Periods-ன்னு கூட பாக்காம என்ன Force பண்ணி..? - Samyutha Reveals Shocking Truths about Vishnukanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Periods-ன்னு கூட பாக்காம என்ன Force பண்ணி..? - Samyutha Reveals Shocking Truths about Vishnukanth
    #samyutha #niraimaathanilavae #divorce #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

Комментарии • 742

  • @goodheart1729
    @goodheart1729 Год назад +54

    சிலர் உண்மையாக அனுதாபம் கொள்கிறார்கள், சிலர் கேலி செய்கிறார்கள். இதுதான் இந்த கேவலமான சில மக்கள் மற்றவர்களுடைய மனநிலையை உணரமாட்டார்கள். பிடித்தால் சேர்ந்து வாழுங்கள் இல்லாவிடில் விட்டு விலகி உங்களுடைய முன்னேற்றத்துக்காக செயல்படுங்கள். கவலைப்படாதீங்க வாழ்க்கை இன்னும் நிறைய உள்ளது. உங்களுடைய மனம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கணும்.

  • @lp8688
    @lp8688 Год назад +123

    Siss neenga panna mistake avaru marriage ku one week munnadi 3 days phone edukama ungala Ghost panna apove you should called off the marriage instead of going to police station. Second mistake, Maturity ilatha intha age la marriage pannathu. Being a celeb, you should have improved your career, earned and saved more money and then you should have married after 26. Ungaluku konjam maturity varanum, porumai venum for a healthy marriage life. Unga rendu perukume compatibility ila.. Vera vera expectations and adjustments ila both of you are reason for your marriage failure.

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj Год назад

      Enna prachnai. .ivanga yaaru

    • @என்னுடன்
      @என்னுடன் Год назад +1

      100%

    • @pravinprpravin801
      @pravinprpravin801 Год назад

      ​@@Karthi-ro2vjniraimatha nilave heroine

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 Год назад +2

      @lp8688 - What you advised
      Samu is very correct! She is
      very young and inexperienced
      to start a married life.
      Her husband, being a 32year old man, seems well experienced in matters of sex,
      with even older women, and
      seems to have tried to practice
      same type of tactics with the
      Virgin girl on the first night of
      their marriage, which the girl
      was terrified about the way he
      treated her. It looks they are
      Incompatible, and the girl
      displeased by his behaviour.
      She must divorce him and
      move away from him.

    • @Narayanan-z1m
      @Narayanan-z1m 10 месяцев назад

      இவ fake

  • @manikandankandan9522
    @manikandankandan9522 Год назад +7

    ஏம்மா உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க விஷயத்தை ஊருக்கே சொல்லனுமா? ரெண்டு பேரும் மனசு விட்டு உங்களுக்குள்ள பேசுனா வேலையே முடிஞ்சுது. அத விட்டு இதெல்லாம் வீண் video.... கஷ்டம்...

    • @radah.mradah1061
      @radah.mradah1061 5 месяцев назад

      மூடி வைச்சு மூடிவைச்சு நாறாமல் நாற்றத்ததை வெளியிடுவது நல்லது. அவனை பற்றி நாலுபேர் தெரியனும்
      இந்தியாவில மண்ணாங்கட்டி கலாச்சாரம்
      அவன் நாளைக்கு இவளை தரக்குறைவாக பேசுவான்.

  • @rubarjansfan2650
    @rubarjansfan2650 Год назад +28

    ×2 la potu pakuravaga like poduga

  • @bhagulashbhagu3391
    @bhagulashbhagu3391 Год назад +17

    இவளோ நிலைமையலும் மேக்கப் தேவையா.. என்னா போங்க.. 🙏🙆‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Bantam45
      @Bantam45 8 месяцев назад +2

      அவங்களோ பப்ளிக் சேவல் அதனால மேக்கப் போட்டு பேசுனா என்ன தப்பா பாக்கு நீங்களே இடிச்சுட்டு இன்னொரு பிரச்சனையை பப்ளிக்கா தொங்கப் போட்டு பார்க்கையில இந்த விஷயத்தை கொண்டு வந்து வந்தவனின் போய் கேளுங்க😂😂😂😂 போய் கேளுங்கள்

