Jaffna Cinnamon Tree! யாழில் முதல் தடவையாக அறுவடையாகும் கருவா!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #Cinnamon #Chunnakam #karuva
    வணக்கம் உறவுகளே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்தில் எடுக்கப்பட்டது. இது சுன்னாகத்தில் உள்ள கறுவா மரம் பற்றியதாகும்.
    Location - Chunnakam, Jaffna, Srilanka.
    ஏனைய காணொளிகளை பார்க்க↓↓
    இலங்கையில் எங்கள் பாடசாலை (வட்டு இந்துக் கல்லூரி) - • இலங்கை யாழ்பாணத்தில் எ...
    எனது youtube சம்பளம் - • Video
    youtube க்கு வர வேண்டாம் - • youtube இல் இவ்வளவு சம...
    புகையிரதப் பயணம் - • jaffna to vavuniya tra...
    எங்கள் கிராம துவிச்சக்கர வண்டி சுற்றுலா - • My village tour by bic...
    மீன்பிடித்தல் பகுதி 1 - • இலங்கை இந்திய கடற்பரப்...
    மீன்பிடித்தல் பகுதி 2 - • Fishing in srilanka! இ...
    மாதகல் தங்க மீன் - • இந்தியா தெரியுமா? இலங்...
    Lingam Cool bar - • யாழ்ப்பாண லிங்கன் ஐஸ்க...
    யாழ்ப்பாண மட்பாண்ட உற்பத்தி - • Jaffna traditional pot...
    குருநகர் தங்கம்கொத்து - • Kurunagar Thangam Koth...
    யாழ்ப்பாண சுற்றுலா - • அனைவரும் கேட்ட இடம் !வ...
    100 வருடம் பழமையான பொருட்கள் - • இது எல்லாம் இருக்கா? ய...
    யாழ்ப்பாண பழரச தொழிற்சாலை - • இப்படியா ஜாம் செய்வது!...
    யாழ் முற்றம் (யாழ் உற்பத்தி பொருட்கள்) - • Video
    ஆனைக்கோட்டை பாரம்பரிய எள்ளுப்பாகு - • யாழ்ப்பாணத்து பாரம்பரி...
    சங்குவேலி வெள்ளரித்தோட்டம் - • எல்லாமே நாசமா போச்சு😢ச...
    spice of jaffna - • யாழில் இப்படி ஒரு சாப்...
    இலங்கையில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி - • இலங்கையில் இருந்து இந்...
    இரவு நேர யாழ்ப்பாணம் - • யாழில் இரவுநேர உலாத்தல...
    எங்கள் கிராமத்தில் உலாத்துவோம் வாங்கோ - • Jaffna My Village Tour...
    பண்டத்தரிப்பு பனங்கட்டி உற்பத்தி - • Pandatharippu panankat...
    பாரம்பரிய செக்கு நல்லெண்ணெய் உற்பத்தி - • யாழ்ப்பாண பாரம்பரிய செ...
    யாழில் இப்படியும் இடமா - • Reecha organic farm ex...
    யாழில் சிறந்த கொத்து - • Jaffna Best Koththu! இ...
    இலங்கையில் இப்படி கடையா - • Aeroplane Icecream Sho...
    எங்கள் வெட்டுத்தோட்டம் - • Our Home Garden Tour! ...
    யாழ்ப்பாணத்து தெருவோர சுண்டல் கடை - • Jaffna Street Food! யா...
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவதில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - ...
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...
    #Jaffna_vlog #shankar #shankar_vlog #jaffna_shankar #srishankar #jaffna_explore #ks_shankar #locationdot #jaffna_food_review #kss #jaffna #srilanka_food_review #jaffna_street_food #jaffna_style_food #srilanka #srilanka_food_review #jaffna_youtuber #k_s_shankar #ks_shankar_jaffna #jaffna_ks_shankar #kss #jaffna_food #யாழ்ப்பாணம் #இலங்கை

