ஈரோட்டில் குவிந்துள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நிலை : NTK Seeman Election Camp in Erode
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #seeman #erodebyelection #arrowroots
ஈரோட்டில் குவிந்துள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நிலை : NTK Seeman Election Camp in Erode
இந்த இளைஞர்களை பார்க்கும்போது பெரிய நம்பிக்கை பிறக்கின்றது.. என்னால் கட்சி நன்கொடை மட்டுமே கொடுக்க முடிந்தது.. இனிமேல் நானும் கட்சி வேலை செய்ய முயற்சி செய்கிறேன்.. நன்றி தம்பிகள்
நானும் சகோ
Naanum@@vijayabalan1188
😂😂😂
நானும்
@@BalaBala-ts6rgஎன்ன டா சிரிப்பு...
இவர்களின் அர்ப்பணிப்பு உலகின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றியமைக்கும். 🤝🤝🙏🙏
உங்கள் அனைவருடைய தமிழ் உணர்வுக்கும்,பங்களிப்பு மனதரா வாழ்த்துகின்றோம்.
சிறப்பு என்அருமை செல்வங்களே ஓர்உன்னதமான இளைஞர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் ஒழுக்கம் உயிரிலும் மேலானது .மிகவும் மகிழ்ச்சி .வாழ்க நாம்தமிழர் வாழ்க சீமான் . ஈழ உறவு இத்தாலியில்இருந்து.
சீமான் ஒழுக்கம் ஊர் அறிந்தது தான். மது, மாது இது தான் சீமான்
Poota@@Thamizhan-38
மேன்மைமிகு தலைவனின் பாதையில், தமிழ்நாட்டு உறவுகளும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இது தமிழ்த்தேசியத்தின் வெற்றிப்பயணமே. வாழ்க தமிழ், வெல்க தமிழன், அவன் உலகின் எந்தக்கோடியில் வாழ்ந்தாலும்.
யாழ் தமிழன். 🇨🇦
சீமானை ஆதரிக்கும் ஈழ தமிழர்கள் சிங்கள கைக்கூலி கள். சிங்கள உளவுதுறைஇடம் பணம் பெறுபவர்கள்
உங்களை போன்றவர்கள்ினால் தவறான புரிதல்களினால் சீமான் இப்போது பல கோடிகளுக்கு அதிபதி..எப்படி..கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியாதவர்.எப்படி ?
யாரு சைமன் ஈத்தரையா
மேன்மைமிகு தமிழன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Seeman oru fraud da kumutte
பரப்புரையில் பங்களித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி சீதாலட்சுமியை வெற்றி பெற செய்வதே நம் தலையாய கடமை ஆகும் உங்கள் பாதம் தொட்டு இருகரம் கூப்பி வரவேற்கிறேன் உறவுகளே
❤
நவீன விடுதலை புலிகள் ஈழத்தின் 2009 க்கு முன்னைய நாட்கள் நினைவில் வந்து செல்கிறது 😔😔💔💔 நன்றி நாம் தமிழர் 💪💪
😢😢😢😢😢
Next year I am coming from Canada 🇨🇦.நாம் தமிழர்.
Chennai t nagar ntk vaga
@@jega2610 ஆமாம் ஊம்ப ஆள் கம்மியா இருக்கு வா நீயும் வந்து ஊம்புடா
இதுதான்
நாம் தமிழர்
வாழ்த்துக்கள் நண்பர்களே
ஈரோடு வாழ் மக்களே சிந்தித்து உங்கள் வாக்கை நாம் தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள்
எனது மக்கா
உங்கள் அனைவரையும் கை தூக்கி தலை வணங்குகிறேன் அனைவரையும் 🙏🙏🙏 நாம் தமிழர் 💪💪💪💪🐅🐆🐆🐅🐅🐅பாரான்ஸ் 🇫🇷👍👍
சிங்கள கைக்கூலி பிரான்ல்
நான் ஈழத் தமிழன்.
இவர்களை பார்க்கும் போது அன்று விடுதலை புலிகள் நினைவு தான் வருது அவர்களும் ஈழத்தின் விடுதலை வேட்கை ஒன்றே நோக்கமா கொண்டு கிடைக்கும் எந்த உணவு என்றாலும் பகிர்ந்து உண்டு சில நேரங்களில் உணவு இல்லாமல் கூட போராடி இருக்கார் அதே போல தமிழ்நாடு விடுதலை அரசியல் புலிகள் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் செய்வது பார்க்க மிக்க மகிழ்ச்சி.
