ராஜ்பவனுக்கு வந்த ஃபோன் கால்! அரை மணிநேரத்தில் என்ன நடந்தது? Panneer Perumal | Indrakumar | RN Ravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 121

  • @nandhakumar9632
    @nandhakumar9632 День назад +28

    இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். .....யை குளிப்பாட்டி நடு வீட்டில் விருந்து வைத்தாலும் அது அசிங்கத்தை சாப்பிடத் தான் போகும். நன்றி.

  • @samyp5100
    @samyp5100 2 дня назад +32

    ஒரு முக்கிய பிரமுகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பலமுறை ஒத்திகை பார்ப்பது உண்டு.. தமிழ் நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.. மன்னிப்பு கேட்பது ஆளுநருக்கும் , DD க்கும் புதிது அல்ல..

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan День назад +31

    திரை மறைவில்‌செய்துவிட்டு‌இப்பொழுது ஒன்றும் தெரியாதவர்போல்‌நடிக்கிறார்
    ஆரியம் எப்பொழுதும் பின்னாலிருந்துதான்‌செயல்படும்.

    • @wolfsr9259
      @wolfsr9259 День назад +1

      சரியாக சொன்னீங்க.

  • @TheSmanilic
    @TheSmanilic День назад +36

    இவர் ஆளுநர் ஆகஇருப்பதற்கு 1% கூட தகுதிகிடையது

    • @anandaraj7267
      @anandaraj7267 День назад +2

      ஆளுநருக்கு அல்ல மனிதனாக இருக்க வே தகுதியற்ற நபர்

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 2 дня назад +24

    யூ டியூப்பில் விவாதம் செய்தால் மட்டும் போதாது....
    தண்டனை கொடுக்க வேண்டும்...

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 дня назад +42

    முதல்வர் ஸ்டாலின் கையில் சாட்டை எடுத்ததன் விளைவு இந்த மன்னிப்பு கடிதம்😅😅😅😅

  • @kaverikavandan9435
    @kaverikavandan9435 День назад +21

    காலாவதியான பதவியில் இருக்கும் ஆளுநர் சற்று சிந்திக்கத் தவறிவிட்டார்....

    • @rajamanickamraja8280
      @rajamanickamraja8280 День назад

      Has this Ravi got guts to sing "Janagamana" avoiding the line " Dravida utkarla Banga"? It is a worst posSible disgrace on the part of this கவுன௫ ,t0 have skipped the line" தெக்கனமும் அதிற் சிறந்த திராவிட ந ல் திருநாடும்". It is high to Ravi to quit Tamilnadu Nadu.

  • @anisahamed4601
    @anisahamed4601 День назад +16

    கவர்னர் மாளிகையை திரும்பப் பிடுங்க வேண்டும் அவ்வளவு பெரிய இடம் எதற்கு அவருக்கு ஒரு 3000 சதுர அடி போதாதா

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel День назад +29

    எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய அறிவு இருக்கு

    • @guruthevarb1758
      @guruthevarb1758 День назад

      அவர் பெரிய மனிதர் அல்ல பதவிதான் பெரியது மற்றபடி அவர் ஒன்றும் ***** அல்ல

  • @sampathkumar499
    @sampathkumar499 2 дня назад +30

    எல்லாம் சரி. பாடியவர் தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா ஆனால் தவறு செய்துள்ளார். எனவே தமிழ் நாடு அரசு தவறாக பாடியவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை யாரும் அழுத்தம் இருந்தாலும் தவறு செய்ய முயல மாட்டார்கள்.

    • @dharmarajusundaram4793
      @dharmarajusundaram4793 День назад

      அம்பு எய்தவர்மீது குற்றம் சொல்வீர்களா? அம்பை குற்றம் சொல்வீர்களா? இவ்வளவு நாட்களாக பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை யாராவது சிதைத்து பாடியிருக்கிறார்களா? இதுவரை நடக்காத ஒன்று இன்று நடந்திருக்கிறது. இது நம் அனைவருக்கும் செய்யும் அவமரியாதை. இதை திட்டமிட்டு செய்தவரை - எய்தவரை விட்டு அம்பை நோவதேன்?

  • @KaviArasi-n2u
    @KaviArasi-n2u День назад +15

    வீடியோ நன்றாக பார்த்தால் தேரியும் திராவிடநல் திருநாடும் வரி விடுபட்ட இடத்தில் ஆளுநரின் நமுட்டு சிரிப்பு வெளி படுகிறது

    • @wolfsr9259
      @wolfsr9259 День назад +2

      சூழ்ச்சி கும்பல் அல்லவா.......

  • @balagurusamy27
    @balagurusamy27 День назад +14

    ஆரியர்கள் அதிகமாகவே ஆடுகிறார்கள் உதைதான் தீர்வாகும்

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 2 дня назад +18

    ஆரியம்போல் வழக்கொழிந்து , என்ற ஒரிஜினல் வெர்ஷன் அனைவரும் இனி பாடவேண்டும். அல்லது வேறு பாடல் வேண்டும் - இந்த பாடலில் வரும் திகழ் பரத கண்டம் எங்குள்ளது
    ( வேண்டுமென்றே, சீண்டிபார்க்க வேண்டுமென்றே ஒன்றிய அரசு நிறுவனம் செய்த செயல்)

  • @thangamtp1042
    @thangamtp1042 День назад +2

    Today's function at Tanjavur the Tamil anthem was sung well. Yesterday's shot worked very well today!