Комментарии • 327

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 года назад +26

    ஐயா உடைய விளக்கம் தெளிவாக இருக்கிறது
    சிறந்த தமிழ் உச்சரிப்பு
    கேட்க ஆசையாக உள்ளது

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @suthathambyah6073
    @suthathambyah6073 3 года назад +16

    நல்ல பதிவு,ஐயாவிற்கு வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்தில் கறுவா மரம் ஆச்சர்யமாகவே இருந்தது.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

    • @mayuran7727
      @mayuran7727 3 года назад

      Good job

  • @jaish1555
    @jaish1555 3 года назад +2

    யாழில் கறுவா உற்பத்தி மிகச் சிறந்த முயற்சி. சங்கர், நீரும் சில கறுவா கன்றுகளை உமது வீட்டுத்தோட்டத்தில் நடவேண்டுமென்ற எண்ணத்தை வாழ்த்துகிறேன்👏👏👏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 года назад +11

    ஜயா வாழ்த்துக்கள் .
    இப்படிப்பட்டவர்களை கட்டாயம் ஊக்கப்படுத்த
    வேண்டும் .

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 года назад +10

    இயல்பான முறையில் பொதுநலத்துடன் விடயங்கள் பலவற்றை நீங்கள் வழங்குவதே சிறப்பு!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @thirupavi6464
    @thirupavi6464 3 года назад +7

    அருமையான காணொளி நண்பா..எமது மண்ணின் சிறப்பும் முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து காட்டி உள்ளார்..எதிர் காலத்தில் கறுவா பயிர் செய்கை எமது மண்ணில் ஒரு வளமாக அமைய ஐயா ஒரு முன்னோடியாக இருப்பார்..காணொளி மூலமாக பல விடயங்களை தந்துள்ளீர்கள்..சங்கர் உங்களுக்கும் ஐயா அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்..🙂

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @samanandam6573
    @samanandam6573 3 года назад +6

    தமிழ் மண்ணில் வீசிய தமிழ் மணத்தோடு(அய்யாவின் சிறப்புத்தமிழ்) கறுவாவின் மணமும் தமிழ்நாடு வரை வீசியது முகர்ந்தோம் ரசித்தோம் இனிஒருநாள் ருசிப்போம் ஈழக்கறுவாவைஉலகளாவியளவில் ஈழம் வாழ்க; வேளாண் வளர்க தமிழ் நாட்டில் இருந்து திருமதி sam Anadam

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

    • @janu5077
      @janu5077 3 года назад

      சகோ TN இல் lavankapaddai என்று solvirkal, from 🇱🇰

  • @mustafajameel1943
    @mustafajameel1943 3 года назад +7

    தம்பி சங்கர் உங்களது தேடல்கள் எல்லாம் மிகவும் அருமை இருவருக்கும் நன்றிகள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +3

    உங்களுடைய video மூலம் புது விடயங்களை மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +7

    அய்யா உங்கள் தகவல் அருமை
    பல விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இருவருக்கும் நன்றி ❤️❤️

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 3 года назад +9

    வணக்கம் தம்பி மிகவும் அருமையான பதிவு பயன் உள்ளது நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @Apple-qt1yy
    @Apple-qt1yy 3 года назад +2

    எங்கள் வீட்டில் நிறைய கருவா மரங்கள் இருக்கின்றன.. ஆனால் எப்படி கருவா எடுப்பது உலர்த்துவது என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.. இக்காணொளியின் பின் ஆசையாக உள்ளது.. நன்றி பதிவிட்டமைக்கு..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா😊உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @miraaalocius5573
    @miraaalocius5573 3 года назад +1

    பெரியவரின் முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது.
    அதை உறவுகளுக்காக காணொளியாகத் தந்த இளைய தலைமுறைக்குப் பாராட்டுகள்.
    கறுவா இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திலும் விளையும் என்பது சிறப்பு.
    முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.
    இது இருவருக்கும் பொருந்தும்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @ljpcroos
    @ljpcroos 3 года назад +1

