கார்த்திக் CM நேத்து என்ன பேசினார் அப்டின்னு தான் அப்படியே வீடியோ போடுராரு அதுக்கு ஏன் comments la kovichikiranga புரியல சட்டப்பேரவை ல என்னவெல்லாம் பேசுறாங்க அப்டின்னு பாருங்க அரசியல் வரலாறு தெரிஞ்சிக்கிறது ஒன்னும் தப்பில்லையே நேற்று நியூஸ் ல சரியா parkala today dhan parthen thank you karthik❤
சுடலை அப்படி ஒன்னும் புடுங்கலா நானும் நேற்று பாத்துக்கிட்ட தான் இருந்தேன் இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இவன் சேனல் உண்மையா இருக்கும் தான் நாங்கள் இவனை இந்த மாதிரி முட்டு கொடுக்குறான்
@@MADMAX-nn8dx thalaivarey Konjam Elathayum purinji pesanum oru thar ku support panren nu inoruthar panatha appreciate panama pesrathu Thapu thalaivaaaa
I feel that the DMK government has 100% done a better governance than the previous ADMK government in Tamil Nadu. CM Stalin has kept all the election promises. We can't really blame him for the crime happening somewhere remotely. No CM can prevent it 100%. Police department is also doing their best to curb it.
அண்ணா உங்க மேல இருந்த mariyathaiyae போயிடுச்சி அண்ணா, இந்த கன்டார ஓலி சொல்றது எல்லாம் ஏதோ காதுல வந்து எதையோ ஊத்ர மாறி இருக்கு, நா last 2021 எலெக்ஷன் அப்போ திமுகvote பண்ணேன், அதா ஏண்டா பண்ணோம்னு இருக்கேன்,😢😢😢😢
cm ஸ்டாலின் பேசுர video வை இவ்வளவு நேரம் பதிவிடும் நீங்கள் ,மற்ற எதிர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை முழுமையாக தவிர்த்து விடுவது தான் இந்த மாயம் studio வின் இன்றைய நிலமை
நா திமுக ஓட்டு போட்டேன் ஆன வ்னக்கு மாசம் 1000 கிடைக்கல என் வீட்ல நா என் அம்மா மட்டும் தன் தினமும் வேல பாத்து சாப்பிடுற குடும்பம் எனக்கு அந்த 1000 கிடைச்ச உதவிய இருக்கும் ஆன கிடைக்கல அதுக்காக நா திமுகக்கு ஓட்டு போடுறத விட போறது இல்லை எனக்கு கிடைக்கலானாலும் என்ன சுத்தி இருக்குறவங்களுக்கு கிடைக்குதுல 👍 மகிழ்ச்சி நா எப்போதும் திமுக தன்
உங்க மேல தனி மரியாதை இருந்துச்சு யாருக்கும் சப்போர்ட் பண்ண மாட்டீங்க அப்படி நினைச்சா ஆனா இப்ப சந்தேகமா இருக்கு இந்த சேனல் நம்பலாமா வேண்டாமா என்பது ஒரு கேள்விக்குறியா ஆயிடுச்சு எது எப்படி இருந்தாலும் உங்க மேல நம்பிக்கை குறைஞ்சிடுச்சு இது இப்படியே தொடர்ந்தால் இந்த சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டியது இருக்கும் ப்ரோ .....
Must respect seniors to us for good bonding, ones helping and sacrifices must not be forgotten. Future generations are standardised to support and do the same.
