சாதாரண குடிமகனுக்கே தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்வி கேட்க உரிமை உள்ள போது MP கேள்வி கேட்டால் வெளியே போகணுமா. மக்களுக்கு உள்ளே மருத்துவம் தானே செய்கிறீர்கள்
சரி பிழைகளை தாண்டி. யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலை செயற்பாடுகள் நீண்ட காலமாக பெரிய முன்னேற்றங்கள் எதுவுமின்றித்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளரை நியமிப்பது மிகப்பெரிய மக்கள் நலன் சார்ந்த விடயமாக இருக்கும்
அர்சுனா செய்தது தவறு என்னுடன் விவாதிக்க தயாரா அர்சுனா ஏன் போனார் சத்திய மூர்த்தியா அந்த ஊழியர்களை நியமித்தது அது சுகாதாரதிணைக்களம் ஊளியர்களின் முறைப்பாடு என்றால் அந்த முறைப்பாடு யாரைநோக்கியது என்று சொல்ல முடியுமா தெரியுமா ஆமா போடுபவர்களே வைத்தியசாலைப்பொறுப்பாளருக்கும் ஊழியர்களூக்கும் நல்லுறவு இல்லையெனில் வைத்நியசாலையில் பாரதூரமான விளைவு ஏற்படும் தெரியுமா அர்சுனா செய்தது அது தான் அந்த ஊழியர்கள் 170பேர் எங்களூக்கு நிரந்ர நியமனம் வேண்டும் எனறு கோரிக்கை வைத்தார்கள் பல காலமாக அது நிறைவேற்றப்டவில்லை என்று போராடினார்களா அதன் காலம் நேரம் யாரருக்காவது தெரியுமா ஏன் அர்சுனா தனியார் வைத்திய சாலைக்கு செலவதில்ல கஸ்டப்படும் மக்களின் கடைசி உயிர் நம்பிக்கை அரச வைத்திய சாலை அதில் உள்ள குறைபாடுகள் சீர்கேடுகள் தவறுகள் தீர்க்கப்படுவேண்டும் மாறாக அரச வைத்திய சாலை சரியில்லை என்று மக்களைதனியார் வைத்தியத்திற்கு போகச்செய்யும் செயல்களே அர்சுனாவின் வேலை எனவே யுரியூப்பில் வாறதெல்லாம் ஆய்வின்றி சிந்தனையின்றி வார்த்தையாலங்களில் மயங்காதீர்கள்
அவர் ஏன் வந்தார் என்பதை நீங்கள் ஏன் கூறவில்லை? உங்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை எப்படி பார்கிறீர்கள்? சேர் என்று கூப்பிட சென்ன விடயம் ஒற்றும் புதிதல்ல! இதை நீங்கள் ஏற்கனவே.....
சந்திரன் ...அத்துமீறியவன் நீதிபதியல்ல அந்த கோமாளி வழக்குகளுக்கே ஆதாரம் கொடுக்கவில்லை ... சத்தியமூர்த்தி Dr ரிடம் குற்றச்சாட்டு விசாரிக்கும் இடமல்ல வைத்தியசாலை அது பல உயிர்களைக் காக்கும் இடம் அந்த லூசனுக்கு பளிவாங்கும் நோக்கோடு உள்ளே வந்தமையால் உடன் சட்ட நடவடிக்கை மூலம் உள்ளே அனுப்ப வேண்டும் .
தாங்கள் தரவுகளை உடனே வழங்கமுடியாவிடினும் அதற்கு கால அவகாசம் கேட்டு பிரச்சனையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து வெளியே போக சொல்ல யாழ் போதனா வைத்திசாலை உமது வீடு அல்ல. பதில் சொல்வதற்கும் முறையுண்டு அதை முதலில் கற்றுக்கொள்ளும்.
சரியான முறையில் செய்வீர்களாக இருந்தால் அரசாங்கத்திடம் கேட்டு மருந்தை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் அப்படி செய்வதில்லை ஏன் எனில் வெளியில் உங்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது தயவுசெய்து மருத்துவம் எல்லா மக்களுக்கும் ஆனது அனைத்தையும் பெற்று சீரும் சிறப்புமாக செயல்படவும் தனியார் வைத்தியசாலைகள் அத்தனையும் மூடப்பட வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் என்றால் மக்கள் பிரதிநிதி. அவர் வருவதற்கும் உங்களை கேள்வி கேட்பதற்கும் உரிமையுன்டு. அவர் யாரிடம் அனுமதி பெற வேண்டும்? கொஞ்சம் சொல்லுங்கோ?