    • @JEENSON1919
      @JEENSON1919 8 месяцев назад +1

      😂

  • @Kd-boy-i3h
    @Kd-boy-i3h Год назад +15

    உனக்கு 22 வயசு தான 23 வயசு பையன கல்யாணம் பண்ணு அப்ப தான் சரியா இருக்கும் 😂😂

  • @rajkumar-cd4gv
    @rajkumar-cd4gv Год назад +14

    அடுத்தவன் வாழ்க்கையா சமூகத்தில் போட்டு கட்டி பணம் சம்பாதிக்க நினைக்கும் மனநிலை மிகவும் மோசமானது, நாளைக்கு உன் குடும்பத்திலும் உன் வாழ்கையிலும் நடக்கும்

  • @yamunaranisundar1225
    @yamunaranisundar1225 Год назад +33

    பழகி பார்த்து தான கல்யாணத்த பண்றீங்க. இரண்டு மாசத்துல என்னாத்த குடும்பத்துல இருந்தீங்க . இன்னும் இரண்டு மாசம் பொறுத்திருக்கலாமே.

  • @AshokKumar-y3x8n
    @AshokKumar-y3x8n 5 месяцев назад +2

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் பிரிந்து விட்டு வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள். இப்படி தேவை இல்லாமல் பேசுவதை விட்டுவிடுங்கள். கேவலமான செயல் இது. இதனால் உங்களுக்கு தான் அசிங்கம். நல்ல முறையில் வாழ பழகுங்கள்.

  • @josephinekavitha6659
    @josephinekavitha6659 Год назад +15

    Dont cry sam... Be bold and possitive... Unga life la enna going on nu unga rendu perku tha therium ... Ungala fulla therinzavanga hurting word kudutha athuku feel panlam.... Pbm pathi theriyama hurting words kudukrthuku feel pannathinga... And vishnu good or bad... U know only... Unga life decision a nengalum vishnum edunga... Take care sam

  • @sheelaj9480
    @sheelaj9480 Год назад +63

    Sister pudikala na ...divorce apply panitu next ...life move on pannunga ...ipdi replay pannitu iruntha waste of time

    • @mudhaleettuvaippu
      @mudhaleettuvaippu Год назад +4

      Asaultah solra

    • @navy9498
      @navy9498 Год назад +5

      Shes fake.....sheela...
      Vishnu is finally free from this raaatchasi😅😅😅

    • @sekarp9910
      @sekarp9910 Год назад +2

      Serupu varum unakku antha akka unmai thana pesuranga

    • @Bantam45
      @Bantam45 8 месяцев назад

      அவங்களை ஆசைப்பட்டு லைவ் வீடியோ போடல போட வைத்தது அந்த ஆண் அட்வைஸ் பண்ணுவ உங்களை விட்டுவிட்டு ஒரு தப்பும் பண்ணாமல் அவங்க வந்து பேசினால் உடனே அவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க Sssss 😮😢😂

    • @Abishavinothkumar
      @Abishavinothkumar 6 месяцев назад

      That's correct

  • @Siva-ke5pl
    @Siva-ke5pl Год назад +3

    ஓவரா பண்ணாதம்மா, நல்ல நடிகைமா நீ, சீரியல் மாதிரியே கதை சொல்லுர, நீ நல்ல பொண்ணுதான் அதை யாருக்கும் நிருபிக்க நினைங்கிற தெரியல

  • @tiktiktikofficial679
    @tiktiktikofficial679 Год назад +1

    Indha paithiyathukku yaru la support pandringa rise your hands

  • @raga1842
    @raga1842 Год назад +10

    Enda ponnu each and every question ku answer panudu... Poi soldra madri terila... But konjam nidanama erunga... Life la niraiya adjustment venum... Rendu perkume

  • @vigneshvikki4131
    @vigneshvikki4131 Год назад +29

    கல்யாண வெற்றிடத்தில் யாரும் விதி விலக்கல்ல. சரியானதை மட்டும் இக்கால காதல் பார்க்கிறது. கல்யாணம் எப்போதுமே தவறைச் சுட்டிக்காட்டும் அது திருத்திக் கொள்ள மட்டுமே பிரிவதற்கு அல்ல.

    • @magesh7046
      @magesh7046 Год назад

      முண்டம்... முடிஞ்சா ஆறுதல் சொல்லு.. பெரிய டுபுக்கு மாதிரி நாட்டாமை பண்ணி தத்துவம் பேசாதே......

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 Год назад +2

    மக்கள் இது போன்ற விடயங்களை ஊர்ந்து உன்னிப்பாக பாக்குறாங்க கேக்குறாங்க எல்லா channels லயும் விவ்ஸ் comments .likes சும்மா அல்லுது

  • @nandhininandhini4267
    @nandhininandhini4267 Год назад +19

    Yemma 15 days dhan ma aachu veliya poitu paru evlo ladies evlo prblm face pandranga theriyuma nengalam edhukudhan marriage pandrenga

  • @shajusaleem5114
    @shajusaleem5114 Год назад +20

    Y u choose marriage at age 22... it's a big mistake sis....I think it's a puppy love if u ignore that love definitely u will bright future....but totally u took wrong decision...anyway Hereafter u think only ur career...u r so beautiful so u got heroine roll will soon sis....

