கடகம் - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 kadagam | cancer

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • கடகம் - ஜூலை மாதம் தரப்போகும் முக்கிய திருப்பங்கள் | July month rasipalan 2024 kadagam | cancer

Комментарии • 50

  • @tamizhjaya4823
    @tamizhjaya4823 Месяц назад +4

    நாங்க ரெண்டு வருஷம் மா படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறோம் ஐயா நீங்கள் நல்ல செய்தி சொல்கிறது மன மகிழ்ச்சி அளிக்கிறது....

  • @hemahema7794
    @hemahema7794 Месяц назад +3

    Nalla kalam porakkatum. Kadagam always struggle. Hope for the best 🙏🙏

  • @user-nv2kl8yx8d
    @user-nv2kl8yx8d Месяц назад +14

    ❤🎉😊 nandri aiya. Ellam nallathe nadakke vendugiren aiyaaa, neengge sonnathu ellam nallathe nadakke vendugiren.

  • @karthiga9324
    @karthiga9324 Месяц назад +6

    அட..... 7 ம் இடம் 8ம் ,11ம் இடம் விடுங்க பாஸ்.... எந்த இடத்தில் தான் நாங்கள் நல்லா இருந்தோம்???? விரலை விடவே முடியலை???
    அப்புறம் எங்க எண்ணுறது?????
    ஆனாலும் ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை யா சொன்னீங்க பார்த்தீங்களா......
    நம்பிக்கை.......
    அதான்.... அதேதான்..... எந்த வித எதிர்பார்ப்பார்ப்பும் இல்லாமல் தன்நம்பிக்கை என்னும் தெம்பில் சக்கரம் சுழல்கிறது...அவ்வளவே.....
    இது தான் வாழ்க்கை...
    இது எப்படி வருகிறதோ அப்படி வாழ்ந்து தானே ஆகவேண்டும் என்று கற்றுக் கொண்டோம்.

  • @kselva8077
    @kselva8077 Месяц назад +12

    எல்லாம் நன்மைக்கே அவன் செயல் முருகா பெருமாள் முருகன்

  • @rajakr5002
    @rajakr5002 Месяц назад +1

    போன மாதம் என் வாழ்க்கையில் நீங்கள் கூறியது எல்லாம் அப்படியே நடந்தது சார் 😭🙏🏼
    இறைவா 🙏🏼 அருள் புரிவாயாக 🙏🏼 நல்லதே நடக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kokilavanim868
    @kokilavanim868 Месяц назад +3

    ஓம் சரவணபவ நன்றி அய்யா

  • @gopur2305
    @gopur2305 Месяц назад +2

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @abrahamabraham4501
    @abrahamabraham4501 Месяц назад

    அய்யா நீங்க சொல்றது எல்லாம் உண்மை இனிமேல் நல்லது நடக்கட்டும் அய்யா சங்கிலி கருப்பசாமி துணை. நல்லது நடக்கட்டும் அய்யா

  • @sabsexplore9783
    @sabsexplore9783 26 дней назад +2

    all kadaga raasi like here

  • @user-hb5cw3zj9m
    @user-hb5cw3zj9m Месяц назад +2

    Gurumurthi mannargudi super excited

  • @venikirshaveni8278
    @venikirshaveni8278 Месяц назад +2

    NandriAiya

  • @sabarithasan7506
    @sabarithasan7506 Месяц назад +1

    Nanri ayya

  • @MahaLakshmi-xj1fy
    @MahaLakshmi-xj1fy 16 дней назад

    Thank you

  • @user-vc5bv5pm2i
    @user-vc5bv5pm2i 24 дня назад

    You are correct sir.

