Saamaniyan - Official Trailer | Ramarajan | Mestro Illayarajaa | R Rahesh | V Mathiyalagan
HTML-код
- Опубликовано: 28 мар 2024
- Starring - Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and others.
Written & Directed by R Rahesh
Producer : V Mathiyalagan
Banner : Etcetera Entertainment
Co Producer : D Balasubramaniam and C Sathish Kumar
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Costume : SP Sugumar
Story : V Karthik Kumar
Choreographer: Vishnuvimal
PRO : John
Publicity Designers : Sathish
VFX & CG: Praveen Leonard
Sound Designer: Arun Mani
Sound mixing : Anand
DI : White Lotus
Colorist : Rajkumar
Business coordinate: Rs Manibharathi Raju
Business Executive: Umapathy Raja
Music on Zee Music Company
Connect with us -
/ zeemusicsouth
/ zeemusicsouth
/ zeemusicsouth - Развлечения
ஏப்ரல் 5 தேதி படம் எதிர்பார்க்கப்படுகிறது... மக்கள் நாயகனை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும்.... ❤❤❤❤
Now 26 May, they're postponed it twice
மே 24 ரிலீஸ்
ஒரு காலத்தில் ரஜினி கமல் டப் கொடுத்தவர் நம்ம மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤
நொட்டும்😂😂😂
Kamal kku tough ah?? May be Rajinikku... Kamal is not just about Box Office
@@sulaimaanmuhammad7811 நீ போய் நொட்டுடா 😂😂😂😂
@@sulaimaanmuhammad7811 ivargalukku enna theriyum nam 80s arumai
@@athipattijayakumar2822 oh nee 80s aah naa 90s
மாண்புமிகு ராமரஜன் ஐயா நல்ல மனிதர் வெற்றிவிழா காண வாழ்த்துக்கள் , 2kids,90,80s kids உங்க அம்மா அப்பாவ தியேட்டருக்கு கூப்டுபாருங்க இவர் படத்துக்கு கண்டிப்பா வருவாங்க நன்றி...
படத்தில் தலைவர் பிரபாகாரன் புகைப்படம் பதிவு செய்யபட்டுள்ளது...கதை இயக்குநர் அவர்களுக்கு நன்றி... மேலும் ஒரு சாமானியனின் ஆற்றல் எப்படி இருக்கும் என்பதே இந்த கதை என்று நான் கருதுகிறேன்
தலைவர் படம் உள்ளது
படம் வெள்ளி விழா கொண்டாடும்
தவறுனு தெரிந்தும் அறிவுரை சொல்லாமல் இருப்பது எனக்கு பிடிக்காது தீ வசனம்🔥🔥🔥🔥
THUNIVU 2???
Fantastic 🎉🎉
ராமராஜன் 🔥❤️ எவ்வளவு பெரிய ஹிரோ ❤️படம் வெற்றி பெறவேண்டும் 🌹💚💚
பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்🎉 மீண்டும் இளையராஜா ராமராஜன் sir🎉
ராமராஜன் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை மீண்டும் திரையில் காண காத்திருக்கிறேன் ❤❤❤
1986-ம் வருடத்திலிருந்து 2024-ம் வருடம் வரை 38 வருடகாலம் ஒற்றை கதாநாயகனாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகர் மக்கள் நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறேன்
86 - 87 க்கு அப்புறம் இப்பதான் ஸ்ட்ரைட்டா 2024க்கு வந்திருக்கார்... ரஜினி, கமல்லாம் 1973, 75 லிருந்து இன்னும் தெடர்ந்து நடிக்கிறாங்க
தமிழின தலைவரின் புத்தகத்தை காட்டியதற்காகவே .. என் குடும்பத்தோட இப்படத்தை திரையில் பார்ப்போம் ❤
அருமை❤❤
Hahaha yaru talaivan?
@@euphrimraj1902 அதே தெரியாத நீ எல்லாம் எதுக்கு கமெண்ட பன்றே?