    • @Dashingdesigns23
      @Dashingdesigns23 Год назад +2

      Age s not a mistake...their relationship s not true tats y so much of problems in their life ..prblms pesi solve panna thaan venum

    • @petlovers5600
      @petlovers5600 8 месяцев назад

      ama 40 vayasula marriage panika sollu.

  • @rockfortraj2695
    @rockfortraj2695 Год назад +312

    உங்களுக்கெல்லாம் கமெண்ட் பண்றது வேஸ்ட் தான்

  • @baby-kandasamy2785
    @baby-kandasamy2785 Год назад +59

    "Unga appa va koopudu ammava koopudu.... " Husband's worst words.. So even though after 15 years of marriage life... These words when heard first time.. Hurts lot and lot.. Leave him.. He won't suits u... Don't cry...

  • @niviraj3393
    @niviraj3393 Год назад +16

    The thing is you should not tell anything and everything even to your life partners until if its necessary. Reason is : oru kovam or small fight vantha nama share pana small thing kuda backfire agum. Like fulla open ah soldrenu unwanted things ah focus panitu ..epdi adjust pani family ah next stage growth ku kondu ponum ingra thinking ah varama waste paniduvom. So be honest and do justice to you and family.

    • @santhiyasanddy9523
      @santhiyasanddy9523 Год назад +1

      Trueeeeee💯

    • @Sonu_sony-uf6qm
      @Sonu_sony-uf6qm Год назад

      THAPPU SEIYATHAVANGA WORLD LA ILLA ATHANALA NEE UNNODA FIELD LA CONSECRATE PANNU YARU ENNA SONNALUM REPLAY KUDUKKATHA. SOLRAVANGA unakku oru paisa kooda kudukkamaattanga. Ippadi media la pesatha. Unnoda work mattum paru. Mudiyalanu thonuchinna. Vishnu kku full stop life la saathichu pathiladi kodu. Hurt aagaatha. Life la thappu seiyatha nallavanga yarume illa

  • @ErasaiThatha
    @ErasaiThatha 9 месяцев назад +1

    மனைவியும் தன்னைப் போல் ஒரு மானுடம் என்பதை உணராதவர்கள் இறைவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை விஷ்ணுகாந்த் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்; இல்லையேல் உங்களையே உங்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும்; உஷார்!😅

  • @Iamindian1208
    @Iamindian1208 7 месяцев назад +1

    இருவரும் தனி தனியே அவரவர் மறு வாழ்க்கையை
    தொடருங்கள் அதான் வாழ்க்கை....
    நடிகர்களின் மண வாழ்கை திரைப்படம் போல 2/½ மணி நேரதில் முடிவது போல்...
    சினிமாகாரன் மண வாழ்கையும்
    இரண்டாரை மாதத்தில் முடிவு பெற்றது.....

  • @stakehuntertamil
    @stakehuntertamil Год назад +18

    yenaku problem nu mind ah cool panna RUclips pakkam vantha .. ana nee periya problem ah iruka ma

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад

      deii poramboku nee eanda pakkra unna yaravadu pakka sonnangla

  • @ranjithkalaimohan447
    @ranjithkalaimohan447 Год назад +65

    Marriage pannavae bayama irukae 😮

    • @Sachuabuvlogs
      @Sachuabuvlogs Год назад +1

      Ellarumey apdi irukathunga bro bayapudathinga... Ellaru life la marriage nu onnu cross panni thaan varnu vittu koduthu pona ellam seriya varu

    • @petlovers5600
      @petlovers5600 8 месяцев назад

      Work panra ponna marriage panatinga

  • @rosisri8410
    @rosisri8410 Год назад +13

    Yemmmaaa...Ivlo munnadiye therinjuki2 .....Yen ma Aparam Marriage panninga....Moodi2 poga vendiyathu thana...🤦‍♀️

  • @ravindran.malaysia.7829
    @ravindran.malaysia.7829 Год назад +5

    Yappa ithu olaga maga nadippu da sami😂😂😂😂

  • @Florasworld88
    @Florasworld88 Год назад +19

    i see innocence in ur speech n maturity in Vishnu speech .... sit n think for a minute beautiful moments u spent with him.... then take decision u need him or not

    • @KratosBraga
      @KratosBraga 10 месяцев назад

      😂 Fraud kaari.. Actress.. Solliya tharanum

    • @2502prem
      @2502prem 3 месяца назад

      @@KratosBraga fool

  • @jayapriyar3085
    @jayapriyar3085 Год назад +6

    5:00 of course six months la yaaraium purijikka mudiyadhu neenga avasara pattutinga both of u. Neenga soldringa kalyanamagi six months happy ah irupangannu adhe dha luv life kum six months Yenna orutharukoruthar purinjikittinganu seekrama marriage panninga.

