உங்கள்-ல ஒருத்தர் தான் நாங்க 😇🥰 | Fans Meet Up ❤️ | Sri Lanka EP-3 | Vj Siddhu Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • For Business inquiries please contact us :7200571056
    Gmail : vjsidduvlogsadv@gmail.com
    #vjsiddhuvlogs #funvlogs #srilankaseries #fanmeetup
    ___________________________________
    Follow My Social Media Pages
    Facebook :- www.facebook.c...
    Instagram :- www.instagram....
    Page Instagram :- www.instagram....
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

Комментарии • 2,8 тыс.

  • @Funfeigt-videos
    @Funfeigt-videos 6 месяцев назад +3962

    ஸ்ரீ லங்கன் மக்கள் கதைக்கும் போது ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் சேர்த்து கதைக்காமல் பேசுவது அழகாக உள்ளது

    • @jeyt4582
      @jeyt4582 6 месяцев назад +15

      Yes❤

    • @Santoo_volgs
      @Santoo_volgs 6 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @saravanan_1122
      @saravanan_1122 6 месяцев назад +19

      Tamil Sri Lanka only

    • @zamilsiraj11
      @zamilsiraj11 6 месяцев назад +37

      இலங்கை தமிழன்...🥹🔥🇱🇰

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan 6 месяцев назад +30

      அதுதான் ஈழத்தமிழ்

  • @abuviewers7184
    @abuviewers7184 6 месяцев назад +2746

    Vj sidhu + harshath khan + camera surya + celebrity Sathish + bp + edipi = stress buster ❤

    • @Prince_real
      @Prince_real 6 месяцев назад +36

      Edipi also

    • @Navixx999
      @Navixx999 6 месяцев назад +14

      BP illa BP army😂

    • @divinedevilz17
      @divinedevilz17 6 месяцев назад +4

      Enga EDIPI vitutinga 😂

    • @Sekar-qy2we
      @Sekar-qy2we 6 месяцев назад

      Iam very very Happy to you anna❤❤❤🫂🫂🫂

    • @yousufoffxl
      @yousufoffxl 6 месяцев назад +2

      Kabar khan ❤

  • @jukala968
    @jukala968 6 месяцев назад +165

    பெராமையா இருக்கு தமிழ் நாடு விட ஶ்ரீலங்கா அன்பு அதிகமா தெரியுது ஆனாலும் ஏத்துக்க முடியாது நாங்க தான் உங்க மேல பாசம் அதிகம்🎉🎉🎉🎉

    • @sakthiram1664
      @sakthiram1664 5 месяцев назад +4

      பொறாமை*

    • @Adgameseafc24yt
      @Adgameseafc24yt 2 месяца назад +1

      ​@@sakthiram1664 ithil irupathu thappu illai

  • @VenkiAssassin
    @VenkiAssassin 6 месяцев назад +131

    Avaru pudichitaru.. youngsters ellaraiyum pudichitaru.. 😅

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES 6 месяцев назад +1279

    ❤உங்களுடைய தன்னடக்கம் இன்னும் மிகப்பெரிய டத்திற்கு போவீங்க வாழ்த்துக்கள் ப்ரோ 🎉

  • @thyagarajanchettiar7459
    @thyagarajanchettiar7459 6 месяцев назад +1122

    Love the way Srilankan People speak Tamil. வாழ்க தமிழ், வழர்க தமிழ்!.💪🏾

  • @prakashsethupathi4476
    @prakashsethupathi4476 6 месяцев назад +292

    இதுல ஒருத்தர் கூட Hi,hello-ன்னு சொல்லாம வணக்கம் என்று சொல்வதே அழகு தான்❤

  • @itz_me_arfas3213
    @itz_me_arfas3213 6 месяцев назад +747

    நீங்க இப்போ பார்த்தது வெறும் 1% அன்ப மட்டும் தான். நிறைய பேருக்கு டிக்கட்ஸ் பிரச்சனையாலும் தூரத்தாலும் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. You owned too many hearts in Sri Lanka 🇱🇰

