Thank you so much 🙂 . Keep watching . We are posting videos on all types of e services . Kindly watch , share with friends and relatives as it might help some one in some way .
Sir Annnual Return below 2 crores for the presenting Year 2017 to March 2021 but not Filed, so filed Continue Annual Return but any other late payment and interest yes or no
சார், ஒரு சந்தேகம் B2C unreg என்ட்ரி போடும்போது ஒரே காலத்தில் மொத்த விற்பனை போட்டு நிறைவு செய்யலாமா அல்லது ஒவ்வொரு விற்பனைக்கும் தனிதனியாக என்ட்ரி போட வேண்டுமா?அதாவது 17பில் போட்டு உள்ளேன். மொத்தமும் சேர்த்து ஒரு என்ட்ரி போட்டால் போதுமா?அல்லது 17 என்ட்ரி போடுனுமா?உதவவும். . . . . .
சார், அந்த 13 நம்பர் காளத்தை பற்றி விளக்கவும் அவுட்வேர்டு சப்ளை மற்றும் இன்வர்டு சப்ளை அன்ரிஜர்டர்டு பர்சன் எந்தெந்த முறை என்று கூறவும். பி2பி, பி2சி எல்லா பில்லையும் ஒரே அவுட்வேர்டு சப்ளையில் காட்ட வேண்டுமா/? அல்லது தனிதனியே காட்ட வேண்டுமா?
சார். Gstr1 லே receiver and supplier இருக்கு. Receiver லே நாம் யாருக்கு supply செய்கிறோமோ அவர்கள் காண invoice add பன்றோம். அதுலே உள்ள supplier option எதுக்கு. நாம் ஏதாவது return பண்ண detail add பன்னவா.. இல்லே, நாம் purchase பண்ண நம்முடைய supplier detail add பன்னவா..
Sir I am small shop keeper yenakku Quarter Filing so GSTR 1 Yentha month la file pannalam, 3 month total invoice yellathayum athe masam entry seiyyanumaa illa ovvoru masamum entry seiyyanuma Pls clarify
சார் நான் ஒரு பார்ட்டிக்கு 10 லட்சத்துக்கு சரக்கு விற்பனை செய்தேன். அதற்கு gst யாக 3 பர்ஸனட்டாக ரூ 30000/= போட்டேன் அந்த பார்டி. அவர் செய்த ரா மெட்டீரியல் பர்ச்சேஸ் டாக்ஸை காட்டி அட்ஜஸ்ட் செய்து விடுவார் இந்த முறை ரா மெட்டீரியல் குறைவாக பர்ச்சேஸ் செய்து விட்டார் அதாவது 5 லஞ்சம் மட்டுமே பர்ச்சேஸ் செய்து உள்ளார் மீதீ 5 லட்சத்துக்கு எங்களை டாக்ஸ் கட்ட சொல்கிறார் நான் என்ன செய்வது மீதியை அடுத்த மாதம் பர்ச்சேஸ் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார்
ஸார், நான் டாக்மென்ட் நம்பர் மென்சன் பன்னாமல் அந்த(13). காளத்தையே விட்டு விட்டு பைல் பன்னி விட்டேன் இதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? HSN காளத்தையும் பைல் பன்ன வில்லை என்ன செய்வது? டோட்டல் சேல் வேல்யூ 30,000 க்குள் மட்டுமே. இப்போது என்ன செய்வது விளக்கம் தரவும். நன்றி
Tell the seller to file. That Input will be added to Your Credit Ledger for the forthcoming month. You cannot claim this month because already the last date is over.
Sir,gud evening,. In document issued b2b bill number we r entering,. Bill book number ,for b2c bill book another book,how to enter bill number sir,slightly confused sir,
ஐயா நீங்கள் நூறு வருடம் நலமாக வாழ வாழ்த்துக்கள் பல பேருக்கு உதவி செய்கிறீர்கள் நன்றிகள் பல கோடி🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💕💕💕
நன்றி
Really awesome explanation Sir, i learnt all details very clearly. May God bless you abundantly
So nice of you
உங்களால் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Sir rmba nanri sir ...enakulla iruntha Ella confusion ippa clear ...thank you so much sir...
welcome sir
very useful and i clear gstr 1 and gstr 3b thanking you and keep update the knowledge
Deivamae 🙏 Deivamae Nandri solven Deivamae !