    • @sambathkumar7337
      @sambathkumar7337 Год назад

      Nayanthara vignash sivan la 5 or 6 years love pannitha marriage pannikitaga love is a long relationship 6 month love pannathelam summa love ve illa

    • @jayapriyar3085
      @jayapriyar3085 Год назад

      @@sambathkumar7337 Yeah... That's true six months la yenna rendu perum purinjikitangannu marriage pannanga🤔

  • @aishusagar8745
    @aishusagar8745 Год назад +23

    She is acting,it's a. Love marriage,while loving she don't know the behaviour of the guy.

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад +5

      ea unaku theriuma avanga real life la enna nadandhadhunu mooditu po

  • @karnanithi7403
    @karnanithi7403 Год назад +69

    அழாத மா கஷ்டமா இருக்கு, எல்லாம் கடந்து போகும், கடவுள் இருக்கிறார் உனக்கு துணயாக

  • @wilsona1283
    @wilsona1283 Год назад

    அம்மா தாயே நீங்க ரெண்டு பேரும் சொல்வதெல்லாம் உண்மை Zee தமிழ் க்கு போங்க தாங்கமுடியல

  • @kalaimanip924
    @kalaimanip924 Год назад +2

    வ்ரோ விடுங்க நீங்க தப்பிச்சிட்டிங்கனு நினச்சிக்கோங்க ஆனா ஒரு மாசத்துல என்னமோ பன்னிருக்கிங்க எதோ வச்சி செஞ்சிருக்க மாதிரி தெரியுது😅😅😅

  • @akilaa_k_i6612
    @akilaa_k_i6612 Год назад +6

    22 vayasutha aaguthunu soldre unakulam oru dreame illiya...o professional la grow up aagnum antha oru dream la ille enna keta innum unaku maturity pathalayonu thonuthu.

  • @jerushalatha3773
    @jerushalatha3773 Год назад +1

    Yarukum neenga explain pannanum avasiyam illa samyutha.....neenga pesa vendiyathu live la illa... Vishnu kitta face to face..... You wants to prove that your brave girl in action......

  • @chinnu2829
    @chinnu2829 Год назад +4

    The "aduthu" word plays an main role

  • @vickyrights7944
    @vickyrights7944 Год назад +27

    Niraimaatha nilave sema pair pesama avangalaye marriage pannirukkalam la

  • @preethisanjeeviraja2156
    @preethisanjeeviraja2156 Год назад +6

    Don't cry akka you are a correct person and she is a disciplined women இவங்கல யாரும் தப்பா பேசாதீங்க ப்ளீஸ் இவங்க ரொம்ப நல்லவங்க அப்றம் இவங்க மேல தப்பு இல்ல

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 Год назад +62

    அமைதியா இரு. மன அழுத்தம் குறையும்.

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma Год назад +5

      Pesinal thaan kuraiyum amaithiya iruntha mana alutham athigamagum manasu vitu pesita relax agiruvanga

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk 5 месяцев назад +1

    இதெல்லாம் பலவகையான ருசியை பார்த்தது எப்பொழுதுமே பலவகையான ஊசியை தான் தேடும்

  • @MuraliOnYouTube
    @MuraliOnYouTube Год назад +2

    First insta la post pannama irundhuruntha...evlo perusa media la vandhurukaaathu...aprom avanum avan side ku damage panraaaan..

