நீராவி என்ஜின்| 2300 ஆண்டுக்காகக்கு முன்பு கண்டுபிடிக்க பட்டது | Hero's Engine part 2 in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Hero' of Alexandria எனும் விஞானி கண்டுபித்த Steam engine இது. அந்த காலத்தில் இது வெறும் ஒரு விளையாட்டு பொருளாக கருதப்பட்டது. ஆனால் 1700 ஆண்டுகள் கழித்து steam engine உலக வரலாற்றில் மிக பிரமாண்ட மாற்றங்களை கொண்டுவந்து . கப்பல் , ரயில், மோட்டார் வாகனங்கள் என்ன உலகமே புதிய தொழில் நுட்ப சகாப்தலில் அடி எடுத்து வைத்தது. ஒரு வேலை, இந்த ஹரோ'ஸ் என்ஜின் முழுமையாக அவதரித்திருந்தால் நாம் இன்று தொழில் நுட்பத்தில் 2300 ஆண்டுகள் முன்னேறிருப்போம் அல்லவா ?

Комментарии • 4

  • @israelaero3249
    @israelaero3249 10 месяцев назад +1

    Very good experience.. keep it up work brother 👍

    • @Seyalan
      @Seyalan  10 месяцев назад

      Thanks a ton

  • @sathish.gkumar9094
    @sathish.gkumar9094 10 месяцев назад +1

    Marvelous Sir. Very Good....

    • @Seyalan
      @Seyalan  10 месяцев назад

      So nice of you