழ்த்துக்கள்....

  • @தமிழர்நிலம்
    @தமிழர்நிலம் 2 года назад

    அடேங்கப்பா!! இந்த நடிகருக்குள் இப்படி ஒரு திறமையா??!!! சாதாரண ஒரு நடிகர் என்று நினைத்திருந்தேன்!அருமை, அருமை, அருமை, அருமை ,அருமை!!

  • @umashankarumas6202
    @umashankarumas6202 5 лет назад +36

    கலைஞர் தமிழன் இல்லை என்று கூறும் தற்குறிகளே தமிழன்னையே உங்களை விளக்கமாரால் அடிப்பாள் தலைவர் தமிழுக்கு மெருகூட்டிய நண்பருக்கு வாழ்த்துக்பள்

  • @arulselvan6745
    @arulselvan6745 5 лет назад +12

    Arumai Anna

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 года назад +2

    Super speech sir....🙏🏻🙏🏻👏👏👏👏👏🍻

  • @ManimekalaiVenkat
    @ManimekalaiVenkat 5 месяцев назад

    Wow! Excellent speech. Thanks

  • @sivakannankannan9470
    @sivakannankannan9470 2 года назад

    Congrats and super sir. Tq lots

  • @senthilkumar-up6wd
    @senthilkumar-up6wd 5 лет назад +9

    அருமை ஐயா....வாழ்க கலைஞர் புகழ்

    • @babuashokan4762
      @babuashokan4762 5 лет назад

      ஈழத்தமிழனை கொன்றவன் கட்டுமரம்.

    • @senthilkumar-up6wd
      @senthilkumar-up6wd 5 лет назад +3

      @@babuashokan4762 இது அறியாமை....எடுப்பார் கைப்பிள்ளையாக யாரோ சொல்வதை கேட்டு அதையே ஒப்பிப்பது

  • @venkatesanrajamanickam3184
    @venkatesanrajamanickam3184 5 лет назад +4

    He is my friend.. I m so proud of you.. Anna.....

  • @ramr2500
    @ramr2500 5 лет назад +17

    Azhagu tamizh!! Vazhga kalaignar pugazh 👏👏👌

  • @vjs1730
    @vjs1730 5 лет назад +12

    Awesome... awesome...

  • @rajesha3604
    @rajesha3604 5 лет назад +18

    அருமை நண்பரே!!

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 4 года назад +3

    Super tamil need his service to our tamilnadu please encourage him include or add in DMK party.

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +13

    Wonderful speech sir.👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @ananthkumarkanthimathivana2957
    @ananthkumarkanthimathivana2957 5 лет назад +30

    கலைஞர் வசனம், சிவாஜி குரலில் உயிர் பெற்று பிரம்மாண்டம் ஆகும்.

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 5 лет назад +10

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்.

  • @cinemarasigan4375
    @cinemarasigan4375 5 лет назад +9

    தனது வியர்வையால் தனது வேரை நனைத்து வளர்ந்த தலைவன்

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 4 года назад +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 5 лет назад +1

    வாழ்த்துக்கள் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Год назад

    Aha aha arumayana speech super Anna

  • @vasantharasavelautham7543
    @vasantharasavelautham7543 5 лет назад +7

    தமிழ் என்றும் அழியாது வாழ்த்துக்கள் ஐயா

  • @santhoshkumarjambulingam5326
    @santhoshkumarjambulingam5326 5 лет назад +5

    அருமையான உரையாடல் 👏👏👏

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 лет назад +12

    Hai friends - " wow " what a great present ! Tamil people always remember kalaingar and Shivaji ganesan ! Godbless you best wishes from Chennai sathiyaseelan r

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 года назад +1

    தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 4 года назад +1

    அருமையான பகிர்வு

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 5 лет назад +2

    மிகசிறப்பு அய்யா வணக்கம்

  • @mgovindarajan2002
    @mgovindarajan2002 2 года назад

    Very perfect spetch super Malluri great job

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 лет назад +2

    அருமையான பேச்சு ஐயா

  • @santhanamr7005
    @santhanamr7005 5 лет назад

    மெய்சிலிர்த்துப் போனேன்...உங்கள் தேன் தமிழைக் கேட்டு...தலைவர் கலைஞர்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...கவிப்பேரரசு வைரமுத்து...இவர்களின் தேன் தமிழில் கேட்டு செவி சாய்ந்த என் கண்கள் என்றும் உங்கள் தமிழைக் கேட்டு நிமிர்ந்தது ...என் கண்கள் தேட மறந்து தேன்தமிழ் புத்தகம் நீங்கள்...வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போன்றோர் எங்கள் தலைமுறைக்கு வேண்டும்....

  • @manivannan8595
    @manivannan8595 2 года назад +1

    Supper Pana great 👍

  • @samperiannan306
    @samperiannan306 5 лет назад +29

    Tamil Living. Good speach

  • @thyagarajam8411
    @thyagarajam8411 5 лет назад +3

    Amazing, feeling so sweet of the language.

  • @syedibrahim6558
    @syedibrahim6558 4 года назад +1

    Arumai sir............

  • @velappanp7652
    @velappanp7652 4 года назад +2

    Dr.Shivaji is evergreen actor in the world

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 лет назад +5

    Super speech of Kalaignar vasanam and Shivaji ganeasan super Vazthukkal

  • @wilfredsamjoseph6108
    @wilfredsamjoseph6108 5 лет назад +12

    Wonderful memory power and presentation 👌👌👌👏👏👏👏👏👏

  • @kkmass5623
    @kkmass5623 3 года назад +1

    ஐயா மன்னிக்கவும் இந்த பேச்சை காலம் கடந்து கெட்டதர்கு..... வாழ்க வளமுடன்...

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 5 лет назад +1

    அருமையான பதிவு அய்யா

  • @yuvarajv4134
    @yuvarajv4134 5 лет назад +6

    Excellent speech fast version of Vairamuthu 👌👌

  • @parameshwaran007
    @parameshwaran007 5 лет назад +15

    தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்

  • @kat4328
    @kat4328 5 лет назад +2

    Wow. I see Sivaji through joe malluri today

  • @prakashm.prakash9691
    @prakashm.prakash9691 5 лет назад +7

    Super