@@SenthilKumar-qo6zx prabhakaran oru terrorist... Avaan en da talaivan soluringa
@@euphrimraj1902என்ன சிரிப்பு மயிறு தெரிலனா போத்திட்டு போடா
கவனித்தீர்களா?
தலைவர் பிரபாகரன் படம் அச்சிடப்பட்ட புத்தகம் ✨
I too had that book.
Apo padam confirm flop da😂
❤
Tamil balaiya 😂
S
ராமராஜன் நடிப்பும், இளையராஜா இசையும் அருமை 👌👌👌👌
இன்னும் அப்படியே அந்த நடிப்பு.. மக்கள் நாயகனா சும்மாவா 🔥🔥🔥🔥
ராகேஷ் அண்ணா சிறப்பு மிகச்சிறப்பு.. மேதகு பிரபாகரன் அவர்கள் புத்தகம், தங்கை அனிதா அவர்கள் பெயர் பார்த்ததும் உள்ளம் நெகிழ்ந்தது.. படம் சிறப்பாக வந்து இருக்கும் என்று தெரிகிறது.. சாமானியன் பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துகள்💐❤️
தமிழ் படங்களின் வெற்றி சாமானியன் இல் இருந்து தொடங்கும்
ட்ரைலர். விருவிருப்பாக போகிறது. அருமை 🌹👏👏👏👏👌. பட்டு முத்து. சங்கரன்கோவில்.
பட்ட முத்து ஒரு சார் இருக்கார் அவரா ?
Ramesh kannan arunachala puram bro near veerasigamani
டிரைலர் வெளியாகி சிறிது நேரத்திலேயே பத்தாயிரம் பார்வையாளர்களை கலந்துள்ளது
ட்ரெய்லர் very. Nice. மக்கள் நாயகன் ராமராஜன் சார் வாழ்த்துக்கள்
மீண்டும் ஒரு கரகாட்டக்காரன் படம் போல் இந்த படமும் ஓட வேண்டும். Iam waiting for this film in watch out me😊
நான் 2012 ஆம் ஆண்டு திரையில் அண்ணன் ராமராஜன் நடித்த மேதை படத்தை பார்த்தேன் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக திரையரங்கில் எந்தவொரு சினிமா படத்தையும் நான் பார்த்ததில்லை. தற்போது மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் படத்தை திரையில் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
Dei romba pannnatinggadaa
ஊம்புங்க
மக்கள் நாயகனின் சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
ஒவ்வொரு சாமானியனும் வெற்றி பெறவேண்டும் 🎉🎉🎉
80's kids கொண்டாடும் வெற்றி 😂😂😂😂
90’s also
😂😂😂😂
மீண்டும் வா தலைவா காத்திருக்கிறோம் உனக்காக வெற்றி நமதே
மக்கள் நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மீண்டும் வெள்ளி விழா நாயகனாக நாம் மனதார வாழ்த்துவோம் நன்றி ❤❤❤❤❤❤
மிகவும் பிரமாண்ட காவியம் சூப்பர் சிந்தனை கவி சீத்தாபதி ராமராஜன்
ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு நிகராக கம்மியான பட்ஜெட்டில் ஹிட் கொடுத்தவர்.ராமராஜன்❤❤
டீசர் அருமை மீண்டும் ராமராஜன் வெற்றி பெர வேன்டும்❤
❤
படத்தின் டிரைலர் சூப்பராக உள்ளது மக்கள் நாயகன் ராமராஜன் மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான திரைப்படம். அதையடுத்து ரிலீஸ் தேதி எப்பொழுது என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் விவசாயி மகன் ஜெகன் அறந்தாங்கி.2024
அருமை முன்னோட்டம்
விரைவில் திரையில் காண்போம்
காத்திருக்கிறேன்
