திருவள்ளுவர் கிறிஸ்தவர் | வெக்கமே இல்லாத திமுக அரசியல் | Maridhas Answers

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 2 тыс.

  • @arunramesh7745
    @arunramesh7745 5 лет назад +743

    *குறள் 10*
    பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்
    விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
    வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை, அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள என்று சொல்கிறது?
    *குறள் 610*
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    விளக்கம்:
    அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்
    சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்
    உலகத்தை அளந்த கடவுள் யார்?
    வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்...
    *குறள் 1103*
    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    தாமரைக் கண்ணனுடைய உலகம்,
    தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும்
    துயில்போல் இனிமை உடையதோ?
    இதில் கண்ணனை நேரடியாகவே குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
    வருகிறார்கள்
    *குறள் 134*
    மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
    விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
    பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?
    *குறள் 25*
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    விளக்கம்: அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.
    இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம் எது?
    *குறள் 167*
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
    மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்.

  • @muthurajnambiyar
    @muthurajnambiyar 5 лет назад +265

    எல்லாருக்கும் உண்மை தெரியும். ஆனா எவனும் கண்டுக்கமாட்டான் 👿 ஆனா நீ வெற லெவல் தல...... மாரிதாஸ்....

  • @manibharathibasker2107
    @manibharathibasker2107 5 лет назад +102

    உங்களை போன்று இன்னும்100 பேர் இருந்தால் போதும் இந்துக்களை காப்பாற்ற...
    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி...

  • @ravisankar2262
    @ravisankar2262 5 лет назад +126

    நம்ம மாரிதாஸ் உண்மையை சொன்ன பிறகு தான் நம் மக்கள் கொஞ்சம் இந்த தி. மு. க கேப்மாரிகள் பற்றி அறிய முடிந்தது.
    நன்றி நண்பா...

  • @ariyaputhirans9170
    @ariyaputhirans9170 5 лет назад +45

    இந்த உலகின் விஷக் கிருமி இரண்டே இரண்டு தான். .
    1. கிறித்துவம்
    2. கம்யூனிசம்

  • @dhivyasrisecurityserviceop4779
    @dhivyasrisecurityserviceop4779 5 лет назад +204

    சரியான அடி ஆனால் சம்மட்டி அடி. நன்றி திரு மாரிதாஸ் .

  • @anantharajmoments
    @anantharajmoments 5 лет назад +259

    I support maridhas sir..

    • @sitavenkatesan8470
      @sitavenkatesan8470 5 лет назад +16

      God help Tamil Nadu. DMK are bloody thieves and wonanisers and greedy for hoarding money.

    • @sathish28
      @sathish28 5 лет назад

      Will support this courageous gentleman

    • @jayabhadranr4131
      @jayabhadranr4131 5 лет назад

      I too support him❤

  • @sshakthivel12
    @sshakthivel12 5 лет назад +267

    தி மு க விற்கு மாரிதாஸ் அவர்களின் அருமையான செருப்படி.
    மாரிதாஸ் rocks 😍😍😍👌

  • @shankarrao3030
    @shankarrao3030 5 лет назад +31

    Dear Mr Maridoss,
    I salute your clear explanation. God bless you.

  • @gayathriselv
    @gayathriselv 5 лет назад +141

    அருமை அருமை. கவிஞர் கண்ணதாசன் அவருடைய அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் இரண்டாம் பாகத்தில் "வள்ளுவன் ஒர் இந்து" என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் எழுதியுள்ளார்.

    • @soundarajanr6637
      @soundarajanr6637 3 года назад

      இவனுக்கு முதலில் ஒரு பத்து
      குறலாவது தெரியுமா???
      இவன் திருக்குறலில் கூறியுள்ள
      வற்றில் ஒன்றிரண்டாவது கடைப்
      பிடிக்கிறானா?? பிறகென்ன யோக்யதை அதைப்பற்றி பேச???

    • @soundarajanr6637
      @soundarajanr6637 3 года назад

      முதலில் மகாத்மா அவர்கள்
      கூறியபடி இந்த தேசத்தை
      இராம ராஜ்யம் என்று அறிவியுங்கள்.அம்பேத்கர் என்ற
      சத்தியவான் பிராமணனிடம் குப்
      பையிலிருந்த பீமாராவ் கல்வி கற்றுத்தந்த குருவிற்கே துரோகம்
      செய்து அன்னிய கைக்கூலியாகி
      அன்னியன் விருப்பத்திற்கேற்ப
      பிளாக்மெயில் செய்து நிர்ணய
      சபையாலும்பாராளுமன்றத்தாலும்
      ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை
      கொண்டு வந்து நாட்டை மீண்டும் அடிமையாக்க வழி வகுத்தார்..
      முதலில் அவரின் புகழ் பாடுவதை
      நிறுத்துங்கள்..நாட்டைக்காப்பாற்
      றும் வழியைப்பாருங்கள்..