வெல்க தமிழ் தாய்
வெல்க தமிழ் தேசியம்
வெல்க தமிழ்நாடு
வெல்க ஈழம்
வெல்க தமிழ் புலிகள்
வெல்க மேதகு பிரபாகரன்
உண்மை சகோ, நானும் ஈழவன் நாம் தமிழரை பார்க புல்லரிக்க வைக்கிறது ❤❤❤❤
உண்மை
தம்பிகள் தான் இப்படி. ஆனால் அண்ணன் 5 ஸ்டார் ஹோட்டல் லில் தான் தங்குவார். வெளிநாட்டு சொகுசு காரில் தான் பவனி வருவார். பத்தாயிரம் ரூபாய் க்கு குடி,&சாப்பிடுவார். அதையும் தம்பிகள் தான் பில் கட்டுவார்கள். பாவம் தற்குறி தம்பிகள்
சீமான் பேசுவது தமிழ்தேசியம் இல்லை.தனிதேசம் கோருவது தான் தேசியத்தின் தனி சாரம்சம் ஆகும்.எங்கேயாவது தனித்தமிழ் நாடு கேட்டதுண்டா..சீமான் கும்பல்..தேசியத்தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் கும்பல் இது..வாக்கு அரசியல் என்பது இந்திய தேசியத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டது .இந்திய அரசின் சட்டத்திடடங்களுக்கு கீழ் ஒரு முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவது தமிழ்தேசியமா..அப்படியெனில் மேதகு என்றோ வடக்குகிழக்கு மாகணத்தின் முதலைமைச்சர் ஆகியிருப்பாரே..சீமான் தனித்தமீழத்தை ஆதரிக்காத சங்கிகளோடு கூடடணி ..இதை க்கூட தெரியாமல் ஈழத்தமிழராக தற்குறி போல் பேசுவது.வருத்தமே...
@@gnani2604 இது வாய் சவாடால் மட்டுமே..இதனால் தமிழ்தேசியம் என்பதெல்லாம் கடந்தெடுத்த பொய்...ஒரு காலத்தில் இதே கட்சியில் பயணித்தவன் நான்
ஒரு கட்சி என்று பார்க்காமல் தனது குடும்பம் என்று பார்த்து அயராது உழைக்கும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பின போதுமா மக்கள் அனைவருக்கும் ஈரோட்டில் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற எனது மாணவர் ஆண்டு வாழ்த்துக்கள் ❤💐👏💯🐯🌾 நாம் தமிழர் 🥷🙏
அருமை நண்பரே நன்றி தமிழ் வாழ்க சீமான் அண்ணா ❤
சீமானின் வளர்ப்பு தமிழ் பிரபாகரனின் கொள்கை
@@AvantikaAvantika-k5m செந்தமிழனா? செபாஸ்டினா! இவன் தமிழனில்லையே?
நன்றி தம்பி
இந்த விடியோ போட்டதுக்கு.
இத்தாலி இருந்து
இப்படி ஒரு நல்ல தலைவர் கிடைப்பது அரிதிலும் அரிதானது வா தலைவா அண்ணா (சீமான்)
யாருடா😂😂😂
ஆமாம் மது, மாது என்று எப்பொழுதும் இருக்கும் தலைவர் கிடைப்பது அரிது தான்
Thamizhan.. Thiruttu dravida telungu.. உங்கள் தலைவர் எல்லாம் drinking smoking பண்ணது இல்லை ஒருவனுக்கு ஒருத்தினு வாழுறாங்க 🤷🤷🤷
டேய் விபச்சாரி மகனே @@Thamizhan-38
உன் பிறப்பு சந்தேகத்திற்குரிய து@@Thamizhan-38
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்👏👏👏🤝👍 #நாம்_தமிழர்💪💪💪
அருமை
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️
RSS கைக்கூலி தான் சீமான்
Seeman nambi mosam poitega
@@kayalvizhi4283 ama emanthu poitom.. dmk ku poiruntha painting contract kedachirukum...