Thank you so much for your appreciation sir . Please watch all our videos and give us your valuable support and share with friends and relatives .
What a great knowledge and explanation...
Hats off you sir
Please keep it up sir because it is all very usefull for us
Thank you for appreciation sir. Keep supporting us
GST file Online seller e commerce pannuvathu epdi video podunga sie
Really very usefull.
thankyou sir .
Idly & Dosa Batter Branded packaging - GST % & HSN CODE?
super madam your good explains
Thank you so much 🙂 . Keep watching . We are posting videos on all types of e services . Kindly watch , share with friends and relatives as it might help some one in some way .
Very good explanation master... Its very useful for me to learnt GST returns filing
Thanks to hear, Keep supporting our channel
Sir Annnual Return below 2 crores for the presenting Year 2017 to March 2021 but not Filed, so filed Continue Annual Return but any other late payment and interest yes or no
Super sir thanking you sir
thanks a lot for great explanation sir.. very much appreciated..
Thank you sir.
Very useful, Thank you🙏
சார், ஒரு சந்தேகம் B2C unreg என்ட்ரி போடும்போது ஒரே காலத்தில் மொத்த விற்பனை போட்டு நிறைவு செய்யலாமா அல்லது ஒவ்வொரு விற்பனைக்கும் தனிதனியாக என்ட்ரி போட வேண்டுமா?அதாவது 17பில் போட்டு உள்ளேன். மொத்தமும் சேர்த்து ஒரு என்ட்ரி போட்டால் போதுமா?அல்லது 17 என்ட்ரி போடுனுமா?உதவவும். . . . . .
Dashboard la gstr1 mattum than kattudhu due date 11/02/2022 than kaattudhu , but Gstr a3 ku notice vandhurukku ippo enna pannanum sir
சார், அந்த 13 நம்பர் காளத்தை பற்றி விளக்கவும் அவுட்வேர்டு சப்ளை மற்றும் இன்வர்டு சப்ளை அன்ரிஜர்டர்டு பர்சன் எந்தெந்த முறை என்று கூறவும். பி2பி, பி2சி எல்லா பில்லையும் ஒரே அவுட்வேர்டு சப்ளையில் காட்ட வேண்டுமா/? அல்லது தனிதனியே காட்ட வேண்டுமா?
சார். Gstr1 லே receiver and supplier இருக்கு. Receiver லே நாம் யாருக்கு supply செய்கிறோமோ அவர்கள் காண invoice add பன்றோம். அதுலே உள்ள supplier option எதுக்கு. நாம் ஏதாவது return பண்ண detail add பன்னவா.. இல்லே, நாம் purchase பண்ண நம்முடைய supplier detail add பன்னவா..
Sir bill iruntha b2b la file Panama hsn wise summary of outward supplies la file pananuma
Sir neenga gstr 1 la documents sectionla outward supply Mattum file pannninga,aana inward supply file pannala,athu eppadi sir file panrathu unregistered personku.
Sir please guide me
@@durairajvaradhan6725 enna brother
GST file panrathu one time guide pannuga sir
I am handicapped person so veliya poitu course poitu panrathu kastam bro please Oru time please guide pannuga sir please
@@durairajvaradhan6725 naanum beginner thaan brother.
சார் பில் லோட மலிகை கடைக்கு GST fill பண்ணி videoபோடுங்க please
Income tax return pathi full video podunga
Amazon flipkart sellers epdi file panrathu..plz vdo podunga
i could not able to select , Tamil nadu as it is graded out
Super 👍👍👍
Thank you 👍
Sir I am small shop keeper yenakku Quarter Filing so GSTR 1 Yentha month la file pannalam, 3 month total invoice yellathayum athe masam entry seiyyanumaa illa ovvoru masamum entry seiyyanuma Pls clarify
Regarding this query will upload a video in our channel soon because this has lot of information to consider . keep watching Thank you
Thanks for clear explanation
welcome
Is it compulsory to file HSN wise summary details of outward supplies?
Yes. This financial Year onwards
@@NilamaganTimes Irrespective of turnover?
Thanks lot sir .
Most welcome
Sir One Doubt
Sir, can you please make video for RCM involved GSTR1 & GSTR 3B filing
Inward supply na ennanu sollala?
Super
Thanks
Thanks lot sir very much useful 🙏
Most welcome
Thala supper thala.