    மகிழ்வுடன் தினவணக்கம், தம்பிசங்கர் பதிவு இளம்எம்விவசாயிகளைஊக்கபடுத்தும்முயற்சி,என்னவளம்இல்லைஇந்ததிருநாட்டில் ஏன்கையைஏந்தவேண்டும்வெளிநாட்டில் என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. புதிய வெளிக்கொணர்வுதொடர்க,நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 года назад +1

    மிகவும் அற்புதமான பதிவு விவசாயிகள்ளுக்கு மிகவும் உதவும் நல்ல பதிவு பா 🔝🤴💫

  • @k.s.vinushanth9587
    @k.s.vinushanth9587 3 года назад +1

    வழமை போல பயனுள்ள காணோளி..சகோ.
    ஐயாவின் விளக்கம் அருமையாக இருந்தது..
    வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @tamilcottage
    @tamilcottage 3 года назад +2

    அருமையான பகிர்வு ஐயாவின் முயற்சி பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எமக்குத் தேவையானதை நாமே உருவாக்குவதுதான் இப்போதைய காலத்திற்க்கு உகந்தது. சங்கர் உங்கள் வளர்ச்சி பார்க்கும் போது மகிழ்ச்சி 👏👏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @rightchoice2765
    @rightchoice2765 5 месяцев назад

    உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை. உங்கள் முயற்சிக்கு என்னுடய வாழ்த்துக்கள். நீங்கள் பதிவு செய்த கருவா மரம் பற்றிய தகவல் மிகவும் அருமை.

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +10

    சங்கர் மச்சி நலமா?
    நாள் சவூதியில் இருந்து
    என் ஊர் திருகோணமலை

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      நான் நலம் நீங்கள்.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @arirag2richest470
    @arirag2richest470 3 года назад +3

    Thampi.... Surulpattai thayyarippu video podunga thampi

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      என்ன புரியவில்லை.

  • @subbuCooking
    @subbuCooking 3 года назад +6

    Very useful for people cinnamon is wonderful medicine for this time(corona).

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 3 года назад +2

    அருமையான பதிவு கறுவாபற்றிய விளக்கம் மிகத்தெழிவாக விளங்கப்படுத்திய அய்யாவுக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Great vlogs interest journey excellent vedio bro beautiful 🌹 wonderful day 🙏

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 года назад +7

    பெரியவருக்கு நல் வாழ்த்துகள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @Kalaivinotham
    @Kalaivinotham 3 года назад +4

    சிறப்பான பதிவு சகோ...நெல்லியடி பூமர விற்பனை நிலையத்திலுள்ளது❤️💙

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      அப்படியா.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @DanielDaniel-vb9gf
    @DanielDaniel-vb9gf 3 года назад +8

    Congratulations thamby. God bless you. (From Malaysia).

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +4

    Excellent and clear explanation by uncle.I wish here in Malaysia we could plant. Keep it up Shankar!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nithucraison1132
    @nithucraison1132 3 года назад

    முழுமையான விளக்கத்துடன் கூடிய காணொளிக்கு நன்றி..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் கருத்து 👌👌.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு காத்திருக்கின்றேன்.❤️❤️

  • @santhoshsutharsan9076
    @santhoshsutharsan9076 3 года назад +4

    திறமையானவர்களை அடையாளம் காட்டுகின்றீர்கள்.
    அருமை .👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 года назад +3

    Super bro. Ungal thedal thodaratum ungaludaya fans Kaga arumaiyana padhivu kuduthadharku nanri

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    யாழ்ப்பாணத்தில் கறுவா பயிர் செய்கை மிகவும் சந்தோசம். எல்லோரும் கறுவா மரத்தை
    நாட்டி பயன் பெற வேண்டும்
    ஐயாவின் ஆலோசனையும்
    ஆர்வமும் இதுவாகத்தான்
    இருக்கிறது. அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நன்றி சங்கர்
    🙏🙏🙏🙏🌳🌳🌳🌱🌱🌱