  • @narasimmanbrindhavan1155
    @narasimmanbrindhavan1155 Месяц назад +1

    நன்றி

  • @SumeSumethasanramohan
    @SumeSumethasanramohan Месяц назад

    Neenga sonnathu saria eruku thank you

  • @Durai413
    @Durai413 Месяц назад +1

    Thanks sir

  • @mohanlatha8016
    @mohanlatha8016 Месяц назад

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @Kasthuri-h2s
    @Kasthuri-h2s 25 дней назад

    Nallathu

  • @narasimmanbrindhavan1155
    @narasimmanbrindhavan1155 Месяц назад +31

    என்ன தான் உழைத்தாலும் நன்மையே இல்லை கொடுத்த பணம் திருபவில்லை

  • @BTSARMY-wr1rc
    @BTSARMY-wr1rc 26 дней назад

    ஓம் சரவணா பாவ

  • @sarojabdu1790
    @sarojabdu1790 Месяц назад

    Super

  • @Noman1978
    @Noman1978 Месяц назад +1

    I reach five hundred subscribers thanks Doctor

  • @user-ng4vg2ys1p
    @user-ng4vg2ys1p Месяц назад +1

    4:58 and then 😚

  • @yohandevayyah2649
    @yohandevayyah2649 Месяц назад +1

    Enna sir Rambo kastam Sami

  • @saravananulaganathan6216
    @saravananulaganathan6216 Месяц назад

    Yanaku five years naram sari elama eruku Yana pandrathu Ayya

  • @ReganSindu
    @ReganSindu Месяц назад

    Varuththam Ellam kurainthuruma

  • @kumarankumar3257
    @kumarankumar3257 Месяц назад +1

    Maatrangal varattum sir..

  • @SriRam-hk8tq
    @SriRam-hk8tq Месяц назад +2

    Sir saga poren nan

    • @PerumalSriram
      @PerumalSriram Месяц назад

      Noooo

    • @gokulbalaji7755
      @gokulbalaji7755 Месяц назад

      Adhuku எல்லாம் ஒருகொடுப்பினை இருக்கணும்.... எந்த நல்லது இதுவரை நடக்க வில்லை இது மட்டும் நடந்துறுமா

    • @suseendranumathuran9670
      @suseendranumathuran9670 Месяц назад

      This is not the solution. Wait till March 2025.After that you will be relieved from all your problems.Once this astama Sani is over things will turn around.cheer up.don't give up.All this is only experience in life.

    • @suseendranumathuran9670
      @suseendranumathuran9670 Месяц назад

      This is not the solution. Wait till March 2025.After that you will be relieved from all your problems.Once this astama Sani is over things will turn around.cheer up.don't give up.All this is only experience in life.

    • @suganyad4846
      @suganyad4846 Месяц назад

      ​@@suseendranumathuran9670apram athuve palahirum saho 😂

  • @sureshv6110
    @sureshv6110 Месяц назад

    Illa na unna yenna pannalam 👠 pothuma

  • @vivekkanthvivekkanth325
    @vivekkanthvivekkanth325 Месяц назад

    Anga irunthar Inga irunthar endu sollama visiyaththa sollu aththiram varuthu ungalukku video

  • @sidinterior9661
    @sidinterior9661 Месяц назад +3

    சார் இரண்டுடரைஆண்டுகளாகவேலையேஇல்லாமல்பூமிக்குபாரமாகவும்வீட்டுகுபாரமாகவும்மன உலைச்சல்இருக்கிறேன்இப்போதங்கள்வாக்குதைரியத்தைகொடுக்கிறது.நடக்கும்என்றநம்பிகையுடன்உள்ளேன்.நன்றி.

    • @gowriprabha5797
      @gowriprabha5797 Месяц назад

      மன தைரியத்தை விடாதீங்க... நல்லதே நடக்கும்.

  • @user-jl1hk2hd2e
    @user-jl1hk2hd2e Месяц назад +4

    Yalla masamum Nalla tha solre onum nadakkala pongada

  • @thaneshaustralia1778
    @thaneshaustralia1778 Месяц назад

    Thanks sir

  • @user-hb5cw3zj9m
    @user-hb5cw3zj9m Месяц назад

    Super

  • @ponnusamym2151
    @ponnusamym2151 Месяц назад

    Thanks sir

  • @dhakshnamoorthyramaiyan2399
    @dhakshnamoorthyramaiyan2399 Месяц назад

    Super

  • @sarojabdu1790
    @sarojabdu1790 Месяц назад

    Super