  • @prithiviraj1229
    @prithiviraj1229 6 месяцев назад +424

    எனக்கு மட்டும் ஏன் என்று தெரியவில்லை இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் பற்றி பேசும் போது அழிக்கப்பட்ட வரலாறும் பண்பாடும் 😢 நூல்களும் விதைக்கப்பட்ட வீரணும் ஆகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஞாபகம் தான் வருகிறது .....😢 எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னித்து விடுங்கள் உறவுகளே.....😢❤

    • @r.rajkumarraj1800
      @r.rajkumarraj1800 6 месяцев назад +29

      இதில் தவறு ஏதும் இல்லை, சில காயங்களை மறைக்கவோ அல்லது மறுக்கவோ இயலாது, இதை மறப்பது தான் தவறு ❤

    • @bobsz197
      @bobsz197 6 месяцев назад +17

      Ungaluku matum ila ela thamizanukum ithuthan thondrugirathu

    • @AHSANTamilGamingyt
      @AHSANTamilGamingyt 5 месяцев назад +2

      Eanda ne தற்குறி

    • @narratorsview3518
      @narratorsview3518 4 месяца назад +1

      😢

    • @AnuAnu-dq6eo
      @AnuAnu-dq6eo 4 месяца назад +2

      😢

  • @rajneeshru
    @rajneeshru 5 месяцев назад +29

    உங்கள் வளர்ச்சியை பார்க்குபொழுது நாங்களே சாதிச்ச மாதிரி ஒரு பெருமையும் மகிழ்ச்சியும் வருது ❤.

  • @YouTubechannel-cs9ei
    @YouTubechannel-cs9ei 6 месяцев назад +3101

    Vj sidhu + harshat+bp+cam suriya+satish+edipi = stress buster 😍

    • @thiy4gu
      @thiy4gu 6 месяцев назад +51

      Oombu va

    • @jokerpost1577
      @jokerpost1577 6 месяцев назад +4

      😂😂

    • @dhivagar9636
      @dhivagar9636 6 месяцев назад +9

      Samy samy poruma samy 😅

    • @parthimahi
      @parthimahi 6 месяцев назад +4

      Enna da veri aavuthu😂

    • @akhilan965
      @akhilan965 6 месяцев назад +3

      Exactly 💯 💯 💯

  • @MOHANARASANS
    @MOHANARASANS 6 месяцев назад +104

    Srilankan people pesum podhu oru varthai kuda english la pesala yarume 😮😮😮 pure tamilansss

  • @subbulakshmi222
    @subbulakshmi222 6 месяцев назад +277

    2:10 siddhu anna controlled his tears.. but I can't😢 Manasaara solluran neenga nalla irukanum happy ah irukanum world la irukka ella nalla visayangalum ungaluku kidaikanum❤

  • @sanjaisanjai462
    @sanjaisanjai462 6 месяцев назад +35

    Cam suri ah stage ku kuputingla Vera level bro bp um kuputurkalam....💜

  • @shyamalaraja9719
    @shyamalaraja9719 6 месяцев назад +12

    அவுங்க எல்லாம் உங்க கூட போட்டோ எடுக்கிறத பாக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்கு அண்ணா, நம்ம வீட்டுல இருந்து ஒருத்தர் போய் ஜெயிச்ச feel வருது அண்ணா 😍😍

  • @guna_15
    @guna_15 6 месяцев назад +232

    இலங்கை மக்கள் கதைக்க தொடங்கும் போது வணக்கம் கூறி தொடங்குவதை கேட்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது❤❤

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 Месяц назад

      ipo kathaika nu solarathala ne srilankan tamil pesurana ivanungalam namabanum . ... velai mayitha paru da

  • @k.maheshkumar9388
    @k.maheshkumar9388 6 месяцев назад +94

    Nambalam yellaraiyum bro bro nu soluvom ana srilanka la anna anna nu solranga antha anna heart touching ah iruku ❤

  • @paramasivan27
    @paramasivan27 6 месяцев назад +96

    13:41 Yalpanathula thottadhu tholangumnu sonna nanbar 👍👍👍 loved the positivity and eyes watered !! ❤❤❤❤❤

