“முதல்வரின் ஆட்சி குறித்து யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்” -சுகி. சிவம் கலக்கல் பேச்சு!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 210

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +46

    தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழகத்தை கட்டமைக்கின்ற பணியிலே ஒவ்வொரு நொடியிலும் தமிழகத்தை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் நம் முதல்வர் அதனால் தான் என்ன நடந்தாலும் எது நடந்தாலும் அவர் கவனத்தை மீறி செல்வதில்லை ஒவ்வொரு நிகழ்வுக்கும் உடனடியாக தீர்வு காண்கிறார் வாழ்க தமிழ்நாடு வாழ்க முதல்வர் ஸ்டாலின்

    • @gopalakrishnan4110
      @gopalakrishnan4110 2 года назад +3

      இவரே இன்னும் பல்லாண்டு ஆள வேண்டும் .‌ இனிய நலம் புகழ் ஓங்க வாழ வேண்டும் !

  • @arunmallirajak.r6488
    @arunmallirajak.r6488 2 года назад +53

    இயற்கை(எங்கள் மண்ணின் மைந்தருக்கு)முதல்வர் அவர்களுக்கு ஆயுளை இன்னும் அதிகப்படுத்தட்டும்.

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 2 года назад +79

    அருமையான பேச்சு, உண்மையான வார்த்தைகள் திரு.M. K.S அவர்களைப்பற்றி

  • @selvarajand9225
    @selvarajand9225 2 года назад +19

    A very big salute 🙏 to Thiru Suki Sivam Sir 👍 for your excellent explanation with a good effective presentation 👍 to all. May God bless you Sir.🙏

  • @nagarathinams6888
    @nagarathinams6888 2 месяца назад

    சுகி சிவம் ஐயா அவர்கள்
    எப்போதுமே சிறப்பாக பேசும் திறன் படைத்தவர்
    கல்லூரித் தோழரைப்பற்றிய உண்மை யை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதை அருமை. அதைவிட டூல்ஸ் சிறப்பு.
    இதில் ஒன்றும் மிகையாகவோ உண்மைக் கு புறம்பாகவோ தெரியவில்லை. மிகச் சிறந்த பேச்சு..

  • @அறம்செய்யவிரும்பு-ள4ந

    அருமையான பேச்சு ஐயா..
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @angavairani538
    @angavairani538 2 года назад +12

    எந்த இடத்திலும் முத்திரை பதிக்கும் அற்புதமான களஞ்சியம் அய்யா சுகி சிவம் அவர்கள் வாழ்வோம் வளமுடன் நன்றி.

  • @velumanik9089
    @velumanik9089 2 года назад +38

    நீதிதவாரதமுதல்வரைவாழ்த்திய ஐயா அவர்களுக்குநனறி🙏🙏🙏🙏🙏👍

  • @melchizedekj1831
    @melchizedekj1831 2 года назад +32

    ஐயா உங்கள் பேச்சு சிந்திக்க வைக்கிறது. தைரியமாக உள்ளது.

  • @Anbesivam510
    @Anbesivam510 2 года назад +50

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @marimuthus5153
    @marimuthus5153 2 года назад +19

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி🙏💕

  • @bestvalue2710
    @bestvalue2710 2 года назад +37

    Suki Sivam is a true Indian, true Hindu. He never talked bad about any other religions. He never hurts fellow human beings.

  • @arasuk2375
    @arasuk2375 2 года назад +19

    முழுமையாய் முதல்வரை
    மனதினில் நிலை நிறுத்தி
    சிந்தித்து சீர் தூக்கி
    மனிதநேயத்தை
    அழகு தமிழில்
    எளிய நடையில் இயம்பி
    சிந்தனைக்கு ஒளிஏற்றிய
    ஐயா அவர்களுக்கு
    நன்றி, வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள் 🎉

  • @jacmismissionarymovement6858
    @jacmismissionarymovement6858 2 года назад +22

    மனித நேயம் நிறைந்த மக்கள் தலைவர் எங்களில் ஒருவரான முதல்வர் வாழ்க பல்லாண்டு என்று மனதார வாழ்த்துகிறேன்.

  • @abdaheera143
    @abdaheera143 2 года назад +16

    ஐயா வணக்கம் அற்புதமான பேச்சு கருத்து வாழ்த்துக்கள்

  • @christinaramesh6963
    @christinaramesh6963 2 года назад +7

    எத்தனை உண்மையான பேச்சி... தன்னை உயர்த்திய முதல்வரை உயர்தியதோடு அல்லாமல் எத்தனை மனதாழ்வொடு அவர் தனக்கு தந்த உயர்வுகளை ஏற்றுக்கொள்கிறார்... சுகி சிவம் ஐயாவை பாராட்டுகிறேன்...

  • @melchizedekj1831
    @melchizedekj1831 2 года назад +97

    முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஆண்டவர் கொடுத்த ஞானம் சிறப்பானது. தன்னை நாட்டு மக்களுக்காக முழுமையாக அற்பணித்துவிட்டார். இனி ஏழைகளுக்கு பொற்காலம்.

    • @fr.anixavier1574
      @fr.anixavier1574 2 года назад +5

      Happy Birthday to Mr.Stalin C.M. of TamilNadu. "The People Chief Minister". What a Joy to the People of Tamilnadu. We are very much pleased with your leadership and Best of luck.

