Комментарии •

  • @PongalVadai
    @PongalVadai 3 года назад +297

    Join with Our #PongalVadaiFamily 👇
    🔵FACEBOOK : facebook.com/pongalvadaiOfficial
    ⚪️TWITTER : twitter.com/Pongalvadai_
    🔴INSTAGRAM : instagram.com/pongalvadai_official
    Check Out 👇
    www.pongalvadai.com/

    • @GAMINGTHAMIZHAN24
      @GAMINGTHAMIZHAN24 3 года назад +6

      Please support my challenge

    • @dubakurponnu3449
      @dubakurponnu3449 3 года назад +3

      Keep rocking anna

    • @hdcutz2936
      @hdcutz2936 3 года назад +1

      Bro road side la knife vachi attack pandra madhiri pannu bro in road only with two or three persons and check wheather some one stopping and helping or not

    • @historyin60..
      @historyin60.. 3 года назад

      @@GAMINGTHAMIZHAN24 idhukku pesama

    • @historyin60..
      @historyin60.. 3 года назад

      @@hdcutz2936 thala police varama irundha seri thala

  • @shruthiraghavan9920
    @shruthiraghavan9920 3 года назад +4671

    Coconut seller may be poor but he has the costliest heart

  • @TamilHealthBeautyTip
    @TamilHealthBeautyTip 3 года назад +2518

    இளநீர் கடைக்காரர் அருமை சகோ...

  • @fathimafarha1894
    @fathimafarha1894 3 года назад +3080

    I liked this video for only that coconut seller

    • @goragamer5817
      @goragamer5817 3 года назад +14

      Me too sister

    • @balajiintegra1703
      @balajiintegra1703 3 года назад +19

      Intha madhiri person irukura Nala thana inum ulagam iruku

    • @dhanushmd1428
      @dhanushmd1428 3 года назад +4

      ʏᴇs

    • @sureshraja5876
      @sureshraja5876 3 года назад +4

      Sssssss 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @mr.yogieditz8988
      @mr.yogieditz8988 3 года назад +13

      Coconut seller is our heroes ❤️

  • @hightube6048
    @hightube6048 3 года назад +1729

    இளநீர் கடைக்காரர் க்கு ஒரு லைக் ❤️❤️❤️

    • @harymin2488
      @harymin2488 3 года назад +2

      I think aavaru camera va paathutaaroo🤔🤔

    • @selvamkamatchi5013
      @selvamkamatchi5013 3 года назад +1

      @@harymin2488neeinga iepputi negative a yosinga

    • @harymin2488
      @harymin2488 3 года назад +2

      @@selvamkamatchi5013 just a assumption tha broo....😆😆 don't be serious

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 3 года назад

      DEI AVARU YEMALIYA IRUKURADHALADHAN ANDHA CHINNA KADAILAYE IRUKARU

  • @baskark8028
    @baskark8028 3 года назад +735

    இளநீர் விற்கும் அண்ணனின் மனதைக் கண்ட என் கண்கள் கண்ணீரில் மூழ்கியன 😭..... உதவி செய்யும் ஒவ்வொரு மனிதனும் அடுத்த வேலை சோற்றுக்கு கஷ்டப்படும் ஏழைகளே 😰😭

    • @dexter5679
      @dexter5679 3 года назад +3

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @lapathy5699
      @lapathy5699 3 года назад +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @dexter5679
      @dexter5679 3 года назад +2

      @@lapathy5699 don't cry 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @lapathy5699
      @lapathy5699 3 года назад +1

      @@dexter5679 👍🏻😍😍🥰

    • @sarookrook1028
      @sarookrook1028 3 года назад +1

      Da avar cameraava pathutaru Nalla paaru

  • @yogeesheswar5566
    @yogeesheswar5566 3 года назад +974

    Royal salute for coconut seller his really humanity

  • @kanagathelip2998
    @kanagathelip2998 3 года назад +1287

    அந்த இளநீர் கடை காராருக்கு வாழ்த்துக்கள். விவசாயி விவசாயி தான் மத்தவங்க கஷ்டத்தை புரிந்து கொண்டவர்கள். Great salute 🙏🙏🙏

    • @pppopppabcful
      @pppopppabcful 2 года назад

      Avar farmer kedayathu , he used to get coconut from Pondicherry n he also works in a tea shop (lovely cafe) near thiruvanmiyur signal

  • @arunkumarkesavan5267
    @arunkumarkesavan5267 3 года назад +1516

    ஏழையின் உள்ளத்தில் இருக்கிறான் இறைவன். என்றும் இருப்பான்.