Avan frad da😂😂
@@BalaBala-ts6rg sari da.. ne sudalaiku poi poombu po..
Aduthu inbavum vanthu kaatuvan ready ah eru..
பிரபாகரன் பிள்ளைகள் தங்கமானவர்கள்!❤
எங்கள் இன மாவீரன் மேதகு அண்ணன் அவர்கள் தன் மனைவியை தவிர வேறு பெண்களை ஏறு எடுத்தும் பார்க்கதவர் ஆகையால் அவரது பிள்ளைகள் ஆக இருக்க வாய்ப்பில்லை
நாம் தமிழர் அண்ணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி (குவைத்)
Ntk t nagar Chennai niti vutavi panugo
ஒருத்தன் பால் வாங்க காசு இல்லனு சொல்றான் , இன்னெருத்தன் மீன் கறினு சொல்றான் ..... கட்சி காரர்கள் கட்டாந்தரயில் படுக்கிறான் கட்சி தலைவர் 5 ஸ்டார்Hotel ல் தங்குகிறார் ...
இதுதான் ஈடுபாடு.. இனத்திற்கான ஈடுபாடு.. இனமானம் காக்க வந்தவர்கள் ❤👏💪
👉திரு சீமானே தவறு செய்தாலும் அதை கணித்து கேட்கும் அளவுக்கு அனைத்து விதத்திலும் சரியான புரிதல் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ...
👉தமிழர் உலக வரலாறு, நம் முன்னோர்கள் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ கடைபிடித்த வாழ்க்கை முறைகள், மக்களின் இன்றைய நாளைய அனைத்து வித பிரச்சினைகளுக்குமான காரணங்கள் மற்றும் தீர்வுகள், World politics, conspiracy theory, one World order, corporate medical mafia fake propaganda, தற்சார்பு பொருளாதாரம், தமிழ்தேசிய அரசியலின் தேவை பற்றிய புரிதல்கள் இருப்பவர்களுக்கும் எந்த கட்சி பாகுபாடும் இல்லாதவர்களுக்கும் யார் பேசுவது செய்வது உண்மை சரி முக்கியம் என்பது புரியும்...
👉ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதும் மக்கள் முன்னேற்றம் என்பதும் மக்கள் எண்ணிக்கை மருத்துவமனை காவல்நிலையம் நீதிமன்றம் மதுக்கடை சிறைச்சாலைகள் அனாதை இல்லங்கள் திரையரங்குகளில் குறைந்து அரசுபள்ளி கல்லூரி, விவசாயம் அது சார்ந்த தொழில்கள், சுயதொழில்கள், மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தில் அதிகரிப்பதே...இனியும் திருந்தாவிட்டால் அடையாளம் இல்லாமல் அழிந்து போவது உறுதி...
🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏
ஒ சி சோற்றுக்கு அரசியல் கட்சிகளுக்கு உழைப்பது தன்மானமா அவமானம் தம்பி
@sundarrajan2476 அறிவாலய வாசல்ல தூக்கி போடுற எழும்பு துண்டுக்கு வேலை பார்க்குற உன்ன மாதிரி திமுக அடிமைகளுக்கு ஈடுபாட்டுக்கும் ஓசி சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாதுடா தம்பி....
@@sundarrajan2476 திமுகவுக்கு எச்ச வேலை பார்க்குற பாரு நீ அதுதான் தம்பி அவமானம்...
@@sundarrajan2476 நீ அறிவாலய வாசல்ல பொருக்கி திங்குறியே அதுமாதிரியா தம்பி?
🙏🙏🙏🙏 அருமை அருமை அருமை மிக்க மகிழ்ச்சி உறவுகளுக்கு நன்றி தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. நாம் தமிழர்.❤
அருமை அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
அண்ணா சீமானை வழுப்படுத்துவோம்
என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.. என்பது மனவருத்தம்.... வாழ்க உங்கள் பணி... நாம் தமிழர்..