இவருக்கு Nppஅரசாங்கம் சட்ட நடவடிகை எடுக்க வோன்டும் இவர் மன்னிப்பு கோட்டு தப்ப முயற்சிப்பார் மக்களாகிய நாங்கள் வாக்கு அளித்து சுகாதார அமைசர் நியதுள்ளம் வைத்தியசாலையில் பிரசினையை என்றால் எந்த ஒரு பராலமன்ற உறுப்பினருக்கும் தனிபட்ட ரீதியில் கேள்வி கேட்க்க உரிமையில்லை அப்படியென்றால் காவல்துறை நீதிமன்றத்தின் பொறுபுகளை இவர் செய்யலாமா
@@chandraalageson9146 even there is a health minister it does not mean that health minister has only rights to ask questions. According to the constitution parliament members have the rights to ask questions. According to me anyone see have a question he should ask the doctor whether it is government or private. Freedom of speech is basically essential in every country! Indeed this also paves way for a management. When the doctor in charge refuses to give explanations this really arouses suspicious things going on in the hospital.
@@nikshannikshan67வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கும் செலவழிக்க முடியாதவன் தான் அரச வைத்தியசாலைக்கு வருபவன் என்பது உனக்குத் தெரியுமா? நீ சத்தியமூர்த்தியா அல்லது அவனுடன் சேர்ந்த ஒரு கூட்டுக் களவாணியா?
வாழ்த்துக்கள் அருச்சுணா சேர் இப்படியே யாழ் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஒவ்வொரு பாமசிகளிலும் பிரச்சினை ஏற்படுத்துங்கள் முடிந்தால் யாழ்ப்பாணத்தில் பாமசிகள் இல்லாமல் செய்யுங்கள் அவர்கள் பாமசிகளில் முற்பணம் வேண்டி பதிவு செய்துவிட்டு வைத்தியசாலையில் நம்பர் கொடுத்து சேவை புரிகின்றனராம்
ஐயா சகல மருந்து வசதிகளும் உள்ளதா?? அப்போது ஏன் ஆப்பரேசன் தகடு கொழும்பிலிருந்து வாங்கித் தருகிறீர்கள்.அதுவும் காசு கட்டனுமே முதல்.வைத்தியர் ஐயா எங்கள் நாட்டு சட்டங்களையும் கொஞ்சம் அறிந்து வையுங்கள்.அர்ச்சுனா ஒரு தனி நபர் இல்லை ஐயா.ஒரு படையே உள்ளது.நீங்கள் தான் இப்போது தனி நபர்.மாட்டிக்கொண்டு பயந்து நடுங்குவது போல் உள்ளது.கொஞ்சம் மருந்து எடுங்கள் ஐயா
அய்யா அவர் ஏன் அங்கு வந்தார் என்பதை கூருங்களேன் ஐயா மன்டை மூழை களன்டவர் போழ் பேசுகிரீர்கள் அவர் மக்கள் பிரதி நிதி பொது மக்களுக்கு என்ன நடந்தாளும் அவர்க்கு கேட்கும் உரிமை உன்டு அதை அருக்கு மக்களும் பாராளுமன்றமும் கொடுத்துள்ளது
வடபகுதி மக்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு காலத்தில் சிறந்த சேவைகளை வழங்கி இருக்கிறது.ஆனால் இப்போது பொதுவாக வைத்தியசாலைகளில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கும் மருத்துவ மாஃபியாக்களின் புகலிடம் போல் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
Ok. நீங்கள் சொல்வது சரி. அப்ப ஏன் dr அர்ச்சுனன் hospital வந்தவர். உங்களுடன் சண்டை பிடிக்கவா? பிரச்சனைக்குரிய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அளிக்காமல் வேறு விடயங்களை கதைகிரீர்கள்.
Archana not only betrays his medical institutions but also the people who have voted for him. I don't care about this chief, but that psychopath and sociopath is dangerous for the whole country. Need to put him in prison or admitted to a mental institution.
அர்ஜுனா மக்கள் பிரச்சனையை பேச jaffna ஆஸ்பத்திரிக்கு போ கவில்லை , பழைய ப கைஜ பழி தீர்க்கும் எண்ணமும், தன்னை பிரபலம் ஆக்கவும், அடுத்த தேர்தலில் தன்னை தயார் படுத்தி கொள்ளும் ஒரு கபட எண்ணம். 😂
மாபியா என்று உம்மிடம் ஆதாரத்துடன் நீதி கேட்காலாமே ..அல்லது கோமாளியிடம் ஒன்றும் இல்லையாம் அடுத்தடுத்த வழக்குகளில் கழி தின்னலாம் அவரிடம் கொஞ்சத்தை கொடும் பாவியிடம் சொன்ன பொய் ஒன்றுக்கும் ஆதாரம் இல்லை அதனால் அங்கு போய் வெருட்டி பணியவைக்க போனார் ஆனால் வைச்சார் சத்தியமூர்த்தி Dr ஆப்பு இனி இந்த பக்கம் அடாவடியாய் வந்தால் பொலிசால் உள்ளேதான் போவார் நல்ல செக் .....இனி இந்த பந்தா ஒன்றும் காட்ட முடியாது சிறப்பு......