நாயகனின் ரசிகன்
மக்கள் நாயகன் ராமராஜன் படங்களை தியேட்டர்களில் விழாக்கோலம் கொண்டாடியது ஒரு காலம். மீண்டும் அவரை வெற்றி நாயகனாக நாமும் கொண்டாட வேண்டும். இவரும் இசை ஞானியும் சேர்ந்தால் மாஸ் தான்😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗
மக்கள் நாயகன் அண்ணன் ராமராஜன் நடிக்கும் சாமானியன் வெள்ளி விழா காண வாழ்த்துகிறேன் அன்பு ரசிகன் வெள்ளூர் ஆசை
இந்த திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் காரணம் என் தலைவரின் வரலாறு சொல்லும் நூல் காட்சிப்படுத்தியதற்கு . மிக்க நன்றி
மீண்டும் மக்கள் நாயகன் அவர்களின் திரைப்படம் தியெட்டரில் காண காத்திருக்கிறோம். திரைப்படம் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இந்த படத்தின் டீஸர் பார்க்கவே சிறந்த படம் என்று தெரிகிறது படம் கட்டாயம் சூப்பர் ஹிட் ஆகும்
நிச்சயமாக இந்த படம் மிகப் பெரிய அளவில் இருக்கும்
நான் மேதை படத்திற்கு பிறகு தற்போது சாமானியன் படத்தை பார்க்க தயாராக உள்ளேன்.
இந்த நேரத்தில் சிறந்த திரைப்படமாக வரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம். திரைப்படம் மாபெரும் வெற்றி பெரும் வாழ்த்துக்கள் தலைவா🎉🎉🎉
வெள்ளி விழா நாயகன் ராமராஜனின் சாமானியன் படம் வெள்ளி விழா காண ஒரு ரசிகனாக எனது வாழ்த்துக்கள்
அருமை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
எம் தலைவர் மேதகுவின் புத்தகம்... Reference is awesome...
அதிகம் பேர் இந்த டீசரை பார்த்து ஒரு சாதனையே உருவாக்குவோம் ..வாருங்கள் நண்பர்களே...🙏🙏🙏
வேலை இருக்கு bro
Andha kaalathu ramarajan fan ha ne
😂😂😂😂😂
@@balajiae3226😂😂😂😂😂
நீங்களே பாருங்க சகோ 😁😁
Iam waitting for ராமராஜன் sir, சாமானியன் move 🔥👍
. படம் வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள்
0.25 மேதகு பிரபாகரன் 💥🔥
இளையராஜா 🔥🔥🔥
Avan oru mutta punda... Veena pona konda😂
Super super I like it makkalnayagan RAMARAJAN vailga
உங்க நல்ல மனசுக்கு (மக்கள் நாயகன்) நிச்சயம் நீங்கள் ஜெயிப்பீர்கள்
Super Director R. Rahesh
வாழ்த்துகள்...🎉🎉🎉🎉
Really touching Trailer...
The opening dialogue is amazing and it is true... இங்கே ரெண்டே மனுசங்க தான் ... ஒருத்தன் புத்திசாலி ..
இன்னொருத்தன் புத்திசாலிய சார்ந்து இருக்குறவன் .. மத்தபடி நல்லவன் ,கெட்டவன் , சாதி, மதம் , இனம் , ஆன்மீக வாதி, நாத்திக வாதி , எல்லாம் சும்மா..
Thegidi ஒரு தமிழ் movie , அதுல கடைசில ஒரு வசனம் வரும்."இங்க அறிவாளிய , புத்திசாலி அடி மாடா பயன் படுத்துறான்.."
அப்டின்னு இதன் அடிப்படையில் தான்
இந்த உலகம் இயங்குது.. நீங்க
சொல்ற பணம் கொடுகிறவன் - புத்திசாலி, முதலாளி,தலைவன்,தொழில் அதிபர்.
பணம் வாங்குகிற வன் - அறிவாளி.. முட்டாள்..அப்பிரானி, அடிமை..வேலைக்காரன்.