  • @okok90k22
    @okok90k22 3 года назад +102

    இளநீர் கடைகாரர்❤️ அந்த மனசு தான் கடவுள் 🙏👏👏👏👍

  • @Sindh092
    @Sindh092 3 года назад +108

    இளநீர் கடைக்காரர் தெய்வம்யா😍😍😍 ஆனா அவர போல எதார்த்தமா இருக்க முடியாது.. தெரியாத மனிதர்களிடம்😊ஆனாலும் இளநீர் கடைக்காரர் பெரிய மனுசன்.. 😍😍

  • @mpeditzofficial7290
    @mpeditzofficial7290 3 года назад +963

    Coconut seller வேணும்னா ஏழையா இருக்கலாம் ஆனா அவரு மனசு என்னவோ விலை மதிப்பில்லாதது... ❤️

  • @SureshSuresh-td6mn
    @SureshSuresh-td6mn 3 года назад +689

    அந்த இளநீர் கடைக்காரர் அண்ணாவின் கள்ளகபடமற்ற மனசுக்காக இறைவன் அவரை வாழ்வில் மென்மேலும் உயரசெய்வர்

  • @massvenkat644
    @massvenkat644 3 года назад +800

    Coconut seller hats off sir good hearted

    • @KuTe812
      @KuTe812 3 года назад +3

      True🐾💞 loveable and genuine 💞!!!!

    • @massvenkat644
      @massvenkat644 3 года назад +2

      @@KuTe812 mm sister

    • @VENKATPHOTOGRAPHY
      @VENKATPHOTOGRAPHY 3 года назад +1

      Hi venkat

    • @massvenkat644
      @massvenkat644 3 года назад +2

      @@VENKATPHOTOGRAPHY hai bro

    • @massvenkat644
      @massvenkat644 3 года назад +1

      @@VENKATPHOTOGRAPHY thanks for visit our channel bro

  • @aschs8230
    @aschs8230 3 года назад +143

    That coconut seller uncle really kind hearted. Anyone lives near his area just go support him. That would help him so much 👍

  • @tamiltrending564
    @tamiltrending564 3 года назад +181

    இளநீர் கடைகாரர் போல இலங்கையில் நிறைய பேரை நான் சந்தித்திருக்கிறேன்.. ஏழ்மை என்றாலும் மனித நேயம் உள்ளவர்கள்

    • @laxshilaxshi8572
      @laxshilaxshi8572 3 года назад +3

      Thanks you 🇱🇰🇱🇰

    • @ancienttamil
      @ancienttamil 3 года назад +3

      இலங்கை சகோதரர்களை சந்திக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை உள்ளது

    • @prakashy620
      @prakashy620 3 года назад +1

      @@ancienttamil எனக்கும் சகோ அவங்க தமிழ் அவ்ளோ அழகா இருக்கும்

    • @vjsujandhanuvlogs
      @vjsujandhanuvlogs 3 года назад

      நானும் இலங்கைதான்

    • @user-daskhan
      @user-daskhan 2 года назад

      நன்றி

  • @nithareditz176
    @nithareditz176 3 года назад +952

    ✨இளநீர் கடை சிறுசு ஆனால் அவர் மனம் பெருசு ❤️

    • @lapathy5699
      @lapathy5699 3 года назад +1

      Enna thathuvam
      👏🏻👏🏻👏🏻
      😂😂

    • @lapathy5699
      @lapathy5699 3 года назад +1

      That's true bro 🤜

    • @backiyalakshmi9650
      @backiyalakshmi9650 3 года назад

      Super

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 3 года назад

      DEI AVARU YEMALIYA IRUKURADHALADHAN ANDHA CHINNA KADAILAYE IRUKARU

  • @smalik256
    @smalik256 3 года назад +739

    🔥 நம்ம இளநீர் கடை அண்ணா..மனசு யாருக்கியா வரும்.. வேற யா நீ வேற❤😊

  • @ramrk2886
    @ramrk2886 3 года назад +498

    அந்த இளநீர் கடைக்காரர் மனசு இருக்கே....
    அந்த மனசு தான் சார் கடவுள்

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 3 года назад +348

    I seen poor people with big heart, and Rich people with huge ego.

