🏆எனக்காக இதை செய்யுங்கள்🙏🏻😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 203

  • @runnerkarthik2397
    @runnerkarthik2397 3 месяца назад +64

    நான் ஜெயிப்பன் Sir.... 🐣📝 ஆனா இப்போ சிமெண்ட் மூட்டை தூக்குற வேல செஞ்சிட்டு இருக்கேன்... மன அமைதியுடன் Group2 ல ஜெயிச்சுடுவன்னு ஒரு தன்னம்பிக்கையில.... TK🕊️🐣📝😓

  • @p.arockiamaryp.arockiamary5309
    @p.arockiamaryp.arockiamary5309 3 месяца назад

    Thank you sir

  • @user-kalaibalu123
    @user-kalaibalu123 3 месяца назад

    Thank you sir..

  • @udayaudayakumar9878
    @udayaudayakumar9878 3 месяца назад

    Enaku baby irukanga sir support aalu ilama rmba kastama iruku sir kandipa enaku time irukum pothulam padichi entha xam clear panituvan

  • @moorthychem1984
    @moorthychem1984 3 месяца назад +78

    நான் இப்ப தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் சார். . நிறைய பிரச்சினை இருக்கு எனக்கு. நேரம் இல்லை உதவி செய்ய யாரும் இல்லை. குழந்தைகளை பார்க்கனும் .ஆனாலும் நான் கிடைக்கும் நேரத்தில் படிக்கிறேன்.என்னால முடிந்த வரை என்பெஸ்ட்டை குடுப்பேன். உங்க வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. மிகவும் நன்றி சகோதரரே🙏

  • @agni8830
    @agni8830 3 месяца назад +11

    கடந்த குரூப் 2 கலந்தாய்வில் எனக்கு ஒரு ஆளுக்கு முன்னாடி வேக்கன்சி காலியாகிவிட்டது. அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு ஒரு வாரம் மேல் ஆகிவிட்டது.கடந்த குரூப் 2வை நினைத்து நினைத்து தற்போது நடந்து முடிந்த குரூப் 4 எக்ஸாம் சரியாக எழுதவில்லை. நீங்கள் சொல்வது இதில் பல பேருக்கு நடந்த உண்மையாகும்,ஐயா நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டி🙏🙏
    ஒவ்வொரு மனிதனும் மாற்றத்தையும் ஏமாற்றத்தையும் கடந்து சென்றால் மட்டுமே வெற்றி கிடைக்கும்🙏🙏

  • @Manikandan.5581
    @Manikandan.5581 3 месяца назад +38

    ஞானியே!!, கடந்த ஒரு வாரமாக இதே மன நிலையில் இருந்தேன், எப்படி அண்ணா!! 🤔 நீங்க வேர லெவல்.. என் பின்னால் நின்று தலையில் தட்டியது போல உள்ளது ஒவ்வொரு வார்த்தையும்....ம்ம்.. கண்டிப்பாக எல்லாம் தூக்கி எரிந்து விட்டு தொடர்கிறேன் அண்ணா.. 🥰💪❤

  • @dineshbabur1158
    @dineshbabur1158 3 месяца назад +10

    நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை தான் ஐயா, ஆனால் நான் அப்படி இல்லை குரூப் 4 தேர்வு எழுதியது எழுதியது தான் மாறவா போகிறது, நான் வேலைக்கு போய்விட்டு வந்து என்னால் எவ்வளவு படிக்க முடியுமோ படித்துக்கொண்டு தான் இருக்கிறேன், நிச்சயமாக வெற்றி பெறுவேன் 😊😊😊😊😊😊😊😊

  • @gangakarthik9851
    @gangakarthik9851 3 месяца назад +27

    Group 4 முடிந்த உடன் வேலை செய்ய வேண்டிய நிலை கடன் அடைக்கானும்

  • @yuva3001
    @yuva3001 3 месяца назад +28

    நல்லா சொன்னீங்க சார்... இன்னும் நான் Grp 4 ல இருந்து வெளில வர முடில சார். Also a health issue, & manasu ஒருமுகப்படுத்த முடில சார்

