crime story detective online Tamil Audiobooks கவுதம் கருணாநிதி மாஸ் Full Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 96

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 8 месяцев назад +2

    Thankyou sir uploaded for full story.

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 6 месяцев назад +4

    அசோக்&டீம் கதை என்றாலே மனதில் ஒரு சந்தோஷம் தான் மிக அருமையான கதை வாழ்த்துக்கள் தோழரே நீண்ட நாள் கழித்து கதை கேட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மேலும் தோழி அமிர்தாவின் குரலில் உள்ள எற்ற இறக்கங்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அனைவருக்கும். 💐💐💐💐💐

    • @gktamilnovels
      @gktamilnovels  6 месяцев назад

      மிக்க நன்றி தோழி... உங்கள் கமெண்ட் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கமெண்ட் பார்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது. நேரம் கிடைக்கும் பொழுது சைக்யாட்ரிஸ்ட் கேட்டுப் பாருங்கள். மிக்க நன்றி
      GK

  • @sangeegeetha3569
    @sangeegeetha3569 8 месяцев назад +2

    Sir unga story ellamey super. Asok and team fan naa. Unga story reader voice is very nice.

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      Thank you very much... Happy to know😊👍

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 8 месяцев назад +5

    Super storry nice voice of amirtha

  • @JothiJo-c5t
    @JothiJo-c5t 8 месяцев назад +2

    Excellent 👍

  • @Tkdevi
    @Tkdevi 8 месяцев назад +2

    அருமையான கதை உண்மைச் சம்பவம் போல்!
    வாழ்த்துக்கள் சகோதரி வாசிப்பும் அருமை 🎉🎉🎉🎉

  • @kannan.s205
    @kannan.s205 8 месяцев назад +3

    Super super 🎉🎉

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 8 месяцев назад +2

    Excellent story 🎉🎉🎉

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 8 месяцев назад +2

    Voice super. Story super. Enaku Ashok character nenachaley enaku actor vijay antony mind ku vararu. Ashok trip ku pona edathula oru murder atha ashok and team investigate pandra madiri kondu vaanga title "trip" nu vacha nala irukum.

  • @rajidinu7564
    @rajidinu7564 8 месяцев назад +4

    Arumai ❤❤❤❤❤❤😂😂😂😂but pls quick ah trip mudichitu vagaaaaaaaaaaaaaaaaaaa

  • @ItsDDS.d.Nature
    @ItsDDS.d.Nature 8 месяцев назад +1

    Correct. We want more Ashok detective story. Story is super. After a long gap, we got a chance to hear this story Gautam sir that too with Amrita sis voice. Super. Please do write more stories. Eagerly waiting for your upcoming stories

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      Thank you.. I'll write more..😊 Thanks for your valuable support

  • @manimegalai1621
    @manimegalai1621 8 месяцев назад +2

    Nice....🎉🎉🎉🎉🎉

  • @kavikiran84
    @kavikiran84 8 месяцев назад +4

    Gk sir sema ❤ kalakiteenga ponga, trip la namum serndhukalama, angayum vachu ashok ku oru velai kuduthidunga❤❤

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      😊😊👍👍 appadiye panniduvom..Thanks for your nice comment

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 3 месяца назад +1

    Super Story good voice of amirtha

  • @kanmanikavya5111
    @kanmanikavya5111 8 месяцев назад +1

    Super super 😊😊😊😊

  • @shailajachinnasamy
    @shailajachinnasamy 8 месяцев назад +3

    Nice story, upload lot of stories sir, don't give this much gap for stories. Amrita voice gives life to ur story sir.

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      Thank you so much for your valuable feedback 🙏😊

  • @GowriM-lk4ov
    @GowriM-lk4ov 8 месяцев назад +1

    Super ❤❤❤

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 8 месяцев назад +2

    Super unga voice nice ❤❤❤❤❤❤❤

  • @gowthamgowtham2350
    @gowthamgowtham2350 8 месяцев назад +4

    அமிர்தா voice. Super.

  • @susiladevi4274
    @susiladevi4274 4 месяца назад

    Excellent both story&ur voice modulations. Good Keep moving

  • @vinothrajs82
    @vinothrajs82 8 месяцев назад +2

    Pakka Maas
    GK sir naval super
    Voice over super, super ❤❤❤

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      Thank you so much for your valuable feedback 😊👍

  • @UdayakumarUdayakumar-k7f
    @UdayakumarUdayakumar-k7f 8 месяцев назад +1

    இந்த கதையை கேட்டக ரொம்ப ஆர்வமா இருந்து தேன்... வேலை பளு கேட்க நேரம் கிடைக்கவில்லை... இனிமேல் தான் கேட்க போறேன்...