    • @freakyop1085
      @freakyop1085 3 года назад +10

      🙄but everyone wants to be rich 🤦🏽‍♂

    • @letmecook69420
      @letmecook69420 3 года назад +1

      @@freakyop1085 all of our parents make them that as their aim

    • @freakyop1085
      @freakyop1085 3 года назад

      @@letmecook69420 so what

    • @mkp200578
      @mkp200578 3 года назад +1

      True indeed

    • @lionelmessi8471
      @lionelmessi8471 3 года назад +2

      Bro ella rich peoplsum bad alla

  • @vlogBUYS
    @vlogBUYS 3 года назад +150

    இதனால் தான் நாம் இன்னும் ஏழையாக இருக்கிறோம் தாத்தா😓🙏

    • @mssaravanan6628
      @mssaravanan6628 3 года назад +6

      மனிதனாக இருக்கிறார்கள் bro.

    • @gangapushanam5913
      @gangapushanam5913 2 года назад

      அதனால் தான் படுத்தவுடன் தூங்கமுடிகிறது நம்மால்.

  • @ராஜராஜன்-ப6ம
    @ராஜராஜன்-ப6ம 3 года назад +400

    ஏழைக்கு மட்டும் தான் காசு இல்லாதவனுடைய வலி புரியும். இளநீர் கடைக்காரருக்கு 👏👏👏🙏🙏🙏

  • @vishnun9346
    @vishnun9346 3 года назад +170

    நான் இளனீர் கடைக்காரைப்பார்த்து அழுதுவிட்டேன்
    இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
    அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
    மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா அன்பே சிவம்

  • @stylewithJancy
    @stylewithJancy 3 года назад +370

    Coconut seller, He is very Good person 😍😍✌...

    • @ebyjoseph2245
      @ebyjoseph2245 3 года назад +2

      That's why he is still a coconut seller

    • @great9605
      @great9605 3 года назад

      @@ebyjoseph2245 not😂😂😂u r waste

    • @ebyjoseph2245
      @ebyjoseph2245 3 года назад

      @@great9605 😂😂😂.??? Can't understand a thing, what was your intention

    • @great9605
      @great9605 3 года назад

      @@ebyjoseph2245 boss nee enna ambai ya aporum pesura 😂😂😂😂

    • @ebyjoseph2245
      @ebyjoseph2245 3 года назад

      @@great9605 ambai oo kombai oo .. free vidu.. apram ma kuda pesa venam

  • @ravichandra7873
    @ravichandra7873 3 года назад +168

    இளநீர் கடைக்காரர் சிங்காரம் அண்ணன் நீங்கள் வாழ்க பல்லாண்டு உங்களது மனது மிகவும் பெரியது

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn 3 года назад +55

    சூப்பர் ப்ரோ
    இந்த மாதிரி சினிமாவில் சரி
    நடிக்க மாட்டாங்க
    இந்த கானொலியில்
    இளநீர் தாத்த சூப்பர் 👌
    இறைவன் அவருக்கு எந்த குறையும் இல்லாமல் வாழ வைப்பான் ஆமீன் ஆமீன்
    உங்களுக்கு என்னுடைய
    பிரார்த்தனைய ஆமீன் 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲

    • @Tarikaahhh
      @Tarikaahhh 3 года назад

      Hello nanba en channel vandhu paarunga subscribe panunga nanba ❤️

  • @userdead8735
    @userdead8735 3 года назад +292

    அந்த இளநிர் கடை தாத்தா யேமாலினு நெனைக்குரவண்தான் உண்மையான யேமாலி

    • @thooyavan7760
      @thooyavan7760 3 года назад +3

      True nanbaa ❤️❤️❤️❤️

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 года назад +2

      ஏமாளி*

    • @sasikumarv9022
      @sasikumarv9022 3 года назад

      Andha ilaner thoopula evlo ku vanguranga theriuma verum 5 rupees to 7 maximum. Adhan avarukku nastam illa 10 rupees value he don't feel bad for it.. maram valakuravanaga kitta kettu parunga vivasayiyoda kastam therium avar verum seller than..