  • @PaviParthi013
    @PaviParthi013 3 месяца назад +1

    Sir, naa house wife first schedule exam la 157 eduthen, after 10 years apuram tnpsc kula varen full syllabus changed, payam iruku sir, epo second schedule padikirathuku la ennoda healthy othukala because back pain sir, kadama iruku unka kudave varamudila back pain na vachukidu kulanthaikal schoolku annupave kastama iruku, athukappuram ukkanthu padikavea mudila சார், paduthukidu paducha mindla nikkka madu, first time rompa feel sir oru adi aduthu vacha enku 9 adi sarukuthu enna panna sir 😢😢😢😢

  • @ThenmozhiSJ
    @ThenmozhiSJ 3 месяца назад +6

    LKG குழந்தைகளுக்கு கூறுவதை போல பாடம் எடுக்கும் உங்களின பாடம் புகட்டும் தன்மை மிகவும் பிடித்ததாலேயே உங்களை பின் பிற்றுகிறேன். ஒரு கேளவியை 10 முறை படித்தால் மட்டுமே மனதில் நிற்கிறது. அதனாலதான் கால தாமதம். உங்களின் கற்பிக்கும் முறையே என்னை இவ்வாறு பதிவு செய்ய வைத்தது. அதை விட மிக பெரிய விஷயம் என் மனதில் உள்ள கேள்விகள், குழப்பங்களுக்கு ஞானியை போல் புரிந்து கொண்டு தீர்வு சொல்லுவீர்களே ! அப்பப்பா நீங்கள் ஒரு தெய்வ தீர்க்கதரிசியே. நன்றி

  • @Sara_2608
    @Sara_2608 3 месяца назад +1

    Urs each and every words are valuable and worthable 🙏✨for us .......fact 💯 anna

  • @AmbethkarvazhgaAmbethkarvazhga
    @AmbethkarvazhgaAmbethkarvazhga 3 месяца назад +9

    எனக்கு குரூப்2a படிக்கத் தோணவில்லை ஐயா என் மனதில் உள்ளது இருந்தாலும் உங்களுக்காக முயற்சிக்கிறேன் மேக்ஸ் உங்களால தான் நான் கற்றுக்கொண்டேன்

  • @susilamadhan8231
    @susilamadhan8231 3 месяца назад +7

    Neenga kudukkum videos... Pdf mattum paathale pothum... 180 kandippa edukkalam sir.... Daily ellame revision pannanum... Ivlo coachjng yarume panna matanga....

  • @dhanyasriyuhabarathi
    @dhanyasriyuhabarathi 3 месяца назад +1

    bro I'm eroad akila Sathish group 4 - 163/200, I'm group 2 preparation revision pannittu eruken... I'm studying in ur channel but job vangittu vanthu ungalta pesanumnu eruken.

  • @kanagadurkaa.n.3808
    @kanagadurkaa.n.3808 3 месяца назад +1

    Hii anna... Group 4 padikirapo 3 babies la 2 boy babies ah m amma nd athai vtula vtutu padichen... exam ku 1month munnadi thavirkka mudiyatha commitments.. revision pannathathu evulo periya thappunu therinjukiten...ipo 3 babies m na thaniya pathukitu iruken...3 babies below 4 yr... manasu la preliminary la pass panniruvom nu hope iruku... but 2hrs/day tha time kedaikithu...irunthalum intha time la ennala evulo padika mudiyumo padichu enoda best of best kandipa kudupen anna...Job vangura varaikum tnpsc ya vtu veliya varamaten...