  • @prasanthsk7930
    @prasanthsk7930 6 месяцев назад +26

    #cam SURIYA mela kuptinga pathingala nejamalum nee Vera ya nee Veraaa ❤

  • @sanjaykumars2414
    @sanjaykumars2414 6 месяцев назад +17

    13:59 when they got goosebumps I got to feel the same, happiness💥

  • @tamilwheels
    @tamilwheels 6 месяцев назад +202

    3:57 engalukkum goosebumps agiduchu bro … happy journey bro

  • @musthuchennai5557
    @musthuchennai5557 6 месяцев назад +358

    கண்கள் கலங்கியது என்னை அறியாமல் வாழ்த்துக்கள் சித்து அர்ஷத் சூர்யா மென் மேலும் உயர்க ........,❤

  • @PandiyarajanPandi-cg1og
    @PandiyarajanPandi-cg1og 6 месяцев назад +135

    சித்து அண்ணா உங்கள் மூலம் நம் தமிழ் மக்களான இலங்கை தமிழ் சொந்தங்களின் பாசத்தினை தெரிந்து கொண்டோம். உணர்வு பூர்வமாக இருந்தது ❤❤❤

  • @Tigerkingdom001
    @Tigerkingdom001 6 месяцев назад +4

    நம்ம பயலுக எப்படி . இயல்பான உங்களுக்கு எம் மண்ணில் கிடைத்த வரவேற்புக்கு மகிழ்ச்சி

  • @amuthan1554
    @amuthan1554 6 месяцев назад +23

    இலங்கை யாழ்பானம் என்றாலே Goosebump ❤than from Thamilnadu...❤

  • @mohammedirfan2708
    @mohammedirfan2708 6 месяцев назад +152

    90s koundamani, senthil
    20s vj sidhu, harshath ❤❤❤❤

  • @jayarajvs526
    @jayarajvs526 6 месяцев назад +130

    24:07 varu kitta irundhu vndha Sirippu..... Precious💫

  • @anubanu6393
    @anubanu6393 6 месяцев назад +305

    16:44 finally VJ Siddhu anna voda vlogs la namalaum vanthiddam atha vida periya santhosam avara meet pannathu ❤intha voru santhosam pothum intha jenmaththukku ❤️❤️❤️❤️❤️

    • @MOHANARASANS
      @MOHANARASANS 6 месяцев назад +16

      நீங்கள் அனைவரும் தமிழ் மட்டுமே பேசி உண்மையான தமிழ் மக்கள் யென்று நிரூபித்துள்ளார்

    • @kaarupurajacuisine8941
      @kaarupurajacuisine8941 6 месяцев назад +1

    • @theshafamily371
      @theshafamily371 6 месяцев назад +1

      Pure love ❤

  • @harishmahadevan.
    @harishmahadevan. 6 месяцев назад +6

    Etho en pasanga jeicha unarvu, kooda naanu athelam paakrendra mathiri. Romba alaga iruku intha anbuu! Ivlo per anba sekrathu periya vishayam thaan.

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 5 месяцев назад +6

    2 million அடைந்தமைக்கு வாழ்த்துக்கள். சித்து மற்றும் ஹர்சத்கான். (யாழ்ப்பாணம்)

  • @samyugsk5559
    @samyugsk5559 6 месяцев назад +101

    Amma scene ❤ Pure Awesome 19:11 VJ Siddhu's reality ❣ Kan kalangiduchu 💕

  • @vinayyyyy931
    @vinayyyyy931 6 месяцев назад +297

    Viewers to edipi :: ellam oru alavuku than bro😂😂😂

    • @saajithziyad1977
      @saajithziyad1977 6 месяцев назад +4

      Chumma chumma ahh late akadha bro😢😂

    • @abhidarling367
      @abhidarling367 6 месяцев назад +1

      Dai..... Like for surya

  • @mech_16jaisuryams79
    @mech_16jaisuryams79 6 месяцев назад +60

    Vera level
    எல்லாருக்கும் மக்கள் மனதில் இடம் கிடைப்பது கடினம். உங்களுக்கு கிடைத்திருக்கிறது. Use it
    Riya khan super
    Interview with reo

  • @sathishkarate2209
    @sathishkarate2209 6 месяцев назад +9

    Antha place la nanga iruka pola iruku anna Vera lavel anna ….. Neenga innum mela mela valaranun nu antha mugakan perumana 🙏 vendi kuran anna 🥰