    • @lakshmivelu6492
      @lakshmivelu6492 3 года назад +1

      @@sasikumarv9022 enna sago solreenga avlo dhana... 50 rs kula vekkarangalehg🙄

    • @sasikumarv9022
      @sasikumarv9022 3 года назад

      @@lakshmivelu6492 ama sister vivasayi ku 5 la oru pangu than kedaikum maximum.. 50 rupees vikkura ilaneer vivasayi kitta maximum 10 rupees than vanguvanga..

  • @panneerselvam2675
    @panneerselvam2675 3 года назад +356

    அந்த இளநீர் விற்பனை செய்யும் மனிதன் தான்யா கடவுள்

  • @yogeshwaran
    @yogeshwaran 3 года назад +204

    Like this happened but not in a hotel. 2 years before It was heavy raining night, my bike ran out of fuel so it stopped in the middle of water canel road(surapet - Korattur, opposite to orchid apartments). I saw a mechanic shop near by, went there and asked "Anna petrol Ilama bike off agiduchu petrol irukuma, na kasu thantharren", He took a water bottle near by and took fuel from another bike and gave it to me. I asked "Evlo na". He smiled and said "Pathu po thambi", ❤️❤️❤️❤️ antha manasu than sir kadavul.

    • @ogxtreme7874
      @ogxtreme7874 3 года назад +1

      👌

    • @momsangel7502
      @momsangel7502 3 года назад

      Orchid kovaipudur la irkradha ila Vera branch ah bro

    • @yogeshwaran
      @yogeshwaran 3 года назад

      @@momsangel7502 Alliance Orchid Springss, korattur, Chennai

    • @momsangel7502
      @momsangel7502 3 года назад

      @@yogeshwaran ok bro

    • @johnhamend285
      @johnhamend285 3 года назад +2

      @@yogeshwaran nice experiencla bro

  • @VKPOLICE
    @VKPOLICE 3 года назад +35

    ஐயா மாதிரி ஆளுங்க நாலு இருக்குற நாலதான் ஊர்ல நல்ல மழை பெய்து 🙏👌💐💐

  • @sriram-ep3gz
    @sriram-ep3gz 3 года назад +36

    6:55 ultimate bgm🤣😂

  • @InfoJith
    @InfoJith 3 года назад +61

    உழைச்சு கிடைச்ச காச மட்டும் தான் வாங்கணும்னு வாழற அந்த இளநி கடைக்காரருக்கு ஒரு Big Salute. VJ Gowtham Bro Super.

  • @sethulakshmi.s1816
    @sethulakshmi.s1816 3 года назад +556

    Tender coconut thata va pudichavanga hit like ❤️

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 3 года назад +11

      Ellaathukum like aa. Sari sari kaalankaathala yaarlaam pallu velakkuneengalo vandhu namma sowmj message ku oru like a podunga

    • @OnlineProfit
      @OnlineProfit 3 года назад +3

      @@supersingerrasigan5590 🤣🤣🤣 naraya comments la ipdi tha bro, pandranga

    • @sirikkasinthikka8010
      @sirikkasinthikka8010 3 года назад +4

      He is not thatha ...

    • @m.sm.7113
      @m.sm.7113 3 года назад +4

      Rombha thanga manasu andha yelaneer thatha ku

  • @Education-ug1vj
    @Education-ug1vj 3 года назад +265

    Coconut seller மாதிரி எல்லோரும் இருந்தால் இந்த உலகமே சொர்க்கம்

  • @wecreations-07
    @wecreations-07 3 года назад +42

    Hats of to coconut 🥥 seller🔥♥️👏👏

  • @himalaya113
    @himalaya113 3 года назад +17

    Where is this coconut man, good hearted fellow, should give him more business and allow him to grow bigger.

  • @nammaoorujallikattu8313
    @nammaoorujallikattu8313 3 года назад +214

    How many of you thought Coconut seller is good person

  • @shr011104
    @shr011104 3 года назад +290

    சிங்காரம் தங்கம்டா...அவர் கடை முதலாளி கூட இல்லை.. தம்பி, நீங்க அந்த கடை எங்கே இருக்குன்னு சொல்லி இருந்தா, மக்கள் அவரின் வியாபாரத்தை பெருக்கி இருப்பர்.