உண்மையிலேயே உங்களை மிகவும் நடுநிலையான என்று நினைத்தேன். உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணா யுனிவர்சிட்டி க்கும் அண்ணா நகருக்கும் வித்தியாசம் தெரியும். எப்போதும் போல் எதிர்க்கட்சியை குறை சொன்னால் போதுமா? கடைசிவரை நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள். சொன்னதை செய்தீர்கள்? ஒன்றுமே இல்லை
DMK க்கு ஆதவராக மட்டும் செய்தியை பதிவிட வேண்டாம் , இவர்கள் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என்று கூறினார்கள் இப்பொழுது central govt தான் பொறுப்பு நீட்டை ஒழிக்க முடியாது என்று கூறுகிறார்கள்
நல்லாட்சி மக்களுக்கு கொடுத்திருந்தால் இந்த ₹1000 உதவித்தொகை தேவை இருக்காது நல்ல மாட்டிற்கு ஒரு சூடு அதேபோல் இந்த ஒரு வார்த்தை போதுமானது இது எந்தக் கட்சியாக இருந்தாலும் இதே கருத்துதான்
Tamilnadu la tamil Thai Valthu than starting of the ceremony la paduvom... West Bengal, Karnataka, Kerala & Andra la kooda nation anthem last la than Varum... En anga irukura governor lam ethuvume keka mattranga Ana intha runner Ravi mattum oditu kedakuran🤡🤡
நான் எந்த கட்சியும் சார்ந்தவன் இல்லை சராசரி குடிமகன் மட்டும்தான் உங்கள் பின்னாடி இருப்பவர்களை மட்டும் பார்த்துவிட்டு பேசாதீர்கள் உங்கள் முன்னாடி வாழ்பவர்களிலும் கொஞ்சம் பாருங்கள் அவர்கள் முகத்தில் எப்படி விடியல் இருக்கிறது என்று
எதுடா பொய் ...GST.வரியா மக்கள் மறக்க வைக்க காதலனோட கல்லூரியில் புதிரில் இருந்த பெண் வழக்ககை பெருசு பண்ணுனாங்களேடா முட்டாள் தமிழா அது தாண்டா பாஜாக வோட பீ ..அரசியல்
மாயம் மீது இருந்த மரியாதை எனக்கு குறைந்த விட்டது😢
Savu settapaya savu
@navasnavas6299 ok
எனக்கு இதுவரை இருந்த மரியாதை குறைந்து விட்டது இந்த சேனல் மீது எதுக்காக இப்படி பண்ற
அரசியல் வியாதிகள் கிட்டே
உனக்கு என்னப்பா ? வேலை உன் மதிப்பை நீ யே
கேடுத்து விட்டய் மக்கள்ளுக்கு உன்மையாக வே உன் சிந்தனை இருக்க வேண்டும்
இந்த சேனல் திமுக வின் சேனல் போல் இருக்கிறது.
@@karthikeyanjeevan9369உண்மைய முதல்வர் பேசுனா உனக் ஏன் எறியுது
எனக்கு இப்போ இல்ல அந்த நேரத்திலே தெரியும்
@@thunderbird5768 dude CM soldra Mari Tamilnadu enga nalla erukku? antha CM makkala mutttal akurara??
Savu settapaya savu
என்னனா சொல்ற பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றருப்பா CM 🙏🙏🙏போதும் da சாமி
மனசாட்சியே இல்லாத முதல்வர் 😢😡
Kojam epd nu sollunga mam
@@shalomshalom2013soulava sona sethuruva da
அரசியல் சாக்கடை என்பது இதுதான் மக்கள் நல்லா தெரிந்து கொள்ள வேண்டும்
Good bro nalla sommbu thukuringa . Enna pantrathu chanel nadathanum la
காசு வாங்கிடைய அண்ணா
Vagirupan bro evan pottura video pakkathiga bro appo appo maruvan😂
அப்பா அப்பா அழைப்பதால் உங்கள் சொத்துகளை பிரித்து கொடுங்கள் அதுதான் விடியல்
எனது அரசுன்னு கூறினாலே ஜெயா அப்ப அவளோட சொத்தாடா தமிழ்நாடு அரசு
என்னப்பா 200 ஓவா உபி ஆ😮
Itha Vita vera pesa theriyathu... 200 rs vachi oneum pana mudiyathu da... amount ah vathu athigama solunga 😂😂😂
Dei Makkal kulla sanda poda vidra ungala mathiri alungaluku ithu parava illa da...