Gstn status showing as suo moto cancelled(their last filed sep18) . So what we can do thala!
Please Contact your GST Circle. they guide you to solve this .
@@NilamaganTimes thanks thala
நண்பா நம்மள Gst fill panum pothu additional tax varum nu soluraaanga for small shopper.
இது உண்மையா.
Gst 1 tax amount wrong pottom adhu eppadi change panradhu sir
ஐயா TDS ரிட்டன் & PAYMENT Details போடவும் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💕💕💕💕👍👍❤️❤️❤️
Thank you , Very useful for us.
Thankyou
Thank you
சார் நான் ஒரு பார்ட்டிக்கு 10 லட்சத்துக்கு சரக்கு விற்பனை செய்தேன். அதற்கு gst யாக
3 பர்ஸனட்டாக ரூ 30000/=
போட்டேன்
அந்த பார்டி. அவர் செய்த ரா மெட்டீரியல் பர்ச்சேஸ் டாக்ஸை காட்டி அட்ஜஸ்ட் செய்து விடுவார்
இந்த முறை ரா மெட்டீரியல் குறைவாக பர்ச்சேஸ் செய்து விட்டார் அதாவது 5 லஞ்சம் மட்டுமே பர்ச்சேஸ் செய்து உள்ளார் மீதீ 5 லட்சத்துக்கு எங்களை டாக்ஸ் கட்ட சொல்கிறார் நான் என்ன செய்வது மீதியை அடுத்த மாதம் பர்ச்சேஸ் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறார்
Super bro
Thanks bro
ஸார், நான் டாக்மென்ட் நம்பர் மென்சன் பன்னாமல் அந்த(13). காளத்தையே விட்டு விட்டு பைல் பன்னி விட்டேன் இதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? HSN காளத்தையும் பைல் பன்ன வில்லை என்ன செய்வது? டோட்டல் சேல் வேல்யூ 30,000 க்குள் மட்டுமே. இப்போது என்ன செய்வது விளக்கம் தரவும். நன்றி
இனிமேல் டாக்குமெண்ட் நம்பர் தொடர்ந்து மென்சன் பண்ணுங்க. HSN Code இந்த Financial Year முதல் தான் மென்சன் பண்ண வேண்டும்.
@@NilamaganTimes நானும் டாகுமெண்ட் இஸ்யூ மிஸ் பன்னிவிட்டேன் அதனால் ஏதும் பிரச்சினை வருமா சார்?
Sir Annual Return method Play
Purchase invoice la GSTR1 file pannama iruntha namakku GSTR2B Varathu la sir appuram namba GSTR3B la Input value paththalama Sir Sollunga pls
Unga Supplier ta solli file panna sollunga madam. GSTR 2B ku vanthathan Input claim panna mudium.
vanga sir
Supplier not filed March return.... Shall we claim full Input for March....RED ALERT MESSAGE I S COMING.... WAT TO DO SIR....
Sir pls WAITING FOR YOUR REPLY SIR...
Tell the seller to file. That Input will be added to Your Credit Ledger for the forthcoming month.
You cannot claim this month because already the last date is over.
Gstr 3.2 enna
Sir உங்களுக்கு 2B generate message வந்துஇருக்கு ஆனா எனக்கு 2B Generate ஆகலேயே சார், நான் 3பி fild பண்ணலாமா?
supplier ta solli correct date la file panna sollunga bro, correct date la GSTR 2B generate anathan antha month claim eduka mudium illana thallipogum. Matrapadi 3B File pannalam, intha month pay pandra mathiri irunthal neenga pay pannavendi varum.
@@NilamaganTimes very very thank you sir for your valuable message
🙏👍👍😊😊
B2C CUSTAMER SALES GSTR 1 FILLING DEMO PLEASE SIR
Sir, This is the video of B2C Customer sales GSTR 1 Filing . can you please specify which topic clearly.
விற்பனை எதுவும் நடக்க வில்லை என்றால் எப்படி பைல் பண்ணுவது
1. GSTR 1 Nil pannidunga.
2. Purchase irunthal Input vanthuruka nu check pannitu GSTR 3B file pannunga
@@NilamaganTimes நன்றி 🌹🌹
Sir make copy of videos in English language
Sir,gud evening,.
In document issued b2b bill number we r entering,. Bill book number
,for b2c bill book another book,how to enter bill number sir,slightly confused sir,