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      மிக்க நன்றி கேட்டுவிட்டு சொல்லுங்கள்😊

  • @aktours3787
    @aktours3787 8 месяцев назад +1

    👍👍👍 சூப்பர்

  • @annamannam4641
    @annamannam4641 8 месяцев назад +2

    🎉🎉🎉🙏🏼

  • @karthikasivakumar4853
    @karthikasivakumar4853 8 месяцев назад +2

    Amirtha pls unga voice neraya story podunga , ithu unga sister request

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 3 месяца назад +1

    👌

  • @JAGO_GAMING_26
    @JAGO_GAMING_26 4 месяца назад +2

    அமிர்தாவின் குரலுக்காக கதைகேட்கிரேன் கதை அருமை

    • @gktamilnovels
      @gktamilnovels  4 месяца назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @aadhavanaadhavan3418
    @aadhavanaadhavan3418 5 месяцев назад +1

    அசோக் $ டீம் எப்பவும் அருமை

    • @gktamilnovels
      @gktamilnovels  5 месяцев назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @padmabanudon2900
    @padmabanudon2900 7 месяцев назад +1

    Nice

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 8 месяцев назад +2

    Late ஆ வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கீங்க. சூப்பர் சூப்பர்

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +2

    மாஸ் ஆல்வேஸ் மாஸ் 🎉🎉🎉🎉
    அம்மா தாயே
    இவளோ லேட் ஆகாது மா

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      😊😊இனிமேல் தாமதம் வராது என்று நம்புவோம் நன்றி🙏😊

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад

      நன்றி 🎉🎉🎉

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 2 месяца назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 8 месяцев назад +2

    Ammu Ammu Ammu your are sooooo sweet your voice is sooooo amazing and Ashok and team always mass thank you GK SIR iam waiting for next story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      Thank you so much..Your comment makes us happy

  • @hemalathag4716
    @hemalathag4716 7 месяцев назад +1

    Story nalla irukku. Voice ம் nalla irukku. But volume kuraivaga irukku. Especially base voice la read pannumpodhu onnume ketkala. Kaadhu kitta vachu ketta than puriyuthu. Athai mattum maatrinal innum nandraga irukkum. 💐💐💐

    • @gktamilnovels
      @gktamilnovels  7 месяцев назад

      Thanks for your valuable comment..Sari panrom..

  • @elangorani9538
    @elangorani9538 8 месяцев назад +7

    Sir niraiya stories podunga ivlo cap vendam❤🎉😊

  • @rajamuthu9643
    @rajamuthu9643 8 месяцев назад +2

    🎉

  • @papayafruit5703
    @papayafruit5703 4 месяца назад +1

    Mostly in our days spelling for Amritha / Amrutha in Tamil is
    அமிருதா

  • @subbulakshmib3258
    @subbulakshmib3258 8 месяцев назад +3

    Voice modulation சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது
    தவிர்க்கவும்

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி 🙏😊

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 8 месяцев назад +1

    எங்க தலைவி ஷர்மி எங்க😢😢😢😢

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      தலைவி விரைவில் வருவாங்க 😊

  • @DharmarajMarriappan
    @DharmarajMarriappan 8 месяцев назад +2

    sir can you uplode avar vittil illai noval at 16 march my birth day pls

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      Actuala Amirdha is busy as her brother's wedding is going on.. it's difficult to post "Avar veettil illai" on 16th.. Let us wish you on your birthday..Many more happy returns of the day 😊

    • @DharmarajMarriappan
      @DharmarajMarriappan 8 месяцев назад

      t hank you bro

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +2

    எழுத்தாளர் கௌதம் சாரிடம் கேட்டு சொல்லுங்கள்
    எப்போது பிரியாணி வங்கிதருவார் என்று 😂

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад

      சார் எப்போதும் நல்வரவு என்று சொன்னார். 😊😊

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад

      @@gktamilnovels hahaha
      Nandri

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +1

      @@gktamilnovels நல்லது
      எங்கே வரவேண்டும்

    • @gktamilnovels
      @gktamilnovels  8 месяцев назад +1

      சார் இப்பொழுது இருப்பது கேரளாவில் .. திருச்சூரில் ... இங்கே மலபார் பிரியாணி மிகவும் சிறப்பாக இருக்கும். திருச்சூருக்கு வர முடியவில்லை என்றால் சார் மதுரைக்கு வரும்போது பிரியாணி வாங்கித் தருவதாக சொன்னார். அல்லது உங்கள் ஊர் எது என்று கேட்டார் அங்கே வரும்பொழுது வாங்கித் தருவதாக சொன்னார். 😊

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 месяцев назад +1

      @@gktamilnovels
      மிக்க நன்றி
      நானும் மதுரை தான்

  • @sunrise8596
    @sunrise8596 8 месяцев назад +2

    ரொம்ப நாள் ஆச்சு....