இது தான் ஸ்டாலின் உருட்டு ஆட்சி😂
Savu settapaya savu
அண்ணா நீங்களும் ₹200 தானா சூப்பர் 😮
Nijamthan
Ohh appadi yaa sir ..
Always bjp dog cries 😂
உண்மையா உண்மைன்னு சொன்ன 200 வாங்குறாங்களா 😒
கார்த்திக் CM நேத்து என்ன பேசினார் அப்டின்னு தான் அப்படியே வீடியோ போடுராரு அதுக்கு ஏன் comments la kovichikiranga புரியல சட்டப்பேரவை ல என்னவெல்லாம் பேசுறாங்க அப்டின்னு பாருங்க அரசியல் வரலாறு தெரிஞ்சிக்கிறது ஒன்னும் தப்பில்லையே நேற்று நியூஸ் ல சரியா parkala today dhan parthen thank you karthik❤
சுடலை அப்படி ஒன்னும் புடுங்கலா நானும் நேற்று பாத்துக்கிட்ட தான் இருந்தேன் இதுவரைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இவன் சேனல் உண்மையா இருக்கும் தான் நாங்கள் இவனை இந்த மாதிரி முட்டு கொடுக்குறான்
என்ன சொன்னாலும் ஓட்டு விஜய்க்கு தான்
Super sister 👍
நானும் அப்டித்தான் இருந்தேன் ஆன விஜய் சீமான் எல்லாம் பாஜக தன் 😒
செல்லாத ஓட்டு
U r supporting DMK, it’s not fair. I felt bad.
Thambi thumbnail olunga maathu... 👍apadi enna sambavam pannaru... Pandrathu yellame comali thanam... 🤡🤡🤡neet problem slove agala, anna university matter onume panala yevanaiyo kaapatha try pandranga... Satta sabaiyila avungaluku mattum camera zoom pogum mathavuga pesuna camera kaata mattanga.... 🤡🤡
@@MADMAX-nn8dx thalaivarey Konjam Elathayum purinji pesanum oru thar ku support panren nu inoruthar panatha appreciate panama pesrathu Thapu thalaivaaaa
@@NagaSubash-n8xavan oru aalu nu mariyathaya vera reply panringale sago😢
Always cries who tharkuri like you 😂
@@NagaSubash-n8x nan yaraiyum compare panala dmk, admk worst dravidam solitu oora yemathitu erukainga
@@TamilCitizen255 neega periya alu tha.. 🤡
Unsubscribe pandren bro....nallathane irunthinga..Apuram enna
அப்படி ஒரு சம்பவத்தையும் நான் பார்க்கவில்லையே😶🤷🙄🤔
You always support DMK supero super. Yen eppadi
I feel that the DMK government has 100% done a better governance than the previous ADMK government in Tamil Nadu. CM Stalin has kept all the election promises. We can't really blame him for the crime happening somewhere remotely. No CM can prevent it 100%. Police department is also doing their best to curb it.
2000 rupees credited.....😂😂😂
2000 இல்ல ப்ரோ 2 இலட்சம்
ஐய்யா மக்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை மக்களுக்கு விடியல் இல்லை இன்னும் இருட்டா தான் இருக்கு என்னை சுற்றியுள்ளவர்களை பார்க்கும் போது
அண்ணா உங்க மேல இருந்த mariyathaiyae போயிடுச்சி அண்ணா, இந்த கன்டார ஓலி சொல்றது எல்லாம் ஏதோ காதுல வந்து எதையோ ஊத்ர மாறி இருக்கு, நா last 2021 எலெக்ஷன் அப்போ திமுகvote பண்ணேன், அதா ஏண்டா பண்ணோம்னு இருக்கேன்,😢😢😢😢
Please change thambnail
Yen eriyutha
@@TamilCitizen255ama da
மாயம் கார்த்திக் காசுக்காக கொத்தடிமையாக மாறி கொண்டிருக்கிறார்.
