தமிழ் நாட்டில் முதல் நாள் உணவு | My First day in Tamil Nadu | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • தமிழ் நாட்டில் முதல் நாள் உணவு | My First day in Tamil Nadu | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே, இந்த காணொளியில் தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்தில் முதல் நாள் உணவும் ,முதல் நாள் அனுபவத்தை இந்த காணொளியில் பதிவேற்றியுள்ளேன் .
    நன்றி🙏.
    Hello Everyone, I’m Jaffna Suthan from jaffna sri lanka.
    this is my first day of chennai, tamil nadu .
    Thank you..
    #srilanka
    #jaffnasuthan
    #tamilvlog
    #2022tamilvlog
    #chennai
    #srilankapetrol
    #srilankaprotest
    #colomboprotest
    #jaffna
    #tamilnadu
    #indiatravel
    #2022travel
    #இலங்கை
    #tamilvlog2022
    #srilankacrisis

Комментарии • 418

  • @veerumandi9735
    @veerumandi9735 2 года назад +63

    சென்னையே அழகாக சுற்றிகாட்டவும் அன்போடு வரவேற்கும் தமிழர் தேசம் 👍❤️

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo 2 года назад +3

    நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தீருப்பூர் வந்தால் மகிழ்ச்சி

  • @udhayakumar3604
    @udhayakumar3604 2 года назад +5

    தமிழகத்திற்க்கு வந்திருக்கும் யாழ்ப்பாணம் சுதன் நண்பரை அன்புடன் வரவேற்கிறோம்.

  • @eternalsearchofveera4225
    @eternalsearchofveera4225 2 года назад +11

    பாவம் நீங்கள், தமிழ் நாட்டில் தமிழில் கேட்டால் யாருக்கும் புரியவில்லை. ஆங்கிலத்தில் கேட்டால் தான் புரியுது

    • @Unknwface
      @Unknwface 2 года назад

      Chennai la . South side purium bro slang

  • @sshavikumar612
    @sshavikumar612 2 года назад +11

    வாடா தம்பி தவகரன் இங்க தான் இருக்கான் முடிந்தால் சந்தியுங்கள் வாழ்த்துக்கள்

  • @selvamcithra409
    @selvamcithra409 2 года назад +46

    சுதன் யாரிடமும் கேள்வி
    கேட்க வேண்டாம் ஏன்
    என்றால் இலங்கை தமிழுக்கும்
    தமிழ்நாட்டு தமிழுக்கும் வித்யாசம்
    நிறையுள்ளது அது சரியாக
    உங்களுக்கு புரியாது இங்கு
    உள்ள மக்களுக்கம் புரியாது
    அம்மா உணவகம் நிறைய
    உள்ளது அங்கு சாப்பிடுங்கள்
    விலை குறைவு நண்பரே

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +13

      நான் தமிழ்நாட்டுக்கு சென்ற நேரம் ஒரு கடையில் உடுப்பு வாங்குவதற்காக அம்மாவுடன் சென்றேன் விலையை கேட்கும் பொழுது அங்கு வேலை செய்த தமிழ் இஸ்லாமிய இளைஞர்கள் நீங்கள் என்ன கேரளாவில் இருந்தா வந்தீர்கள் மலையாளம் தானே நீங்கள் பேசுகிறீர்கள் என்று கேட்டார்கள் நான் சொன்னேன் இல்லை சுத்த தமிழில் பேசுகின்றேன் இது தமிழ் உங்களுக்கு விளங்கவில்லையா என்று கேட்டேன் அவர்கள் என் பேச்சை நம்பவில்லை இல்லை இல்லை மலையாளத்தில் பேசுகிறீர்கள் என்று சொன்னார்கள்
      இல்லை தமிழில் தான் பேசுகிறேன் என்று சொன்னேன் பிறகு நம்பி விட்டார்கள்
      சிறிது நேரத்தில் நான் மலையாளம் பறையும் மனசுலாய் என்று சொன்னேன்
      பெரிதாக சிரித்து விட்டு நீங்கள் மலையாளம் என்று நான் முன்னமே சொன்னேன் என்றார்கள்
      யாழ்ப்பாணத்து தமிழ் என்ன பரைகிறாய் மவனே பரையாமல் இரு
      மலையாளத்தில் என்தாய் பறையினது மோனே சிறு வேறுபாடு தான்
      இப்படி தமிழ்நாட்டில் பல இடத்தில் என்னை மலையாளி என்று சொல்லி இருக்கின்றார்
      அதை நினைக்கும் போது சிரிப்பாக மகிழ்ச்சியாக இருக்கின்றது பிரான்சில் இருந்து ஈழத் தமிழன் சுரேஸ்

