🔴LIVE : தமிழக வெற்றிக்கழகம் கொடி அறிமுக விழா | சிறப்பு நேரலை | TVK

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 16

  • @KumarKumar-hv8nl
    @KumarKumar-hv8nl 2 месяца назад

    வழ்த் அண்ணா💪💪💪🙏🙏🙏🙏🤝🤝🤝❤❤❤❤

  • @LakshmananRK
    @LakshmananRK 2 месяца назад

  • @LakshmananRK
    @LakshmananRK 2 месяца назад

    எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 месяца назад

    Start camera action.

  • @samsungsamsung-eg1py
    @samsungsamsung-eg1py 2 месяца назад +1

    உங்க தளபதி எந்த போடர்ல படை தளபதியா இருந்தவர்

    • @davidgnanasekar5413
      @davidgnanasekar5413 2 месяца назад

      குத்தாட்டம் ல கூத்தாடி

  • @samsungsamsung-eg1py
    @samsungsamsung-eg1py 2 месяца назад

    நாலு வார்த்தை பேச வாய் உலரான் இனி தான் இருக்கு அரசியல் நாறும் பாப்போம்

  • @shamalaramesh2113
    @shamalaramesh2113 2 месяца назад

    TVK anthem sirupa vardu 😂 elephant Le mahuth use sharp stick not savutu 😂Indian elephants Ila African elephants iruke animation Le 😂😂😂comedy ah iruku

  • @AjayNationalist_1947
    @AjayNationalist_1947 2 месяца назад

    ஒன்னும் மாறி விடாது இதை 100% அடித்து சொல்கிறேன்.
    அண்ணாமலை நடிகர் ஒன்றும் இல்லை ஆனால், அண்ணாமலை யின் உழைப்பும் நேர்மையான பேச்சும் கூட இதுவரை அவருக்கு தேர்தலில் வெற்றியை கொடுக்க வில்லை. ஆனால் நல்ல பெயர் இன்றும் உண்டு.
    ஆனால் கமல் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அதே போல் விஜய்காந்த் மிக பெரிய மக்கள் ஆதரவு இருந்து அவரால் இந்த திராவிட கட்சிகளை சமாளித்து வெற்றி பெற முடியவில்லை.
    அதே போல் ஜாதிகட்சி ஆரம்பித்த திருமா, ராமதாஸ், வைக்கோ, சரத்குமார், கார்த்தி, சிவாஜிகணேசன், ராமராஜன், இன்னும் இவர்களை போல் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் விட்டார்கள்.
    சரி இங்கு பேச வேண்டியது விஜய் பற்றி...
    1. விஜயால் அண்ணாமலை போல் பேச்சு திரமையக பேச முடியாது.
    2. விஜய் யால் திராவிட கட்சிகளை எத்ர்க்க முடியாது, காரணம் இவருடை பலவீனம் என்ன என்று முன்பே திராவிட கட்சிகள் நன்கு தெரிந்து வைத்து கொண்டு மடக்கி விடுவார்கள்.
    3. விஜய் பெயர் வை கெடுக்க சில நடிகைகள் இவருடன் இணைத்து பேசி... இவர் செல்வாக்கை குறைத்து விட்டார்கள்.
    5. விஜய்க்கு குடும்பத்தில் மேல் அக்கறை இல்லை என்ற கருத்தும் உண்டு. இப்படி.இருக்கையில் எப்படி மக்களை காப்பாற்ற போகிறார் என்று திராவிட கட்சிகள், மற்றும் மீடியாக்கள் கேள்வி மேல் கேள்வி வைக்கும்....இந்த சூழ்நிலையை சாமாளிக்க விஜய் வினால் முடியாது.
    6. கோடி கோடி யாக எல்லா தொகுதி மற்றும் வார்டு க்களில் எல்லா தேர்தலில் இவர்கள் செலவு செய்து சாமாளிக்க முடியாது.
    7. சீமான் வாசுள் மன்னன் நீதி நீதி என்று கேட்டு பெறும் கூட இன்னும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கையில் விஜய் வினால் பல ஆண்டுகள் நீதி நிலைமையை சமாளிக்க முடியாது.
    8. அண்ணாமலை தேசிய கட்சி சார்பாக இருந்தும், இன்னும் இவரால் திராவிட கட்சிகளை முழுமையாக சமாளிக்க முடியவில்லை.
    9. இந்த சூழ்நிலையில் கண்டிப்பாக விஜய் வினால் 5 to 15 வருடம் வெற்றி பெறாமல் ஒன்றும் பண்ண முடியாது.
    10. சிவாஜி கணேசன் கதை, கமல் கதை தான் விஜய்க்கும் என்று என்னால் அடித்து இப்போவே சொல்ல முடியும்.
    இது தான் உண்மை.... இல்லை நொல்லை என்று பேசி pirochanam இல்லை

  • @JEEVANADHI
    @JEEVANADHI 2 месяца назад

    Over sound in music. Words not clear . Yet another film song .

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 2 месяца назад +2

    தமிழக முதல்வர் திரு.விஜெய்

  • @samsungsamsung-eg1py
    @samsungsamsung-eg1py 2 месяца назад

    முதலில் சீமானிடம் போய் மேடையில் பேசுவது பற்றி

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 месяца назад +1

    4 வார்த்தை பேசவே திண ரான்.

  • @Ezhilarasan-c3z
    @Ezhilarasan-c3z 2 месяца назад

    ❤🎉