cm ஸ்டாலின் பேசுர video வை இவ்வளவு நேரம் பதிவிடும் நீங்கள் ,மற்ற எதிர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசுவதை முழுமையாக தவிர்த்து விடுவது தான் இந்த மாயம் studio வின் இன்றைய நிலமை
8:58 நீங்க உருட்டுங்கள் சார் உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கதான் ஜெயிக்க போறீங்க😂😂😂
அது தான் நடக்கும் உருட்டற வேலை அதிமுக பாஜாகா டா
Muttu muttu nalla muttu uruttu uruttu nalla uruttu
சின்ன திருத்தம் காவல்துறை மிகவும் சுதந்திரமாக செயல்படுகிறது அது காவல்துறையே சொல்கிறது😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 11:11
Ennada comment la kaluvi oothiranga😂😂
அண்ணா ஒரு வீட்டுக்கு 12 இலட்சத்திலிருந்து 13 லட்சம் வரைக்கும் சொல்லி இருந்தாங்க எங்களுக்கு வீடு அலாட் பண்ணிக்கிறது வெறும் 3 லட்சம் மட்டுமே
நா திமுக ஓட்டு போட்டேன் ஆன வ்னக்கு மாசம் 1000 கிடைக்கல என் வீட்ல நா என் அம்மா மட்டும் தன் தினமும் வேல பாத்து சாப்பிடுற குடும்பம் எனக்கு அந்த 1000 கிடைச்ச உதவிய இருக்கும் ஆன கிடைக்கல அதுக்காக நா திமுகக்கு ஓட்டு போடுறத விட போறது இல்லை எனக்கு கிடைக்கலானாலும் என்ன சுத்தி இருக்குறவங்களுக்கு கிடைக்குதுல 👍 மகிழ்ச்சி நா எப்போதும் திமுக தன்
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
அட அட அட அட என்னமா உருட்டு தம்பி நீ
DMK 2021 enna sonnanganu neyabagam irukka, Ration card vechiruka ellarukum 1000 ruba,aana ippo thakuthi udayarukunu mattum solli malupuranga,Nee vena paru,2026 election la ellarukum nu marubadiyum solluvanga,aana seiya matanga.Appadi senja,Vela vasi ethi vitruvanga
Enga amma ku 1000 rupees account la kedaikuthu innum every month. Stop lying
@@aarushjaya9009 avar solrathu starting la irunthe avaruku kedaikala,Unga amma ku vantha mattum pothuma,Dmk 2021 therthal vakkurithila,ella ration cardkum 1000 rupees kudukurenu,aana atha avanga panla
3:39 அது காசுக்கு சேர்ந்த கூட்டம் எவ்வளவு கொடுத்தீங்க😂😂
உங்க மேல தனி மரியாதை இருந்துச்சு யாருக்கும் சப்போர்ட் பண்ண மாட்டீங்க அப்படி நினைச்சா ஆனா இப்ப சந்தேகமா இருக்கு இந்த சேனல் நம்பலாமா வேண்டாமா என்பது ஒரு கேள்விக்குறியா ஆயிடுச்சு எது எப்படி இருந்தாலும் உங்க மேல நம்பிக்கை குறைஞ்சிடுச்சு இது இப்படியே தொடர்ந்தால் இந்த சேனலை அன் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டியது இருக்கும் ப்ரோ .....
அஜித் குமார் ரேசிங் அப்டேட் தரீங்களா அண்ணா
Must respect seniors to us for good bonding, ones helping and sacrifices must not be forgotten. Future generations are standardised to support and do the same.
Dmk failed 😢
என்னடா ஆட்சி இது
நாடு நாசாம போகுதே
எப்பதான் விடியல் மக்களுக்கு வரும்
அப்பான்னு ஒரு பொண்ணு கூப்பிட ok சொல்லறாரு... ஒரு சின்ன பொண்ணு அழகா ஸ்டாலின் தாத்தா அப்டினு சொன்ன புடிக்காது..