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை.உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 3 года назад +4

    Very informative video and good income hope farmers take note and good of you to share with an experienced grower keep going.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 3 года назад +4

    அருமையான காணொளி 🌳🌳🌳

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @kanatheepan6445
    @kanatheepan6445 3 года назад +1

    சங்கர் தம்பி நாங்கள் சென்று நேற்றுத்தான் கறுவா கன்று வாங்கினோம் இப்ப தான் உங்கள் வீடியோ பார்த்தோம் தகவல் தந்தமைக்கு நன்றி யாழ்பாணம் உள்ளது கன்று

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா😊👌மிக்க நன்றி♥️❤️

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு பா வாழ்த்துக்கள் 👍

  • @kekeeaesthetic
    @kekeeaesthetic 3 года назад +3

    Malligai poo chedi valarppu patti or Epdi yarachum payir seikai seiravankaloda interview vdos plz post panunka bro ...

    • @kekeeaesthetic
      @kekeeaesthetic 3 года назад +1

      Seriously iyya unkaloda vilakkam and unkaloda pesura thanmai romba nalla irukku 👍🏻

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன்.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nilantheiventhiran3711
    @nilantheiventhiran3711 3 года назад +2

    Fantastic video and information thank you and keep it 🙂🙂🙂🙂🙂

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 года назад +1

    மிகவும் தெளிவாக முறையில் விளக்கம் தந்துள்ளார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள் 🔝

  • @pushpalathapushpalatha3650
    @pushpalathapushpalatha3650 3 года назад +7

    Super bro your great my lovely brother valthukal 🇱🇰👍👏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sivalingamthiruselvan
    @sivalingamthiruselvan 3 года назад +4

    அருமை bro from india

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @nishp2664
    @nishp2664 2 года назад +1

    நல்ல மனசுள்ள ஐயா🙏🏼

  • @azarizny923
    @azarizny923 3 года назад +2

    Shanker i am your fan. Now you are the best RUclipsr. Keep it up Shanker.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ☺️💐வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @jeradsudhan4848
    @jeradsudhan4848 3 года назад +4

    Hi bro Vanakam. This vedio is very educative specially for people who are interested in farming. Hope we get many more posting like this. Sudhan from Bangalore.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @Ashwin-1334
    @Ashwin-1334 3 года назад +1

    அருமை. உங்கள் தோட்டத்திலும் பயிர் செய்து பார்க்கலாம்
    மேலும் ஏலக்காய் திராட்சை, மிளகு போன்றவற்றை ம் பதியன் பண்ணலாம்
    அத்தி மரம் ம் கூட

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஓம்.கண்டிப்பாக.நன்றி

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 года назад +4

    Wow superb
    💯✅
    Very expensive for spices
    This is good way

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 года назад +1

    நல்ல பதிவு புரோ வாழ்த்துக்கள் ஐயா

  • @varshasathees1916
    @varshasathees1916 3 года назад +2

    நல்ல தெளிவாக விளக்கம் தந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @baranitharans5754
    @baranitharans5754 3 года назад +1

    நல்ல தகவல் .அய்யா நல்ல விளக்கம் தந்தார் விவசாயம் செய்யும் நபர்களுக்கு நல்ல ஊக்கமாக இருக்கும் ,மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ,இந்தியாவில் பயன்படுத்தும் இலைக்கு பெயர் பிரிஞ்சி இலை என்று சொல்வார்கள் ..,பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு தங்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் சங்கர்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    நல்ல அருமையான பதிவு ஐயாவின் விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர். From Netherlands Stay 💓 Safe

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 3 года назад +8

    CONGRATULATIONS THAMPI . STAY. SAFE. SAMMY SAYON CANADA.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @ainikumar691
    @ainikumar691 3 года назад +3

    Arumaiyana tagaval..
    Nanri..
    Enimaiyana Tamil...valga Tamil♥️♥️♥️

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @paandipaandi1872
    @paandipaandi1872 3 года назад +5

    வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @kajanijaso6358
    @kajanijaso6358 3 года назад +3

    I can’t believe this!! Really very good thing 👍, hands up the uncle and to give this video Shankar.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 года назад +2

    பகிர்வுக்கு நன்றி😍😍❤️❤️👍🏼👍🏼

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 3 года назад

      நிச்சயமாக தம்பி ❤️❤️

  • @babusolomon9695
    @babusolomon9695 3 года назад +2

    புதிய புதிய வித்தியாசமான
    கானொலி காட்சி தருகிறார்
    சங்கர் வாழ்த்துக்கள்.
    பாபு. சென்னை

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @swarnambikai
    @swarnambikai 3 года назад +1

    சுப்பர். மிக்க நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி💐

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +1

    நன்றி, வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

  • @sarishagarden1155
    @sarishagarden1155 3 года назад +5

    Nice

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @etm4074
    @etm4074 3 года назад +3

    Hi bro epoidi sukam

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம்,நான் நலம் நீங்கள்.வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @piratheepanmahalingam2332
    @piratheepanmahalingam2332 3 года назад +6

    தம்பி உங்கட பதிவில எப்பவும் தரத்துக்கும் குறைவில்ல தகவலுக்கும் பஞ்சம் இல்ல 👌👍💪🏽👏🏽

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад +1

    Informative.. Very good

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +5

    அருமை 😍❤️

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @subusubu478
    @subusubu478 3 года назад +3

    Arumai

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +2

    கறுவா பயிர் பதிவு அருமை

  • @sithramalasundaralingam1699
    @sithramalasundaralingam1699 3 года назад +2

    You did a good job

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 3 года назад +3

    வாழ்த்துக்கள் ஐயா🙏🏽

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @moonuser6638
    @moonuser6638 3 года назад +2

    Congratulations super in jaffna woooooooow

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @good37110
    @good37110 3 года назад +6

    Arumai anna

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +4

    கொழும்பில் இருக்கும் Cinnomon garden அந்த காலத்தில்
    கறுவா தோட்டம் தானே.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      எனக்கு தெரியவில்லை😢

  • @yogasivanayakiantonynichol312
    @yogasivanayakiantonynichol312 3 года назад +4

    Super vidéo 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @gandhikpm2649
    @gandhikpm2649 3 года назад +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @nilavan3736
    @nilavan3736 3 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @manosofia6474
    @manosofia6474 3 года назад +1

    Muthal muthalaka karuva maram parhenran 👌👌👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா😊உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️😊

  • @srirangan6849
    @srirangan6849 3 года назад +4

    அருமை ❤

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @apexworldwide
    @apexworldwide 3 года назад +4

    யாழில் முதல் தடவையாக?

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஓம்.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @pakeerathanthambiraja8333
    @pakeerathanthambiraja8333 3 года назад +5

    Great 👍🏼

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

    • @pakeerathanthambiraja8333
      @pakeerathanthambiraja8333 3 года назад

      @@ksshankar sorry I’m working🙏🏻🙏🏻🙏🏻

  • @s.ramanan5540
    @s.ramanan5540 3 года назад +2

    All ready harvested in navali

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @trendingtamil4664
    @trendingtamil4664 3 года назад +1

    அருமை 👌🏼 சூப்பர்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 3 года назад +1

    சங்கர் உங்களது அருமையான காணொளி எதிர் காலத்தில் கறுவா பயிர் செய்கை எமது மண்ணில் ஒரு வளமாக அமைய ஐயா ஒரு முன்னோடியாக இருப்பார்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 года назад +1

    ஹாய் தம்பி சங்கர் நலமா நல்ல விவசாயம்சார்த பதிவு வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      நான் நலம் நீங்கள்.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @saseekumar5023
    @saseekumar5023 3 года назад +1

    நல்ல பதிவு நண்பா

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sooriyakanthanvenukahnan6216
    @sooriyakanthanvenukahnan6216 3 года назад +1

    சிறப்பு

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ☺️ நன்றி அண்ணா🤣

  • @srikumar8559
    @srikumar8559 3 года назад +2

    Super Bro Thanks 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад +2

    மிக நன்று அருமை - இது எந்த இடத்திலுள்ளது யாழ்ப்பாணத்தில்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      காணொளியில் சொல்லுறேன்.வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @hannahtom4273
    @hannahtom4273 3 года назад +3

    Great video!