    • @AskAnythingStar
      @AskAnythingStar 3 года назад +16

      Bro, You must be mention the address of honest shop owner, It could be helpful for more business 👍

    • @prakashk3476
      @prakashk3476 3 года назад +14

      , இந்த மாதிரி ஆளுங்களுக்கு கண்டிப்பாக உதவி. செய்யாலம்

    • @prapssarts
      @prapssarts 3 года назад +5

      Yeah !.

    • @dineshlavanya1320
      @dineshlavanya1320 3 года назад +1

      True

  • @bestiestatustamil1098
    @bestiestatustamil1098 3 года назад +213

    First That Coconut Seller ku nalla manasu ethu maari yellaru kum manasu iruintha pothum tamil nadu munnerum..

  • @mr_Augustus
    @mr_Augustus 3 года назад +16

    In some people humanity still exists love from Karnataka 🥺❤️

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 3 года назад +37

    மனிதநேயம் , நேர்மை இந்த இரண்டையும் இளநீர் கடைக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்‌

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 года назад +634

    எவனாச்சும் இனிமேல் இளநீர் கடைக்கு போய் பேரம் பேசுங்கடா...அப்புறம் இருக்கு உங்களுக்கு...

    • @orangemania6207
      @orangemania6207 3 года назад +2

      Dai poda

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn 3 года назад +11

      வாவ் செம்ம
      பதில் சார் சூப்பர்

    • @VIEW_WITH_SUDHAR
      @VIEW_WITH_SUDHAR 3 года назад +4

      Respect thala

    • @mothi4963
      @mothi4963 3 года назад +6

      What if they selling it high price we should ask them

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 3 года назад +10

      @@mothi4963 if u wants to ask,u will first ask super market,mall,theatre canteen..

  • @தமிழர்நாடு-ழ1ச
    @தமிழர்நாடு-ழ1ச 3 года назад +154

    மக்களின் வயிற்றை நிறைப் பவன் விவசாயி .....😓😓

  • @sundarsaroja2798
    @sundarsaroja2798 3 года назад +74

    இளநீர் கடை அய்யா , மில்க் ஷேக் அண்ணா சூப்பர் 👍👍👍

  • @navyasreenp8507
    @navyasreenp8507 3 года назад +19

    Coconut seller is poor but his heart is rich❤❤addicted to this channel... Any malayalis...

  • @tamilan0077
    @tamilan0077 3 года назад +94

    இளநீர் உள்ள நீரை விட அவரின் குணம் இனிப்பாக உள்ளது

    • @Praveen__phoenix
      @Praveen__phoenix 3 года назад

      Nalla paarungaya elani kadaikarar camera va pathu 1 ku 10 thadava sirikiraru

    • @Praveen__phoenix
      @Praveen__phoenix 3 года назад

      Nalla paarungaya elani kadaikarar camera va pathu 1 ku 10 thadava sirikiraru

  • @HariHaran_S_
    @HariHaran_S_ 3 года назад +108

    Elaneer kada thaathaa 😍😍💖

  • @jeromechinnappan487
    @jeromechinnappan487 3 года назад +42

    May god bless the coconut seller with full of happiness in his life......he is a fantastic personality

  • @JD_Lifestyle_For_You
    @JD_Lifestyle_For_You 3 года назад +236

    Coconut seller ku oru royal salute ❤️

  • @shrivenkatesh9898
    @shrivenkatesh9898 3 года назад +76

    I'm just waiting for a 3rd person come and say " thambi neenga irrunga naan pay panraen " .

  • @amal_b_akku
    @amal_b_akku 3 года назад +121

    കാണാൻ വന്ന മലയാളി സഹോദരങ്ങൾ ഉണ്ടോ 🥰

  • @4J17H12
    @4J17H12 3 года назад +57

    Same thing happened to me also bro in Bangalore I left my wallet in Room....Went to Hotel had my Breakfast and I started searching for my wallet....I have my room on walkable distance......But The Shopkeeper told Me No problem give me afterwards....but Some are standing near they told He is a fruad don't believe this kind of people and that day unforgettable and I cried alot and afterwards I went to room and took wallet and back to the Hotel and paid to him..........That moment I was depressed for that person's (standing near hotel) after ward I learnt a things a lot....,... Today I never for get my wallet and I started giving some money for those who in need....