  • @Kashvika_BR
    @Kashvika_BR 6 месяцев назад +6

    C.S + B b
    Superb Avungala than Gowravichanga Nammala Kandukalanu Neenga 2 perum sad agi pakave illa so ithan Namma vetri Angayum soori Hard work super Hard work Never failed Cam Soori but
    Siddhu : appapa fail aana paravala eppavumea fail agudhea😂😂😂😂
    சிddhu + Harசth 🌽 + Cam சூri + B Praபா+ Celebrate சthish + EdItERs = Stress Buster 😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @Thuvarakan30
    @Thuvarakan30 6 месяцев назад +76

    அந்த வீடியோல நானும் நிக்கிறன்... ரொம்ப சந்தோசமா இருக்கிறன்... நன்றி அண்ணா... யாழ்ப்பாணம் வந்ததுக்கு

  • @abiyumnanum4611
    @abiyumnanum4611 6 месяцев назад +49

    புகழை போதையாக கொள்ளாமல் பொறுப்பாக எண்ணும் வரை உங்கள் வளர்ச்சிக்கு தடையே கிடையாது அண்ணா ❤🎉

  • @luxanshanmugalingam8316
    @luxanshanmugalingam8316 6 месяцев назад +88

    200 பேர் வந்து இருக்கிறத சொன்னிங்க videoல ஆன நிறைய பேருக்கு நீங்க Sri Lanka வந்தது தெரியாது.தெரிந்து இருந்தா இன்னும் பல பேர் வந்திருப்பம்.இத miss பண்ணது வருத்தமாக இருக்கிறது.😢

  • @vigneshwaranviswanathan6622
    @vigneshwaranviswanathan6622 6 месяцев назад +6

    Alaga Tamil pesuranga Ellarum oru keka alaga iruku ..🤩
    Sidhu na evlo valarchi vandhalum idha marri irunga #Team_Vj sidhu vlogs ❤️

  • @Rifazmohamed
    @Rifazmohamed 6 месяцев назад +5

    அசுர வெற்றி❤
    Proudly following you since beginning of your career

  • @ganeshm8510
    @ganeshm8510 6 месяцев назад +35

    Srilankan tamil people are as sweet as Tamil. Siddhu bro and team இதே புகழுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉

  • @zamilsiraj11
    @zamilsiraj11 6 месяцев назад +75

    இலங்கையில் அன்புக்கு எப்போதும் பஞ்சமே இல்லை.....❤🥹🙏🫂

  • @janaj573
    @janaj573 6 месяцев назад +133

    ஈழம் உங்களை அன்புடன் வரவேற்கிறது 👍🏼👍🏼😀.. வீரத்தின் நிலம்.

    • @vamadevanpradhap5794
      @vamadevanpradhap5794 6 месяцев назад

      Appo srilanka Illaya enn da Pirikkinga Ingalayum💔😒

    • @dilakshandk77
      @dilakshandk77 6 месяцев назад

      @@vamadevanpradhap5794avununga adikum pothu enga erunthinga india la ya?

  • @Mrpearl16
    @Mrpearl16 6 месяцев назад +9

    14:55 vj sidhhu it's your charector harsath soori both of you treated your brothers 🎉🎉❤❤❤❤

  • @bharath9712
    @bharath9712 6 месяцев назад +26

    Sri Lankans are so kind pleasent lovable and generous love from Bangalore ❤

  • @nishanthkr2838
    @nishanthkr2838 6 месяцев назад +147

    Sweet to see Harshath Khan shows no hesitation to viboothi

  • @adhee_ruthra4561
    @adhee_ruthra4561 6 месяцев назад +35

    Ithellam paakurache poramaiya iruku Anna,naan vara kidaikelaye 😢 romba sandhosham ❤ stress buster adhu ithellam meeri I feel like I am your sister... Enga annan siddhu 🎉 avana parka mudilaye.... Irundhalu un vetri rombave sandhoshama iruku Anna ❤

  • @nishathappu7887
    @nishathappu7887 6 месяцев назад +151

    24:19 goosebump moments 🔥❤️

  • @vigneshannadurai8218
    @vigneshannadurai8218 6 месяцев назад +8

    It's really very happy to see u guys receiving this much of affection from Tamil people..I personally suggest you to travel in this platform (you tube) as long as you can and make more entertainment vlogs as you guys always did in the past whereas silvercreen is nothing nowadays... Moreover siddhu anna unga team oda plus ae common friends gang aa apdiye resemble panringaa neenga adikkira counter body language ellam enga boys trip aa recreate panna maari irukum SO be more and more focused on vj siddhu vlogs it will be in top 5 amongst every other channel in India..Innum 5 to 10 years ku cinema vendamm