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 2 дня назад +8

    நன்றி

  • @paulmike5264
    @paulmike5264 День назад +9

    ஆரியத்தை உள்வாங்கிய தமிழ் தேசியம் என்று யார் பேசினாலும் அது அபத்தத்தின் /அறியாமையின் வெளிப்பாடு.

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 День назад +7

    Dmk ஆளும் போதே இவ்வளவு பிரச்சனை பண்றாங்க. இதே ADMK வா இருந்தா தமிழ்நாடு என்ன ஆகி இருக்கும்.

  • @anandaraj7267
    @anandaraj7267 День назад +6

    மனிதனுக்கே லாயக்கற்ற மனித போர்வையில் ஒரு கழுதை

  • @pitchumania5446
    @pitchumania5446 День назад +5

    திருந்தாத R N Ravi யை விரட்டுங்கள்.

  • @subramani1721
    @subramani1721 День назад +5

    இவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் எப்பொழுது தொலைவார் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls День назад +8

    அதிபர் சைமனும்.ஆளூநரும் ஒரே குருப் அதிபரும் திராவிடத்தை விடுத்து பாடியவன்

  • @UthimanAli
    @UthimanAli 2 дня назад +15

    மண்ணிப்பு
    📜 சூவை நக்கிறது இது என்ன புதுஷா

  • @PannirSelvamNallamuthu-z3z
    @PannirSelvamNallamuthu-z3z День назад +5

    தேசிய கீதத்தில் இருக்கும் "திராவிட உத்கல"என்பதை எடுக்கச் சொல்லலாமா? மகாகவி தாகூர் விவரம் அறியாதவரா?.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 День назад

      Exactly, அப்படி பிரித்து நம்மை தனியாக விட்டால் நமக்கு மிகவும் நல்லதுதான், நாம் தனி நாடாக வடக்கன் தொல்லை இல்லாமல் தழைத்தோங்கலாம்.

  • @kumaranryf9570
    @kumaranryf9570 День назад

    வாழ்த்துகள் தோழர்!

  • @prabakaran.s4451
    @prabakaran.s4451 2 дня назад +14

    தடை செய் தடை செய் தடை செய் நிதியை தடை செய்..

  • @muthumani7604
    @muthumani7604 День назад

    Supper bro valthugal

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 День назад +1

    Super

  • @TheSmanilic
    @TheSmanilic День назад +4

    ஆளுநர் =சீமான் = அ தி மு க

  • @alphonserajraj
    @alphonserajraj 2 дня назад +10

    Rss Ravi face satisfaction shows line missing was planned

  • @mageshganesan5971
    @mageshganesan5971 2 дня назад +4

    The Governor is playing with the emotions and identity of Tamilans

  • @umasubburayalu-xh9qd
    @umasubburayalu-xh9qd День назад

    C
    Super 🎉🎉🎉

  • @ARSRaja-b1h
    @ARSRaja-b1h День назад +1

    Thaguthiyatra nabar ravi

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 2 дня назад +3

    Sarvarkar group kku manippu kaditham puthusu illa

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 дня назад +2

    பன்னீர்பெருமாள்பேச்சிறப்பு

  • @rrajendran8004
    @rrajendran8004 2 дня назад +2

    This is happened after instructing by somebody, but why GUV smile during singing

  • @mthiyagarajan4011
    @mthiyagarajan4011 День назад +2

    பிரசாத் பாதத்தின் சப்பை கட்டு ... காலாவதியான ஆளுநருக்கு சம்பளம் எதற்கு... இதில் யாரு கூமுட்டை என்று தெரியவில்லை ... 😢😢

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 6 часов назад

    இந்த நபர் வேண்டும் என்றே குடைசல் கொடுக்கிறார் அதுவே பொழுது போக்கு அமைதி பூமியில் கலகம் சுதந்திரம் எங்கேடா?

  • @thangamtp1042
    @thangamtp1042 День назад

    All the singer's of DD Tamil are knowing Tamil very well. Top level Pressurised them to leave that line of the Tamil Anthem. Plan to scratch the feelings of Tamils.

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf День назад

    ரோட்டில் போகிற வயதான முதியவர் நான் பறந்து போய் நிலுவை தொட போகிறேன் சொன்னால் கூட நம்பலாம் ஆனால் சீமானால் அது நடக்காது

  • @karunav-y4k
    @karunav-y4k День назад +1

    aana innaikku thanjavur university function la correcta paadittaanga... RN thappichittaaar....vaazhga tamilnadu.....

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 День назад

    இந்த சிரிப்புக்கு என்னடா அர்த்தம்...!