ஐயா வைத்தியரே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சனா அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் சரியான பதிலைக் கொடுங்கோ. அதுதான் உங்களுக்கு கௌரமாக இருக்கும். வைத்திய அதிகாரிக்குரிய பொறுப்பு ணர்வு உங்களிடம் காணப்படவில்லை.
Yes, it clearly shows why Arjuna came to the Hospital. That Stupid told that Dr. Sathiyamoorthy is under him , that clearly shows that coward's cheap mentality.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வந்தால் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது தானே.ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள்.உங்களிடம் தானே வந்தார் வோட் க்கு போகவில்லை தானே😂😂
Between Aruchuna and Sathiyamoorthy hospital issue , we would be wrong blindlessly supporting one or other. However, due to this issue related to people basic work right . As a Member of Parliament, Aruchuna has every right to enter into the hospital and to ask questions about it, and Dr. Sathiyamoorthy need to tell the truth. If Dr. Sathiyamoorthy has personal dispute with him and refuse to tell the truth. Dr.Sathiyamoorthy will have to face consequence for his actions and he should be punished by the court.
நீங்கள் மற்ரைய பாராலுமன்ற உறுப்பினருக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்கவன்டும் நீங்கள் கதைத்த ஒலிப்பதிவை நான் கேட்டேன் மக்கள் பிரதி நிதி எங்கு மக்கலுக்கு அனீதி நடக்கிறதோ அவர் கேட்பதற்கு உரிமையுன்டு
Anna sathiyamoorthi 4 moths ago one lady went to Jaffna hospital to new bay borne c section, after c section after operation mother died baby ok . Drsathiyamoorthi lied to say to husband/relatives mother was critical. I was admit to IC unit kept mother dead body more then mother no one allowed to see her , when husband asked to dr always advise to husbands under observation, what’s happened after 1 months dead body hand over to husband,she was die last night under observation sorry
When we have a problem we go to our Local MP. He does the needful. Dr. Archana interfering is not committed a crime. He was elected by the people for the people. its Normal in the UK. to complain to the MP.
அர்ஜுனாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அவர் யாருடைய சேவைக்கும் தடையாக இல்லை. சத்தியமூர்த்தி என்பவர் கருத்து ஏற்புடையது அல்ல. மக்கள் பிரதிநிதி எந்த நேரம் வந்தாலும் மரியாதை கொடுத்து பதில் கொடுக்க வேண்டும்.
I agree with Dr. SATHYAMOORTHY. DR. Archuna must stop behaving like a kid in the candy store. He has the right to take people's complains to the hospital. But there is protocol. He behaved like a total idiot
சுகாரதென்டராகள் சுகாதார அமைசரிடம் அன்மையில் தமக்கு நியமனம்தருமாறு கேட்டதறாகுஅமைச்சர் இதனைசாதகமாய் பரீசீலிப்பதாயாகூறியிருந்த நிலையில் உவரா கள தேவையற்று குளபாபவாதியிடம்கடிதமா கொடுத்து அவர் பணிப்பாளராபளிதீராக செயாதுள்ளனர் இதுசுகாதார தெண்டர்களின்தவறாகும் நன்றி
Hi Mr , Dr. Saththiyamoorty is Savakachery hospital, and doctors and all manpowers under your control?. Why did you allow corruption and money making under the table with the cricket player's influences? You should think about the innocent people's lives. Within a couple of years, Archana has overcome very old politicians . What is the meaning of the votes. You should have given the full story before the media. Your words revealed what has happened. You must bow down before him.
Mp உங்களுடன் தானே கதைக்க வந்தார் அவருடன் கதைப்பதட்கு என்ன குழப்பம் மற்ற முன்னை நாள் MP மார் வரும் போது அமோகமா வரவேற்றீர்களே இவரும் தமிழ் MP தானே வைத்தியர் MP உங்களுக்கு தானே பெருமை இப்போ இவரின் செய்யட்பாடு பயமாக உள்ளதோ.......
இவ்வளவு காலமாக சேவை செய்த வைத்தியரை தகாத வார்த்தை கொண்டு நீங்கள் தகவல் வெளிப்படுத்துவது தவறானது நடந்ததை மறந்து விடாதீர்கள் யுத்த காலம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிநாடு செல்லாமல் இங்கிருந்து வைத்திய சேவை செய்தவர்களை
Doctor It seems that you need counseling. Moreover you need to learn that parliament member has the rights. it's obvious that you do something suspicious there. May it will come to light soon.