    • @kumaransivaraj6681
      @kumaransivaraj6681 2 года назад

      You are correct sir. They are selfish.

  • @douglas427
    @douglas427 5 лет назад +226

    தமிழ் மொழியை ஒட்டு மொத்தமாக ...கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் களுக்கு விற்பனை செய்ய கட்டுமரம் group of company கள் கடும் முயற்சி செய்கிறது...

  • @jprabakaran1980
    @jprabakaran1980 5 лет назад +210

    வந்துட்டேன்னு சொல்லு ,திரும்ப வந்துட்டேன்னு சொல்லு - திரு வள்ளுவர்

  • @Ykurigam
    @Ykurigam 5 лет назад +186

    யார் என்ன சொன்னாலும் திருவள்ளுவர் ஒரு இந்து...

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 лет назад +2

      Kandipa avuru chrithuvar kedayadhu bro.

  • @GPSwamy
    @GPSwamy 5 лет назад +379

    ஆக ஆகயென ஆயிரமுறை சொன்னாலும்
    ஆக முடியாது முதல்வராக
    : குறள் 1331
    பால் - மனப்பால்
    அதிகாரம் - திராவிட புரட்டு

  • @jiivamsd170
    @jiivamsd170 5 лет назад +14

    மாரி தாஸ் அண்ணா, உங்களுக்கு எப்போதும் தமிழக இந்துக்கள் ஆதரவு உண்டு....... ஆனால் மிகவும் கவனமாக இருங்கள் 🙏🙏🙏

  • @rajeshkr4150
    @rajeshkr4150 5 лет назад +309

    When Hindus are going to realise this. Very very pathetic conditions in Tamilnadu

    • @TheRagul90
      @TheRagul90 5 лет назад +1

      Tamil nadu la neraiya hindus brainwashed ah alaiyuranunga.

    • @maithrivijay1
      @maithrivijay1 5 лет назад +1

      திருவள்ளுவரின் திருக்குறள் மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள பொற்றாமரையை பொங்கச் செய்து சொக்கநாதக் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. இதை அரங்கேற்ற மூலகாரணமானவர் ஔவையார் ஆவார். அவர் ஔவையார் தன் இஷ்ட தெய்வமாக வினாயகரை வணங்கி வழிபட்டு இளம் வயதிலேயே சன்னியாசம் மேற்கொண்டு பாண்டியன் ஆளும் மதுரை தமிழ் சங்கத்தில் திருக்குறள் அரங்கேறக் காரணமாக இருந்தவர். வள்ளுவர் சத்தியமாக சங்ககாலப் புலவர்கள் தழுவிய இந்து மதக் கடவுள்களை தன் குறள்களில் பல இடங்களில் அழகாக வர்ணனை செய்து திருக்குறளை இயற்றியுள்ளார்.இது கூட புரியாத தெரியாத அரசியல்வாதிகள் திமுக, திக பெருந்தலைகள் நாட்டை ஆட்சி செய்து இதுவரை நாசம் செய்தது போதும்.

  • @sivabk
    @sivabk 5 лет назад +101

    Excellent proof Maridhas. Sudalai should shut all his holes after seeing this.

  • @praveenvg6124
    @praveenvg6124 5 лет назад +87

    என்ன சித்து விளையாட்டுக்களை திராவிடியாக்கள் காட்டினாலும், ஒரு இந்துவாக எக்காரணம் கொண்டும் திமுகவிற்க்கு வாக்களிக்க மாட்டேன்!

  • @twilight0057
    @twilight0057 3 года назад +4

    நான் திமிர் கொண்டு உழைப்பேன், நான் ஒரு காவி தமிழன் என்று
    💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Rana_2390
    @Rana_2390 5 лет назад +19

    மாரிதாஸ் அவர்களே நன்றி பல உண்மைகள் தெரிந்து கொண்டேன்

  • @karthikeyan-kw3io
    @karthikeyan-kw3io 5 лет назад +165

    திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமையே

  • @vedakumar9759
    @vedakumar9759 5 лет назад +75

    I completely understand your angst and support you whole heartedly.

  • @prabuprabakar2624
    @prabuprabakar2624 5 лет назад +124

    நம்ம கோபத் த எல்லாம் மொத்தமா ஒட்டு பொடும் . போது காமிப்போம் திருடர்களை தூக்கி எறிவது நம் கடமை

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 5 лет назад +6

      உள்ளாட்சி தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

  • @AnandG2U
    @AnandG2U 5 лет назад +29

    #Maridas “ Nice slap on face for every anti Hindu activists and DMK”
    Well done

  • @kannapiran1932
    @kannapiran1932 5 лет назад +21

    Maridass sir,
    Very important information !We have to be alert and strong !
    Thanks for your confirmation!
    M V.Muthukannapiran.