  • @vijayshankar9535
    @vijayshankar9535 6 месяцев назад +3

    Sri Lanka people such superb speech.. Like tamil வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-oy1ps1jt2m
    @user-oy1ps1jt2m 6 месяцев назад +49

    14:54 ❤kuda irukavangalayum serthu valara vidringa sidhu🎉❤ serapaana aal nee😂❤❤❤❤

  • @niteesh____
    @niteesh____ 6 месяцев назад +37

    1:55 😍Siddhu na reaction🤩
    Love from Mysore naa

  • @Easwaran8
    @Easwaran8 6 месяцев назад +72

    18:42 really fact ❤❤❤❤

  • @Mrpearl16
    @Mrpearl16 6 месяцев назад +5

    இதெல்லாம் சந்தோஷமா இருக்கு தல
    நீங்க இன்னும் மென் மேலும் வளரனும்
    🎉🎉🎉🎉 ஆனாலும் vlogs வீடியோ தான் இன்னும் சந்தோஷமா இருக்கு இலங்கை vlogs we want more🎉🎉🎉🎉

  • @Mr.storyTeller232
    @Mr.storyTeller232 6 месяцев назад +4

    Etho naangale vetri Petra maari feel ahh irukku....proud of u brothers

  • @guruinfotech7356
    @guruinfotech7356 6 месяцев назад +28

    photo session
    பார்க்கும் போது மக்கள் உங்க கூட எடுத்த மாதிரி தெரியல நீங்கள் மக்கள் கூட எடுத்த மாதிரி இருக்கு
    அருமை😊😂

  • @rameshn4527
    @rameshn4527 6 месяцев назад +77

    சித்து சூப்பர்,harshath நெத்திய பாத்ததும் புள்ளறிச்சு போச்சு super தம்பி 🤩🤩🤩👍👍👍🙏🙏🙏🙏 போங்க வேற leval ப்பா இலங்கையில் வார்த்தையே இல்ல நீங்க நல்லா வருவீங்க🏆🏆🏆🏆🏆

  • @MarsFitnes55
    @MarsFitnes55 6 месяцев назад +94

    Nalla eru thalaiva....valkaila periya problem la erukaen....day to day alama erunthathu illa...edho ur video pakarathala thaan... depression erunthalum oru naal jeichiduvaenu life la oditu erukaen ❤❤

  • @ruthdass6697
    @ruthdass6697 6 месяцев назад +15

    Waiting for 5m subscribes sooner for this genuinely talented and gods gift human beings, sirichikite sogatha marante.... long live siddu annaa and team.😊

  • @prathanasudhakar8676
    @prathanasudhakar8676 6 месяцев назад +14

    Anna Thanjavur la meet up panuga na I request u sidhu Anna 😢

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 6 месяцев назад +57

    Never admire any media person like this before... Great job team... ❤

  • @monishvlogz
    @monishvlogz 6 месяцев назад +26

    Gommala ithun da video ❤ Vera Mari ❤️‍🔥🔥

  • @reenadevaraj6609
    @reenadevaraj6609 6 месяцев назад +40

    Goosebumps ah iruku unga growth pakrapo keep rocking boys yellarukum happiness irukanu theriyadhu but stressa iruka palaperuku nenga than happiness❤

  • @smartlesh9495
    @smartlesh9495 6 месяцев назад +4

    Tamizhukku mukkiyathuvam kodukkarthu sirappu anna ❤❤❤ atha neenga nalla senjirkkinga 🎉🎉🎉

  • @VIJAY-VIJI_007_
    @VIJAY-VIJI_007_ 2 месяца назад +2

    2- 3 days ha videos pakure bro romba relief ha eruku tnq

  • @user-hu8zc6kd8t
    @user-hu8zc6kd8t 6 месяцев назад +11

    வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பவரகள் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் மென் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @suganyaj8824
    @suganyaj8824 6 месяцев назад +16

    Neenga yavalo periya punniyam pannittu irukeenganu ungalu therila bro. Nan ippo uyiroda irukka neengalum unga team um mukkiya Karanam. I love you dr brothers