  • @avs302
    @avs302 Год назад +18

    ஒரு பொண்ண கல்யாணம் பன்னி கொடுத்தா இதெல்லாம் வாங்கி தான் கொடுக்குறாங்க

  • @rajkumar-cd4gv
    @rajkumar-cd4gv Год назад +1

    எனக்கு உங்க 2 பேரையும் தெரியாது, நீங்க இங்க சொல்லிருக்கும் பல விஷயங்கள் முன்னுக்கு பின் முரனாக உள்ளது, ஒரு மனிதன் 24*7 சாப்பிட முடியாது, 24*7 தூங்க முடியாது 24*7 எந்த வேலையும் செய்ய முடியாது ஆனால் நீங்க உங்க கனவர் 24*7 பாலியல் உறவு வேண்டும் என்று சொல்லுறீங்க எப்படி ஒரு மனிதனால் அது முடியும் எனக்கு புரியல அப்படி அவருக்கு அது 24*7 வேண்டும் என்றே நீங்க சொல்லுறது மாதிரி உண்மை என்றால் ஏன் ஒரு பாலியல் மருத்துவரை அணுக வில்லை, உங்களுக்கு இடையில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் காவல் நிலையதுக்கு போனா நீங்க ஒரு மன நல் மருத்துரிடம் போயிருந்தால் பிரச்சனை முடிந்து இருக்கும், காவல் நிலையத்தில் உள்ளவர்கள் மன நல் மருத்துவரோ பாலியல் மருத்துவரோ இல்லை, ஒரு அறிவார்ந்த பெண் அல்லது ஆண் அறிவு கொண்டு சிந்தித்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் மன நல மற்றும் பாலியல் மருத்துவரிடம் சென்று பிரச்சனை க்கு முற்று புள்ளி வைத்திருக்கலாம், நீங்க எல்லாம் என்ன மனிதர்கள், 1% கூட அறிவு இல்லாதவர்கள், நீங்க இருவரும் இனி உங்கள் வாழ்வில் எத்தனை துணையை மாற்றினாலும் உங்க இருவருக்கும் உள்ள பிரச்சனை தீராது, ஆட்கள் மட்டுமே மறுவார்கள் தவிர பிரச்சனை மாறாது ஏன் என்றால் பிரச்சனைக்கு எங்கு தீர்வு உள்ளது என்பது உங்களுக்கு தெரியல, வேற வழக்கையில் பிரச்சனை வராது என்ன அங்கும் உங்களது மனநிலை இப்படித்தான் இருக்கும், expert டை சந்தித்து பிரச்சனையில் இருந்து வெளிவர தெரியாது,

  • @josephinekavitha6659
    @josephinekavitha6659 Год назад +6

    U go on ur way sam... Intha world la elarkum past irukum love pannatha person yarum ila... Love panna person a ye marraige panna elarukum blessing ila... After marriage nenga sincere a irunthurukingala antha days mela nambikaya irunga... Unga feild a achieve pannunga... Ethu unmayo oru nal athu theriya varum...

    • @Rahulsfit
      @Rahulsfit Год назад

      Oru item innoru itathuku support pannudhu

  • @REALESTATE478
    @REALESTATE478 Год назад +23

    Please dont post family matters in instagram or youtube. Share will elders relatives and sort problems. These are 1 percent problem in a marriage life. With our sacrifice and adjusting no body can lead a good married life .

  • @Kushi1911
    @Kushi1911 Год назад +4

    Unga divorce la CSK vanthadu tha joke of the year😂😂😂

    • @akshayaj9726
      @akshayaj9726 Год назад

      Eduku da csk elukura😂😂😂avanga kasta patanga jeichanga ..nee ennatha kilicha comment panna tha laiku😂

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 Год назад +16

    இது எந்த சீரியல் கான rehearsal nu சொல்லவே இல்ல...marriage nu புது சீரியல் ah....ok ok

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад +3

      deii kena koomutta mooditu poda dash

  • @RajKumar-z3w
    @RajKumar-z3w 7 месяцев назад

    நீங்க அழுகரதை பார்த்தல் எனக்கும் அழுகை வருது . கடவுள் மேல் நம்பிக்கை வச்சு தைரியமா இருங்க.

  • @akilaa_k_i6612
    @akilaa_k_i6612 Год назад +7

    See samyutha video lam upload panni o value a spoil panni2 iruke... opportunities a miss panni2 iruke...husband kude pudikle k set aagleni solli2 athoda stop pandratha vi22 ivlo explanations thevaillaye... Audiance kite sympathy create pandra ma3 iruku...just leave it & encourage urself to go forward.