  • @jananianand2117
    @jananianand2117 5 лет назад +226

    Enga thala maridhass♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @omshivogham5598
    @omshivogham5598 5 лет назад +106

    பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்
    விளக்கம்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
    வேறு எந்த மதத்தில் மறுபிறவி நம்பிக்கை, அதை கடக்க இறைவனடியை பற்றிக்கொள்ள என்று சொல்கிறது?
    குறள் 610
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    விளக்கம்:
    அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும்
    சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்
    உலகத்தை அளந்த கடவுள் யார்?
    வாமன அவதாரத்தில் உலகத்தை அளந்த விஷ்ணுவைதான் குறிப்பிடுகிறார்...
    குறள் 1103
    தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
    தாமரைக் கண்ணனுடைய உலகம்,
    தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும்
    துயில்போல் இனிமை உடையதோ?
    இதில் கண்ணனை நேரடியாகவே குறிப்பிடுகிறார்.. அதாவது கண்ணனை தமிழர்கள் அப்பொழுதிலுருந்தே கொண்டாடி
    வருகிறார்கள்
    குறள் 134
    மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
    விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
    பிராமணன் என்பவன் ஒழுக்கத்தால் ஆனவன் என்று சொல்கிறார்.. ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?
    குறள் 25
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    விளக்கம்: அகன்ற வானத்திலே வாழ்பவரின் தலைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அழித்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆகக் கூறக்கூடியவன் ஆவான்.
    இந்திரனை தெய்வமாக கொண்டாடும் மதம் எது?
    குறள் 167
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    விளக்கம்: பொறாமை உடையவனைத் திருமகள் (மஹாலக்ஷ்மி) கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு (மூதேவி) அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
    மஹாலக்ஷ்மி எந்த மதத்தின் கடவுள்.

    • @vengadeshs4893
      @vengadeshs4893 5 лет назад

      ஊழியல், புலால் மறுத்தல் மற்றும் முன்னோர் வழிபாடு எந்த மதத்தின் கூறு?

    • @dilipkrishnanbalakrishnan7439
      @dilipkrishnanbalakrishnan7439 5 лет назад

      Super

    • @omjodhiayyappa4083
      @omjodhiayyappa4083 5 лет назад

      அருமை

    • @saisruthib4837
      @saisruthib4837 5 лет назад

      om shivogham . Superb examples. 🙏🙏🙏

    • @ManiKandan-cl9er
      @ManiKandan-cl9er 5 лет назад

      this is what we all need bro .... kalakitinga ......

  • @th-hannibal
    @th-hannibal 5 лет назад +248

    Saffron is common to Hindu, Sikh and Buddhism.

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад

      All indian originated religions safron is common.

    • @kesshokinzoku8385
      @kesshokinzoku8385 5 лет назад

      Yes it's colour of INDIAN sages not foreigners🤨🤨🤨

    • @fireheart1026
      @fireheart1026 5 лет назад

      Exactly...not to Jains who's identity several Hindus are erasing! Thiruvalluvar was a Jain !

  • @ஹிந்துமட்டுமேதமிழன்

    உண்மையை உரக்க கூறியதற்கு மகிழ்ச்சி

  • @sewafplay5322
    @sewafplay5322 5 лет назад +8

    I big salute to you brother. I proud as a Hindu.

  • @saravanakumar3923
    @saravanakumar3923 5 лет назад +30

    நான் ஒரு இந்து என்பதில்.....பெருமை....

  • @tamilan1779
    @tamilan1779 5 лет назад +222

    சுடலைக்கு சகுனம் சரி இல்லை.
    தொட்ட இடம் வெளங்காம தான் போகும்.

  • @alwayscsk6851
    @alwayscsk6851 5 лет назад +59

    We support Your service to save hindu religion.

    • @sathish28
      @sathish28 5 лет назад

      Please save us ,our innocent tamilian .

  • @sabasadhana6279
    @sabasadhana6279 5 лет назад +9

    பயமே இல்லாமல் பேசுரீங்க அண்ணன் சூப்பர்

  • @Karthikeyan-TNPSC-Maths
    @Karthikeyan-TNPSC-Maths 5 лет назад +8

    Full video 🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 # Proud to be an Hindu...
    # Hindus will defeat the Evangilist #100000% support to Maridas Anna.
    #Jai Shree Ram

  • @geethadavey4343
    @geethadavey4343 5 лет назад +113

    Spread the news among Students, friends, and other Hindu friends.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +312

    Daaass mardasss
    Masssthan🏅🏅🏅👌

    • @ambigairajoo1654
      @ambigairajoo1654 5 лет назад +10

      Absolute truth.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 5 лет назад +11

      800 ஆண்டுகள் அடிமையாக இருந்த ஹிந்துக்கள் 23ம் புலிகேசியாக வாழந்து வருகின்றார்கள். ஸ்டாலின் கூட ஒரு அடிமைதான். 23ம் புலிகேசிதான். ஆகவேதான் கிறிஸ்தவர்களை கேள்வி கேடகும் தைரியம் இல்லை.