  • @prabha686
    @prabha686 6 месяцев назад +23

    BP Anne va screenla en aathikama Kada matrenga 🥲

  • @vpstamil73
    @vpstamil73 6 месяцев назад +10

    Idhu varaiku endha youtuber success and meetup ku sandhoshappathathu illa aana first time indha vj siddhu vligsoda success and ivlo fanbasea pakumpothu rembo happy a iruku etho enga v2la irukuravaroda success mathiri iruku😊😊😊

  • @paviofskfan1309
    @paviofskfan1309 6 месяцев назад +4

    Always Being a Fan of Vj Siddhu Anna❤Harshath anna..from the Prank show to Fun Pandrom Vlogs ... Becoming Biggest Fan of Vjsiddhu Vlogs😍 Very Happy to see your Growth anna❤.... Prank la iruntha fanbase epa iruka fan base vera ..neenga harshath anna dhan epavum kuda irupinga epa neenga nadanthu varum pothu unga kuda side la bodyguards varanga athuve biggest growth ... Very happy to see that❤.. Waiting to watch on SliverScreen😊

  • @dhivakarv9931
    @dhivakarv9931 6 месяцев назад +20

    My stress buster.... Sidhu anna and harashath suriya❤❤❤❤

  • @life.lin3s
    @life.lin3s 6 месяцев назад +49

    12:17 puttu is emotion 😂❤

  • @snehasneha7506
    @snehasneha7506 6 месяцев назад +14

    Siddhu bro.........neenga vera level human annaaaaaaaaaaa🫂🥰ini yellame ungaluku unga team yellarukum life la success mattume irukum

  • @shivarathna521
    @shivarathna521 6 месяцев назад +2

    Enakum neraya perachana iruku daily.. But, nit thungum podhu konjamadhu sirikanum nu unga videos papen.. Really love u all🥺

  • @balajibala4333
    @balajibala4333 6 месяцев назад +7

    Namma elam nalla varanum .. proud of you Siddhu bro

  • @karthika.e5342
    @karthika.e5342 6 месяцев назад +104

    3:00 clock irunthu waiting brother

    • @Imran.a-ty1ke
      @Imran.a-ty1ke 6 месяцев назад +1

      Nee olu okkatha bro

    • @simnamini8124
      @simnamini8124 6 месяцев назад +5

      ​@@Imran.a-ty1keunaku Yenna dhan problem stomach burning ha

  • @jeni.arnauldfelix559
    @jeni.arnauldfelix559 6 месяцев назад +16

    Anna ungala nerla pakum pothu evalavu goosebomes erunthathoo entha vedio pakum pothu aluthiedan 🥹🥹🥹🥹🥹🥹 lifela nala humans partha matheri oru feel kidaikuthu❤️❤️❤️❤️ epavum god blessed ah nenga Erukanum ❤❤❤

  • @priya_memes
    @priya_memes 6 месяцев назад +120

    So happy for you and your team siddhu bro🎉🎉 thandhi tv la lam vandhutinga😇

  • @rameezexperience1331
    @rameezexperience1331 6 месяцев назад +2

    Next vlog itha try pannunga vj siddhu bro
    Random a oru 10 members a public la neengale select panni avanga asapadra food vangi sapda vachiii video pannunga

  • @hariniharini3716
    @hariniharini3716 5 месяцев назад +2

    Pala peru oda heart breaks ku medicine ah vj sidhhu vlogs matum dhannnnnnn daaaaa🥺❤️

  • @andrewprakash9869
    @andrewprakash9869 6 месяцев назад +44

    1:51 goosebumps started ❤❤❤❤

  • @nivetharam389
    @nivetharam389 6 месяцев назад +14

    Enga vitula iruka oru person aa stage la Nikka vachi azhagu pakura appo yavlo happy ya irukumo adhu pola iruka ungala pakka ,keep rocking 🎉

  • @sruthiravichandran
    @sruthiravichandran 6 месяцев назад +61

    big smile on my face while seeing their entry and reaction....ithu vera level feel 😍😍🥰

  • @kaviyakumar910
    @kaviyakumar910 6 месяцев назад +2

    Truly emotional enne en thambiya frd ah stage la paatha ena feel varumo the same I had🫠 innum neraya perusa varanum valaranum.... 🙏