Finally you wake up You know why he is doing this stunt for covering his back because he has collected money for medical camp but he hasn't done so far.
சாதாரண குடிமகனுக்கே தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்வி கேட்க உரிமை உள்ள போது MP கேள்வி கேட்டால் வெளியே போகணுமா. மக்களுக்கு உள்ளே மருத்துவம் தானே செய்கிறீர்கள்
சரி பிழைகளை தாண்டி. யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலை செயற்பாடுகள் நீண்ட காலமாக பெரிய முன்னேற்றங்கள் எதுவுமின்றித்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது
வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளரை நியமிப்பது மிகப்பெரிய மக்கள் நலன் சார்ந்த விடயமாக இருக்கும்
ஏன் பாராளுமன்ற உறுப்பினர் ஏன் அனுமதி கேட்டு வரவேனும் அரசாங்க வைத்தியசாலை இங்கு அவர் வரக்கூடாது இவர் வரக் கூடாது என சட்டம் இருக்கிறதா .
முதல்ல அங்கஜனுக்கும் , டக்ளசுக்கும் கை கட்டிக்கொன்டு பதில் சொன்ன தானே? இப்ப அர்ச்சுனா வர வயிறு எரியுதோ?
Well said
சூப்பர் ப்ரோ 😊
அர்சுனா செய்தது தவறு
என்னுடன் விவாதிக்க தயாரா
அர்சுனா
ஏன் போனார்
சத்திய மூர்த்தியா
அந்த ஊழியர்களை நியமித்தது
அது சுகாதாரதிணைக்களம்
ஊளியர்களின் முறைப்பாடு என்றால்
அந்த முறைப்பாடு யாரைநோக்கியது
என்று சொல்ல முடியுமா
தெரியுமா ஆமா போடுபவர்களே
வைத்தியசாலைப்பொறுப்பாளருக்கும்
ஊழியர்களூக்கும்
நல்லுறவு இல்லையெனில்
வைத்நியசாலையில் பாரதூரமான விளைவு ஏற்படும் தெரியுமா
அர்சுனா செய்தது அது தான்
அந்த ஊழியர்கள்
170பேர் எங்களூக்கு நிரந்ர நியமனம் வேண்டும் எனறு கோரிக்கை வைத்தார்கள்
பல காலமாக அது நிறைவேற்றப்டவில்லை என்று போராடினார்களா
அதன்
காலம்
நேரம் யாரருக்காவது தெரியுமா
ஏன் அர்சுனா தனியார் வைத்திய சாலைக்கு செலவதில்ல
கஸ்டப்படும் மக்களின்
கடைசி உயிர் நம்பிக்கை
அரச வைத்திய சாலை
அதில் உள்ள குறைபாடுகள் சீர்கேடுகள்
தவறுகள் தீர்க்கப்படுவேண்டும்
மாறாக அரச வைத்திய சாலை சரியில்லை
என்று மக்களைதனியார் வைத்தியத்திற்கு போகச்செய்யும் செயல்களே
அர்சுனாவின் வேலை
எனவே யுரியூப்பில் வாறதெல்லாம்
ஆய்வின்றி
சிந்தனையின்றி
வார்த்தையாலங்களில் மயங்காதீர்கள்
அவர் ஏன் வந்தார் என்பதை நீங்கள் ஏன் கூறவில்லை? உங்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை எப்படி பார்கிறீர்கள்? சேர் என்று கூப்பிட சென்ன விடயம் ஒற்றும் புதிதல்ல! இதை நீங்கள் ஏற்கனவே.....
சந்திரன் ...அத்துமீறியவன் நீதிபதியல்ல அந்த கோமாளி வழக்குகளுக்கே ஆதாரம் கொடுக்கவில்லை ...
சத்தியமூர்த்தி Dr ரிடம் குற்றச்சாட்டு விசாரிக்கும் இடமல்ல வைத்தியசாலை அது பல உயிர்களைக் காக்கும் இடம் அந்த லூசனுக்கு பளிவாங்கும் நோக்கோடு உள்ளே வந்தமையால் உடன் சட்ட நடவடிக்கை மூலம் உள்ளே அனுப்ப வேண்டும் .
மருத்துவ மாபியா சொத்தியமூர்த்தி.
அர்ச்சுனாவ கொஞ்சநஞ்ச பாடா படுத்துனீங்க.. அவர் இப்போ MP இனி உங்களுக்கு அடிக்கடி உச்சா வரும்... 😂😂😂😂
அத்து மீறியவருக்குத்தான் வரப்போகுது உச்சா ..........சிறையில் போடவேண்டும்.