  • @tks8472
    @tks8472 Год назад +7

    Yaaru yeallam intha (aduthu) irritate aguthu 🤮

  • @janu1445
    @janu1445 Год назад +8

    Niraimaatha nilaveila romba famous aanenga.. Ipo inthe marriage aala total damage aaitenga pa

  • @vijaykethu2362
    @vijaykethu2362 Год назад +13

    Samuthaku bad comments pota neega yaaru avàgalukku aarudhal sollatiu paravailla avàgalukku innu hart Panna arudhala 2 vaartha solla paaruga please avàgalukku mediala irukkaga ok ana avagalu namma maari oru women tha so please don't use bad comments for samutha

    • @mystery_tamil
      @mystery_tamil Год назад +2

      Yes samuktha pavam feel pannuvangq

  • @birdslovertnpsctetexamshor1038
    @birdslovertnpsctetexamshor1038 Год назад +1

    எங்கபேமிலிலயும் இந்த மாதிரி நியூஸ் இருக்கு ஒவ்வொரு ஃபேமிலி லயும் நியூஸ் இருக்கும் அதெல்லாம் போடுங்க u tube channels...😂😢

  • @Thaai-Naturals
    @Thaai-Naturals Год назад +2

    🤣🤣🤣🤣🤣2nd marraige tha nikum nu...apo 2nd marriage ku ready aagitinga nu solunha.. Madam...

  • @idanancykanickaraj3992
    @idanancykanickaraj3992 Год назад +32

    Girl child's are blessings to the family don't hurt them like this. Please respect there feelings they wish to be treated with love and care not being rude and dominant. God is watching everything you do in this world.

    • @harieeshrakhavandaran
      @harieeshrakhavandaran Год назад +2

      both girl and boy both are blessing to the family and respect both of them

  • @buvanalakshminarayanan1933
    @buvanalakshminarayanan1933 Год назад +1

    Aluthalum avanga hair style pantrathu mattum nikala she is consious about her hair style and make up 😂😂😂😂😂😂

  • @PYROSedits_009
    @PYROSedits_009 Год назад +15

    Thers is a clarity in her words ....❤ be positive ..

  • @RKarthikRKarthik-zr3wt
    @RKarthikRKarthik-zr3wt Год назад +4

    திருமணம் ஆனால் முதல் மூன்று மாதங்கள் அப்படித்தான் இருக்கும் எருமை😂

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n Год назад +105

    Tears flowing in the floor 😆😆😆😆

  • @nitriderarul2330
    @nitriderarul2330 Год назад +1

    Poi unga velaiya parunga social media la ithu trend ah pochi

  • @notimetodie4148
    @notimetodie4148 Год назад +118

    இந்த கதைய வச்சி சீக்கிரமாகா ஒரு நாடகம் வர உள்ளது கானதவராதிர்கள்......👏

  • @prakashsaravanan6613
    @prakashsaravanan6613 Год назад +53

    Hard to hear that a father is saying his daughter to beg.Stay strong akka, this too shall pass away and u will have great life in times to come.

  • @nithyasaravana223
    @nithyasaravana223 Год назад +6

    Don't feel sister antha love ah nenaichi alukuriga theriyuthu ungaluku family eruku ungaluku life eruku enimale tha naraiaya parkanum nega

  • @RachMan-wz5hm
    @RachMan-wz5hm 9 месяцев назад

    Seriously I don’t understand what she is trying to explain. I watched 25 minutes and could not figure out her issues. 1 thing is clear, she married at a very young age perhaps because of her family problems. She desperately needed someone to love her. Parents should make sure their children are loved and cared for. They should never be left to feel neglected as you bring them to this world . They never asked to be your child . You have a responsibility to care for them till you get them married to either a boy or girl you selected or they have chosen. These days youngsters go into depression very easily because of the way they are pampered and brought up . If you chose to spoil your child, don’t leave them to go into depression. Be there for them when they need you .

  • @P.mukesh224
    @P.mukesh224 Год назад +7

    Ippo feel panni yanna aga pothu sollunga next yannavo atha parunga sister and evil life la irrunthu valeya vanthutom nu nenachu santhosa padunga

  • @BTS-yf2nt
    @BTS-yf2nt Год назад +8

    Don't worry Akka he has to a grate punishment in his future........ You will get a bright future akka don't worry😢😢

  • @villagepartners3510
    @villagepartners3510 Год назад +9

    Nalla iruntha naanum naasama poona naanum😂

  • @Desire_boutique
    @Desire_boutique Год назад +1

    Vishnukanth creating big scene in front of media about her.
    Neraya girls ku society la arrange or love marriage payen vetla estathuku aduvanga

  • @vaquatercutting
    @vaquatercutting Год назад +3

    புருஷனும் பொண்டாடியும் மாறி மாறி கரிய பூசிக்குனும் ... அதான் இப்போ டிரன்ட் ... 😁

    • @JEENSON1919
      @JEENSON1919 8 месяцев назад

      😂😅😅😅😂😂😂😂😂😂

  • @janu1445
    @janu1445 Год назад +3

    Konja naal munnadi Jesurthi family prblm podanga.. Ipo ivanga family prblm ah..