உண்மையிலேயே உங்களை மிகவும் நடுநிலையான என்று நினைத்தேன். உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணா யுனிவர்சிட்டி க்கும் அண்ணா நகருக்கும் வித்தியாசம் தெரியும். எப்போதும் போல் எதிர்க்கட்சியை குறை சொன்னால் போதுமா? கடைசிவரை நீங்கள் என்ன நன்மை செய்தீர்கள். சொன்னதை செய்தீர்கள்? ஒன்றுமே இல்லை
DMK க்கு ஆதவராக மட்டும் செய்தியை பதிவிட வேண்டாம் , இவர்கள் ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என்று கூறினார்கள் இப்பொழுது central govt தான் பொறுப்பு நீட்டை ஒழிக்க முடியாது என்று கூறுகிறார்கள்
அப்படியே ஒரு லாக்கர் ஒன்னு கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் ஏழையான நாங்க எல்லாம் பணக்காரனாக்கி பணத்தை எங்க வைக்கிறதுன்னே தெரிய மாட்டேங்குது 👍
Bro nenga dmk ah.. ipotha theriuthu
Drama DMK
Admin also 😂😂😂😂
நான் இன்னும் வீடியோ பாகவே இல்ல... Comments வந்தா 🤷🤷🤷 worst nu thoonuthu 1st time உங்களிடம் இருந்து 😮😮
Ellathaiyum paper paathu padikiraru apo yedhuvumae unaku connect aagalaiya yedhuvumae feel pannala makkalukkaga
200 ரூவா ஊபி????
One one only CM Stalin sir
உழைப்பு திமுக குடும்பத்திற்குத்தான் spectrum ல் திருடிய 176000 cr தான் அதற்கு சாட்சி இப்பொழுது தெரிகிறதா யாருக்காக உழைத்தார்கள் என்று
நல்லாட்சி மக்களுக்கு கொடுத்திருந்தால் இந்த ₹1000 உதவித்தொகை தேவை இருக்காது நல்ல மாட்டிற்கு ஒரு சூடு அதேபோல் இந்த ஒரு வார்த்தை போதுமானது இது எந்தக் கட்சியாக இருந்தாலும் இதே கருத்துதான்
Mathakatha raya review podungja bro🙏
விடியல் என்பது பாட்டி செருப்ப எடுத்து அடித்ததே😂😂😂
😂😂😂😂😂
படிச்ச எல்லோருக்கும் முதல்வர் திட்டமா 😂😂😂😂
Tamilnadu la tamil Thai Valthu than starting of the ceremony la paduvom... West Bengal, Karnataka, Kerala & Andra la kooda nation anthem last la than Varum... En anga irukura governor lam ethuvume keka mattranga Ana intha runner Ravi mattum oditu kedakuran🤡🤡
Adipoli
மூக்கு கண்ணாடி போடாமல் சிஎம் சூப்பராக பேசுகிறார்
Obviously Tamilnadu is very safe by DMK regime
Dai 200 ups kolai mattum kollai record eduthu paaru da appo than unaku theriyum enna nadakuthunu
தம்பி ஆளும் கட்சிக்கும் Cm அவர்களுக்கும் எப்போதுமே நீங்க நல்ல்ல்ல்லா சொம்புதூக்குவீங்களே
Thambi avaru enna nadanthathoa attha soluraru unaku pudikalana yethuku vanthu videeeo pakura
இதெல்லாம் கேவலமா இல்லையா
விடியலை ஆச்சு கிடையாது மயில் 😂ஆச்சு
நீ போன எந்த இடத்துலடா சந்தோசமாக இருந்தாங்க
Nalla comedy pathiu
சகோதரா நீங்க அனைத்து விஷயத்தையும் ஆனா இந்த விஷயத்தை நீங்க சரியா பேசல😢😢😢
Bigg boss voice yaarunu kandu pudichachu. Namma CM dha part time la voice kuduthutu varar pola 😂
Appa apppa😂😂😂😂😂😂😂
நான் எந்த கட்சியும் சார்ந்தவன் இல்லை சராசரி குடிமகன் மட்டும்தான் உங்கள் பின்னாடி இருப்பவர்களை மட்டும் பார்த்துவிட்டு பேசாதீர்கள் உங்கள் முன்னாடி வாழ்பவர்களிலும் கொஞ்சம் பாருங்கள் அவர்கள் முகத்தில் எப்படி விடியல் இருக்கிறது என்று
இதல்லாம் வெரும் உருட்டு pro சொல்லுவாங்கலெ தவிர எதுவும் செய்யமாட்டாங்க இதுதான் இந்த விடியல் ஆட்சி
👍
Actually evanga kudukara scheme nalla iruku ana athuku fund thaan podamattikaranga
5:19 சரியா சொல்லணும் எல்லாரையும் முதல்வர் அப்படின்னு சொல்றீங்களா இல்லன்னா உங்களோட மகனை முதல்வர் அப்படின்னு சொல்றீங்களா😮😮😮
Kallakurichi Sri mathiku neethi kedaikave illa
Tharkuri nambar know one matter and putting mutu to it
Karunanidhi or Udhay naa.... Ishtali is the best
G pay 200 received mayam
நண்பா ஒருபக்கம் சாய்வது போல் தெரிகிறது அது வேண்டாம்.