தாங்கள் தரவுகளை உடனே வழங்கமுடியாவிடினும் அதற்கு கால அவகாசம் கேட்டு பிரச்சனையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து வெளியே போக சொல்ல யாழ் போதனா வைத்திசாலை உமது வீடு அல்ல. பதில் சொல்வதற்கும் முறையுண்டு அதை முதலில் கற்றுக்கொள்ளும்.
சரியான முறையில் செய்வீர்களாக இருந்தால் அரசாங்கத்திடம் கேட்டு மருந்தை பெற்றுக் கொள்ளலாம் ஆனால் அப்படி செய்வதில்லை ஏன் எனில் வெளியில் உங்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது தயவுசெய்து மருத்துவம் எல்லா மக்களுக்கும் ஆனது அனைத்தையும் பெற்று சீரும் சிறப்புமாக செயல்படவும் தனியார் வைத்தியசாலைகள் அத்தனையும் மூடப்பட வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர் என்றால் மக்கள் பிரதிநிதி. அவர் வருவதற்கும் உங்களை கேள்வி கேட்பதற்கும் உரிமையுன்டு. அவர் யாரிடம் அனுமதி பெற வேண்டும்? கொஞ்சம் சொல்லுங்கோ?
இவருக்கு Nppஅரசாங்கம் சட்ட நடவடிகை எடுக்க வோன்டும் இவர் மன்னிப்பு கோட்டு தப்ப முயற்சிப்பார் மக்களாகிய நாங்கள் வாக்கு அளித்து சுகாதார அமைசர் நியதுள்ளம் வைத்தியசாலையில் பிரசினையை என்றால் எந்த ஒரு பராலமன்ற உறுப்பினருக்கும் தனிபட்ட ரீதியில் கேள்வி கேட்க்க உரிமையில்லை அப்படியென்றால் காவல்துறை நீதிமன்றத்தின் பொறுபுகளை இவர் செய்யலாமா
On what basis you say.
It’s a Government hospital. The Health Minister is Dr. Nalinda Jayatissa. Archuna 1/225.
@@chandraalageson9146 even there is a health minister it does not mean that health minister has only rights to ask questions. According to the constitution parliament members have the rights to ask questions. According to me anyone see have a question he should ask the doctor whether it is government or private. Freedom of speech is basically essential in every country! Indeed this also paves way for a management. When the doctor in charge refuses to give explanations this really arouses suspicious things going on in the hospital.
அப்படியா இனி அடாவடியாக வரட்டு பாப்ப்பம்.....உண்டா இல்லையா பார்க்கலாம்....
நீர் அளித்த சிகிச்சை நிறையபேர் கைலாசம் அனுப்பியவர்
அதற்கு உம்மிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் நாடலாம் ..தடையில்லை
@@nikshannikshan67வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கும் செலவழிக்க முடியாதவன் தான் அரச வைத்தியசாலைக்கு வருபவன் என்பது உனக்குத் தெரியுமா? நீ சத்தியமூர்த்தியா அல்லது அவனுடன் சேர்ந்த ஒரு கூட்டுக் களவாணியா?
வாழ்த்துக்கள் அருச்சுணா சேர் இப்படியே யாழ் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள ஒவ்வொரு பாமசிகளிலும் பிரச்சினை ஏற்படுத்துங்கள் முடிந்தால் யாழ்ப்பாணத்தில் பாமசிகள் இல்லாமல் செய்யுங்கள் அவர்கள் பாமசிகளில் முற்பணம் வேண்டி பதிவு செய்துவிட்டு வைத்தியசாலையில் நம்பர் கொடுத்து சேவை புரிகின்றனராம்
170பணியாளரின் நிலை என்ன ஊடகவியாழலெரே ஏன் அதை பற்றி இதில் போடவில்லை
அதில் உண்மையில்லைப்போல
சுறுசுறுப்பாக இயங்கும்வைத்தியசா லை ஆனால்தனியார்வைத்தியசாலையில்தான்சத்திரசிகிச்சை
super question
Very 👍 good
உங்கள் உடல் மொழி ஏதோ பயப்பிடுவது போல் தெரிகிறதே.
பல உயிர்களைக் காத்தவர். முன்னால் இந்த கோமாளியைப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது அதுதான்..வித்தியாசம்.
லைற்ரா
Dr.இனி பொலிசாருடன் திரும்பவும் வருவார்
ஐயா பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்வதில் என்ன தயக்கம்
Very true
Correct.
ஊசி ஒன்று போட்டால் போதும்
உருட்டு உருட்டு நல்லா உருட்டு.....
