தெருக்கூத்து தாங்கள் சேகர் கிருஷ்ணன் தூது விதுரன் விருந்து நாடகம் பாகம்-13,தொடற்பு எண்;9442370122

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 37

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln Год назад +1

    தாங்கள் சேகர் ஐயா..மிக அருமை..டிரஸ் மேக்கப் அருமை..கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...இப்படிக்கு ராவ் ..பெங்களூர்

  • @SubashS-zl6bn
    @SubashS-zl6bn 3 месяца назад

    ஐயா மிக தெளிவாக புரிந்தது 😮 நாடகம் 100%சிறப்பு ❤❤❤❤❤❤

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 3 месяца назад +2

    Very super

  • @ammuselvi793
    @ammuselvi793 4 года назад +2

    Krishna thuthu vedhuran verudhu nadagakathil natetha anaivarukkum mikka nanri🙏🙏🙏

  • @seenukalaimani9287
    @seenukalaimani9287 2 года назад +6

    சேகர் அய்யாவிடம் இருந்து கற்றுக் கொள்ள விஷயம் நிறைய இருக்கின்றது...... அதில் முதன்மையான விஷயம் பொறுமை ... மனோ அண்ணா கோவப்பட்டாலும் அவருக்கு எவ்வளவு நிதானமாக அய்யா அறிவுரை வழங்குகிறார்.... அய்யா நீங்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ....

    • @seenukalaimani9287
      @seenukalaimani9287 2 года назад

      அதற்காக மனோ அண்ணாவை நான் குறை கூறவில்லை...... கோபம் மனிதனின் இயல்பு ...... அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சரியாக கையாளுகிறார் சேகர் அய்யா..........

  • @velumaniv5166
    @velumaniv5166 4 года назад +2

    மிக மிக சிறப்பு

  • @jayavelkrishnan4264
    @jayavelkrishnan4264 4 года назад +2

    அருமை சேகர் அய்யா

  • @venkadesan372
    @venkadesan372 3 года назад +1

    Tru koothu matle covid 19 song paduinga

  • @trrajaraja5673
    @trrajaraja5673 4 года назад +2

    Arumai

  • @suriyamurthysenthilkumar8507
    @suriyamurthysenthilkumar8507 3 года назад +1

    Good

  • @SanthanamBalaji-nu5hf
    @SanthanamBalaji-nu5hf Год назад +1

    Aya segar aya nika kuthula solitenga ana en vaykayl natakuthu

  • @elumalaielumalai1414
    @elumalaielumalai1414 4 года назад +2

    Very good performance congratulations to all

  • @subashchandran4979
    @subashchandran4979 4 года назад +1

    அருமை அருமை 👏👏👏👏👏👏

  • @baskarkuppusamy2627
    @baskarkuppusamy2627 4 года назад +2

    Super..

  • @ammuselvi793
    @ammuselvi793 4 года назад +1

    I miss you kuppan uncal

    • @saravanand7968
      @saravanand7968 4 года назад

      சரவணன் கடம்பூர் 8095777954

  • @tamilanda.01
    @tamilanda.01 2 года назад +1

    I'm

  • @7pkutty
    @7pkutty 2 года назад

    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி...🙏

  • @krishnak9491
    @krishnak9491 4 года назад

    Super sekhar sir

  • @sivas0904
    @sivas0904 4 года назад +1

    Ranjith next nadagam upload pls

  • @ravichandran723
    @ravichandran723 4 года назад

    தெருக்கூத்து நாடகம் மிகவும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். திரு ரஞ்சித் அவர்களே அடுத்த நாடகம் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @samysamy7300
    @samysamy7300 4 года назад +1

    👍👍👍

  • @ammuselvi793
    @ammuselvi793 4 года назад +1

    2 vadhu nal yanna nadagam? Antha nadakatha potuvengala?

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +9

    ஏங்க திரு ரஞ்சித்குமார் சார் இந்த 2.வாத்தியார் ஜெகம்முழவதும் ஜெயிக்க யாராலும் முடியாது சரிதானா

  • @yogayoga1205
    @yogayoga1205 4 года назад

    Ya kunthi Devi varala bro

  • @vallivedios2098
    @vallivedios2098 4 года назад

    Naadagathil konjam kathaya vittu. Vittu mutithuvirgale

  • @tmohan2130
    @tmohan2130 4 года назад

    எல்லாம் நல்லா இருந்தது ஆனால் குந்தி கர்ணன் கதை இதில் முக்கியமான ஒன்று அதே சமயம் அஸ்வத்தாமன் கதையும் காட்டவில்லையே..? மற்றும் திமிர் பிடித்த துரியனை உங்களின் பாதத்தில் விழுந்து வணங்கி செல்ல வைப்பீர்களே..
    உங்களின் தெளிவான கருத்துகள் நேரம் இல்லாமல் மறுத்து விட்டீர்கள் ..

  • @purushothaman3383
    @purushothaman3383 2 месяца назад

    திரு சேகர் அவர்களே பகவான் விஷ்ணு கொடுத்த வில் அதன் பெயர் கோதண்டம். அரஜூனன் கையில் உள்ள வில் பகவான் பிரம்மன் கொடுத்தது.அதன் பெயர் காண்டீபம்.