  • @RevathiGopal-zp7ys
    @RevathiGopal-zp7ys 3 месяца назад +5

    Sir Nan group 4 mattum than apply panuven bt first time ah Unga guide satisfied iruku Nan group 2 try panuren Enaku maths varadhu indha time confident ah exam attend panuren Unga support and help eppodhum vennum

  • @sarahsamayal5533
    @sarahsamayal5533 3 месяца назад +1

    Sir enaku 2 baby... First papa va epothan lkg sethu eruken.. 2nd papa ku 1yr aaguthu.. Veetla pathuka yaarum kedayathu.. Na group 4 ku 6 months erukum pothey padika start pannen correct ah oru 2 months naney oru time table padichen.. Apo enaku oru nambikai vanthuchi.. Kandipa na nalla score pannuven nu.. But 2 months ku apram oru sila situation ala padikala.. Exam ku poga venam nu nenacha but exam walking distance la erukru place la pottanga.. En husband poga sonnaru.. Manasey elama than pona padikama poramey nu... Athuku apram than group 2 ena struggle vanthalum padikanum nu start panni eruken.. Inm la na puthusathan padikiren.. Confuse aaguthu years la.. Erunthalum padikiren.. Kandipa nalla mark edukanum nu enoda effort podren

  • @ananthalakshmi9785
    @ananthalakshmi9785 3 месяца назад +22

    Job வாங்காம krishbo academy விட்டு போக maten....😍 குரூப் 4 top 43 lessons follow panitu இருக்கேன்...

  • @rekhaindrajith3136
    @rekhaindrajith3136 3 месяца назад +6

    Kandipa kadasivara poraduven sir... Enaku padika konjam than time kedaikithu... Irunthalum na inimelachum full effort podren sir... Tq so much sir...

  • @nadhiyav0715
    @nadhiyav0715 3 месяца назад +1

    Hi sir i am v. Anitha unga last group 4 batch student, housewife nan oru 7 montha padichitruken sir, 2 kids irkanga unga video pathu padichen, ipo exam ku papava pathuka amma vanthanga vara vazhila bike accident agidchi, ammaku thalaila adi, thambikku kal adi hospital irnthanga, nan night fulla thongala irunthalum amma exam poga sonanga, nan exam eluthunen 110 than answer poten exam sariya pannala sir next group 2 try panren sir

  • @Sangeethasivasanker
    @Sangeethasivasanker 3 месяца назад +2

    Sir na house wife sir. Unga channel Mattam tha Sir follow pannura sir ennakku one day kuda 2 hourse Mattam tha Sir erukku maths and Tamil Mattam the sir paddikka mudiuthu sir gk lesson paddikka any idea kodunga sir

  • @Elamathi-vc3zt
    @Elamathi-vc3zt 3 месяца назад

    நான் இப்ப தான் start பன்றேன் அண்ணா. கண்டிப்பா நீங்க சொல்றத follow பன்னுவேன். கண்டிப்பா என்னால முடியும் 👍

  • @ellammalm4298
    @ellammalm4298 3 месяца назад +1

    நான் சோர்ந்து போகும்போதெல்லாம் உங்களுடைய vidio thaan பார்ப்பேன் நிங்க என் பக்கத்திலிருந்து பேசற மாதிரி இருக்கும் அதேபோல்தான் இப்பவும் இருக்கு நன்றி sir

  • @M.KowsikaKowsi
    @M.KowsikaKowsi 3 месяца назад +7

    Sir enga manasula irukratha aptiye soltringa, engala 100 ku 100000000000....% correct ah purinchikitavanga ninga thaan sir, kandipa naan grp 2 clear pannuvan sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaSri-el1zq
    @PriyaSri-el1zq 3 месяца назад

    Anna ve2 la pappaku function anna. Ore alaichal anna.. 2 weeks ku appuram than padika start pannanum anna.. family situation anna... nichayama group2 posting vankuven anna❤❤

  • @DineshkumarSelvaraj-cf5sj
    @DineshkumarSelvaraj-cf5sj 3 месяца назад +1

    Sir na pona group 4 la 60 mark kuda edukamudila ...but unga channel na continues ha paathu indha group 4 nalla attend panniruka . Am satisfied sir ippo group 2 ku padika start pannita...ennoda best ta kudupa sir

  • @sasikalaleela7458
    @sasikalaleela7458 3 месяца назад

    I can't recover from group 4 around 169 qns 5 qns careless vituten
    Restless sir
    I am not yet started for group 2
    I have to come back