ஐயா சகல மருந்து வசதிகளும் உள்ளதா?? அப்போது ஏன் ஆப்பரேசன் தகடு கொழும்பிலிருந்து வாங்கித் தருகிறீர்கள்.அதுவும் காசு கட்டனுமே முதல்.வைத்தியர் ஐயா எங்கள் நாட்டு சட்டங்களையும் கொஞ்சம் அறிந்து வையுங்கள்.அர்ச்சுனா ஒரு தனி நபர் இல்லை ஐயா.ஒரு படையே உள்ளது.நீங்கள் தான் இப்போது தனி நபர்.மாட்டிக்கொண்டு பயந்து நடுங்குவது போல் உள்ளது.கொஞ்சம் மருந்து எடுங்கள் ஐயா
அய்யா அவர் ஏன் அங்கு வந்தார் என்பதை கூருங்களேன் ஐயா மன்டை மூழை களன்டவர் போழ் பேசுகிரீர்கள் அவர் மக்கள் பிரதி நிதி பொது மக்களுக்கு என்ன நடந்தாளும் அவர்க்கு கேட்கும் உரிமை உன்டு அதை அருக்கு மக்களும் பாராளுமன்றமும் கொடுத்துள்ளது
வடபகுதி மக்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு காலத்தில் சிறந்த சேவைகளை வழங்கி இருக்கிறது.ஆனால் இப்போது பொதுவாக வைத்தியசாலைகளில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கும் மருத்துவ மாஃபியாக்களின் புகலிடம் போல் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
அவர் தனிமையில் வரவில்லை சட்டதரணியுடன் தன்வந்திரி.
கௌசி யோடா? 😂😂😂
சட்டதரனியல்ல வப்பு வால்.
வைப்பாடியுடனா
👹👹👹
Ok. நீங்கள் சொல்வது சரி. அப்ப ஏன் dr அர்ச்சுனன் hospital வந்தவர். உங்களுடன் சண்டை பிடிக்கவா? பிரச்சனைக்குரிய கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அளிக்காமல் வேறு விடயங்களை கதைகிரீர்கள்.
அவர் சண்டை பிடிப்பதே தொழில் அதுதான் கொழும்பில் நாறிக்கிடக்குது.
Archana not only betrays his medical institutions but also the people who have voted for him.
I don't care about this chief, but that psychopath and sociopath is dangerous for the whole country.
Need to put him in prison or admitted to a mental institution.
Mapia. Val. Pesukirathu
Dr கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது தானே, உமக்கும் ஈகோ தான் சும்மா உருட்ட வேண்டாம்.
Dr.அர்ச்சுனாவ கொஞ்சநஞ்ச பாடா படுத்துனீங்க.. அவர் இப்போ MP இனி உங்களுக்கு அடிக்கடி உச்சா வரும்... 😂😂😂😂
appudiyaa
அர்ஜுனா மக்கள் பிரச்சனையை பேச jaffna ஆஸ்பத்திரிக்கு போ கவில்லை , பழைய ப கைஜ பழி தீர்க்கும் எண்ணமும், தன்னை பிரபலம் ஆக்கவும், அடுத்த தேர்தலில் தன்னை தயார் படுத்தி கொள்ளும் ஒரு கபட எண்ணம். 😂
நீங்கள். மருத்துவ. மாபியா போய்த்துலையுங்கோ. அர்சுனா தான் சரி
மாபியா என்று உம்மிடம் ஆதாரத்துடன் நீதி கேட்காலாமே ..அல்லது கோமாளியிடம் ஒன்றும் இல்லையாம் அடுத்தடுத்த வழக்குகளில் கழி தின்னலாம் அவரிடம் கொஞ்சத்தை கொடும் பாவியிடம் சொன்ன பொய் ஒன்றுக்கும் ஆதாரம் இல்லை அதனால் அங்கு போய் வெருட்டி பணியவைக்க போனார் ஆனால் வைச்சார் சத்தியமூர்த்தி Dr ஆப்பு இனி இந்த பக்கம் அடாவடியாய் வந்தால் பொலிசால் உள்ளேதான் போவார் நல்ல செக் .....இனி இந்த பந்தா ஒன்றும் காட்ட முடியாது சிறப்பு......
ஐயா வைத்தியரே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சனா அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் சரியான பதிலைக் கொடுங்கோ. அதுதான் உங்களுக்கு கௌரமாக இருக்கும். வைத்திய அதிகாரிக்குரிய பொறுப்பு ணர்வு உங்களிடம் காணப்படவில்லை.
😢😢😢
டேய் பயப்படாதே💉💉💉💉.💉நீ செய்கிற களவு வெளியில் வரும்.
❤
யாழ்ப்பாணத்திலுள்ள எத்தனையோ பாமசிகளில் 100 எனும் போதை மாத்திரை விற்கப்படுவது எமக்குத்தெரியும்
உங்களோடு அர்ச்சுனா பேசியது முழுதும் ஒலிப்பதிவு ஆதாரம் உண்டு
Yes, it clearly shows why Arjuna came to the Hospital. That Stupid told that Dr. Sathiyamoorthy is under him , that clearly shows that coward's cheap mentality.
