சற்றுமுன் பாராளுமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; கேள்விகளால் துளைத்தெடுத்தெடுப்பு! |UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 47

  • @swissthamilfox
    @swissthamilfox 15 дней назад +21

    சாவு + கச்சேரி மிருக வைத்தியசாலை. வைத்தியசாலைக்கு நடையாக வருபவர் பாடையாக போவது தான் வரலாறு.. வைத்தியர் கேதீஸ்வரன் ஒரு மரணத்திலும் பணம் சம்பாதிப்பவர்.

  • @angelfreedom246
    @angelfreedom246 15 дней назад +25

    ஏற்கனவே வெளி நாடுகளிலிருந்து யாழுக்கு விடுமுறையில் வந்து திரும்பியவர்கள் யாழ் வைத்தியசாலையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் . யாழ் வைத்தியசாலையையும் விசாரிக்க வேண்டும். . சாவகச்சேரி வைத்தியசாலையின் இந்த நிலைமைக்கு அவர்கள் தான் முழு காரணம் என்று தெரிகின்றது .

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 15 дней назад +7

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயம் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதை விட பாராளுமன்றத்தில் வேறெந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட முடியாது. இந்தப் பேச்சைத் தொடர்ந்து இது விடயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் தேவைப்படின் ஜனாதிபதியுடனும் தனிப்படப் பேசவேண்டும். பாராளுமன்றத்தல்தான் நாம் 75 வருடங்களாகப் பேசுகிறோமே! தெரியும்தானே என்ன நடக்குமென!

  • @angelfreedom246
    @angelfreedom246 15 дней назад +11

    யாழில் இருக்கும் முக்கிய மருத்துவர்களுக்கும் , யாழில் தங்கியிருக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இன்று வட மாகாணத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கும் சம்பந்தம் இருக்கு போல் தெரிகின்றது . இது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப் பட்டது .

  • @safraasraas5524
    @safraasraas5524 15 дней назад +8

    இவ்வளவு காலம் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?இவ்வளவு காலம் அந்த வைத்திய சாலையில் எத்தனை வைத்தியர்கள் உள்ளனர் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு தெரியாது.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 15 дней назад +7

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @kiyasp
    @kiyasp 15 дней назад +6

    அர்சுணா ராமநாதான் very strong nama

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 15 дней назад +6

    DR ,
    R . ARUCHCHUNAA ❤ .

  • @gowriguru8857
    @gowriguru8857 15 дней назад +10

    Chavakachcheri public doesn’t know 26 doctors are working there. Take all doctors photos and put it in the hospital. So people can identify which doctor comes and goes daily to hospital.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 15 дней назад +1

      Very good idea

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 15 дней назад +1

      ​@@JJ-pj1jvit's not an idea
      This is what been done in all other countries for more than 27 years now,

  • @alexx2836
    @alexx2836 15 дней назад +3

    இனி வரும் காலத்தில் இந்தியன் படத்தை பார்த்து விட்டு வந்தால் தான் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 15 дней назад +2

    வணக்கம் உசாந்தன் கடவுள் துணை♥ வடமாகாணத்தில் நடக்குது என்று அந்தப்பகுதி இருக்கும் அரசியல்காட்ச்சிகள் என்ன காரணம் இவ்வளவு காலம் இது சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிலைமையை விசாரிக்கவிலை எத்தனை வைத்தியர்கள் உள்ளனர் தெரியாது.இப்போ நடகம்??★★★★★★★nandri. .France. .erundhu:10:7:2024★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 14 дней назад +1

    Arshuna மக்கள் எமளுந்தார்கள் மக்கள் மனதை தொட்டவர் மக்கள் விரும்பும் அர்சுனா அமர்ந்துக் கள்

  • @user-pd5zp4nn3p
    @user-pd5zp4nn3p 15 дней назад +2

    God bless your family members from kandy ammamma

  • @thusakaran7967
    @thusakaran7967 15 дней назад +5

    தலைப்பை வடிவாக போடவும். வைத்தியர் அர்ச்சுனா விடட்டம் என

  • @mangamotion
    @mangamotion 15 дней назад +3

    Central govt should give powers to Provincial councils, which should be managed properly by relevant bodies. Shouldn't put blame unnecessarily without conducting a proper investigation. It brings bad opinion to others about them.
    Proper management team should be set up at different levels to handle matters instead of everything managed by central govt. Federal state only required.
    European countries consultants work privately evening and weekends too.

  • @jajenthiran
    @jajenthiran 15 дней назад +1

    Well said ❤

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 15 дней назад +1

    Super

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 15 дней назад +2

    👍👍👍

  • @MrSASEEN
    @MrSASEEN 15 дней назад +1

    அதுகள் அனைஇறவு வைத்திய சாலையில் உள்ளது

  • @AshviChristo-be8bl
    @AshviChristo-be8bl 15 дней назад +1

    aama.... eppa enna solla vareer

  • @sivayogann7797
    @sivayogann7797 15 дней назад +2

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h 12 дней назад +1

    Dr archchuna

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 15 дней назад +1

    ❤❤

  • @shanthini5699
    @shanthini5699 15 дней назад +1

    👍👍👌👍👍

  • @sinnathuraisurenthiran4963
    @sinnathuraisurenthiran4963 15 дней назад +1

    Naiii docotor

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 14 дней назад +1

    Thamilarkaluku ellam thanthaal kilinchidum

  • @user-zk3tc7id4s
    @user-zk3tc7id4s 15 дней назад +3

    உங்கள நம்பி அதிகாரம் தந்தா நாடு நடுத்தெருவில்

    • @user-vl5xe3ur5x
      @user-vl5xe3ur5x 13 дней назад +1

      இப்ப மட்டும் என்ன நாடு வல்லரசாகி கிழித்துவிட்டதா😂😂😂

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 15 дней назад +3

    Unakku vanthal rathtam ,mattavarku vanthal enna thakgali sadniya ?

  • @thiruaishika9186
    @thiruaishika9186 14 дней назад +1

    Kethiswaran dr eilla neer animal.keavalankeaddavangal

  • @srikala1961
    @srikala1961 15 дней назад +1

    😂

  • @emptybook1458
    @emptybook1458 15 дней назад +2

    Pretty good Thamilan