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад +5

      தமிழ் நாட்டின் பேச்சு தமிழில் தான்
      இலங்கை தமிழுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
      மற்ற படி இலங்கை தமிழர்கள் பேசும் தமிழ் தமிழ் நாட்டின் இலக்கிய தமிழுடன் ஒத்து இருக்கிறது.

    • @praja6
      @praja6 2 года назад +1

      Whenever i go to TamilNadu non of the tamils there understand the sri lankan tamil ascent, As we all are brothers and sisters whereever we live, however sometimes i noticed madras tamilars tease Sri Lankan tamil and talk nonsense about the civil war happend earlier and teased like we don't have a place to live etc etc. This is an unfortunate a fellow same tamil community(not all, but there are still a minority of tamils in Tamilnadu)in madras not respecting Sri lankan tamils.'

    • @arulchelvan1849
      @arulchelvan1849 2 года назад +2

      யாழ்ப்பாணத்தில் 2,3 தலைமுறைகளுக்கு முன்பு பறைதல் , மோன், மோள் என்ற வார்த்தைகள் இருந்தன. எனது அப்பம்மா உனது மகன் , உனது மகள் என்பதை உன்ர மோன் , உன்ர மோள் என்றுதான் கதைப்பார்.

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 года назад +1

      @@arulchelvan1849மலையாளத்தில். பாவிக்க படும். சொற்கள். யாழ்பாண. பேச்சு தமிழில். கலந்துள்ளது. இப்ப கூட. மோன். மோள். என்ற. சொற்கள். யாழ்பாணபேச்சு. தமிழில். பாவிக்கபடுகிறது

  • @mylosttime7707
    @mylosttime7707 2 года назад +20

    திருநெல்வேலி தமிழ் பேசிய நானே சென்னைக்கு வேலைக்கு செல்லும் போது சென்னை தமிழ் புரியவில்லை

    • @Unknwface
      @Unknwface 2 года назад

      மதுரை அப்படி தான் 🤣

    • @bharath6492
      @bharath6492 2 года назад

      கன்னியாகுமரி காரன் நான் பேசினா மலையாளம் தெரியாது னு சொல்லுவாங்க

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +1

    வா தம்பி சுதன். காஞ்சிபுரம் சென்று பார் கோவில்கள் பல உண்டு. தம்பி நீ பேசும் தமிழ் சுத்தமான அழகு தமிழ். இங்கு சென்னை தமிழ் தம்பி.

  • @actressvijayashanthi
    @actressvijayashanthi 2 года назад +5

    Good👍மற்றவர்களைப்போல் அல்லாது நீர் விதததியாசமான முறையில் காணொளி போடுரீர்....👍🇨🇦
    Keep it up.....!

  • @ManiMani-td4md
    @ManiMani-td4md 2 года назад +3

    Love from Chennai I'm Teluguvadu
    Jai maa Telugu thalli 🙏😎
    Vazhga Tamizh 🙏😍

  • @mjothimuthuramalingam5983
    @mjothimuthuramalingam5983 2 года назад +1

    வாருங்கள் தம்பி சுதன் தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @lokakavi7011
    @lokakavi7011 2 года назад +33

    அதிகம் ஆங்கிலம் கலப்படம் சகோ தமிழகத்தில் பிற இடங்களையும் சுற்றி பாருங்கள் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் அருமை ❤🙏

    • @seelanthaya3259
      @seelanthaya3259 2 года назад +1

      அங்கு நிறைய பொம்மை உண்டு .....கோயில் உண்டு....

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 года назад +3

    அன்பு இளவல் அவர்கள் வருகைக்கு நன்றி பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்

  • @muthukumaran2939
    @muthukumaran2939 2 года назад +3

    தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @rohinipaneer6422
    @rohinipaneer6422 2 года назад +4

    Warm welcome to Tamilnadu my son.

