தம்பி ஒரு அருமையான விவரங்கள் தந்ததற்கு உங்கள் இருவருக்கும் நன்றி.. இது போன்ற தெரியாத விவரங்கள் தெரிவிக்கும் கானொளி போடுங்க.. நிறைய பல வித வாகன உரிமையாளர் கருத்துகளை போடுங்க...மிகவும் நன்றி..
Dio வாங்கன புதுசுல 80 to 85 speedதான் போவேன்,அப்ப எனக்கு 1 age பையன் இருந்தான். வேகத்தால வண்டில Mileage And Suspentions Bend problem ,அப்பறம் ரோட்ல நடக்கிற Accidents பார்த்து பார்த்து நான் speed-aa குறைச்சிக்கிட்டேன். இப்பலாம் 50 to 60 speed இருந்தாலே போதும்னு தோனுது.
நான் BATTRE LOEV வண்டி 2020 வருடம் நவம்பர் மாதம் வாங்கினேன். வாங்கிய ஒன்றறை வருடத்திற்குள் இரண்டாவது பேட்டரி பழுதாகி வாரண்டி நிராகரிக்கப்பட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன்....
தினேஷ் குமார்; என்பவர் வேறு இ பைக் கம்பெனியில் இருப்பவராக இருக்கலாம் அதனால் இந்த கம்பெனியின் இ பைக் வாகனத்தை வாங்க கூடாது என்று சொல்கிறார், Mr. தினேஷ் குமார் உங்கள் நினைவு மிகவும் மலிவான ஒரு கற்பனை, அதாவது ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது, தான் வாழ மற்றவர்களை கெடுப்பது இது தான் உங்க வேலையாக இருக்கிறது.
நான் இந்த BATTRE LOEV வாங்கியுள்ளேன்... வாங்கிய ஒன்றை வருடத்திற்குள் இரண்டு முறை பேட்டரி பழுதாகி விட்டது.. முதல் முறை வாரண்டியில் மாற்றிக் கொடுத்தார்கள் இரண்டாம் முறை வாரண்டிநிராகரித்து விட்டார்கள்.. நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகி உள்ளேன்
தம்பி ஒரு அருமையான விவரங்கள் தந்ததற்கு உங்கள் இருவருக்கும் நன்றி.. இது போன்ற
தெரியாத விவரங்கள் தெரிவிக்கும் கானொளி போடுங்க.. நிறைய பல வித வாகன உரிமையாளர் கருத்துகளை போடுங்க...மிகவும் நன்றி..
100 வீடியோ பார்த்திருக்கேன் இந்த மாதிரி ஒரு review பார்த்ததே இல்லை very சூப்பர் வாழ்த்துக்கள்
thats because of the owner ... investigative intelligent person 😂
Dio வாங்கன புதுசுல 80 to 85 speedதான் போவேன்,அப்ப எனக்கு 1 age பையன் இருந்தான். வேகத்தால வண்டில Mileage And Suspentions Bend problem ,அப்பறம் ரோட்ல நடக்கிற Accidents பார்த்து பார்த்து நான் speed-aa குறைச்சிக்கிட்டேன். இப்பலாம் 50 to 60 speed இருந்தாலே போதும்னு தோனுது.
நாம சரியா போனலும் வரகூடியவர்கள் சரியாக வரமாட்டர்கள்
I am using this brand low_ev module 6 months using fine good scooter
@Navis B unga number?
when taking interview...........
ask main question
speed /range
battery capacity / charge time / charger capacity
Professionally made interview, great 👍
நான் BATTRE LOEV வண்டி 2020 வருடம் நவம்பர் மாதம் வாங்கினேன். வாங்கிய ஒன்றறை வருடத்திற்குள் இரண்டாவது பேட்டரி பழுதாகி வாரண்டி நிராகரிக்கப்பட்டு நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன்....
நண்பரே என் Loev பேட்டரி ஒன்றறை வருடத்திற்குள் 100%சார்ஜ் போட்டாள் 20கிலோமீட்டர்தான் போகுது
BattRE lo ev review expected😍
40% of bike cost
Super review 👍🙏
18:29 😇🤩🤩😍 wow LFP 30AH Battary
Vaangunaa ippidi vaanganum.
அருமையான தெளிவான காணொளி. நன்றி.
Thank you
Oru oru varthailum wife wife solringa super bro nalla erunga ❤
Thanks for more information
Super thanks brother
நல்ல பதிவு
Bro Entha modenla millage range athigama thara ev scooters eruka bro
We have uploaded many videos
Please check our Electric Bike Playlist
Veyil la romba neram iruntha vediku ma bro
Naan vaangiyadu pure ev entrance neo 100days 9000km completed iam ola bike & porter rider
what are the vehicle's costs and range? sorry for the nuisance but I don't know tamil.
Don't go with the spec of Hub Motor type vehicles.
Believe me you'll feel later once you purchased.
Back Puncture pathi keluga epome
What is the final price
Speed charging is dangers for bike Battery...🤔 think about
மிகைப்படுத்தப்படாத சரியான ரீவியூ
Thanks you
@@simplelivingoffical 45 km வேகம் செல்லும் வண்டி பதிவுசெய்யவேண்டியதில்லையா
Very good comment
Well
Bro avaga number vangi 2 year ownership review poduga plssss again
Will try bro👍🏻
Sorry 7degree vandi eradu 12to15 degree drum singles
Gradebility must
THE OWNER SEEMS A COOL INVESTIGATIVE GUY
Available ayanpuram
Dealer address
battre.in/
Find your nearby dealer✌
மகிழ்ச்சி
Rate bro
video la rate mentioned bro
Bro kada no contact irndha send pannunga ..
Ugliest vehicle
Please don't buy this brand
Sir did you have this scooter, please tell your suggestions
Enna problem sollunga nee summa comments podakudathu
தினேஷ் குமார்; என்பவர் வேறு இ பைக் கம்பெனியில் இருப்பவராக இருக்கலாம் அதனால் இந்த கம்பெனியின் இ பைக் வாகனத்தை வாங்க கூடாது என்று சொல்கிறார்,
Mr. தினேஷ் குமார் உங்கள் நினைவு மிகவும் மலிவான ஒரு கற்பனை, அதாவது ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது, தான் வாழ மற்றவர்களை கெடுப்பது இது தான் உங்க வேலையாக இருக்கிறது.
Hey loosu payAla sollu da dineshkumar pu.......