அல்ஹம்துலில்லாஹ் 🤲 மக்கமா நகர், " அல் ஹரம் ஷரீஃப் " பள்ளி வாசல் , இமாம் சுதைசி அவர்கள் , மதீனா மாநகரின் புனித " ரௌலா ஷரீஃப் " பள்ளி வாசல் இமாமாகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது அல்லாஹ் , சுவ ., வின் மிகச் சிறந்த அருட் கொடைதான் ஹஜ்ரத் 👌 சீரோ டிகிரி குளிருள்ள ஒரு நாட்டிற்கு ஒரு தாய் தனது வயிற்றில் ஒரு குழந்தையின் கருவை சுமந்து சென்றாலும் அந்த கருவறையில் இருக்கும் குழந்தைக்கு இதமான வெதுவெதுப்பான வெப்ப நிலையை உருவாக்கி பாதுகாக்கும் வல்லமை , படைப்பவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் உணரும் போது தான் இறைவழிபாடு செய்வதற்கு முழுமையான நம்பிக்கை ஏற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை , ஹஜ்ரத் அவர்களே 🤔 👍 🤲 புகழ் அனைத்தும் அந்த ஏகன் வல்லோனுக்கே 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
மக்கமா நகர், " அல் ஹரம்
ஷரீஃப் " பள்ளி வாசல் ,
இமாம் சுதைசி அவர்கள் ,
மதீனா மாநகரின் புனித
" ரௌலா ஷரீஃப் " பள்ளி வாசல் இமாமாகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது
அல்லாஹ் , சுவ ., வின்
மிகச் சிறந்த
அருட் கொடைதான்
ஹஜ்ரத் 👌
சீரோ டிகிரி குளிருள்ள ஒரு நாட்டிற்கு ஒரு தாய் தனது வயிற்றில் ஒரு குழந்தையின் கருவை
சுமந்து சென்றாலும் அந்த கருவறையில் இருக்கும் குழந்தைக்கு இதமான வெதுவெதுப்பான வெப்ப
நிலையை உருவாக்கி பாதுகாக்கும் வல்லமை , படைப்பவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை நாம் உணரும் போது தான் இறைவழிபாடு செய்வதற்கு முழுமையான நம்பிக்கை ஏற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை , ஹஜ்ரத் அவர்களே 🤔 👍 🤲
புகழ் அனைத்தும் அந்த
ஏகன் வல்லோனுக்கே 🤲
❤❤❤❤❤❤❤❤❤