😁😁😁😁😂😂😂😂😂
Very good Dr Archuna always grate 💪💪
Keep control everything everywhere God bless you always 💪
Eelatamilan
Liverpool
Uk 👍👍👍👍
முழுமையான வீடியோவை போட வேண்டும் இது ஒரு பகுதிதான் இவருடைய முழுமையான வீடியோ doctor தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்
நியாயம் கேட்க வந்தால் குழப்பம் ஏற்படுத்துவதாக சொல்கிறீர்களே?
இப்படியே எமாற்றூம் கூட்டம்தான் மக்கள் பாவம்
Mp உங்களிடம் கூற வந்த விடயம் என்ன?????????
படித்தவன் கபடம் செய்தால் ஐயோ ஐயோ என்று போவான்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வந்தால் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்ல வேண்டியது தானே.ஏன் முரண்டு பிடிக்கிறீர்கள்.உங்களிடம் தானே வந்தார் வோட் க்கு போகவில்லை தானே😂😂
No. You are not correct.
படித்தவன்தான்ரா உருட்டு பொய் பித்தலாட்டம் செய்கிறான்
Between Aruchuna and Sathiyamoorthy hospital issue , we would be wrong blindlessly supporting one or other. However, due to this issue related to people basic work right . As a Member of Parliament, Aruchuna has every right to enter into the hospital and to ask questions about it, and Dr. Sathiyamoorthy need to tell the truth. If Dr. Sathiyamoorthy has personal dispute with him and refuse to tell the truth. Dr.Sathiyamoorthy will have to face consequence for his actions and he should be punished by the court.
நீங்கள் மற்ரைய பாராலுமன்ற உறுப்பினருக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்கவன்டும் நீங்கள் கதைத்த ஒலிப்பதிவை நான் கேட்டேன் மக்கள் பிரதி நிதி எங்கு மக்கலுக்கு அனீதி நடக்கிறதோ அவர் கேட்பதற்கு உரிமையுன்டு
தமிழை முதலில் கற்று கொண்டு வந்து பிறகு பதிவு போடுங்கள்
You made him M.P.
Absolutely correct.
ராசா, நல்லா உருட்டுறாய்
Anna sathiyamoorthi 4 moths ago one lady went to Jaffna hospital to new bay borne c section, after c section after operation mother died baby ok . Drsathiyamoorthi lied to say to husband/relatives mother was critical. I was admit to IC unit kept mother dead body more then mother no one allowed to see her , when husband asked to dr always advise to husbands under observation, what’s happened after 1 months dead body hand over to husband,she was die last night under observation sorry
நீங்கள் யார் என்பது எமக்கு தொரியும்
M.P has rights to come to hospital and inquire you.
உண்மை மட்டும் சொல்லுங்கள்
அர்ச்சுனா இப்ப இதை பத்தவைத்து பின் பாராளுமன்றில் போடப்போகிறார் என நினைக்கிறேன்.
There are serious issues behind. I believe
When we have a problem we go to our Local MP. He does the needful. Dr. Archana interfering is not committed a crime. He was elected by the people for the people.
its Normal in the UK. to complain to the MP.
Its not F**king UK, its Sri Lanka
So sick to see people supporting Archuna. He is acting like Tamil Nadu politician. வெளி நாடு என்றால் Mp பதவி போய் இருக்கும். Shameful act by this Mp
This hospital in turmoil. Medical mafia. What did you do to fix this so far. Are you DD’s supporter oh. Dr. Is the right person for this donkeys
இதற்கு பெயர் அட்டகாசம் அல்ல முகதிரை கிழிப்பது
உங்களைபற்ரிமக்களுக்குதெரியும்அகத்தின்அழகுமுகத்தில்தெரியும்
அர்ஜுனாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அவர் யாருடைய சேவைக்கும் தடையாக இல்லை. சத்தியமூர்த்தி என்பவர் கருத்து ஏற்புடையது அல்ல. மக்கள் பிரதிநிதி எந்த நேரம் வந்தாலும் மரியாதை கொடுத்து பதில் கொடுக்க வேண்டும்.
Sir,servant, என்ன கதையா அளக்கிறான். மருத்துவ மபியா.
லூசன் விளையாட்டை தொடங்கி ட்டான்
ஒரு MP க்கு சுகாதார அமைச்சு ஊழியர் கட்டுப்பட ணுமா?
Dr. Sir. Ippo. Avar. Mp. Dont. Forget. It
ஏன் உமது களவு வெளியில் வந்துவிடும்ஸ்ரீ
I agree with Dr. SATHYAMOORTHY. DR. Archuna must stop behaving like a kid in the candy store. He has the right to take people's complains to the hospital. But there is protocol. He behaved like a total idiot
U are 100% correct
யார்ரா நீ?