  • @ummuskitchen1242
    @ummuskitchen1242 Год назад +2

    சில பேருக்கு இதே வேலையா போச்சு என கல்யாணம் முடிக்க டிவோஸ் பண்ணுறது இங்கெல்லாம் எதற்காக கல்யாணம் பண்ணுறீங்க தனித்தனியா வாழ வேண்டிய தானே ஏன் ஒருத்தரோட வாழ்க்கையில் விளையாடுறீங்க எட்டு மாசம் காதலிக்கு தான் கல்யாணம் பண்ணி நீங்க அப்ப தெரியலையா அவர் கெட்டவர் கல்யாணம் பண்ணி ஒரு மாசத்துல தெரிஞ்சிட்டா உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு

  • @kalpanaelango1201
    @kalpanaelango1201 Год назад +5

    Don't worry ma be strong god eppaium koda irupaaru inthamathri situation la thairiyama irukanum.good forever God will grace for you don't worried

  • @abhiniveshl676
    @abhiniveshl676 Год назад +4

    45:03 hey viewers get ready for the part 2.😂 ..2nd marriage

    • @akshayaj9726
      @akshayaj9726 Год назад +1

      Ubakum idhey nelamai varum da karma 😂😂😂so pathu pesu da losu paiyale😂

    • @sivaprakash7189
      @sivaprakash7189 Год назад

      😂😂😂😂😂

    • @abhiniveshl676
      @abhiniveshl676 Год назад

      @@akshayaj9726 vandhalum na epdi la video podamattan🤣

  • @SasikumaSasikumar-l3v
    @SasikumaSasikumar-l3v Год назад +1

    நல்லா நடிக்கிறீங்க மேடம் உங்க அம்மாவை சாட்சி சொல்லி இருக்காங்க

  • @Sasisangeetha
    @Sasisangeetha Год назад +24

    Don't worry. Don't give up yourself. Be bold and Be strong..

  • @varadharajan4383
    @varadharajan4383 5 месяцев назад +1

    அப்புறம் ஏன் சினிமா லுக்கு வந்தே.ஒழுங்க படிச்சு ஆஃபிஸ் வேலைக்கு போ

  • @arun-338
    @arun-338 5 месяцев назад

    காசு வாங்கிட்டு போகி பழக்க பட்டவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சி முழு நேரம் வச்சி செஞ்சதால இவளுக்கு வன்மம் 😂😂. ஓசில ஒழ் போட்டது தான் பிரச்சனை 😂😂

  • @mistressofthehouse8112
    @mistressofthehouse8112 Год назад +7

    Vishnukanth great escape... Possessiveness and misunderstanding la idhulam common arguments among the couple. She is too immature and unfit for any men not only vishnukanth... Asingama she is sharing words spoke out of anger by any couple.. ipove ivlo pesura avanta yevlo pesirupa.. kaila notes vera😂 aduthu aduthu nu

    • @hitzone7763
      @hitzone7763 Год назад +3

      Neeyum avana marithan irupa..athan ava feelings puriyala..sooo immatured you are

  • @kalaimanip924
    @kalaimanip924 Год назад +1

    இவ அவன் வச்சி செட்டில் ஆகலாம்னு பார்த்து இருக்கா அங்க ஒன்னும் இல்லனு தெரிஞ்சதும் கலட்டி விட பார்க்குரா

  • @vocabulary-learning
    @vocabulary-learning Год назад +7

    Collaboration then colaperation😂😂😂😂😂😂😂

  • @Kaira_41
    @Kaira_41 Год назад +15

    Common sense iruthu irutha ni marriage pani iruka mata apadi police kita poi dhan ni kenji kathari dhan marriage panum kekaran then ipo vanthu allam ma avaru dhan karanam solitu irukiga avaru soli dhan ni allam paniyam ipo vanthu media la solitu iruka take a equal responsibility of your mistakes in this issue

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад

      ea dash unaku coomon sense irundha nee ips pesa matta vendakka sapdu arivavadhu konjam varum

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Год назад +8

    First u should beat your father with chappal, that same chappal beat with Vishnu kanth, be bold, take care of your life with good career.
    God bless u ma❤❤

    • @harieeshrakhavandaran
      @harieeshrakhavandaran Год назад

      and beat herself with the same chappal

    • @harieeshrakhavandaran
      @harieeshrakhavandaran Год назад +1

      women who need independance should not marry and destroy men life

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல Год назад +2

      ​@@harieeshrakhavandaranmarriage should not take away a person's independence. It will be suffocating if a spouse takes away independence and the marriage will eventually die. Both should be understanding each other's pros and cons and help each other grow instead of snatching other person's independence

  • @ConfusedKettlebell-gs9cl
    @ConfusedKettlebell-gs9cl 3 месяца назад +1

    Samyuthaannan. Irukkan. Kavalapathy. Vishu. Avanenkitta. Mattuna.. Avan. Utamla. Thala. Irukkathu

  • @preethi.l7016
    @preethi.l7016 Год назад +14

    Emma..un hair first tie pannu..summa summa eduthu vitukitu...cringe aagudhu...