இந்த பிறவில நாம யார்.. புத்திசாலியா இல்லையா , அத தெரிந்து கொள்வோம்.
மோகன், மற்றும் ராமராஜன் அவர்கள் இருவரும் ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்தனர் நான் கமல் ரசிகன் தான் ஆனால் ராமராஜன், மோகன், விஜயகாந்த் படம் ரிலீஸ் என்றால் எல்லாவற்றயும் மறந்து இவர்களுடைய படங்களுக்கு முதல் முதல் காட்சி பார்த்து விடுவேன்
Nanum kamal fan
ஆம். மனசு முழுக்க நிம்மதி கொடுத்த படங்கள்... உழைப்பு இல்லாமல் இருக்கும் இந்த கால படம் பொல் இல்ல
Unmayana rasigan ella padangalayum paarpan. Yaarukku rasigana irunthaalum paravayillai, aanal cinemavukku rasigana iru.
சந்துல சிந்து பாடுற மாதிரி...
எதுக்கு சம்பந்தமே இல்லாம...
இடையில் விஜயகாந்த்❓
கமல் ரஜினி காலத்தில்
அவர்கள் படங்களுக்கு
பயத்தை ஏற்படுத்தியது
👉🏾ராமராஜன்
👉🏾ராஜ் கிரன்
👉🏾மைக் மோகன்
படங்கள் மட்டும் தான்✔️
அதற்கு முக்கிய காரணம்
இசைஞானி
இளையராஜா
இசையமைத்திருந்தார் 👌🏾
Serial ah ?
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
டிரைலர் மிகவும் அருமையாக உள்ளது 🎉 படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤
Illyaraja one of the best music director in the world...
🤣
மக்கள் நாயகன் வாழும் MGR வாழ்த்துக்கள் நிறைய படங்களுக்கா காத்திருக்கிறேன் ..❤❤❤ என்றும் ராஜன் ராமராஜன்
அட சும்மா பாப்பம் என்டுதான் வந்தன் பரவாயில்ல நல்லா இருக்குபா ட்ரைலர் படம் அருமையாக வர வாழ்த்துக்கள்
ட்ரைலர் உண்மையா வே ரொம்ப நல்லா இருக்கு..... படமும் நல்லா இருக்கும்னு நம்புறேன்.... வெற்றியை வசமாக..... வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍
சினிமாவில் காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கக்கூடிய நடிகர்கள் மத்தியில் *மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன ஒரே நடிகர் மக்கள் நாயகன் திரு.ராமராஜன்* மட்டும் தான்.
சாமானியன் திரைப்படம் மிகச் சிறப்பாக உள்ளது. மேலும் ராமராஜன் அவர்கள் வளர வாழ்த்துக்கள். ❤
எங்கள் ஊர் பாட்டுக்காரன் திரு. ராமராஜன் Sir... சாமானியன் படம் வெற்றியடைய வாழ்த்துகள்❤❤❤
மீண்டும் ராமராஜன்
அன்பும் வாழ்த்துக்களும்
ராமராஜனின் மணி ஹெய்ஸ்ட்... ❤❤❤❤
சிறப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்
எங்க டியூசன் வாத்தியார் ராஜவேல் அண்ணன் வீட்டில் எங்கு பார்த்தாலும் ராமராஜன் போட்டோ தான் இருக்கும். இவண் பிரபு சிலுப்பனூர் கிராமம்
Entha district bro neenga
Ariyalur
வெற்றி நிச்சயம்
ராமராஜன் Sir come back vera level. Hands off director mr.rahesh. full and full vera tone film i think for ramarajan sir ku. Illayaraja sir tunes lovely.all the best crew.
வாழ்த்துக்கள்
டைலர் சூப்பரா
சாமானியன் படம் கட்டாயம் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய தரமான படம் ❤
இவரை ரசிகர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அணைவருக்குமே பிடிக்கும் பல வருடங்களுக்கு பின் திரையில் காண ஆவலாக உள்ளது.