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 года назад +1

    நம்மவர்கள் சிறந்த முறையில்
    கறுவா மரம் உருவாக்கி சிறப்பாக பல மரங்களை உருவாக்க வேண்டும். பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @ksshankar
      @ksshankar  2 года назад

      மிக்க நன்றி😊

  • @nironiroshan778
    @nironiroshan778 2 года назад +1

    ஓம் வவுனியாவிலும் எமது காணியில் சிறப்பாக வளர்கின்றது.

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 года назад +2

    Superb bro

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @londonsweettwins
    @londonsweettwins 3 года назад +2

    நல்ல விளக்கமான பதிவு

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @josephsutharsan872
    @josephsutharsan872 3 года назад +3

    Arumai thambi 👍👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @jrkvlog7966
    @jrkvlog7966 3 года назад +2

    அருமையான பதிவு தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @masaleem272
    @masaleem272 3 года назад +1

    Nice video

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி♥️♥️

  • @m.s.manimani1437
    @m.s.manimani1437 3 года назад +2

    யாழ்ப்பாணம் முருங்கைக்காய் எங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது

    • @valraj9713
      @valraj9713 3 года назад +1

      உண்மை தான்,யாழ்ப்பாணம் பால் முருங்கை என்பார்கள், அதேமாதிரி கறுவாவில் இரண்டு வகை உண்டு ஒன்று சிலோன் சினமன் என்று அழைக்கப்படும் மற்றது சாதாரண கறுவா, ஆனால் சிலோன் சினமன் மருத்துவ குணங்கள் நிறைந்தது மட்டுமல்ல சுவை வாசம் அதிகம், இந்திய மற்றும் மற்றைய நாடுகளில் உள்ள பட்டை பெரியதாகவும் சுவையும் குறைவு, அதிகம் பயன்படுத்தினால் லிவர் பாதிப்பு ஏற்படும், வெளிநாடடுகளில் சிலோன் சினமன் சக்கரை நோய்க்காக பயன்படுத்தி வருகின்றனர், விலையும் அதிகம், ஆரோக்கியமும் அதிகம்,

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா👌உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @யாழ்வாசம்
    @யாழ்வாசம் 3 года назад +1

    Tnx for the video bro.....

  • @prashathpakkamass8440
    @prashathpakkamass8440 3 года назад +5

    மட்டக்களப்பு மமாவட்டத்திலும் இருக்கு

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      அப்படியா👌உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

    • @ceylonfoodswitzerland
      @ceylonfoodswitzerland 3 года назад

      ஓம்

  • @Balloonstore-ae
    @Balloonstore-ae 3 года назад +4

    Jaffna boy from dubai...

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 года назад

    அருமை .வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி

  • @malligas4100
    @malligas4100 3 года назад +6

    இந்த ஐயா ஐ பி சி தமிழ் சேனல் கருவ வளர்த்து விளக்கம் கொடுத்தார் ஷங்கர்

    • @anou3993
      @anou3993 3 года назад +1

      Annum parten

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.காணொளி இன்று இரவு 7 மணிக்கு முன்பு அனுப்பி விடுங்கோ😊.நன்றி

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 года назад

    Super super Shankar bro very nice 👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்களின் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன. உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️. தொடந்தும் காணொளிகளை பாருங்கள்.ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பாருங்கள்.நன்றி☺️💐

  • @dinda81176
    @dinda81176 6 месяцев назад

    Thampi enkada veedaum karuva maram undu ilai pidunki 5 varusam aka vitpanai seikiran