  • @NLKMemes
    @NLKMemes 2 года назад +32

    உசாராக இருங்க✅ கொஞ்சம் ஏமாந்தால் ஏமாற்றி விடுவார்கள்⚠️ உங்களுக்கு தெரிந்தவரை ஒருவரை கூட்டி செல்லுங்கள்💯

    • @tootyfooty9497
      @tootyfooty9497 2 года назад +5

      Dei Kena Pundai...ungopan Pulal Central Jaila irukkum pothu...no Thiruttu bayam 😁

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 2 года назад +3

      நன்றி

    • @arulchelvan1849
      @arulchelvan1849 2 года назад +1

      @tooty footy
      உங்கள் கருத்தை சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் அதை கண்ணியமான வார்த்தைகளால் சொல்லலாமே?
      பொதுத்தளத்தில் இப்படியான வார்த்தைகளை பாவிப்பதை தவிர்க்கவும்.

    • @tootyfooty9497
      @tootyfooty9497 2 года назад

      @@arulchelvan1849 ஐயோ ஐயோ 🙄..நீக விஷயம் புரியாமல் பேசுறீக.. NLK memes அப்பன் சென்னை புழல் ஜெயில்ல இருக்கான் ...அப்புறம் எப்படி சென்னையில கேப்மாரித்தனமும் பிராடும் நடக்கும் 😁

  • @muji9204971
    @muji9204971 2 года назад +2

    தென்மாவட்ட மக்களுக்கு கல்வி கண் திறந்த வள்ளல்...அழகப்ப செட்டியார்!

  • @nithinrocks1976
    @nithinrocks1976 2 года назад +4

    Welcome to tamil nadu bro

  • @ganeshgans3330
    @ganeshgans3330 2 года назад +1

    வணக்கம் சுதன்.. தமிழகம் அன்புடன் வரவேற்கிறது..💐

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад +3

    Arumai thambi

  • @vimalakrishnan4433
    @vimalakrishnan4433 2 года назад +2

    கன்னியாகுமரி வாருங்கள் இயற்கை எழில் நிறைந்து😊

  • @skanthavelu
    @skanthavelu 2 года назад +8

    Beautiful Thamizh Nadu!

  • @karthikram4996
    @karthikram4996 2 года назад +3

    Welcome to Tamil Nadu, brother solrenu thappa eduthukadheenga, Inga Ulla makkallukku machine valkhai, odikondu than irupargal ninnu bathil solradhellam romba rare, neenga rural areas la free ah pesuvanga, especially chenaila time poradhe theriyadu quick ah poirum

  • @arunpeace4734
    @arunpeace4734 2 года назад +2

    Welcome bro✨✌🤝🏻

  • @praja6
    @praja6 2 года назад +2

    good effort appan suthan. Appan matrathu, Indiavila, mostly in tamilnadu most shops open after 10am or 10.30am and close very late unlike in our Sri lanka.

  • @thirugnanasampanthant.3154
    @thirugnanasampanthant.3154 2 года назад +2

    வாழ்த்துக்கள் சுதன் ஈரோடு வாங்க

  • @avedachalam1896
    @avedachalam1896 2 года назад +7

    Hearty Welcome Suthan! Madras now Chennai was the place where British landed in 1639 and built St.George Fort and later the British Raj.It was the HQ of Madras Presidency during British rule consisting of major areas of present day Odisha Andhra Pradesh Karnataka Kerala states and Tamilnadu state. Chennai residents speak different languages .Enjoy Chennai and its multiplicity.

  • @Shafunworld83
    @Shafunworld83 2 года назад +3

    Welcome to our chennai bro..

  • @m.senthilkumarkumar9131
    @m.senthilkumarkumar9131 2 года назад +1

    சுதன் திருச்சிக்கு வாங்க உலகத்திலேயே மிக முக்கியமான டெம்பிள் இருக்கு அதுலயும் தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மா இங்கு மட்டும்தான் இருக்கு உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய பிரம்மா கோயில் அதுமட்டுமல்ல ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கல்லணை முக்கொம்பு நிறைய பிளேஸ் இருக்கு நீங்க நிறைய வீடியோ எடுக்கலாம் இரண்டு நாள் பயணம் செய்யலாம் திருச்சியில்