என்றும் மக்கள் நாயகன் எங்கள் ராமராஜன்❤❤❤
மேதகு வேலு பிள்ளை பிரபாகரன் 💥💥💥🔥🔥
சாமானியன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Age is just number for ilayaraja, 😊80 vayasula ippadi mass bgm ,songs la kodukuraru , 70 ' s , 80's , 90's , 2k ,21k ellarum mayanguvathu ilayaraja musicu mattum than,
😂😂😂😂😂
Ramarajan Sir... Yai .. Enakku... Romba... Pidikkum. Karagattakaran... Entra... Vetry... Padathai... Kodutha... Ramarajan Sir kku... Indha... Padamaga... Amaiya... Ennudaya... Vazhuthugal... God bless you, 🙏 Ramarajan Sir.
மீண்டும் மக்கள் நாயகன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
SUPER...WILL BE A HIT MOVIE. BGM RAJA'S MAGIC
Super trailer nalla story pola therigiradhu makkal nayagan ilayaraja meendum vettri pera vaazthukkal
Best come back movie ya irukkum nu thonuthu 👌👌
Welcome back to dear mr Ramaraajan sir ❤❤❤
கண்டிப்பாக 100 நாட்கள் ஓடும்
இதுமாதிரி அப்பவே வித்தியசாம நடிச்சிருந்தால் ராமராஜன் சினிமாவில் நிலைச்சிருப்பார்
மாம்பழம் rooomba pazhu pocchi
Rama rajan 2024 now pesamal rest எடுங்க ( 1989 போல இருகும் அப்படின்னு நினைக்க vendam soorya vijay padam difficult lllla taaan ஓடிகிட்டு இருக்கு so u better-------
ராமராஜன் அவர்களின் சாமானியன்........ மோகன் அவர்களின் ஹரா.........🎉🎉
❤❤❤❤❤❤
ராமராஜன் சார் ரொம்ப வருடம் கழித்து திரையில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி❤
இளையராஜா ராமராஜன் இணைந்து தந்த பாடல்கள் கல்வெட்டில் பதிக்க கூடியவை. மீண்டும் பொற்காலம் அனைவருக்கும். மீண்டு(ம்) வாங்க ராமராஜன் அவர்களே. நதியாவிற்கு என்று ஓர் ஸ்டைல் இருந்தது போல் உங்களுக்கு என்று ஓர் ஸ்டைல் இருந்தது. அன்று அது பலரால் ஏற்க மறுத்தனர். ஆனால் இன்று அவர்கள் பிள்ளைகள் அணியும் பொழுது மறுக்க முடியவில்லை. இது உண்மையே.❤
படம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
super makkal nayagan
மக்கள் நாயகன் ராமராஜன் 45 சாமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Vera11 ah irukku🔥🔥🔥🔥 Ramarajan Sir comeback pakka kathirukirom.. ✨🔥👏🏻👏🏻
ALWAYS EVERGREEN STAR MAKKAL NAYAGAN IN TAMILNADU ALL THE BEST
Really happy to see our classic hero ramarajan my best wishes to Samaniyan team to become big success
ilayaravin thathiva padal nandraaga ullathu. padam vetri pera vaazthukkal.
நடிச்சா HERO SIR நான் WAIT பண்றேன் SIR
மிகவும் அருமை,🔥🔥
ராமராஜன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ✨😈🔥
I welcome to Ramarajan sir🎉❤
Ramarajan ayya waiting 😮😮😮😮
ALL THE BEST FROM THALAPATHY VIJAY FANS 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations to
Editor Ram gopi🎉
Director Rahesh Sir🎉
சாமானியன் திரைப்படம் எப்போது ரிலீஸ் Release date மக்கள் நாயகன் ராமராஜன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
, தலைவர் படம் ந சும்மாவா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நல்லா இருக்கனும்