  • @ThenmozhiSJ
    @ThenmozhiSJ 3 месяца назад +1

    என் பதிலை தயவு செய்து படிக்கவும்

  • @nandhinipriya710-pl7mb
    @nandhinipriya710-pl7mb 3 месяца назад

    Sir Nan padikanum nenaikare sir but group 4 mudinchathula irunthu athaiye nenachutu iruke....yeptium job vangiranum nu oru veri iruku but padikave matinkare sir ....book ah edukare but padikala ...en mela tha mistake theriuthu sir...unga schedule kuda follow pana mudila sir...sorry sir 😢

  • @manikalai7708
    @manikalai7708 3 месяца назад +1

    Naan private job poitu irukan some time ennala padika mudiyathunu thonuthu sir 😢😊

  • @sathyasathya5827
    @sathyasathya5827 3 месяца назад +2

    Grp4 vitadhu enamo udalai vitu uyir pona madiri iruku deivame... Na sariya revision panladhan irundhum oralavu mark kuda varla adhan romba manasu valikudhu...

  • @sangichithiran7816
    @sangichithiran7816 3 месяца назад +1

    sir group4 la 168+ varum sir..but 7 questions therinjathu mistake paniten..reservation ethumey illa..170 kuda poda mudila..manasu romba valikithu sir...1.5 years ulaipu..family kuda enjoy panala,friends kuda enjoy panala,en baby kuda velaiyadala,ellathaium othuki vachitu padicen..alugaiya varuthu sir..group2 padika mudila,one day 1 lesson kuda padika mudila sir..😭😭😭

  • @sathiyakarthik4962
    @sathiyakarthik4962 3 месяца назад

    Neenga sonnathai follow pannuven sir today I am work joining to showroom but time kitaikkum pothula padippa sir

  • @ANIME_STATION777
    @ANIME_STATION777 3 месяца назад +2

    சரியாக சொன்னிங்க சார்.இதே மனநிலையில் தான் இருக்கிறேன். இப்பொழுது தெளிவாக இருக்கிறேன்.🙏🙏

  • @SankarJayabal-x9d
    @SankarJayabal-x9d 3 месяца назад

    Exactly sir, while I am preparing correct a may 2 my father in law dead.l lost my all hope.

  • @muthupandeeswari9861
    @muthupandeeswari9861 3 месяца назад +1

    You are the best motivater sir advice pidikathavangalukku kooda intha vaarthaigal maatrathai undu pannum sir thank u so much sir

  • @priyatharshini6142
    @priyatharshini6142 3 месяца назад +1

    Nan house wife oru girl baby 1.6 yrs aguthu.. group 4 exam ku 20 days munnadi than surgery panen.ithu enaku 4 th surgery..en age 29..manasum udampum avlo vali..en ponnu ku nan epavum rolemodel ah than irukanum nu ninaiken...nan oru naal kandipa jeipen..kadavul enaya kastpaduthunalum...enaku nalla parents nalla husband kuduthurukanha...enaku family support iruku...inum enala one hour kuda sit pana mudiala .paduthae than iruken..nan nalla padiya meendu vanthu padipen sir......kandipa win pannuven

  • @Drsiddha2020
    @Drsiddha2020 3 месяца назад

    Sir nan velaikku peoittu vannthu than padikkuren kudumba soolal athanalathanporsen muddigga time aaguthu sir

  • @priyaarun-hi3ek
    @priyaarun-hi3ek 3 месяца назад +1

    Good Evening sir.Group4 la Tamil and maths matum tha padichutu ponae .140 above correct.Romba feel panae .why because Time waste panitae padikama.Hall ah feel panae padichurnyha pass agirukalamnu....but it's ok....Now Ur guidance GK padichutu irukae...live Test really helpful.marakama iruku...
    Kandipa jeipom.. sir..with Ur guidance and blessings...Thank u sir.....