  • @pavank6
    @pavank6 5 лет назад +92

    The biggest lie is "St Thomas visited Chennai" .
    Present st thomas church, mylapore is built over hindu temple in 16 th century.

    • @baheusa
      @baheusa 5 лет назад

      Forcefully occupied by the Church. Devils place.

    • @srikrishnans6489
      @srikrishnans6489 5 лет назад

      Yes on Parthasarathy koil land which is a fact.

    • @karthikeyanpillai
      @karthikeyanpillai 5 лет назад

      Yes.. Portuguese demolished shiva temple n built church on it.

    • @mohamedasarudeen1696
      @mohamedasarudeen1696 5 лет назад

      Mylapore la yathu St.Thomas church.. it's in Guindy and named as St.Thomas mount

    • @theorex8621
      @theorex8621 5 лет назад

      St Thomas didn't even come to India!!

  • @VaidyanathaPrasadA
    @VaidyanathaPrasadA 5 лет назад +18

    They started with Thiruvasagam , I still remember they were planning to make Manikkavasagar a Christian .This is awesome Maridhas video for Thiruvalluvar . Your works are amazing. # TamilHindu...

  • @arunachalamsivaprakasam5467
    @arunachalamsivaprakasam5467 5 лет назад +8

    நன்றாக எடுத்து கூறுகிறீர் ஐயா.மிக நன்றி.இனியாவது இந்துக்கள் விழிப்போடு இருப்போம்👌

  • @speakyourkind
    @speakyourkind 5 лет назад +68

    First comment as always. Thaa.. Athukkulla 20 likes. Maridhas for CM

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад

      #MaridhasForCM

  • @sekarsekar3919
    @sekarsekar3919 5 лет назад +10

    உண்மையின் குரல் உங்கள் குரல் .எங்களின் வணக்கம் உங்களுக்கும் .உங்கள் பணிக்கும் .ஆரிய திரவிட திரிப்பு அதன் மாயாசக்தி மக்களிடம் தவறாக வரலாற்றை கொண்டு செல் லும் சிறுபாண்மை பெயரில் ஒளிந்திருக்கும் மதம் மாற்றும் கும்பல் ,மக்களை விடுவிக்க நல்லதோர் பணி நன்றி

  • @aaruaaru4028
    @aaruaaru4028 5 лет назад +68

    சூப்பர் தல 👍

  • @anandhasreerajayogamaiyam7878
    @anandhasreerajayogamaiyam7878 5 лет назад +6

    மற்ற நாடுகளில் தன் மதத்தை மட்டுமே மதிக்கின்றனர் நாம் மதச்சார்பற்ற நாடாக விளங்குவது நமக்கே அபாரமாக இருக்கிறது நாமும் மத சார்புள்ள நாடாக மாறவேண்டும்

  • @selvarajk2964
    @selvarajk2964 5 лет назад +114

    அண்ணா தயவுசெய்து இன்னும் அதிகமாக இது போன்று செய்திகள் பதிவிடுங்கள்.திமுக விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.

  • @hariharanr2140
    @hariharanr2140 5 лет назад +7

    Tears of happiness and emotions flow. In the whole history of Tamizhnadu after independence no one had this much courage to speak out facts and call a spade a spade. Hats off to you Maridhass

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 5 лет назад +88

    அவரு (வள்ளுவர் ) எப்ப கோதுமைக்கு மதம் மாறினார்.

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 5 лет назад +1

      திருட்டு.மு.கழகம் வள்ளுவரை கிருத்தவர் என்பதால் சொன்னேன்.

    • @jaiganesh0528
      @jaiganesh0528 5 лет назад

      Hindus caste pakkuran atanalla avan madham maruran keavalam kothumai illai enna porutha varai ella bhuddism follow pannughada

  • @karthikeyanpillai
    @karthikeyanpillai 5 лет назад +227

    ஹிந்துமதப் பண்டிகை பொங்கல். சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. எந்த கிறிஸ்தவன், முஸ்லீம் சூரியனைக் கும்பிடுகிறான்?

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud 5 лет назад +50

    இந்து மக்கலே நாம் ஓற்றுமை யாக வாழவேண்டும்

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 лет назад +3

      Kandasamy 9867 1st jathi pakkuratha niruthunga sir Hindus kulla
      Manithan oda panbu, gunam,padippu,menmai atha parunga

  • @ramesha99
    @ramesha99 5 лет назад +41

    My dear brothers and sisters in DMK party, this is a high time to think whether you are in right place. Think twice and stop supporting DMK.