  • @srinivasanV-t1w
    @srinivasanV-t1w День назад

    CM sir, you should order in every forthcoming Tamilthaai Vazuthu function, include the deleted lines of ARYANPOLE VAZHAKKAZHINDOZHINDU CHIDAYA Seeralamai Thiran Viyandu Cheyal Marandu Vazhthuthume... Vazhhthuthume.! Vazhthuthume..!!! Vanderi Naaigalukku avargal bashayilthan bathil chilla vendum....

  • @TheSmanilic
    @TheSmanilic День назад +2

    சிறுபிள்ழைதனம் = ஆளுநர்

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 День назад +1

    எனது வயது 74 தமிழ் தாய் வாழ்த்து என்பது சுத்தமாக தெரியாது

    • @wolfsr9259
      @wolfsr9259 День назад +1

      Learn or Get out of Tamilnadu

  • @thambiapillai6237
    @thambiapillai6237 2 дня назад +6

    அந்த வீடியோவ எல.முருகனுக்கு காட்டுங்கள்.

    • @porchelvia3259
      @porchelvia3259 День назад

      அதுக்கும் அந்த சூத்திர சங்கி சப்பை கட்டு கட்டுவான்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj День назад +2

      தமிழ்த்தாய் வாழ்த்து
      என்று....ஒன்று இருக்கிறதா
      ஓ....ஜெய்சிரிராம்
      என் அதிர்ச்சியில் விழிப்பார்

  • @mohamedazeez6928
    @mohamedazeez6928 День назад

    😅

  • @mania.m8728
    @mania.m8728 День назад

    the singers are Tamils or Biharies?

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 День назад

    விளம்பரம் பொட வேற இடமே இல்லையா. வால்த்துப்படல் நடுவில் விளம்பரம் போடலாமா. இந்த தவறை நான் உங்கள் ஊடகத்தில் எதிர்பார்க்கவில்லை

  • @nagarajankunchithapatham4055
    @nagarajankunchithapatham4055 День назад

    Tamil = Yathum Uura Yavarum Kaleer
    1500 your old.
    Best language with good manners

  • @sundarrajan9713
    @sundarrajan9713 День назад

    He is playing like immature child.Even TN children will play national status SONG with full vigour n sprit but he induced his staff of DD to do a blunder.shamefull event but keep him in TN till next state election.

  • @nagarajankunchithapatham4055
    @nagarajankunchithapatham4055 День назад

    Dravidam = real meaning
    Land surrounded by sea in 3 sides.
    Tamil is the mother of Telugu,Malayalam ,kannadam, Tulu and whole southern part of India.
    They think dravidam is party name

  • @ArumugamRamalingam-lg9hf
    @ArumugamRamalingam-lg9hf День назад

    Sir..Adimutttal Ariyan.Ravikku Tamiizhin Perumai eppadi .theriyum.Avarikurithu nam pesuvathe namakkuthan..asingam theriyutha.

  • @johnmanoharan7034
    @johnmanoharan7034 День назад

    SIR...PL...CUT...MONEY....ETHU....TAMILMAKKAL...PANAM

  • @sheikmohamedmydheen9920
    @sheikmohamedmydheen9920 День назад

    Governor ku racist aa than irukkanum.makkal mela racist aa cm illaiye

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b День назад +1

    ஆரிய - திராவிட நாடகம், நன்றாக நடை பெறுகிறது. 😮

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 День назад

    Evar bjp download

  • @paranthaman4934
    @paranthaman4934 День назад

    Avara matthidathenga Aryan enbathai nèrubikkum avarai maþridathinga

  • @jjjjjs8089
    @jjjjjs8089 День назад

    Thambi, youngsters prefer to vote for TVK Vijay's party....they say that DMK is the worst party....please do something 😢

    • @sundervelu-hw7nf
      @sundervelu-hw7nf День назад

      Sorry 😂😂😂

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp День назад

      8089jjjjjjjjjjjjsir yeppo Thambi ilaignarkalin representative aaneengo.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 День назад +1

      தம்பி நடிகர் எல்லாம் இனி 8℅ மேல் ஓட்டு வாங்க முடியாது 😁😁😁😁😁😄😄😄😄😄😄

  • @pmthirumalai
    @pmthirumalai День назад

    நீங்க பேசுனா எந்த குற்றத்திற்கு ஆதாரம் இருக்கு. ஒன்னும் வேணாம் வெளியில பொய் 20 மக்களிடம் தமிழ் தாய் வாழ்த்து பட்டு கெளு, எத்தனை பேருக்கு தெரியுது பார்ப்போம்.

    • @mothilal6479
      @mothilal6479 День назад

      எத்தனை 🐚 ங்கிகளுக்கு
      தேசிய கீதம் தெரியும். அதில் வரும் திராவிட என்ற பதத்தை தவிர்த்து பாடுமோ ஒருவேளை.
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @myway4144
    @myway4144 День назад +2

    பாப்பான் குசும்பு

  • @rajappas4938
    @rajappas4938 День назад +1

    RNRavi must be dismissed

  • @ganesanp3557
    @ganesanp3557 День назад +3

    ஆளுநருக்கு ரம்மியைத்தான்பிடிகாகும்