  • @RamyaSubramaniam-cz7vj
    @RamyaSubramaniam-cz7vj 6 месяцев назад +13

    😢😢no one called bp to the stage🥺🥺

  • @r.bhavanisekar8224
    @r.bhavanisekar8224 6 месяцев назад +14

    Neenga valandhu varadhu ennamo na life perusa vara madhiri iruku bro happy to watch your growth truely from 💜

  • @Nithish.16
    @Nithish.16 6 месяцев назад +51

    18:01 vj sidhhu vlogs turns to stand up comedy🤣🤣💥💥💥💥

  • @PK_Unbound
    @PK_Unbound 6 месяцев назад +68

    Soori valachi valachi edukraaru...camera lid open panaara? He is also a star.. include him in the video...

  • @Hari_Kumar04
    @Hari_Kumar04 7 дней назад

    13:04 universe falls in love with stubborn heart! U proved it!! Living proof anna, athavide, en uyiru poghame irukke kaaranam neenghetha anne! Inthe comment poapinghela terle, but en aayul koraintaalum ungge family’ku sereddum! Love from Malaysia na

  • @leelavathi1741
    @leelavathi1741 6 месяцев назад +1

    Idha neenga yaazhpanathla pannadhukey periya cheers. They encourage ppl in TN more

  • @gkl5850
    @gkl5850 6 месяцев назад +14

    Meet up haa veeda evunga slang vera mathirii eruke simply class....!!!❤

  • @ManojKumar-vq2vi
    @ManojKumar-vq2vi 6 месяцев назад +27

    The way siddhu Anna treats the fans is awesome so humble & kind after தளபதி MY LOVE FOR VJ SIDDHU

  • @harivignesh.k3335
    @harivignesh.k3335 6 месяцев назад +13

    I love vj siddhu vlogs and vj siddhu team. Engaloda stress buster. எப்பயும் எங்களை சிரிக்க வைக்கும் எங்களோட அண்ணனுங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழ்!
    வாழ்க வளர்க தமிழனின் முப்பாட்டன் முருகனின் துணையோடு.

  • @VasanthaPriya-gf2yi
    @VasanthaPriya-gf2yi 6 месяцев назад +4

    Mayiladithurai la meet up podunga

  • @maduraimuthupandi1990
    @maduraimuthupandi1990 6 месяцев назад +16

    Intha mathiri moment kidaikirathula blessings venum vj siddu na ungalaluku athu neraya iruku

  • @sankaran_tharmaraj
    @sankaran_tharmaraj 6 месяцев назад +22

    Very happy for these brothers🥺❤innom periya eduathukku poganum.. Intha social media va nenacha konjam bayama than irukku.. Oruthangala nalla valathi uduvanga avangalye evolo asinga padutha mudiyuom pannuvanunga🤦🏻‍♂️Athu maathiriana aalungala avoid pannirunga... Intha love and support eppavum ungaluku irukkanum irukkum🙌🏻ithu maari neraiya meetup veinga🥺❤love you brother 😍❤🙏🏻

  • @MadhuKarmilan
    @MadhuKarmilan 6 месяцев назад +16

    Wow 😲 அண்ணா நான் இன்று காலையில் இருந்து இந்த video வுக்காக 📼 தான் காத்திருந்தேன். 💖 video வெற்றி பெற 🇱🇰 Sri Lankaவில் இருந்து Vj siddhu vlog 🫶🏻 fan of Karmilan 💖💫⚡

  • @emilisagayam3828
    @emilisagayam3828 6 месяцев назад +4

    Valthukkal siddu vlog team ellarum ipdye happy ah irunga ipa athu kudaikrathe periya visayam gid bless u

  • @vaishalisridhar293
    @vaishalisridhar293 6 месяцев назад +2

    Evlo perumai aa irukku theriyuma!!!🎉🎉🎉 You guys deserve the best!!!!! Seriously so proud of VJ Siddhu & Team!!

  • @bhuvanahari1959
    @bhuvanahari1959 6 месяцев назад +9

    Romba alaga eruku ❤️ evalo kavala erundhalum unga vedio partha podhum romba sandhosama erukum thank u brothers❤❤❤❤❤