    • @giridharjagadeesan5387
      @giridharjagadeesan5387 5 лет назад +3

      Ramesh K So pity these fools don’t know yet, even after they win next elections, DMK will be puppet of BJP.. Mr. Modi ji has DMK’s all cases.. if anything happens thts it.. whole family would go into jail.. adhu theriyama inga DMK ku innum sombu thookitu irrukanuga.. loosu pasanga

    • @learnenglisheasily5956
      @learnenglisheasily5956 5 лет назад +1

      Satans(supporters of DMK) wii never be transformed as good ones...

  • @krishlali1962
    @krishlali1962 5 лет назад +12

    திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்பதற்கு கண்ணதாசன் அருமையாக விளக்கி இருக்கிறர்.
    Maridas அவர்கள் சொல்வது உண்மை.

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 5 лет назад +111

    🕉️🚩I am proud to be an Hindu 🚩🕉️

    • @LokeshKumar-tv9lm
      @LokeshKumar-tv9lm 5 лет назад

      Request bro, change vijay photos

    • @MohanMohan-mt6tl
      @MohanMohan-mt6tl 5 лет назад

      ok.... but ur haveing converted Christian vijay as ur profile pic...???

    • @ammutam
      @ammutam 5 лет назад

      @PHOENIX TAMILAN naan nenaichen neengal solliviteergal nandri

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 5 лет назад

      ப்ரோ சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க விஜய்யும் ஒரு பாவடை மத மாற்றி கும்பல் தான் .....🙏 Be carefull

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад

      Pls change dp

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 5 лет назад +43

    We must thank DMK , for initiating a detailed research on Thiruvallur;
    Hope DMK leader would memorise atleast 10 Thirukkural poems,&prove his faith towards Thiruvalluvar.

  • @pavithran-sc8th
    @pavithran-sc8th 5 лет назад +6

    கனவிலும் கனவு பெருங்கனவு அக்கனவு
    சுடலையின் முதல்வர் கனவு...
    குறள்-1331...

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 5 лет назад +3

    Hats off Maridhas ji... I salute you.. God Bless you... 🙏🙏

  • @prabhum2827
    @prabhum2827 5 лет назад +27

    Salute to Maridass sir
    OM NAMAH SHIVAYA POTRI THIRUCHITRAMBALAM

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 5 лет назад +90

    ஊன் உண்ணாமை முதல கமல் சீமான் படிக்க வேண்டும்...

  • @giridharjagadeesan5387
    @giridharjagadeesan5387 5 лет назад +44

    😂😂😂 மிக மிக அருமை .. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.. வியர்கிறேன்..இன்னும் இந்த கோமாளிகளுக்கு எப்போது தெளியும் என்று புரியவில்லை.. நான் மற்றும் எனது குடும்பத்தாரும் எனது காலம் வரை ஒரு ஓட்டு கூட திமுக மற்றும் அதணை சார்ந்த கட்சிகளுக்கு கிடையாது.. இது சத்தியம்

  • @Madhu-dj6nf
    @Madhu-dj6nf 5 лет назад +37

    We need yogi adityanath here.........BJP must voted in Tamilnadu. .we must change Thiruvalluvar image in schol books

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 5 лет назад +85

    பெரியார்,
    "திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்டுள்ள மலம்.." என்றார்...காரணம் திருவள்ளுவர் ஒரு கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள ஆத்திகர்...

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 5 лет назад +14

      தப்பு , இந்து கடவுளை குறித்து அதிகம் செய்யுளில் எழுதியவர். அதனால்தான் இந்த இழிவானவனின் வசவு தாக்குதல் அதேவேளை பைபிளையோ , குரானையோ குறித்து எழுதியிருந்தால் இந்த சொறிநாயிடம் இருந்து அந்த வார்த்தை வந்திருக்காது .

    • @saianbu9961
      @saianbu9961 5 лет назад +4

      @@ranganathanrangan2688 super anna

    • @harryharry5121
      @harryharry5121 5 лет назад +4

      @@ranganathanrangan2688 well said bro.. Magazhozhi soriyan

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 лет назад +85

    Super i expected this 😁😀😂

  • @satyakadarpan1009
    @satyakadarpan1009 5 лет назад +13

    Super bro Mari Das I am from up and I am a big fan of you

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 лет назад +35

    Om muruga ....🙏 Jai sri RAM 🇮🇳🙏

  • @SuperKumarashok
    @SuperKumarashok 5 лет назад +17

    Excellent Mr mariyadasss,...
    Keep it up
    I appreciate you sir..
    I salute you brother

  • @vj7021
    @vj7021 5 лет назад +17

    I agree with you bro. Good findings and research!