அவர் ஒன்றும் சாடவில்லை ப்ரோ ஒரு முதலமைச்சர் ஆளுனரை குறை சொல்லி அரசியல் நடத்துவது சாதரணமில்லை அவர் அனைத்து விடயங்களையும் தான் பதிவிடுகிறார்
Ivanga avangala solluvanga..avanga ivangala solluvanga...kadaisi varaikkum problem clear aagathu....
11:12 ஒரு மனுஷன் பொய் பேசலாம் அதுக்குன்னு ஏக்கர் கணக்குல பேசக்கூடாது😅😅😅
எதுடா பொய் ...GST.வரியா மக்கள் மறக்க வைக்க காதலனோட கல்லூரியில் புதிரில் இருந்த பெண் வழக்ககை பெருசு பண்ணுனாங்களேடா முட்டாள் தமிழா அது தாண்டா பாஜாக வோட பீ ..அரசியல்
Maaniya maaniya soldraga ezha eliya makkaluku edhachi vandhu serutha onnum illa naan 4years ah veetu loanku wait pandra idhuvaraikum varala. Uraachi thalaivar, vadu kanusila, veo , ellaraium 20 to 40 times meet panni pesita no use.summa solvaga thiravidam aachi, vidiyal aachinu very very ost acchi admk aachi layachi makkaluku help pannaga. 2026 la nal aachi ezha eliya makkaluku help pandra aachi varanum.
Thank you!
எல்லாம் புகழும் இறைவனுக்கே.
Opena therithu neega DMK vuku support panuringa nu super
Dmk🎉🎉🎉🎉🎉🎉
விடியட்டும்...முடியட்டும்...இருளாட்சி
Malaysia is too same bro
Super 👌
வரலாறு முக்கியம் அமைசரே நீ நல்லா வருவ கார்த்தி வாழ்த்துக்கள்
1st comments 🎉anna
Thumbnail is shocking. I thought maayam studios is neutral channel. Seems like its not neutral now
யோவ் அத உள் மனசுல இருந்து சொல்லுயா
இயேசுவே உம்முடைய இராச்சியம் வருவதாக
காசு எவ்வளவு வாங்கு மாயம்
Anna vanagaan review podunga anna
Bro thayavusenchi unka mariyathaiya keduthukkathinkA
Sudalai vaila varathu ellam Poi than😂
Tamil Nadu is always the best 👌 ❤ awesome sir 🎉
Oru muthalver eppadi erukkaveendum eppadi seyalpada veendum eanpathirkku siranda utharanam.
Karthik Neeyum 200 ஊபி aaguvanu naa nenachu paakala
Pls give opposition party speech. Have u......
Super speech 🎉🎉
Eppa comment sectionla ethana shangi fake account🫢🫢🫢🫢🫢
Pirapatta paytm payment rubai 200
🖤🔥🔥❤🔥🔥💙