  • @kavithaivarigal....2654
    @kavithaivarigal....2654 3 месяца назад +11

    ஐயா நீங்க சொன்ன வார்த்தைகள் எல்லாமே என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், நடக்கின்ற விஷயங்கள்,நடக்கப் போகின்ற விஷயங்களை தான் நீங்கள் கூறுகிறீர்கள்...... நான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவன், போன முறை குரூப் 2 தேர்வில் முதன்மை தேர்வில் நான் நழுவ விட்டேன்..... ஆனால் இந்த முறை நான் விட மாட்டேன் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்..... இந்த குரூப் 4 எனக்கானது அல்ல.ஆனால் அடுத்த குரூப் 2 என்பது எனக்கானதே தான்..... உங்களுடைய வார்த்தைகள் அனைத்தும், என் சூழ்நிலையை எடுத்து கூறுவதாகவே உள்ளது..... நான் வெற்றி பெற்ற உடனே.... என் வெற்றியை கூறி என் மகிழ்ச்சி உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.... அது நீண்ட தூரம் இல்லை....... 🙏🏻🙏🏻 உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி!!!

  • @kanmanivlogsmadurai-vs2vb
    @kanmanivlogsmadurai-vs2vb 3 месяца назад

    100 percentage unmai sir.
    Ethuku pathil as a student a na ennoda manasula erukuratha solren.group2 prelims pass paintalum enala mains pass panamudiuma apadinu enkayo sometime thinking Akum sir.padikum pothu yosichutae erupen.sir. kandipa Atha change paniyae akanum sir. mind a saria vachukanum sir.

  • @veertnpsc9906
    @veertnpsc9906 3 месяца назад

    Unga study plan follow panathalatha sir ivlo thoram vanthuruka

  • @nithiyaa9926
    @nithiyaa9926 3 месяца назад

    Nan new ah unga channel follow Panuran sir,. 1 month ah padika try panitu iruka schedule start panum pothu nanum start pana oru week mudium pothu complete pana mudila ninaichi varuthapattu 2,3 days waste Panuran., Niraya mind la oditu iruku athaiyum thandi padikanum asaiya iruku, kandipa consistent ah padika muyarchi pani oru nal win paniduvan sir naan❤

  • @priyadharshinim4319
    @priyadharshinim4319 3 месяца назад +4

    Aiyooo theivame 10000000% unma neenga solrathu..... Neenga solra mind setla thaan irukken atha maaththikave mudiyala sir

  • @kanimozhivc2404
    @kanimozhivc2404 3 месяца назад +1

    Sir neenga soldradhu 100 percent unmai.. Na daily neenga kodukkra topic ah mudikkanum nu ninaikkra ennala mudiyala... Na housewife.. Yarum support ila sir.. Na en veetla vendiyadhu ella senja tha enna padikka viduvanga.. Oru naalaiku konjam th padikka mudidhu... Romba kastama iruku sir... Na epdiyavadhu group 2 pass pannuva sir.. Romba asinga padra.. Enaku appa amma illa sir

  • @keashvinb5138
    @keashvinb5138 3 месяца назад

    Anna na working women en husband pass aki 1yr achu group 4 olunga padikala ipo group 2 la na posting vangiduvn en pasangalukka mattume than padikeren anna

  • @padvinr2648
    @padvinr2648 3 месяца назад +1

    Thanks for your motivation anna... You're my greatest motivation na. Epdi en manasula irukura matter ah ivlo open ah soldrenga

  • @priyamoorm7635
    @priyamoorm7635 3 месяца назад

    Sir nan house wife ennala full ha padika mudiya bacz ennaku 3 baby s irukanga analum kedaikura time la waste pannama padikuren kastama iruku but study pannama iruka mudiyala nan enna mistake panranu analysis paren ques simple irukaradula mistake panren i have no books but irukura books vachi patigiren i try to get govt posting thank u sir bcz ur guidence

  • @NathiyaNathiya-ng2ub
    @NathiyaNathiya-ng2ub 3 месяца назад

    Sir nenga solrathu unmai. Ennala mideyala sir roomba kastma eruku

  • @ravikumarnatesan3344
    @ravikumarnatesan3344 3 месяца назад +1

    Sir enakku manasu apapo vitipona unga vedio than sir pakkaeen enakku rompa arvatha kodukurhu sir

  • @praveenap5528
    @praveenap5528 3 месяца назад

    Thank you sir🙏 🙏 I will give my best.