  • @kvm7224
    @kvm7224 5 лет назад +13

    Sema boss,. Right time this video, I support maridass

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 5 лет назад +106

    🕉️🚩India is a Hindu Nation 🚩🕉️

  • @jaisriramramram6276
    @jaisriramramram6276 5 лет назад +31

    எல்லாம் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் சும்மா வீடியோ பார்த்த மட்டும் போதாது குறைஞ்சது 10 பேருகவது share பண்ணுங்க அப்படி share பண்ணாதவாங்க எல்லாரும்மே இந்துக்களின் துரோகிதன்

  • @indian6664
    @indian6664 5 лет назад +184

    18:19 நீங்க ஆட்டையை போடாத ஐட்டம் ஏதாவது உண்டா 😂😂😂😂staalin குடும்பமே நாக்கை புடுங்கிட்டு சாவனும்

    • @kaalinagul
      @kaalinagul 5 лет назад +21

      இவனுங்க ஐட்டம் கிட்டயே ஆட்டைய போடுறவனுங்க..

    • @learnenglisheasily5956
      @learnenglisheasily5956 5 лет назад +9

      Mistress family tree

  • @ranganathans420
    @ranganathans420 5 лет назад +11

    Well said Maridhas hope the day is not far away soon people will reject corrupt dynastic politics and embrace BJP

  • @maraja9241
    @maraja9241 5 лет назад +118

    எந்த புலவர் வெள்ளை நிற ஆடை உடுத்தியவர்?பதில் ....... எவரும் இல்லை....புது புலவர் ஸ்டாலின் தான் வெள்ளை நிற ஆடை அணிந்து புது கூறும் அவர் ஒருவரே

    • @venkatraghavan984
      @venkatraghavan984 5 лет назад

      Rightly Said sir

    • @rrsivacbe
      @rrsivacbe 5 лет назад

      கண்டிப்பாக சுடலை ஒரு வெள்ளை நிறமுடித்திய அரசியல் விபச்சாரி..

  • @msmuthu2548
    @msmuthu2548 5 лет назад +8

    தெளிவான விளக்கம் தம்பி உங்களுக்கு கோடி நன்றி

  • @alwayscsk6851
    @alwayscsk6851 5 лет назад +169

    ஏசு பிறப்பதற்கு முன்பே திருவள்ளூவர் வாழ்ந்தார் இதை அந்த மடையன் ஸ்டாலின்க்கு சொல் துரைமுருகா.

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад +1

      அப்பனே துரைமுருகா 🙏🙏🙏 நீதான் நல்ல புத்தி வரவைக்கணும்.😂😂😂

    • @nagrao4076
      @nagrao4076 5 лет назад +2

      DMK supported marrying three and extra wives. Some actors also followed. Such people have no right even to say this sages name even they did not follow antY maxim of this sage.DK and DMK broke the idols of Ganesh and cut off the threads of Brahmins.

    • @nagrao4076
      @nagrao4076 5 лет назад +1

      For money’s sake they will join Christians receiving
      Funds from abroad and give donations to Christian colleges only. DMK is against Hinduism caste community and traditions

    • @muthuramalingamrajavel822
      @muthuramalingamrajavel822 5 лет назад

      Well said. If Buddha and Tiruvalluvar's teachings seem similar to Bible then the Bible plagiarized from them and not the other way round. Christians should realize that Jesus himself was deeply influenced by eastern wisdom like Vedanta which predated Christianity by 2000 years. Take a look at the gnostic gospels (hidden gospels that were recovered a few years back) are very similar to hindu teachings of reincarnation etc. Hinduism is the oldest faith with saivism and vaishavism forms of bhakti, vedanta, etc. It is a spiritual powerhouse. No dravidian rascals can make Hinduism disappear.
      வேதாந்தநூல்களான உபநிஷத்துகள் 1800 கிமுவில் (BC) எழுதப்பட்டவை. அதை தான் இயேசு கிறிஸ்து இந்தியாவிலிருந்து அங்கே கொன்று சென்றார். கிறிஸ்துவர்கள் வேதாந்த ஹிந்துக்கள் என்று உரக்க நாம் சொல்வோம். அதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? இதை போலவே ஒரு 5 ஆண்டுகள் முன் ராஜராஜசோசன் ஹிந்துவே இல்லை என்று ஒரு கும்பல் குரல்விட்டது. அதன் பிறகு ராஜராஜன் ஹிந்துதான் என்று ஒப்புக்கொண்டு அவனை அசிங்கம் செய்ய்ய தொடங்கியது. கேவலமான திராவிட பண்ணிகளிடம் இருந்த நம் நாட்டை க்ஷத்ரியத்துவம் கொண்டு காப்போம்.

  • @jrahulsingh5188
    @jrahulsingh5188 5 лет назад +24

    Mr.Maridhass, no words to appreciate you. Thank you so much. By seeing this video, atleast Hindus should ADD SALT TO THEIR FOOD.

  • @sivasakthi-vinayaga
    @sivasakthi-vinayaga 5 лет назад +30

    நீங்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்
    திராவிடன் ,தமிழன் என்று ஏமாற்று அரசியல் செய்பவர்கள் பற்றி எடுத்துக்காட்டுங்கள் உங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்

  • @rajagopv
    @rajagopv 5 лет назад +9

    My goodness. Amazing. ...Long live Maridasss....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekarankrishnan436
    @rajasekarankrishnan436 5 лет назад +8

    Great conversation n references. Thanks Sir.

