220காடை முட்டைகள்(அல்லது)150 கோழி முட்டைகள்..நவீன தொழில்நுட்பத்துடன் ஆட்டோமேட்டிக் இங்குப்பேட்டர்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 9

  • @SathriyanKarisanathan
    @SathriyanKarisanathan 5 месяцев назад +7

    நான் இவரிடம் வியாபார நோக்கத்துடன் 30 முட்டை இன்குபேட்டர் வாங்க சென்றேன் ஆனால் அங்கு சென்ற பிறகு 70 முட்டை இன்குபேட்டர் எனக்கு பிடித்து விட்டது உடனே அவர் நான்கு நாட்கள் ஆகும் என்று சொன்னார் ஆனால் நான் நீண்ட தூரம் இருந்து வருகிறேன் உடனடியாக வேண்டும் என்று கூறினேன் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு அவர் வெளியூர் செல்ல இருந்த பிரயாணம் ரத்து செய்துவிட்டு எனக்காக ரொம்ப சிரமப்பட்டு செய்து முடித்து கொடுத்தார் அப்போது அவரிடம் ஒரு சில நல்ல விஷயங்கள் நல்ல கற்றுக் கொண்டேன் நான் வியாபார நோக்கத்தில் சென்றவன் நண்பர் ஆகிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @JCBkaran-u2o
    @JCBkaran-u2o 2 месяца назад +1

    🎉🔥🔥🔥🔥🔥✨💫

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 5 месяцев назад +4

    நான் இவரிடம் இருந்து 70 முட்டை capacity உள்ள incubator இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி உள்ளேன். ஆர்டர் செய்து 5 நாட்களில் எனக்கு கிடைத்தது. மேலும் தகவல்கள் பயன்படுத்திய பின்பு பதிவிடுகிறேன்.

  • @SundaravelSow-dc9ob
    @SundaravelSow-dc9ob 4 месяца назад +2

    இருக்கிறதிலேயே சின்ன இன்க்குபேட்டர் என்ன விலை அண்ணா? அதில் எத்தனை முட்ட வைக்கலாம்?

    • @AAA_PARADISE
      @AAA_PARADISE  4 месяца назад

      50 eggs manual ₹1480/-

    • @SundaravelSow-dc9ob
      @SundaravelSow-dc9ob 4 месяца назад

      @@AAA_PARADISE பிளைவுட் ல சின்னது எவ்வளவு? (Automatic)

  • @SathriyanKarisanathan
    @SathriyanKarisanathan 5 месяцев назад +2