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 3 года назад +48

    இளநீரைப்போலவே அந்த கடைக்காரருக்கும் இளகிய மனசு

  • @ashikar_7
    @ashikar_7 3 года назад +46

    Shop owner : itha hotel la poi sonna othupangala
    Bro : aduthu hotel la thaan athu mathiri panna porom 😂

  • @thanusreemr1817
    @thanusreemr1817 3 года назад +3

    The coconut seller is the kind hearted person, if he is poor also his heart is gold ... I have even seen people who is little rich but the don't have a kind heart...really I just got amazed by seeing the coconut seller...very proud of u bro...

  • @anuradhaprasaka5330
    @anuradhaprasaka5330 3 года назад +71

    கடைசியாக இளநீர் வியாபாரி சொன்ன வார்த்தைகளில் என் கண்கள் கலங்கியது. 🙏🙏🙏

  • @hgu6324
    @hgu6324 3 года назад +50

    இளனி கடை சிங்காரம் ஐயா தான் மாஸ் 👌👌👌

  • @rathishpharma9375
    @rathishpharma9375 3 года назад +75

    Salute to the coconut seller ❤🙏🏻... He has to live for 100 years 💯

  • @seenashyam84
    @seenashyam84 3 года назад +30

    Coconut Seller Enna Manushan yaa😍😍....Tea shop & juice man also 👌👌

  • @priyasultan2706
    @priyasultan2706 3 года назад +8

    True Gentleman Singaram Anna👏🏻

  • @sandhiyasandhiya6079
    @sandhiyasandhiya6079 3 года назад +33

    இளநீர் கடைக்காரர்...😭👏👏👏🥰🥰

  • @dhadd6869
    @dhadd6869 3 года назад +25

    Coconut seller 2:48 பரவால்லனா அதுக்கு என்ன பண்ணமுடியும் ❤❤❤❤👌👌👌👌👌👌👌 எனக்கு ஒரு dialogue தா நியாபகம் வந்துச்சி.."ஏழை,பணக்காரன் வித்யாசம் லா பணத்துல இல்ல மனசுல".."நாங்க பாக்கறதுக்கு வேணா oil,crease மா அசிங்கமா இருக்கலாம் ஆனா உள்ள அந்த ஆண்டவனே குடிஇருக்க ஆசப்படுவான் அவ்ளோ சுத்தம்"🙂🙂🙂 🖤🖤😍😍🙂🙂🙂

    • @shinchan8496
      @shinchan8496 3 года назад

      அது ஆயில் கிரீஸ் இல்ல ஜி இளநீர் வெட்டுற கறை

  • @arvindm1945
    @arvindm1945 3 года назад +101

    only poor will know., the hungry ., and pain of life., mostly., those who dont have good heart will dont understand .

    • @G0kuL001
      @G0kuL001 3 года назад

      Apadi la onnum illa

    • @arvindm1945
      @arvindm1945 3 года назад +1

      apadiya., sari. rendu vela., patiniya., irunga., evalo kaasu irundalum. apa therium.

    • @badrinathr741
      @badrinathr741 3 года назад +1

      @@arvindm1945 truth but not every poor.. Depends on person

    • @G0kuL001
      @G0kuL001 3 года назад

      @@jeevi6029 poor ku mattum dha humanity irruku panam arumai theriyum nu Oru p**I yum illa . Even rich people knew that. Idhu vandhu seriyana olu . Haven't u ever seen rich donating to homeless ? Summa sympathy kaaga olu ooka koodadhu

    • @balamadan5802
      @balamadan5802 3 года назад

      Bro I'm CDM 🔥🔥🔥

  • @mohanrajk6096
    @mohanrajk6096 3 года назад +117

    I dont like this kind of experiment with poor ppl, if u want to do the same thing at big restaurants and big ppl.