  • @madrasnow1495
    @madrasnow1495 5 лет назад +18

    நீங்கள் சொன்ன பிறகு தான் இதுபோன்ற உள்ளடி வேலை பார்ப்பவர்கள் அறிந்து கொண்டோம்

  • @veerapandian9845
    @veerapandian9845 5 лет назад +11

    Maridoss bro u r tearing the mask of stalin.u r rocking bro.

  • @mano0mm
    @mano0mm 5 лет назад +10

    [05/11, 2:10 pm] Thirunavukarasu Dean Tnl: திருக்குறளை முழுவதும் படித்து பாருங்கள். அவர் எங்கும் நாஸ்திகம் பேசவில்லை. கடவுளை போற்றித்தான் எழுதி உள்ளார். அவர் நாஸ்திகர் அல்ல. இஸ்லாமியரும் அல்ல. கிறிஸ்துவரும் அல்ல. புத்த மதத்தை சார்ந்தவரும் அல்ல. அவர் நெற்றியில் விபூதி வைத்து இருந்தால் அது ஒரு இயல்பான ஒரு விஷயம். அப்படி வைக்காமல் இருந்து இருந்தால்தான் செயற்கையான விஷயம். மதுரை மீனாட்சி கோவிலில் சென்று பாருங்கள். அங்குதான் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றது. அங்கு அவருக்கு சிலை உள்ளது. இன்று நேற்று வடித்து அல்ல. அவர் வாழ்ந்து மறைந்த சில காலம் பின் வடித்தவை. அதில் பூநூலும் உண்டு. நெற்றியில் விபூதி பட்டையும் உண்டு. கருணாநிதி காலத்தில்தான் திருவள்ளுவர் படம் வரைந்து தந்தால் பரிசு தருகின்றோம் என்று அறிவித்தார். அதில் வந்த பல படங்களில் ஒன்றைத்தான் தேர்ந்து எடுத்து இப்போதைய திருவள்ளுவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டார். இந்த படத்திலும் பூநூலும், விபூதி பட்டையும் உண்டு. அதை அகற்ற சொல்லி மீண்டும் வரையப்பட்டதுதான் இன்றைய திருவள்ளுவர் படம். வரலாற்றை யார் மாற்றியது? திராவிடம் பேசும் பொய்யர்கள். இன்று அவருக்கு விபூதி பட்டை போடுவதுதான் யதார்த்தமான ஒன்று. அதுதானே உண்மை?. உங்களுக்கு பூநூல், விபூதி, குங்குமம் பிடிக்காது என்றால்.. அன்று திருவள்ளுவர் அப்படி இருக்க கூடாது.. இருந்து இருந்தாலும் அதை அகற்றிதான் வைக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவது என்ன நியாயம் ? இந்த இரண்டு படங்களும் அறுபது எழுபது வருடங்கள் முன் இருந்தவை. இவைகள் பொய். கருணாநிதி காட்டிய படம் உண்மை... அப்படிதானே?
    [05/11, 2:10 pm] Thirunavukarasu Dean Tnl: திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:-
    அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
    அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
    ஆதி பகவன் - 1
    யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083
    பித்ருக்கள் (இறந்தோர்)
    தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
    பிரம்மா - உலகு இயற்றியான் 1062
    இந்திரன் - 25
    கண்ணன் - தாமரைக்கண்ணான் 1103
    லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
    மூதேவி - மாமுகடி 617, 936
    பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258
    யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம்.
    "தமிழனுக்கு கடவுள் இல்லை..."
    "வழிபாடு இல்லை.."
    "மதம் இல்லை."
    "தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்."
    இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும்.
    இதோ சில உண்மைகள்.....
    சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்.
    முத்தமிழ் சங்கங்களும் பொய்யே...
    பிள்ளையார், முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய். அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...
    கண்ணகி இந்து இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே...
    பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய். அவர்களின் தமிழ் திவ்வியப் பிரபந்தங்களும் பொய்யே...
    இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய். அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...
    இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய். அவரின் திருக்குறளும் பொய்யே...
    இந்து கடவுள்கள் பொய் எனில் திருமுறைகளும் பொய். திருமத்திரமும் பொய். தமிழும் பொய். தமிழ் வரலாறும் பொய்யே.
    மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?
    உடனே..........
    இந்து என்பது அண்மையில் வந்தது.
    இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
    இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வருவீர்களே.
    இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர். இதில் தமிழரின்..
    சூரிய வழிபாடு..
    நடுகல் வழிபாடு..
    சந்திரன் வழிபாடு..
    மர வழிபாடு..
    மலை வழிபாடு..
    பஞ்ச பூத வழிபாடு..
    குலதெய்வ வழிபாடு..
    நாக வழிபாடு..
    காளை வழிபாடு..
    யக்ஷ வழிபாடு...
    சிவ வழிபாடு..
    முருக வழிபாடு..
    மாயோன் வழிபாடு..
    அம்மன் வழிபாடு..
    இந்திரன் வழிபாடு..
    வருணன் வழிபாடு..
    விநாயகர் வழிபாடு..
    ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது.மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. *எனவேதான் இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்*.....