  • @priyabinoy2253
    @priyabinoy2253 Год назад +2

    Chechi Hus & Wife fight ethukku social mediayavila solluranga. vettile pesi mudikkalame This fight Drama just earn money your acting very nice chechi

  • @Velunaachi
    @Velunaachi Год назад +23

    Great escape da thambi apdiye oodipoiru ivatalam manushan vaala mudiathu

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад

      enaku therinji nee kevlana jenmama irupanu nenaikran

  • @jebastin8473
    @jebastin8473 Год назад

    Enku 19 age , hasband ku 28 age Naga happy ya than irugam akka

  • @notimetodie4148
    @notimetodie4148 Год назад +5

    இந்த மாறி மீடியாக்கள் வந்ததும் போதும் 2 மணி நேரம் video nenga continue pannunga oru oru channal la maari maari neenga avara pesa avaru ungala pesanu kekka than nangalam irukkomey athunala pesuvinga. .....koduma

  • @RavirenuDreemLife
    @RavirenuDreemLife Год назад +7

    Ravi vj than ungaluku correct

  • @buvanalakshminarayanan1933
    @buvanalakshminarayanan1933 Год назад

    Total 15 days they get enough of their love and marriage 😢😢😢😢

  • @chappal593
    @chappal593 Год назад +30

    Popularity kaga bedroom visayatha velila solrathu kevalam nu theriyatha.

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад +2

      hello cheppal unaku enna valikudhu

    • @chappal593
      @chappal593 Год назад +1

      @@iamkiruba4419avala pathi pesuna unaku yenga yeriyuthu , ava enna unnoda keep ah?

    • @Vijaycoorgv
      @Vijaycoorgv Год назад +2

      ​@@chappal593sariya sonninga bro 😂 aven ennakkum ebdi dha comment pannuna

    • @Vijaycoorgv
      @Vijaycoorgv Год назад +2

      ​@@iamkiruba4419kena payale posa kudhi

  • @Kd-boy-i3h
    @Kd-boy-i3h Год назад +10

    ரெண்டு பேரும் 🤐 இப்டி இருங்க அது போதும் 😡

  • @BoSs-ye5rf
    @BoSs-ye5rf Год назад

    Kutumpa vishayam veliya pesringala...unga kovam ungalifekku nalla helpa irukkum...

  • @SoaRHigh25
    @SoaRHigh25 Год назад +5

    Aluguriya?? Thanniye varala? Oh Adhan thara full ah poiruchulla

    • @iamkiruba4419
      @iamkiruba4419 Год назад +2

      eanda unaku vision out ah pocha sonamuthha seekram poi eye doctor paaruda mothama kannu avinjida podhu

  • @shyamala5682
    @shyamala5682 Год назад +10

    Really ture all girls after marriage change for only husband than reason.

  • @kalaimanip924
    @kalaimanip924 Год назад +1

    அப்போ பிச்சை எடுக்க சொன்னது வேர என்ன வழியாம்

  • @bakkiyalakshmimuthukumaras5528
    @bakkiyalakshmimuthukumaras5528 Год назад +1

    Marriage ku munnadiye ivlo problem irukunu solringa apram yen marriage panikitinga pannamalae irunthurkalam ipo pesi oru prayojanamum ila rendu per lifeum spoil aayiduchu

  • @Mahiveena
    @Mahiveena Год назад

    The husband and wife say, "You must be disrespecting yourself for this." Why are you making this public and embarrassing yourself?

  • @haribaskar1957
    @haribaskar1957 6 месяцев назад

    அந்தரங்கம் புனிதமானது வெளியிடுதல் தவறு நல்ல குடும்பத்தில் இப்படி செய்தால் தவறானது

  • @mahalakshmichandrasekar2629
    @mahalakshmichandrasekar2629 Год назад +4

    😢😢SIMPOTHY SEEKING NEEDS 4 DECADES😢😢