  • @AnuSelvanshaash
    @AnuSelvanshaash 3 месяца назад +5

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே ஐயா🙏

  • @Homefoodrecipes371
    @Homefoodrecipes371 3 месяца назад

    Sir ippo tha ennaku result vanthuchi na eppadi apply pandrathu ennku intha g2 laye pass avanum pls yaruna explain pannunga 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathivenkat7409
    @revathivenkat7409 3 месяца назад +1

    Unmai sir etha padichalum puthusa iruku 1 hour vachi unganthu irukiren sir 4 point than sir irku

  • @rajlakshmi8131
    @rajlakshmi8131 3 месяца назад +1

    Romba nanri sir.. engaloda mana nilaya purinju vachrukkinga sir...money minded irukkura indha kaladhula neenga ivlow guide panradha nenchu oru sec enakku kanneer vandhruchu sir... god bless bless u and ur families sir

  • @elakkiyar1247
    @elakkiyar1247 3 месяца назад +1

    10000000000000%%%%%%% Unmai sir........... Nalla motivation sir....... Group 4 mind romba disturb a iruku sir romba confusion a irunthen sir...... Ungalukagavathu padikanum Anna.... 💪💪💪

  • @prasannadevi9583
    @prasannadevi9583 3 месяца назад

    Sir No pain no gain .... I can do it 💪 sir

  • @barathbalaji5903
    @barathbalaji5903 3 месяца назад +1

    Sir please tamil old books 7 to 10 varaikum,6th old book ku class teach panna maari pannunga pls 🙏

  • @Vetkali2525
    @Vetkali2525 3 месяца назад +1

    Nenga podura ovvoru video um nanga thuvandu pogum podhulam thatti elupura mari iruku sir....😢 Mulusa engala purinchi vachikittu apadiye pesuringa sir..... Kandipa job vangurom sir

  • @deepikadeera2322
    @deepikadeera2322 3 месяца назад +1

    Sorry 😞 sir neenga solra maathiri thaa naa irunthe, inime padikkire

  • @udhradevi9998
    @udhradevi9998 3 месяца назад +1

    💯 True words thank you for the motivation sir.

  • @Sangeethasivasanker
    @Sangeethasivasanker 3 месяца назад +1

    Please sir and day la 2 hour's tha Sir enakku time erukku tamil and maths time.corrext ta erukku sir gk padikka any tips or idia kodukka sir

  • @k.reshmihavii6903
    @k.reshmihavii6903 3 месяца назад

    It's true sir.........

  • @nandhinidevi5401
    @nandhinidevi5401 3 месяца назад +2

    Epadi sir ipadi enga mind la ullatha apadiye solurenga 😲 neenga very genious sir

  • @VenkatkanagaKanaga
    @VenkatkanagaKanaga 3 месяца назад +1

    Thank you so much sir group 2 first time attand panukiran sir ennudaia best ai koduppan sir🎉🎉🎉🎉

  • @SanGitha-gt8op
    @SanGitha-gt8op 3 месяца назад +1

    Thank for ur guidance.....thank u so much anna...epata mind freeya erukkara mathiri eruku anna.i am sure anna.. I give my best in grp2 exam sir...ungaludaiya enta video ta anna enaku oru puthu confidence vanthurukku anna...thank u anna

  • @gogularaanid1638
    @gogularaanid1638 3 месяца назад

    I will follow u sir..

  • @anithateju2472
    @anithateju2472 3 месяца назад

    Thank u sir

  • @saravanakumar8215
    @saravanakumar8215 3 месяца назад

  • @padmapadma9014
    @padmapadma9014 3 месяца назад

    Super Anna

  • @packiyarajharsanharsan7601
    @packiyarajharsanharsan7601 3 месяца назад +1

    Yes 👍

  • @jenilajay1123
    @jenilajay1123 3 месяца назад +1

    Sir na group 4 la unga batch miss panniten sir😂😂 but group 2 batch join pannirken sir 🎉🎉😊

  • @suryas3431
    @suryas3431 3 месяца назад +1

    Yes sir patissathe puthasa irrukura mathiri irrukku nan group 4 depressionla irrunthu velila varannun inaikran sir but enna suththi irrukravanka enna dipressionla irrunthu velila varamutiyatha panranka.unga speech than sir enna unga group 2 payanaththula thotara vaikkuthu .atharkka nanka than sir ungalukku nanri sollannum 🙏🙏🙏