    • @awsazurecloudacademy422
      @awsazurecloudacademy422 3 года назад +2

      Well said

    • @Thirupattur
      @Thirupattur 3 года назад +8

      Andha pannaa namma thalaya piruchu menjuruvaaga adhu avanukkum theriyum....indha maari poor people than adikka maatanga...bro😃

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 года назад +6

    The first person SINGARAM have a GOLDEN HEART.... 💚... BIG SALUTE 👌👌👌👌👌

  • @withlife6505
    @withlife6505 3 года назад +6

    இளநீர் கடைக்காரர் உங்களைப்போல நல்ல மனுஷனுக இருக்கறதுனால தான் ஊர்ல கொஞ்சமாச்சும் மழை வருது உங்கள் நல்ல மனசுக்கு ஆண்டவர் உங்களை கைவிடமாட்டார்.👏👏

  • @Mr.Plantation
    @Mr.Plantation 3 года назад +83

    தேங்காய் வியாபாரி இல்லை அவர் விவசாயி அந்த மனசுக்கு பேர் தான் சார் கடவுள் please share this video and hit like

  • @symonsingh1675
    @symonsingh1675 3 года назад +56

    Man 1 :யாருடா பணக்காரன்
    Man 2:நல்ல மனசு இருக்கறவன்

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 3 года назад +6

    சிங்காரம் செம்ம heart....யாருக்கும் வராது உண்ண போல heart....needodi vazhanum....🙏🙏🙏🙏🙏🙏...kadavul nalla vacchipaar....even kodukura kaasum venam solluringale😭kaistama situation kooda....Cha DEVAM ya NE😭😭😭😭🙏🙏🙏🙏kodana Kodi நன்றி....

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 года назад +13

    இவரைப்போன்ற சிறு வியாபாரிகள் (இளநீர்) மனது எப்போதும் மென்மையானது

  • @happylifearc748
    @happylifearc748 3 года назад +35

    உண்மையில் ஏழைகள் எதையும் எதிர்பாராத மனிதர்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம் இந்த வீடியோ மூலம் உணரப்பட்டது

  • @venkatkumarvk3985
    @venkatkumarvk3985 3 года назад +6

    கடை வச்சுருக்குறவனுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்.. நானும் கடை வச்சுருக்கேன், நிறைய பேர் அப்புறமா தரேன் ... change இல்ல அவசரமா பொருள் வேணும் காசு கொண்டு வரல மறந்துட்டேன் அப்படிலாம் சொல்லி வாங்கிட்டு போறாங்க .. சரி பாவம் பாத்து குடுத்தா திருப்பி தரல.. ஒரு மாதம் கடை பக்கமே வருவதும் இல்லை... ஒரு பொருளுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மாதிரி தான் லாபம் .. சிலர் செய்யும் தவறால் யாருக்கும் கொடுக்க மனம் வருவதில்லை...

  • @kiiii2512
    @kiiii2512 3 года назад +18

    Coconut seller is really a good soul ❤️❤️❤️

  • @rajalakshminithyanatham8704
    @rajalakshminithyanatham8704 3 года назад +30

    இளநீர் கடைக்காரர் அண்ணாவின் சிரு புண்ணகையில் கடவுளை கண்டேன்....🤩 அன்பே கடவுள்...

  • @k.jaganathanj.kannan4220
    @k.jaganathanj.kannan4220 3 года назад +6

    அவர் கடைக்கு இளநீர் குடிக்க போறேன் சொன்னது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும்

  • @karthickraja7088
    @karthickraja7088 3 года назад +74

    அந்த இளநீர் கடை எங்கு உள்ளது என்று சொல்லுங்கள் சென்று இளநீர் அருந்தலாம் .

  • @karkuvelraja17
    @karkuvelraja17 3 года назад +18

    2:50 அந்த மனசு தான் சார் கடவுள் ✨

  • @dilipand4682
    @dilipand4682 3 года назад +15

    Yenakkum nadandhiruku na yennoda mobile vachitu poranu sonnan but hotel owner paravala thirumba varumbodhu kudutha podhum nu sollitaru , so good people are there

  • @gunaa4325
    @gunaa4325 3 года назад +24

    @pongalvadai Try the same in big restaurant. Let's see there reaction

  • @ultragamingtamizhan9401
    @ultragamingtamizhan9401 3 года назад +55

    Do this kind of experiment in big restaurants.

    • @srivarsan2135
      @srivarsan2135 3 года назад +3

      Serupadi tha 😆🤣🤣🤣

    • @vinuvini6518
      @vinuvini6518 3 года назад

      Yes especially in Annapoorna coimbatore, you can see the real humanity or Saravana Bhavan in chennai. Bro please experiment in these places.

