Комментарии •

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 7 месяцев назад +2

    வாசி ஒன்றே இந்த பிரபஞ்ச சக்தியின் உண்மையான நிலையை அறிய வழி
    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @AnbuAnbu-f9x
    @AnbuAnbu-f9x 4 месяца назад

    அமைதி அடையுங்கள் அன்னையே (உங்கள் சில கானெலிகளை பார்த்து விட்டு உள்உணர்வால் கண்ணிர்‌ வரும்) இன்னும் கற்றுணர்ந்து போதிக்க நிறைய உள்ளன அன்னையே.

  • @r.sharwesh1163
    @r.sharwesh1163 7 месяцев назад +2

    அவ்வைத்தாய் இன்றும் நம்முடன் இருக்கிறாளோ ! (ளே) . தாயே நீ இந்த உலக (த்தோர்) குழந்தைகள் மனதுக்குள் ஊடுறுவ எல்லாம் வல்லோணை இறைஞ்சுகிறேன். ரவி அர்ஜுன்,ஸர்வேஸ்வர் யாஷக் திருப்பூர்.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 7 месяцев назад +1

    நன்றி தாயே. மிகவும் சிறப்பு, ஓம் சிவயநம. வணக்கம்.

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 7 месяцев назад +1

    கண் கானி இல்லென்று
    குற்றம் செய்யும் அடியேனை தாயிற்சிறந்த
    அருள் அன்னையின் அருள் கருணையின்
    அருட்காப்பு அருள்வழி
    மேன்மை நிலை வாய்க்க
    அருளன்னையே சரனம்
    ❤💛💙💚💜❤
    🙏🙏🙏🙏🙏🙏

  • @nadarajansrinivasan9403
    @nadarajansrinivasan9403 7 месяцев назад +1

    இறைவன் வார்த்தைகளின் வழியாக வெளிப்படுகிறான்
    நன்றி அம்மா

  • @ramaiahperiyaiah-gf4vj
    @ramaiahperiyaiah-gf4vj 5 месяцев назад

    பக்தி மார்க்கத்தை பரப்புவதற்கு என்நன்றி

  • @chitrasekar3826
    @chitrasekar3826 7 месяцев назад

    திருச்சிற்றம்பலம்.
    தங்கள் சத்சங்கத்தை உணர்வுபூர்வமாக கேட்க்கும் போது ஆத்ம பயணம் செய்து தங்கள் அருகே வரும் பேற்றினை அடைந்தேன்.
    குருவே சரணம்.

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 7 месяцев назад

    அற்புமாய் ஆனந்தமாய் உள்ளத்து உணர்வை உவந்து உரைத்தமைக்கு வணக்கங்கள் கோடி! அம்மா!

  • @rohini9174
    @rohini9174 7 месяцев назад

    நல்லதொரு விளக்கம் அம்மா நல்லதொரு பயிற்சி மனதைதொட்டதும்மா. 🙏🙏

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 7 месяцев назад +1

    5.14 🔥💜💚💛💙❤💎🙏
    அம்மா 1 மணிநேரம் மூச்சோடு பயணிக்க பனித்த நல்லடியார்க்கு அன்பு கட்டளைவிடுத்த அருள் அன்னையே
    அத்தருனத்தில் கள்ளப்புலன் வழிபுகா
    தாய் திருவடி மலரடி நினைவலாக காத்தருள்க
    அருளன்னையே குருவேதுணை
    குருவே சரனம்
    ❤💛💙💚💜❤
    🔥🔥🔥🔥🔥🔥
    🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpakumarib4306
    @pushpakumarib4306 7 месяцев назад

    Super . Experience sharing is very nice.

  • @kavisarathi
    @kavisarathi 7 месяцев назад

    பெரும் கருணை பெரும் பாக்கியம் மிக்க நன்றிங்க மா

  • @sharmilam3143
    @sharmilam3143 7 месяцев назад

    Thank you amma. nan ungaludaiya vilakkangalai ennudaiya experience nudan compare pannuvaen. Nana thirumanthiram padikkala but paeranda nayagan ennakku karunai kaatdi avan arullai alli tharukiran. ungali santhikkum vaaippaium tharuvan.Kodanakodai nandi avanukku.

  • @jayashreejayendran7916
    @jayashreejayendran7916 7 месяцев назад +1

    நன்றிகள் கோடி அம்மா

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala 7 месяцев назад

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @rajusubramani406
    @rajusubramani406 5 месяцев назад

    Amma, ,namaste

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 7 месяцев назад +2

    17.40 🔥🔥🔥💙💚🙏🙏

  • @lalithaswaminathan6548
    @lalithaswaminathan6548 7 месяцев назад +1

    Thanks amma. Padigam please, i will start chanting from tomorrow,hearing this video many times

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala 7 месяцев назад

      which pathigam would you like to get amma?

    • @lalithaswaminathan6548
      @lalithaswaminathan6548 7 месяцев назад

      At 11.28th minute, amma tells about one padhigam,that one only

  • @vanithamariappan7310
    @vanithamariappan7310 7 месяцев назад

    நன்றி அம்மா

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 7 месяцев назад

    Amma, romba nanri, iraivan karunai, nerya sollunga ma 🙏

  • @meenaramaswamy9767
    @meenaramaswamy9767 7 месяцев назад

    ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை 🙏
    குருவே சரணம்🙏🙏

  • @Shiva_sakthi-369
    @Shiva_sakthi-369 7 месяцев назад

    nandrigal pala kodi amma " 🙏🙏🙏 "

  • @esakimuthu
    @esakimuthu 7 месяцев назад

    குருவே சரணம் 🙏

  • @SellathuraiT
    @SellathuraiT 6 месяцев назад

    Vanakkam amma thiyanathil naan amarnthavudan toonkividukiren vilippudan irukka tenna seivathu amma

  • @MuthuVel-z5s
    @MuthuVel-z5s 3 месяца назад

  • @rathika5363
    @rathika5363 7 месяцев назад +1

    🙏🙏

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 7 месяцев назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @swaminathan9146
    @swaminathan9146 7 месяцев назад

    வணக்கம் அம்மா ,
    அம்மா சொல்லும் பாடலை பதிவு செய்ய முடியுமா .

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala 7 месяцев назад

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 7 месяцев назад +1

    தனிப்பெருங்கருணை