Lousu
Reminds me of Bull in a China Shop.
சுகாரதென்டராகள் சுகாதார அமைசரிடம் அன்மையில் தமக்கு நியமனம்தருமாறு கேட்டதறாகுஅமைச்சர் இதனைசாதகமாய் பரீசீலிப்பதாயாகூறியிருந்த நிலையில் உவரா கள தேவையற்று குளபாபவாதியிடம்கடிதமா கொடுத்து அவர் பணிப்பாளராபளிதீராக செயாதுள்ளனர் இதுசுகாதார தெண்டர்களின்தவறாகும் நன்றி
Mr.Bean of Sri Lanka😊
Majority comments reveal against this doctor's service.
Hope Health Ministry would able to take the necessary action regarding the public request.
you are very very bad
Dr Arjuna wakku koncham manda sugam illa awarukku sigichchai kodukka vendim 😎
உல🌏கப்பந்தில் தமிழர்கள் 🌋🕍⛪⛰️💔எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Hi Mr , Dr. Saththiyamoorty is Savakachery hospital, and doctors and all manpowers under your control?. Why did you allow corruption and money making under the table with the cricket player's influences? You should think about the innocent people's lives. Within a couple of years, Archana has overcome very old politicians .
What is the meaning of the votes. You should have given the full story before the media. Your words revealed what has happened. You must bow down before him.
You guys are fighting like school children
குரங்கு கையில் துப்பாக்கி
Mp உங்களுடன் தானே கதைக்க வந்தார் அவருடன் கதைப்பதட்கு என்ன குழப்பம் மற்ற முன்னை நாள் MP மார் வரும் போது அமோகமா வரவேற்றீர்களே இவரும் தமிழ் MP தானே வைத்தியர் MP உங்களுக்கு தானே பெருமை இப்போ இவரின் செய்யட்பாடு பயமாக உள்ளதோ.......
Mr Sumanthiran come, how do you call him??
சரியாகவேலைப்பார்
மறுத்துவ மாபியா.
உங்கள் பேச்சில் உன்மை இல்லை என்று புரிகின்றது.
உங்களின் அதிகாரத்தை பயன்படுத்தவும்
உருட்டு உருட்டு நல்லா உருட்டு.....
Rolex ❌ archchuna ✅
கம்பியடி மன்னன் அருச்சுனா
What is the problem if you say sir?? Is it a humiliating word???
Porukki answers saththiyamoorthy
Archuna now MP
Dr. Sathiyamoorthy you are correct
unku allam oru pathve vedapo kanum nekal allaru kallar
Archunavintra mananòikku marunthu koduththirukkalàm allathu uoosi pòttirukkalàm sir
Arjuna's behaviour is displeasing
திமிர்பிடிச்ச சத்தியமூத்தி
What question DR asked he didn't mention.
இவ்வளவு காலமாக சேவை செய்த வைத்தியரை தகாத வார்த்தை கொண்டு நீங்கள் தகவல் வெளிப்படுத்துவது தவறானது நடந்ததை மறந்து விடாதீர்கள் யுத்த காலம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிநாடு செல்லாமல் இங்கிருந்து வைத்திய சேவை செய்தவர்களை
Sir endra vaarthaiya alikavenum, adimaya nanga
Doctor It seems that you need counseling. Moreover you need to learn that parliament member has the rights. it's obvious that you do something suspicious there. May it will come to light soon.
Absolutely bro😂
Y y no any 1 understand he is mental and shining parliament mabar priding trying out 😊😊😊😊
2:51 3:00
Doctor archsuna voda kathaippathatkku. Time illa. Bsy uodakaththitkku peddiyalikka time irukkutho? Avarai oru sinekaporvamaka. Pesi anuppiyirukkalam ithai saththiyamurththi avarkale pirapalya paduththiyullar. Archsana velila sollama pesi mudivedukkaththan poner ithila jafna hospital doctor avarkalai vanmiyaka kandikkirom
😂😂😂... இந்த மென்ரல்😡😡😡
Mp no need anumthi
Ippadiyana orutharukku nilantharama jeilla podunke appethan kali thinnaddum
doctor you are not right This is like children look doctor don't worry He will be held 😂😂
ruclips.net/video/mOGXriGLyyA/видео.htmlsi=CNT95Ano22XRHmmy
நீங்களும் பொய்யானவர் போல் இருக்கு வைத்தியர் ; நீங்களே உங்கள் அலுவலகத்தில் அலைபேசியில் வீடியோ ஓடியோ பதிவு செய்து இருக்கின்ரீர்கள் . .
Finally you wake up
You know why he is doing this stunt for covering his back because he has collected money for medical camp but he hasn't done so far.