Me too😢
😂😂😂😂
உங்கள் முயற்சிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐரோப்பாவில் இருந்து
பாவம் நீங்கள்.சீமானி்ன் உண்மை முகம் தெரியாது
இதைப் பார்க்கும்போது மனதில் பல விடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன மூன்று தசாப்த காலமாக எங்கள் தேசத்தில் எங்கள் தலைமுறைஇடம் நிறையவே கடன் பட்டது இந்த தமிழினம். அதை எங்கள் தாய் தமிழகத்திலும் தொடர்கிறது வேறு வடிவத்தில்.. இவை எல்லாவற்றிற்கமான விடை ஆட்சியதிகாரம் மட்டுமே அதை நோக்கி நகருங்கள்..எங்கள் உறவுகளே வெற்றி வாழ்த்துக்கள்.. நாம் தமிழர்.(france)
சிங்கள கைக்கூலி கள் உங்களை தமிழ்நாட்டு தமிழர்கள் புரிந்து கொண்டார்கள். இனி ஏமாற மாட்டார்கள்
இந்த வீடியோ பதிவை பார்க்கும்போது தமிழ் தேசிய வளர்ந்து விட்டது என்று தோன்றியது ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வளர்க தமிழ் தேசிய வாழ்க நாம் தமிழர்
இதுவே சேவை தமிழ் உறவுகள் 🎉🎉🎉
தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்
என்னால் கலந்து கொள்ள முடியவில்லை
வருத்தமாக இருக்கிறது ஈரோடு வாழ் மக்களே இந்த பிள்ளைகளுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் நன்றியுடன்
நாம் தமிழர் கோவை
நா,ரமேஷ்
உலகத்தமிழர் நாம் உள்ளோம்… ஒன்றும் கவலை வேண்டாம்.. நமது மொழி, இனம், மண்.. எங்கள் அனைவரதும் கைகளில்
புலனாய்வு போராளிகள் போன்று இலைமறை காயாக அயராது உழைக்கும் எங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்… நாம் தமிழர் கட்சி வெற்றிபெற உழைக்கும் நமது உறவுகளே… நீங்கள் ஒவ்வொருவரும் “புலனாய்வு போராளிகளுக்கு “ சமமானவர்களே… உங்களை ஓர் தமிழனாக தலை தாழ்த்தி வணங்குகின்றோம்… உலகத்தமிழராக நாம் நிச்சயம் உங்களை உற்றுநோக்குகின்றேன்…காலங்கள் நேரங்கள் சரியாக அமையும்போது எல்லா சகல உதவிகளையும் நாம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்… வாழ்த்துக்கள் உறவுகளே..
சிங்கள உளவு துறையால் இயக்கும் சிங்கள கைக்கூலிகள் தான் இவர்கள்
Chennai t nagar ntk niti vutavi panugo
பணத்திற்காக இல்லாமல் இனத்திற்காக நிற்கும் நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்💪
பணத்திற்காக மட்டும் நிற்பவர் அண்ணன் மட்டுமே. திரள் நிதியில் சொகுசு வாழ்க்கை வாழுபவர். ஆனால் தம்பிகள் தன் காசை செலவு பண்ணி ஏமாந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்
இனவெறியர்கள் தானே நீங்கள்? சாவுங்கடா? நீங்க செத்தாலும் சல்லிகாசு கொடுக்க மாட்டான் சீமான்.பாவம் ஏமாந்த கூட்டம் நீங்கள்! பெரிய பணம்முதலை சீமான்.
எதுக்குடா அந்த சைமனுக்காக இப்படி அநியாயத்துக்கு
@@dhanuprabha77 கயல்விழி இரண்டரை கோடி வீட்டில் சொகுசு வாழ்க்கைவாழ! மகன்கள் கோடிசெலவில் கல்விபயில? பிஜபி யின் கோடிபிச்சையில் சுகவாழ்வு சீமான் வாழ? வீட்டுபணத்தை இனவெறி வளர்க்கும் மனித குணமற்ற நாதக வெறிக்கூட்டம்தானே இவர்கள். .பாவம் ஏமாளிகள்.
சீமான் திரள் நிதி இல சொகுசா வாழறான். இந்த மூளை இல்லாதவங்க தான் இப்படி கஷ்ட்டப்படுறானுக
உண்மையில் நேர்மை தமிழ் உறவுகளே நன்றி நண்பரே உங்கள் பதிவுகள் ❤❤❤ கர்த்தர் வாழ் தமிழர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உறவுகள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🎉
வெளிநாட்டில் வாழும் என்னை போன்றவர்களுக்கு இந்த வாய்ப்பு ஒரு பெரிய இழப்பு நாம் தமிழர்❤❤❤🎉🎉
Ntk t nagar Chennai niti vutavi panugo
அய்யா நெறியாளர் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். இது நாம் தமிழர் கட்சிஇல் மட்டுமே சாத்தியம்..
