ஷியாம் சார் இது என்ன பெரிய ரகசியம்..?சென்னையில் பிரபல கோவில் வடபழனி.. சந்தித்த இரு பெண்கள்.. சசிகலாவும் துர்கா ஸ்டாலினும்..! நாங்க கண்டு புடிச்சிட்டோம்லே..!
எடப்பாடி பழனிசாமி என்ற மனிதர் இனி ராயபேட்டை கட்சி அலுவலகம் மற்றும் வானகரகம் வெங்கடேஷ்வரா மண்டபத்துக்கு உட்பட்ட அந்த நான்கு சுவற்றில் மட்டுமே வீரஉரையை பேசி காலம் முழுவதும் சந்தோசம் அடையவேண்டியதான்.....
ஏண்டா ஷியாம் 1977. ல் இருந்து 1987 வரை திமுக வனவாசம் போகவில்லையா உணக்கு. திமுகாவை தாங்கி பிடிக்கவில்லை என்றால் உணக்கு தூக்கம் வராதா டா. ஆரம்பத்தில் உண நிலை என்ன
இவர்கள் எல்லோரும் எம் ஜி ஆர் கலைஞர் கால அரசியலில் இருக்கிறார்கள்..! தமிழ் நாட்டு மக்களுக்கு இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள்.! திமுகவை விமர்சிக்கும் போது சோஷியல் மீடியாவில் இவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதுதான் நினைவுக்கு வருகிறது..!
திரு சியாம் அவர்களே! ஓட்டு சதவீதம் வைத்துத்தான் கூட்டணியே தீர்மானிக்கப்படும்! தன் வாக்கு வங்கி குறையவில்லை என்று எதிர்கட்சி சொல்வது சரியே! நீங்க திமுகவிற்கு முட்டு கொடுப்பதற்காக ஓட்டு சதவீத கணக்கை தவறாக சொல்லி மழுப்பாதீர்கள்!
My god !!! This man proves time and again that he is a true genius ... Hats of Shyam sir !!!
திரு. ஷ்யாம் அவர்களின் அரசியல் அனுபவம் அளப்பரியது
திமுக தோற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குதான் வனவாசம். திமுகவுக்கு இயக்கம் எப்போதும் இருக்கும்.
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
Well political knowledged person thiru. shyam
Thambipapaukuvanasam
அருமை யாசீர்
தரைப்பாடி அமாவாசை
எடப்பாடி என்றதும் அவர் சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்ற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.! தன்மானம் உள்ள தமிழன் எடப்பாடிக்கு வாக்கு போடா மாட்டான்..! செங்கோட்டையன் ஓகே..!
**நோவுக்கு ஒரு ஓட்டு
சாவுக்கு ஒரு ஓட்டு** அன்று திமுக தோல்விக்கு காரணம்.
வாயில்லா பிள்ளைக்கு ஒன்னு! தாயில்லா பிள்ளைக்கு ஒன்னு!!
ஷியாம் சார் இது என்ன பெரிய ரகசியம்..?சென்னையில் பிரபல கோவில் வடபழனி.. சந்தித்த இரு பெண்கள்.. சசிகலாவும் துர்கா ஸ்டாலினும்..! நாங்க கண்டு புடிச்சிட்டோம்லே..!
எடப்பாடி பழனிசாமி என்ற மனிதர் இனி ராயபேட்டை கட்சி அலுவலகம் மற்றும் வானகரகம் வெங்கடேஷ்வரா மண்டபத்துக்கு உட்பட்ட அந்த நான்கு சுவற்றில் மட்டுமே வீரஉரையை பேசி காலம் முழுவதும் சந்தோசம் அடையவேண்டியதான்.....
📘🖊️♥️👌
கட்சி ஆரம்பித்து சில மாதங்களில் விசைய் கட்சி காணாமல் போனது போல் தெரிகிறது.
இனி வரும் காலங்களில் எந்த முட்டு சந்தில் நிற்க்கும் என்று தெரியாது
என்னப்பா இந்த கூட்டணியில் பிஜேபியை விட்டு விட்டீர்கள்.. அவர் தான்பா பிக்பாஸ்😅😅😅😅😅
வெற்றி.பாதையை.காட்டுவதற்கு.வடநாட்டு.ஆளு.வரணுமா.தமிழ்நாட்டுக்கு.வரணுமா................. ஆதா வுக் கும்.அந்த.அருகதை.கிடையாது.....இந்திய.தமிழ்நாட்டு.அரசியல்.தன்மைகளை.கடந்தகால.நிகழ்கால.நிலைகளை.துல்லியமாக.விளக்கம்.சொல்லும்.புரிந்துள்ள. ஐயா.ஷியாம்.அவர்களுக்கு.மேலவா.....
இந்த.பிரசாந்த்.ஆதவியர்சுனு..
தமிழக.கட்சிகள்.இவர்களை.புறந்தள்ள.வேண்டும்.
ஏண்டா ஷியாம் 1977. ல் இருந்து 1987 வரை திமுக வனவாசம் போகவில்லையா உணக்கு. திமுகாவை தாங்கி பிடிக்கவில்லை என்றால் உணக்கு தூக்கம் வராதா டா. ஆரம்பத்தில் உண நிலை என்ன
இவர்கள் எல்லோரும் எம் ஜி ஆர் கலைஞர் கால அரசியலில் இருக்கிறார்கள்..! தமிழ் நாட்டு மக்களுக்கு இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள்.! திமுகவை விமர்சிக்கும் போது சோஷியல் மீடியாவில் இவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதுதான் நினைவுக்கு வருகிறது..!
இரட்டை இலை சின்னம் என்னாச்சு?
EPS, Jayakumar, etc all have the rights to dream. So let them dream as much as they want 😊😅😮
DMK, PMK and VCK alliance was defeated by AIADMK once about years back
Sorry sir 42 age athav arun rettie
தமிழ்நாடு மக்களுக்கு இவனெல்லாம் (ஆ அ) யார் என்றே தெரியாது
சமூகநீதி பற்றி பேசுகிறான்
நீ ஒரு ஞான ஷூni யாம்
எடப்பாடியை குளிர வைக்க ஏதாவது புலம்பினால் தானே ஏதாவது பங்கு கிடைக்கும்