  • @SampathKumar-rz6vl
    @SampathKumar-rz6vl 2 года назад +2

    Welcome bro

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 2 года назад +3

    வளர்வது சிறப்பு

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 года назад +1

    Super Nanba 😃

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 года назад +1

    Suthan Super l Love lndia. 🙏👍👍

  • @gaming20105
    @gaming20105 2 года назад +2

    அருமை நண்பா

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 года назад +1

    மிக மிக அருமை சுதன்

  • @dktileswork2311
    @dktileswork2311 2 года назад

    வந்தோரை வாழவைக்கும் தமிழகத்திற்க்கு வருக வருக🎉🎉🎉🎉🎉

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 2 года назад +1

    ஹாய் சுதன் சூப்பர் தொடருங்கள். மற்றும் கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பாருங்கள்.
    அவர் மிகவும் நல்ல மற்றும் அன்பான நபர்.👍👍👍👍

  • @rajkanna5541
    @rajkanna5541 2 года назад +8

    தம்பி அங்கே எல்லோரையும் நம்பிவிடாதே கவணம் வேலை செய்பவர்களை கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதே

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 года назад

    வணக்கம் தம்பி வாருங்கள் நாங்கள் வாழும் தமிழ் தேசத்திற்கு நன்றி

  • @karthickraja9910
    @karthickraja9910 2 года назад

    புரசைவாக்கம் very old area in chennai British period area also in புரசைவாக்கம் have a old TELC church, gangatheeshvarar temple and MCTM school actor kamalahan studied this school and much more

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад

    Hi brother 🙏super very nice vlog 👍🤝💚

  • @thusyanthansathasivam5463
    @thusyanthansathasivam5463 2 года назад

    Enjoy brother

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 года назад +23

    முற்காலத்தில் புரச மரங்கள் அடர்ந்த பகுதி இது என்பதால் புரச + பாக்கம் (கடலோர ஊர்) = புரசை (அ) புரசைவாக்கம் என அழைக்கப்படுகிறது.

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 года назад +4

      👌. விளக்கம்...உடனே வரும்..அது தான்டா சென்னை கெத்து..

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 2 года назад +1

    I hope u will find lots of good people brother..

  • @raguv9773
    @raguv9773 2 года назад +1

    Welcome to Chennai bro

  • @marimuthuarumugam1017
    @marimuthuarumugam1017 2 года назад

    Suthan anna welcome to Tamil nadu super video

  • @om8387
    @om8387 2 года назад +3

    விருட்சம் என்பது மரத்திற்கு இன்னொருபெயர் தம்பி

  • @KagiCooking1000
    @KagiCooking1000 2 года назад +1

    Super enjoy

  • @karthickraja9910
    @karthickraja9910 2 года назад

    dhaasaprakash hotel is the oldest hotel in chennai Luxury hotel but now the hotel was rebuilt appartment u can see the appartment 2 big appartment in main road

  • @thanuruban9111
    @thanuruban9111 2 года назад +3

    ஆவின் பால் என்றால்
    ஆ +பால்
    ஆ என்றால் பசு
    ஆகவே பசுப் பால்.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +1

    ஸ்தல விருட்ஷம் என்றால் கோவில் இருக்கும் மரம்.ஸ்தலம் என்றாள் கோவில் .விருட்ச்சம் என்றால் மரம்.கனடாவிலிருந்து அம்மா[நானும் யாழ்பாணம் தான் படித்தேன்]

  • @shivus3630
    @shivus3630 2 года назад

    Welcome to tamilnadu

  • @gopida2704
    @gopida2704 2 года назад +1

    Welcome sir I'm Chennai

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 2 года назад

    Temple city, and silk city,

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 года назад

    Suthan yes in India most of the. Shops open around 10 a.m then closing time 10p.m. First time it was a big surprise for me. After that from next visit we get to used to that. Because in our country shops open by 8.30 to 9.00 .

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад +2

    இங்கே GST இருக்கு ஶ்ரீலங்கா ல என்ன வரி இருக்கு சுதன் ?

  • @ckarthiksky
    @ckarthiksky 2 года назад +2

    நல்ல சாப்பாடு வேண்டும் என்றால் ஸ்ரீ ரங்கம் போங்கோ

  • @surjithsimno8897
    @surjithsimno8897 2 года назад

    தாய் தமிழகத்திற்கு பாசத்தோடு வரவேற்கிறோம்

  • @marimuthumari5485
    @marimuthumari5485 2 года назад +2

    Mr. Jaffna SUDHAN, you have taken 2 idlees and 1 nei dosai for Rs.131. What is the price in Jaffna and COLOMBO?