வாழ்த்துக்கள் ❤❤❤❤வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்
நாம் தமிழர் ❤❤❤
எங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது உழைப்புக்கேற்ற ஊதியமாக ஈரோடு தொகுதியில் வெல்லும் நாம் தமிழர்
நம் தமிழீழமதில்
நம் தலைவன் காலமதில்
நாம் வாழ்ந்த
காலமதை
நினைவில் தரும்
உறவுகளுக்கு நன்றி.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே இந்த எளிய பிள்ளைகளை பாருங்கள் உங்கள் வாழ்க்கையை காக்க வந்தவர்கள் நம்பி வாக்கு செலுத்தி மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள்
எனக்கு வரனும் ஆசை என் சூழ்நிலை காரணமாக அமைந்தது வாழ்த்துக்கள் உறவுகளே தமிழ் தேசியம் வெல்லும் விரைவில் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் தொகுதி
இந்த தூய உள்ளங்கள் தான் நாம் தமிழர் கட்சி❤
இனத்திற்க்காக ஒன்று கூடிய தமிழர்கள்.
நாதக கட்டுகோப்பும் வழிடத்தலும் சிறப்பு 🎉🎉🎉❤❤❤❤
மிகவும் அருமையான பதிவு நண்பா இது தான் எங்கள் அண்ணண் சீமான் வளர்ப்பு இது போல் வேறு எந்த கட்சியில் இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் இதில் கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் எனது புரட்சி வாழ்த்துக்கள் அக்கா சீத்தாலட்சுமி வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🎙️🎙️🎙️🎙️
@@nagarajanv5955 சரியா சகோ 👍👍
நல்ல சுவையாக காரம் அளவாக அனைவருக்கும் ஒரே மாதிரியாக சாப்பாடு தருகிறார்கள்.இது உண்மை.மகளிருக்கு முன்னுரிமை.யாரும் முகம் சுழிப்பதில்லை.கேட்கும் உணவு மரியாதையுடன் பரிமாறுகிறார்கள்.நான் 4 நாட்கள் பணிமனையில் தங்கி இருந்தேன்.
நன்றி உறவே..
பணத்திற்காக இல்லாமல் தமிழ் தேசியத்திற்காக பாடுபடும் அண்ணாமார், தம்பிமார், அக்காமார்,தங்கை மார் மற்றும் அம்மாமார் எல்லோரும் வாழ்த்துக்கள் ❤
வெல்க நாம் தமிழர் 💪🙏
இனம்ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் தாய்தமிழ்ழர் என்றவெறிகொள்வோம் எங்களதுஅன்பு தாய்தமிழர்களுக்கு வெற்றிவாழ்த்துக்கள்.
இப்படி ஒரு கட்சிய காமிங்க பாப்போம்❤
ஆமா... அன்னைக்கு சீமான் வீட்டு முன்னாடி பிரியாணி நல்லா இருந்தது
@@muthusubramaniam2455
Thamizhil endru unavaruku iruka athu pothum .Ne Dravidian enndra unarvu iru
Thamizhilan enndra ENNAM varathu unnaku . Thamizhil land unna mathri oruvan summakirathu thamizhil kasta kalam .
@@muthusubramaniam2455
Thamizhil peasuna mattum pothuma thamizhil ennru unarvu ilaya ah uiengala iku . Dravidian thamizhil alik pora . thamizhil nadu name change Dravidian nadu super la enjoy
ஆமாம் இப்படி ஒரு கட்சி கிடையாது. அண்ணன் திரள் நிதியில் சொகுசா வாழ்வதும் தம்பிகள் தன் காசை செலவு பண்ணுவதும் எந்த கட்சியில் இருக்கு?