  • @soundharyasoundharya2384
    @soundharyasoundharya2384 3 месяца назад

    சார் நா gr2 ku eligible tha. ஆனா ஒரு டைம் கூட தேர்வு எழுதியது இல்லை.. gr4 la ungala miss panita sir.. ippa miss panna Matta.. unmai ye sollanumma ippa varaikkum book edukkala aana unga videos and live test onnu vedama attend panniruve appadi pannitha schedule one test la 160 mark yedutha.. neenga oru video podinga oruthar 12 hours work pannitto padikkaranganu.. ennaku killty feeling ah irukkuthu sir... I am married tha sir childrens irukkanga.. aana work pogala.. apa padikkarathu unakku ennanu na kedukkitta sir.. gr2 examkum first apply panra unga studentsavum first time exam yeluthara.. gr 4 romba nambitta sir. Athu irunthu velila vara mudiyala bt padikkara antha nabagam vanthu vanthu poguthu sir. Questions tough na padikkala na feel panna Matta. Na padicha yeriyala thappu pannitta nu manasu velikku sir.. ipa kuda kannu irunthu thanni varuthu sir.. unga students padikka pora sir.. kandippa prelims clear panni mains pass panni unga pappa sir.. mains yellathukkum puthusu.. so payam illa. Prelims tha Payama irukkuthu sir...

  • @SreeRamesh-c4p
    @SreeRamesh-c4p 3 месяца назад

    நல்லா பண்ணுவோம் sir நீங்க feel பண்ணாதீங்க நான் Top 5questions follow பண்ணுறேன் ரொம்ப useful இருக்கு don't worry sir

  • @umamaheswari9911
    @umamaheswari9911 3 месяца назад

    Half mind thn correct sir..family, pasanga nu, veetu velai,athu ithu nu idaila disturb panuthu sir.. Apo padikum pothu half mind aaiduthu sir. Ana epdiavathu pass panidanumnu thonum.. Ana unglkagavae nan poradi jeipen sir.. I can sir.

  • @GayathriNagarajan-f4u
    @GayathriNagarajan-f4u 3 месяца назад

    Enakkennamo enga ellaroda manasukullayum neenga cctv vachu watch pandringa nu thonudhunga sir ... Exact ah andha 5.51 apdiye na nenachadhu dha vera level inspiration sir na padikkirenna adhu unganaladha sir . Na nallabadiya pass pantenna andha credit m ungaluku dha sir 🎉 Thank you so much sir pls support us like this way 🎉🎉

  • @UshaRani-yo3pe
    @UshaRani-yo3pe 3 месяца назад

    எப்படி அண்ணா இப்படி எல்லாம் . எங்கள் மனதில் உள்ளதை அப்படியே ஒவ்வொரு முறையும் அப்படியே சொல்லுங்க அண்ணா அண்ணா அண்ணா இதை நான் 2வாரம் ஓரே சிந்தனை உள்ளது

  • @deepikap4608
    @deepikap4608 3 месяца назад

    Crct ya snenga Sir full mind ya padika mudiyala Sir etho mind yosichutey eruku sir

  • @sangeethakumar2921
    @sangeethakumar2921 3 месяца назад +1

    Romba nanri... Sir🥹🥹

  • @JoshiDharun-yi6th
    @JoshiDharun-yi6th 3 месяца назад +1

    கண்டிப்பாக வெற்றி பெறுவேன்

  • @Thenmozhiprem12
    @Thenmozhiprem12 3 месяца назад

    Sir mrng varaikum grp2 padika mudila so Intha exam vitutu grp 4 prepare panalam nu think panen
    But Ungalukaga nan padika try pandren sir
    Effort eduthu padikuren..
    I try for my best..

  • @priyangathirumurugan2067
    @priyangathirumurugan2067 3 месяца назад

    G2 questions kastama kepangalonu thonuthu sir rompa payama eruku sir😢

  • @Jessinthapk2ly5bj9j
    @Jessinthapk2ly5bj9j 3 месяца назад +3

    State toppers ah varuvom sir.We will give our best.

