Sanjay Subrahmanyan - Virutham - karpakamE kaDaikkaN - madhyamAvati - pApanAsam sivan

Поделиться
HTML-код

Комментарии • 38

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +10

    ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள் நாடி
    அர்ச்சித்த நாயகியாய் அம்மா உனது திரு நாமங்களைப் பாடி பாடி
    உருகிப் பரவசம் மிகு அப்பாங்கு நீ எனக்கு அருள்வாய்
    காடெனவே பொழில் சூழ் திரு மயிலாபுரி கற்பகமே!

  • @rams5474
    @rams5474 3 года назад +4

    Our Southern culture and how much treasure we have is revealed when such viruththam are rendered in Tamiz. Many come to India to be a student of these artists by their excellent performence.

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 7 месяцев назад +1

    கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய்
    திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய்
    சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
    திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
    திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை ||
    சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ
    ஆயவள்
    ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும் நீ
    சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ
    தாபமும் பாபமும் மறையும் மயில்ல்வர
    சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடு
    மறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான)

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +5

    பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
    காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
    மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
    மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

  • @profvenkataramanikrishnamu1710
    @profvenkataramanikrishnamu1710 4 года назад +3

    அருமையான விருத்தம்.

  • @DrAshwinRenganathan
    @DrAshwinRenganathan 6 лет назад +7

    That slow applause as the virutham seamlessly blends into the kriti

  • @rajagopalraghavan7599
    @rajagopalraghavan7599 5 лет назад +3

    Brilliant rendition reminded of Shri Madurai Mani Iyer god bless

  • @rams5474
    @rams5474 3 года назад +1

    Excellent. With starting Viruththam it's rendering mesmerized. Lyrics is also given is an added one to enjoy the meaning while hearing the song.

  • @ramatarakam7419
    @ramatarakam7419 3 года назад

    Super presentation Sir, I am Smt. Rama Tarakam from Hyd, one of your fan. 🙏🙏🙏

  • @RRadhakrishnan2009
    @RRadhakrishnan2009 4 года назад +1

    Blessed to hear virudham and best music and divine composition

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 4 года назад +1

    Best song ⚘⚘⚘⚘⚘⭐⭐⭐🙏🙏🙏🙏🙏🙏

  • @iyer_anoop
    @iyer_anoop 3 года назад +1

    Wonderful, what a feel.

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад

    First class singing Devotional. .Great Sanjay Sir.

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee 6 лет назад +2

    thamizhe! uyir thamizhe!

  • @nagrotte
    @nagrotte 6 лет назад +2

    anbe shivam!! Anbe sanjay!!

  • @MrNavien
    @MrNavien 3 года назад

    Soulful Virutham!

  • @swaminathanm185
    @swaminathanm185 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amma kan parai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnakumarnarayanaswamy7216
    @krishnakumarnarayanaswamy7216 Год назад

    அபாரம்... அபாரம்

  • @sremaravi
    @sremaravi Год назад

    Divine

  • @timmarajuravindrasai8324
    @timmarajuravindrasai8324 3 года назад

    Wow,great

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 года назад

    truly love never been dead

  • @nirmalas5778
    @nirmalas5778 3 года назад

    Super rendition

  • @lathasrikanthkanthu8297
    @lathasrikanthkanthu8297 5 лет назад

    Awesome rendering

  • @sampathmv56
    @sampathmv56 6 лет назад +1

    Sanjay sanjay dan

  • @nirmalas5778
    @nirmalas5778 3 года назад

    Want to c ur expressions. Let us have your singing live

  • @kandasamykottursamy2832
    @kandasamykottursamy2832 4 года назад

    Great

  • @ramshreyas4708
    @ramshreyas4708 4 года назад

    Nice voice wel try

  • @sowmyashreeful
    @sowmyashreeful 3 года назад

    Subramaniam Sir, please mention the names of accompanying artists.

  • @tbharadwaj6274
    @tbharadwaj6274 5 лет назад

    Pls listen to MaharajapuramSanthanam also for this song

  • @hmcmillenium
    @hmcmillenium 4 года назад +7

    பல்லவி
    கற்பகமே கண் பாராய்
    கற்பகமே கடை (கருணை) கண் பாராய்
    அனுபல்லவி
    சித்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
    திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
    திருமகளும் கலைமகளும் பரவு
    திருமயிலைக் (கற்பகமே)
    சரணம்
    சத்து சிதாநந்தமதாய் சகல உயிருக்குயிராயவள் நீ
    தத்துவமஸ்யாதி மஹா வாக்கிய தத்பர வஸ்துவும் நீ
    சத்துவ குணமோடு பக்தி செய்பவர் பவ தாபமும்
    பாபமும் அற இம்மையில் வர
    சந்தான சௌபாக்ய சம்பத்தோடு
    மறுமையில் நிரதிசய இன்பமும் தரும் (கற்பகமே)

  • @ananthakrishnanrajamannar4346
    @ananthakrishnanrajamannar4346 5 лет назад

    Lyrics pl

  • @srinivascv2601
    @srinivascv2601 5 лет назад

    Please give the raga details in viruttam