@@Thamizhan-38 ella katchiyum dhaa naai kana illa
கண்கொள்ளாக் காட்சி பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது ❤️. வெல்லட்டும் தமிழர் தேசியம். அமையட்டும் தமிழர் ஆட்சி 💪💪💪. வாழ்த்துகிறேன் மலேசியாவில் இருந்து எங்கள் தம்பி தங்கைகளை 👍
உண்மையான தமிழ் அரசியல் கட்சி... நாம் தமிழர் கட்சி ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
நாம் தமிழர் பிள்ளைகள் எப்பவுமே, மெழுகு வர்த்தி போல தன்னை உருக்கி ஒளியை தருவதுபோல எதையும் எதிர்பார்க்காமல் தன்னை வருத்தி உழைப்பவர்கள் உண்மை நேர்மை சிறப்பு
இது தான் உண்மையான தமிழ் உறவுகள் அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது மிகவும் உங்கள் அனைவரையும் நினைத்து அளவுகடந்து பெருமைடைக்கிறேன் மிக்க நன்றி சொந்தங்களே!
இவர்கள் கூடி வாழும் தமிழர்கள்❤ ! கருணாநிதிக்கு நாட்டை கூட்டிக்கொடுக்கும் தமிழர்களை தேர்தல் அன்று காணமுடியும்..
சிங்கள கைக்கூலி கள் தான டா நீங்கள்.
மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்கள்
நாம் தமிழர் கனடா
முதன்முதலில் ஈழத்து அடிகள் ஆரம்பித்த போராட்டமும் இப்படித்தான் ஒவ்வொரு தமிழரும் அவரவர் சொந்த பணத்தில் சென்னை சென்று போராடினர்...புரட்சியாளர்களின் வழி வந்தவர் நாம் என்பதை நிருபிதுவிட்டார்கள்
உறவுகளே உங்கள் சேவை தமிழினத்திற்கு மிக பெரியது. நான் உங்கள் கூட வந்து களத்தில் நிற்க முடியவில்லையே என்று வருத்தம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தாய் தமிழரும் தன் இன விடுதலை ஆட்ச்சியை வென்றெடுக்க. புரட்ச்சிகர வாழ்த்துக்கள் ❤❤❤
❤தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றாவோம் வென்றாவோம் ....நாம் தமிழர் நாமே தமிழர் ...குமரி தமிழன் ❤
உறவுகள் அனைவருக்கும் ❤❤❤❤❤
அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாம்தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்💪
பணத்திற்கும் இனதிற்குமான வித்தியாசம் 🔥🔥🔥
❤😢😢😢
தி மு க ஒ சி குவாட்டர் கோழி பிரியாணி ந த க ஒ சி சாம்பார் சோறு இது தான் வித்தியாசம்
மிகவும் சிறப்பு நாம் தமிழர் கட்சி புலிகளை. வாழ்த்துக்கள்.
கட்சி பணிக்காக உழைக்கும் எனது தொப்புள் கொடி உறவான சகோதர சகோதரிகள் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤
நன்றி ❤
இனப்பாசத்தை நாம் தமிழர் குடும்பத்தில் உணரலாம்.பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சிறப்பான பதிவு தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
அருமை தம்பி வாழ்த்துக்கள் 🙏🙏🙏தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
மிக மிக சிறப்பு நம் உடன்பிறப்புகளே❤
ஆயிரம் விமர்சனம் ஆனால் உண்மையில் சிறப்பு
புல்லரிக்கிறது உங்கள் அரசியல் பார்த்து.புதிய அரசியல் பாதை வாழ்த்துக்கள்.
தொண்டர்களே, நீங்கள் அனைவரும் கடவுள் போல தோன்றுகிரீர்கள். தமிழ் இனத்திர்காக நீங்கள் செய்யும் இந்த பணி வரலாறு கூறும்.......
சிறப்பு மிகச்சிறப்பு 💪💪💪💪💪
பெரியாரை இன்றய தலைமுறை மட்டும்மல்லாமல் முதியோருக்கும் கொண்டுசேர்த்த சீமானுக்கு நன்றி.