  • @surya2962
    @surya2962 5 лет назад +9

    Thalaivar maridas 🔥🔥

  • @Tenmittai
    @Tenmittai 5 лет назад +59

    Thiruvalluvar told to follow one husband, one wife ... he believed in the supreme power, he told to respect and do rituals for elders in neethar perumai, he insisted on kal unnamai, and most importantly he told to follow vegeterian ... but these dk, dmk bast**** do the opposite and still continue to claim thirukural as their pothumarai ... many hindus have not read thirukural and thats the main reason these politicians were able to tweak and lie on everything... my fellow tamils, i beg you to please start a reading habit on our spiritual books ...

  • @yagnar6869
    @yagnar6869 5 лет назад +42

    Shameless people ji
    Cant destroy hinduism ...
    They r struggling for ages ...

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 5 лет назад +1

    காலில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் நான் உன்னைவிட வயதில் பெரியவள்.வாழ்துகிறேன்.உமக்கு நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டுகிறேன்.உம்முடைய பேச்சு பாரதத்தை ஓற்றுமை படுத்தும்.பாரதமாதா தங்களை உச்சி முகர்ந்து ஆசீர்வாதம் செய்வாள்.

  • @BusinessPannalam
    @BusinessPannalam 5 лет назад +6

    அருமையான விளக்கம் :) நன்றி ஐயா :)

  • @suganthirudra2200
    @suganthirudra2200 5 лет назад +99

    Stalin ku vera velaye illa...🤭

    • @--Asha--
      @--Asha-- 5 лет назад

      Minority votes venum.

  • @rameshb117
    @rameshb117 5 лет назад +99

    தி மு க ஒழிந்தது என்று அதிசீக்கிரம் சொல்லும் பிள்ளாய்...

  • @aghorahmedabadi5116
    @aghorahmedabadi5116 5 лет назад +6

    Can't understand Tamil but we north Indians do respect it 😘🙌🙏

  • @elangovanm.7340
    @elangovanm.7340 5 лет назад +7

    திருவள்ளுவர் தமிழன் இந்துவே. இந்து மட்டுமே.

  • @tamizharasan4250
    @tamizharasan4250 5 лет назад +27

    திருவள்ளுவர் இந்துமதத்தை சேர்ந்தவர்.

  • @pushkarsingh3419
    @pushkarsingh3419 5 лет назад +67

    Jai Shri Ram,Jai Murugan.

    • @vasantharamamoorthy8440
      @vasantharamamoorthy8440 5 лет назад +3

      அற்புதம்! வாழ்க வளமுடன் மனதில் உறுதியுடன்

    • @INDIAN-mp5iu
      @INDIAN-mp5iu 5 лет назад

      Nanri 🙏🇮🇳 jai sri ram ....Om muruga ....🙏

    • @pushkarsingh3419
      @pushkarsingh3419 5 лет назад

      @@vasantharamamoorthy8440 dint get it brother?

    • @suseelaprasad7261
      @suseelaprasad7261 5 лет назад

      muttilum unmai bro,nijam

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 лет назад +19

    Yesterday and many times Modi spoke wise about thiruvalluvar ,now DK DMK missionaries started to shout and the victim is our valluvar

  • @karthikkn9660
    @karthikkn9660 5 лет назад +8

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாரிதாஸ் ஜீ

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 5 лет назад +44

    Negitave command and dislike are Christian mission fellow and DMK fellows.

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 лет назад

      Arunkumar P M nai tumler katchi ah miss pannitenga

  • @senthilsenthil2471
    @senthilsenthil2471 5 лет назад +1

    Super sir, how much hardwork you have done .I am also your fan what you are saying everthing is truth. Salute jaihind

  • @rmksharma1066
    @rmksharma1066 5 лет назад +24

    god bless u dear bro...... We could observe Swami Vivekananda radiating within you.... OM.....

  • @balubalu5036
    @balubalu5036 5 лет назад +16

    Ji wat a speech sir welcome to social activities sir

  • @truth5718
    @truth5718 5 лет назад +17

    Share this light maridass as much as u can.

  • @sixthchannel
    @sixthchannel 5 лет назад +16

    #MaridhasRocks
    செம செருப்பால் அடித்தது போல் இருந்தது சூப்பர் ஜி 👍👍👍

  • @507215283
    @507215283 5 лет назад +3

    ரொம்ப நன்றாக இருந்தது, தாங்கள் இந்த பதிவு.