  • @lalithagurunandan9131
    @lalithagurunandan9131 2 года назад +2

    Please once visit AMMA Unavagam and taste the food at cheap rates.Visit TNagar for shopping and food
    Try sea food,Chettinad food,

  • @muralidharan2648
    @muralidharan2648 2 года назад

    Pondicherry next I think!! U r today at pondicherry I think!!

  • @Raja-kf5ro
    @Raja-kf5ro 2 года назад +2

    வருங்கள் கோவை

  • @sweet-b6p
    @sweet-b6p 2 года назад +2

    சென்னை அசுத்தமான நகரம் - கன்னியாகுமரி செல்லவும் , தேனீ செல்லவும் நல்லா இருக்கும் . கேரளா மிகவும் நன்று அங்கேயே சுவையான யாழ்ப்பாணத்து சாப்பாடுண்டு . தமிழ்நாட்டில் உறைப்பான குழம்பு கிடையாது . தக்காளியை ஊற்றி இனிப்பான குழம்பே தருவார்கள் இது எனது அனுபவம். நான்குமுறை சென்னை சென்று காரசாரமான உணவின்றி வருந்தினேன் . தமிழில் கதைத்தால் முழிப்பார்கள் சென்னையில் , ஆங்கிலம் கலந்தே பேசுவார்கள் . கவனம் தம்பி கவனம் மோசமான நாடு.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 2 года назад +1

      இவர் தெரியாது சொல்லிவிட்டார் எல்லாம் மனிதர்களே சென்னையில் தமிழ்தான் போவார்கள் நான் ஒரு தடவை போனேன் இரண்டு பேர் சேர்ந்து ஆங்கிலம் கதைத்ததை காணவே இல்லை. 5 % தொடக்கம் 10% ம் ஆங்கிலம் இருக்கம் 90% தமிழ் இருந்தாலே தமிழ்தான்

  • @karthickraja9910
    @karthickraja9910 2 года назад

    Chennai boy's higher secondary school நான் படித்த பள்ளி😍🔥

  • @anbu.ganbu.g1198
    @anbu.ganbu.g1198 2 года назад +1

    Bangalore vera enanam erkitha

  • @sathishbwte1189
    @sathishbwte1189 2 года назад +2

    Com to Bangalore ( Bengaluru) My Dear Bro.

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 2 года назад

    Pallavas government old regions, Kanchipuram

  • @prabakarana2540
    @prabakarana2540 2 года назад

    புரச மரம் வாரத்தைக்கு கீழே உள்ள வார்த்தை சமசுகிருத வார்த்தை சகோ.அதை தான் தமிழ் எழுத்துகளில் போட்டுள்ளனர்.

  • @SVR_Automation
    @SVR_Automation 2 года назад +1

    Sudhan trichy vantha solunga

  • @islandvlogs
    @islandvlogs 2 года назад +2

    ramaswaram வாங்க

  • @m.senthilkumarkumar9131
    @m.senthilkumarkumar9131 2 года назад +1

    சுதன் திருச்சிக்கு வாங்க

  • @srimahalakshmivelmurugan6260
    @srimahalakshmivelmurugan6260 2 года назад

    Kancheepuram comming sir

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад

    Enge orutharum olunga badhil solla villai pavam sagodhara neenga

  • @mahe333tharshni4
    @mahe333tharshni4 2 года назад

    WELCOME INDIA

  • @aikon1532
    @aikon1532 2 года назад

    கூடிய விரைவில் தஞ்சாவூர் மற்றும் மதுரை பார்த்து விடுங்கள்

  • @ilangaimuraliview9432
    @ilangaimuraliview9432 2 года назад

    அருமை

  • @keeransiva5062
    @keeransiva5062 2 года назад +1

    தம்பி தமிழை ஆறுதலாக பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். நீங்க ஒரு சொல்லை பயன் படுத்தும் போது அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு ஒத்ததால் போல் ஒரு சொல்லை பயன்படுத்திப் பேசுங்க. சொல்லுங்கள் என்ற ஒத்த சொல்லு கூறுங்கள். பேசுங்கள் என்ற ஒத்த சொல்லு கதையுங்கள அல்வா. அவர்கள் பேசும் சொற்களை நீங்கள் பயன்படுத்துங்கள்.