Therkuri😅
@@gdmedia06தற்குறி னு எழுது தற்குறி
😂😂😂😂
@@gdmedia06ஏண்டா ராமசாமி உன்ன படிக்க வைக்களையா 😂😂😂 எழுதுறது தமிங்கலம் அதையும் ஒழுங்காக எழுதுடா 😂😂
பெரியார் பேரை சொல்லி தான் அண்ணன் அப்பவும் வயிறு வளர்த்தார். இப்பவும் வயிறு வளர்கிறார்
அனைவருக்கும் தலை வணங்குகிறேன் ❤❤❤🎉🎉🎉நான் தமிழன் ❤❤❤🎉🎉🎉
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026
நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகளே வருங்கால தமிழ் சமூகம் போட்டி வணங்கும் 🙏
அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் உறவுகளே ❤️❤❤💐💐💐💐💐🥰🥰🥰😍😍
ஈரோடு மக்கள் நாம் தமிழர் கட்சியினர் ஒழுக்கம் பண்புகள் மற்றும் ஒற்றுமையாக அன்பை பரிமாரி கொள்வது இவற்றை எல்லாம் கவணிக்க வேண்டும் நாம் தமிழருக்கு ஓட்டு செய்யவேண்டும்
மணமுள்ள மானமுள்ள கட்சி சீமான்❤❤❤❤
REALY NTK BOYS WORKING VERY HONEST AND WONDERFULL
Girls also
NTK 🎉🎉💪💪🇬🇧🇬🇧
Super anna this team 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 team work really great never never seen others political NTK friends Bangalore thangavelu Karnataka
வாழ்க வளர்க
Arumai Arumai aiya,thambi ellorkum ithayam niraintha valthukal ❤❤❤❤❤❤❤
பார்ப்பதற்கு கேட்பதற்கு நல்ல இருக்கு அருமை.தமிழ் உறவுகள் 😊😊😊😊😊
I like very NTK most speech where tamilan seeman speech
இதுதான் எங்கள் தமிழ் ழன் பெருமை சேர்க்கும் பொழுது. பெருமை அடைகிறேன். நான் கிளிநொச்சி விமல் ❤❤❤
மெய்சிலிர்க்க வைத்த பதிவு ❤❤❤
நாம் தமிழர் கட்சி என்றாலே ஒரு குடும்பம் எல்லோருடைய உழைப்பையும் ஒன்றாக்கி நாங்களே எங்கள் உணவை தயார் செய்து கொள்வோம் இதுதான் நாம் தமிழர்
❤❤❤❤❤❤super pativvvvv❤❤❤❤valllthukaallll uravugaleeee❤❤❤namathu vetri nichayamm❤❤❤ntk from Indian army para commando force ❤❤❤
உலகத்தமிழர்களின் வாழ்த்துக்கள் ... தமிழன் ஓர் நாள் மீண்டும் ஆழ்வான் ... காத்திருக்கின்றோம்!
இறைவா! மானத் தமிழர்களின் புரட்சி வெல்லட்டும்!!
தமிழ் தேசியம் ஒன்றே குறிக்கோள்....
சீமான் அண்ணன் I love you ❤❤❤❤🎉🎉
Nan Unnai nesikiren 👍👍👍👍
உங்களை நினைத்தாலே கண்ணீர் வருகிறது
அப்பா என்ன நடிப்பு டா சாமி?
உண்மைதான், கண் கலங்கியது.
@@Thamizhan-38பேரில தாண்ட நீங்கல்லாம் தமிழன் 😢
@Teejay_shan
டேய் அவன் தமிழனே அல்ல. Fake id திருட்டு திராவிட தெலுங்கன் 🤷🤷
அனைத்து உறவுகளுக்கும் சொந்தங்களுக்கு நன்றி... Produ of u all ...indha othuma nermai epovum irukanu namakula...namakana kalam varu...
Thanks seeman anna...Arasiyal aasaaan
இப்டியெல்லம் கூட நடக்குமா என்று வியப்பாக உள்ளது.. தலைவனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் தொண்டர்கள் கிடைப்பது அறிதினும் அரிது... நாம் தமிழர் 💪💪💪
இந்த காணொளியை காணும்போது நிச்சயம் தமிழ் தேசியம் வெல்லும் என்று நம்பிக்கை அளிக்கிறது .
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் 💐💐💐🎉👍💪
மன்னிக்க வேண்டும் உறவுகளே புதுச்சேரி கிருஷ்ணமூர்த்தி ஈரோடு பரப்புரைக்கு வர வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தும் உடல்நிலை ஒத்து வராததால் வந்து கலந்து கொள்ள முடியவில்லை மனம் வருந்துகிறேன் தங்கை சீதாலட்சுமி வெற்றி உறுதி தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்