  • @cinimality
    @cinimality 3 года назад +30

    2nd one Is the perfect human 💥💥 he want to do the business as well as he delivers humanity

  • @gshankar4u
    @gshankar4u 3 года назад +12

    Mr.Singaram is very respectful man even he wasn’t accepted charges wish him healthy and joyful life

  • @vishalvenkat6942
    @vishalvenkat6942 3 года назад +10

    மனசாட்சி இல்லாத பெட்டிக்கடைக்காரர்... உள்ளத்தில் மலையென உயர்த்த இளநீர் கடைக்காரர்...😔😔

  • @ga-mex3726
    @ga-mex3726 3 года назад +30

    It has happened to me but I used GOOGLE PAY 😂😂😂

  • @nishamusthafa2588
    @nishamusthafa2588 3 года назад +5

    Antha elani Kada uncle poor ah venna irukkalm but avarooda manasu priceless❤️❤️ entha uncle kaagavae oru lyk👏🏻👏🏻

  • @rahulsethupathi1034
    @rahulsethupathi1034 3 года назад +8

    Most of one are helped...happy to see this type of peoples❤❤

  • @rkacademy-chennai8127
    @rkacademy-chennai8127 3 года назад +9

    Hats off to coconut seller Mr.Singaram... Its because of good hearted people like him we all still survive out of all disasters and pandemics... God bless him...👏👏👏👏💐💐

  • @hemisvlog5903
    @hemisvlog5903 3 года назад +37

    Coconut seller " superhuman"

  • @நாமக்கல்சக்தி
    @நாமக்கல்சக்தி 3 года назад +12

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤️❤️

  • @sris9787
    @sris9787 3 года назад +1

    4:25 near by, how bro u shoot it camera?

  • @bulecopper-fz25rider7
    @bulecopper-fz25rider7 3 года назад +27

    காலை நேரத்தில் உங்கள் வீடியோ பார்த்தது தப்பா போச்சு,,,கண்ணு கலங்கிவிட்டது,,,, theme music வேரா ஐயோ,,👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @varungaalathalaimuraigal4768
    @varungaalathalaimuraigal4768 3 года назад +32

    Coconut seller soon nice humanity man such a wonderful person

  • @durairaj1620
    @durairaj1620 3 года назад +32

    ஓரு ஏலை தொழிலாலிக்கு தெரியும் பனத்தின் அருமை

    • @kanimozhin3884
      @kanimozhin3884 3 года назад +2

      Ungaluku mothalla thamizh theriuma

    • @kanimozhin3884
      @kanimozhin3884 3 года назад

      @Yutham sei யுத்தம் செய் unaku kannu theriuma.. En per ah pathuma ne kekara intha kelviya

  • @joeldeepanroberts8261
    @joeldeepanroberts8261 3 года назад +15

    The mask that coconut seller wears proves to be himself. It says "Keep calm".
    Very calm in handling such situations.

  • @rejinstatuscreator8521
    @rejinstatuscreator8521 3 года назад +8

    இளநீர் வியாபாரிய பிடிக்கும் என்றால் ஒரு லைக் பண்ணுங்க

  • @saravananr7198
    @saravananr7198 3 года назад +16

    Bro small shops ellam kastam pattu uzhaikkuravanga bro... 5rupa, 10rupa ku romba kastam paduranga.. avangalum Middle class than bro.. but, periya periya kadaigal than kollai adippanga.

  • @aariya5697
    @aariya5697 3 года назад +14

    Coconut seller such great hearted person

  • @teencreator4354
    @teencreator4354 3 года назад +14

    2:53 he showed Humanity

  • @nztmod2974
    @nztmod2974 3 года назад

    First time unga video patha! Video nallarnchu! Siru tholilalargaluku ithu maari nadantha vethanai ya irukum, ennada ipdi aiduchey nu. Athulaium antha thengaai kadai karar, wow 🥺 Without any hesitation paravala sonarya, Nalla manusan ya avar. Intha comment ah paduchingana avarku ethuna pannunga bro!

  • @logeswarikulasekar8484
    @logeswarikulasekar8484 3 года назад +1

    Siddu unnoda experiments vera level nee thitu vangunalum paravalanu pandra pathiya neeeee vera level pa 🔥