  • @tamilarasi2563
    @tamilarasi2563 3 месяца назад

    Anna nan unga old student... enaku studies la konjam gap vanturuche.. ipotan konjam konjam ah start panniruken... kandeepa nan job vanganum anna.. kandipa padippen anna...

  • @bhuvaneswarimohan8581
    @bhuvaneswarimohan8581 3 месяца назад

    Anna..very sorry anna..nalla dhan group 4 padichen anna..exams eludhurapa questions lam blur agi atn pana mudiyala..ena qsn theriyama atn panitu vandhen.neraya aludhachu..veetla books edukadha solitanga..en papa kuda need some rest 15 days ku solitanga.na inaiku dhan start paniruken anna unga schedule ah.ipo andha day va ninachalum oru mari kashtama iruku.kandipa back to my self vandhuduven anna.sry anna 2 schedule agiduchu ipo dhan na 1st.kandipa ungala follow panni vandhuduven

  • @sarvadeshp5b266
    @sarvadeshp5b266 3 месяца назад +1

    Thank you sir

  • @tnpscdisneyworld
    @tnpscdisneyworld 3 месяца назад

    Tanqq Anna... Mind oscillation liyae oditu iruku.. Intha tym LA Unga video hope kuduthuru ku na... Tanq Anna 🙏

  • @kanagadurkaa.n.3808
    @kanagadurkaa.n.3808 3 месяца назад

    Unga ovvoru varthaiyum daily enaiya 2 pagw extra padika vaikithu anna.... Thankyou so much a lot anna❤anni...

  • @ponnuthai2179
    @ponnuthai2179 3 месяца назад

    Yes unmai ரொம்ப help இருக்கிறது thank you brother

  • @rehananoor-k6h
    @rehananoor-k6h 3 месяца назад

    Hi sir na ipotha tnpsc exams effort eduthu padikura.athuvum ungaloda inspiration talk la.kandipa enala mudinja best a kudupa sir.neega ipadi daily motivate panrathu innum energy thara mathiri iruku sir.we are gifted sir thank you for your caring

  • @sathyas92
    @sathyas92 3 месяца назад

    எப்படி சார் மனசுல இருக்கிறது 💯 correct சொல்லுறீங்க கடவுள் சார் neega.

  • @jothiramu2695
    @jothiramu2695 3 месяца назад +1

    Anna kandipa enoda best kodpan nadri sir 🙏🙏🙏🙏💪💐

  • @sabhusmart
    @sabhusmart 3 месяца назад

    Enka thinking a correct solurenka sir.epovume...unka kuda nankantravel pantrathanvida neenka epovume enka kuda travel panite irukenka ovouru secondum enkalukaka ulaikurenka....parents kulanthiaka valrkura marinenka.mind ovouru step um neenka purunjukurenka...anna.thank u anna...kandipa pass avom...

  • @iyyammalsree5420
    @iyyammalsree5420 3 месяца назад

    🎉ayyooo sir ....adhula thoogam vera 😢😢😂onum mudila...🎉

  • @ameera1026
    @ameera1026 3 месяца назад

    Ur words true sir.
    Enn padika mudiyalinu terila sir.
    Enamel padikeren sir.
    I will give my best.

  • @nandhinipriya710-pl7mb
    @nandhinipriya710-pl7mb 3 месяца назад

    But sir enga kuda irukavangaluku kuda enga manasu theriyathu sir yengaioh irukinga neenga enga mind manasu ellathium nalla therinchu vachurukinga ...unga pinadi vantha gvt job kedaicharum theriuthu sir

  • @asha592
    @asha592 3 месяца назад

    En manathil ithae kolapam than sir . Intha tiime epadiyum group4 la pass ayidalam ninaithu ellam padichi mudithain but exam hall la therintha questions sa 15 question thappu panitain athula irunthu veliya vara mudiyala sir romba guilty ya iruku group2 prepare panrein anal enudai best thara mudiyala sir enna panrathunu theriyala