  • @chellakuttiarya5153
    @chellakuttiarya5153 2 года назад

    சுதன். சென்னையில் உணவு திருவிழா நடக்குது போய் சாப்பிட்டு பாருங்க

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 Год назад

    கொஞ்சி தமிழ் அருமை

  • @subbramaniam
    @subbramaniam 2 года назад +7

    You don't understand what they talk...and they don't understand what you talk. Hahaha ......

  • @sujaitha3271
    @sujaitha3271 2 года назад +2

    Avoid unwanted question

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад +1

    👍

  • @vts9386
    @vts9386 2 года назад +1

    உங்களின் தொலைபே‌சி நம்பரை அவசரமாக அனுப்புங்கள்

  • @ahrifullahahrifullah6838
    @ahrifullahahrifullah6838 2 года назад +1

    Amma unavagam

  • @mohand9632
    @mohand9632 2 года назад +1

    ❤️🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️🇮🇳❤️🇮🇳

  • @abduljailany6709
    @abduljailany6709 2 года назад

    3:24 Appalama illa Pappadama?sariyana vaarthai yethu suthan..

  • @deenadayalan9012
    @deenadayalan9012 2 года назад

    Hi welcome to Chennai

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 2 года назад +2

    allam osiiiiiiiiiiiiiiiiii

  • @ponsure3262
    @ponsure3262 2 года назад +1

    Be safe when you walk and take videos. Look like more scooters than people. These are not Jaffna streets. Visit small towns and talk to the locals.

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +12

    சுதன்! இலங்கைத்தமிழிலே கதைத்தால் இவர்களுக்கு நன்றாக புரியாது.ஆங்கிலம் சொல்லு போட்டு இந்திய தமிழிலே கதைக்க வேண்டும்.🙂👌👍👏.

    • @suganyathivakar5992
      @suganyathivakar5992 2 года назад +2

      😂😂😂

    • @mylosttime7707
      @mylosttime7707 2 года назад

      Poda tamil sangam valartha idam ithu

    • @dmiserv2093
      @dmiserv2093 2 года назад +1

      So sad 🤣🤣🤣🤣

    • @KumarKumar-wc6fx
      @KumarKumar-wc6fx 2 года назад +1

      தமிழ்நாடு இலங்கையை போன்று இரு மொழி பேசும் சிறு தீவு அல்ல இலங்கை யை விடபெரியது தமிழ்நாட்டைசுற்றி பல மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளன ஆகையால் மொழி களப்படத்தை‌ தவிர்க்க முடியாத விசயம்

    • @KumarKumar-wc6fx
      @KumarKumar-wc6fx 2 года назад

      தமிழ்நாடு இலங்கையை போன்று இரு மொழி பேசும் சிறு தீவு அல்ல இலங்கை யை விடபெரியது தமிழ்நாட்டைசுற்றி பல மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளன ஆகையால் மொழி களப்படத்தை‌ தவிர்க்க முடியாத விசயம்

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 2 года назад

    welcome to Tamil Nadu bro, come to coimbatore

  • @rose_ios
    @rose_ios 2 года назад +2

    ♥️

  • @srilankasharemarket8919
    @srilankasharemarket8919 2 года назад

    India to srilanka ticket price ?

  • @rajaranganthan6855
    @rajaranganthan6855 Год назад

    India 🇮🇳 chennei

  • @Hari-mr1st
    @Hari-mr1st 2 года назад +2

    South tamilnadu la Unga tamil puriyum, chennai la avalo puriyadhu

  • @srilankasharemarket8919
    @srilankasharemarket8919 2 года назад

    Srilanka malaysia ticket fair

  • @manosofia6474
    @manosofia6474 2 года назад +1

    Hi suthan 👋

    • @manosofia6474
      @manosofia6474 2 года назад

      Nigal India vanthathu santhosam Nagal Srilanka la irunthu inga vantheruheram 😍

  • @fasithanusiya3033
    @fasithanusiya3033 2 года назад

    Jakku jakku

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад

    🖒🖒