    • @surinsilva5148
      @surinsilva5148 2 года назад +3

      melchizedek.தெரிந்து பேசிரீங்களா,தேரியாமல் பேசுறீங்களா.பேசும் முன் சிந்திக்கரிதில்லையா.ஸ்டாலினுக்குகடவுள் ஞானமே இல்லை.அப்படி இருக்கும்போது எப்படிடா ஞானம் கொடுப்பாரு.அவரு புகழ வேண்டும் என்பதர்காக சுகிசிவம்போள உருப்படாமாக புகழ்றது.எதை எங்கே பேசவேண்டும் என்றஞானசூனியம் இல்லாம பேசுவது.இறைநம்பிக்கை இல்லாதவங்களை போயிட்டு இறைவனே நீண்ட ஆயுளைகொடு நோய் நொடி இல்லாமல் இருக்கனும் என்றால் இவர்களுக்கு தான் இறைவனே இல்லையே எந்த இறைவன் வந்து உதவிசெய்வாரு.யோசி,யோசி.

    • @samuelsoundrapandian3836
      @samuelsoundrapandian3836 2 года назад

      @@surinsilva5148 May God give you wisdom. God doesn’t get pleased if your entire effort is focused just to please Him. The Almighty gets pleased when you really care for fellow human beings no matter you acknowledge God or not.
      “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” ….அறிஞர் அண்ணா.
      ஏழையை மகிழ்வித்தால் இறைவன் நம்மில் மகிழ்வார்

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 года назад

      @@surinsilva5148 இறைவன் உதவியில்லாமலா இந்த வெற்றி?,நீங்கள் எவ்வளவுதான் இறைவனை வழிபட்டாலும் இறைவன் எங்களைத்தான் பார்ப்பார் காரணம் உங்கள்‌மனது நல்லெண்ணம் கொண்டதாக இல்லை,மற்றவர்கள் எல்லாம் நாசமா போகனும், நாங்கள் மட்டும் நல்லாதான் நல்லா இருக்கனும் என்று வேண்டினால் கடவுள் கிட்டக்கூட வரமாட்டார் முதலில் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று வேண்டுகள் அவன் பாவாடை,அவன் தேலுங்கன்,,இவன் துளுக்கன்,மலையாளி என்பதும் நல்லாவா இருக்கு?

    • @surinsilva5148
      @surinsilva5148 2 года назад +1

      @@samuelsoundrapandian3836 இதை வந்து உங்க தலைவருகிட்ட சொல்லுங்க.ரோம்ப கேட்பாரு.

  • @thajudeenthaj3078
    @thajudeenthaj3078 2 года назад +40

    சுகி சார் தாங்கள் ஒரு மனித நேயமிக்க ஆன்மீக மிகச்சிறந்த பேச்சாளர் எனக்கு உங்களையும் உங்கள் சொற்பொழிவும் எனக்கு மிக மிக பிடிக்கும் ஜாதி மதம் கடந்து

  • @mohdanshari2242
    @mohdanshari2242 2 года назад +8

    மக்கள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பொற்கால ஆட்சி சுகி சிவம் அவர் களுக்கு நன்றி.சிறப்பு

  • @ManiMani-tx9bv
    @ManiMani-tx9bv 2 года назад +9

    அருமையான பதிவு

  • @subramaniana4903
    @subramaniana4903 2 года назад +7

    கிடைத்த பதவிக்கு ‌நன்றிக்கடன் செலுத்துகிறார் திருவாளர் சுகி சிவம்

    • @poovan4688
      @poovan4688 2 года назад

      Yana பதவி

    • @surinsilva5148
      @surinsilva5148 2 года назад +1

      @@poovan4688 அவருக்கு பதவி கிடைச்சதோ இல்லையொ பணம் நிறைய கிடைச்சிருக்கும்.

    • @tgnarasimhan8934
      @tgnarasimhan8934 5 месяцев назад

      ​@@poovan4688😢😮

  • @Deva7602
    @Deva7602 2 года назад +3

    இறைவனின் இருதயத்திற்கு ஏற்ற தலைவனின் (சி எம்) நல் சாட்சி இறைவனின் சாட்சி

  • @manoharanbalakrishnan7266
    @manoharanbalakrishnan7266 2 года назад +23

    Good and Correct Words 👍

  • @udya4589
    @udya4589 2 года назад +16

    Super speech sir our C.M is great

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 2 года назад +4

    Arumai....

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 года назад +13

    Excellent words

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 года назад +4

    So,So,So,So,So,So,So,So,So Great opening words Ayya.I feel once again you have come back so fantastically.Ayya, Please take care of your health.

  • @panneerselvam8082
    @panneerselvam8082 2 года назад +11

    எங்கள் தலைவனை ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துவதை பார்க்க ஆனந்தமாக உள்ளது!!!

  • @suseelasusi8624
    @suseelasusi8624 2 года назад

    அருமை அருமை அழகு

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 года назад +8

    முதல்வர் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 2 года назад +9

    Super speach 👍🙏

  • @subasri7622
    @subasri7622 2 года назад +3

    ஸ்டாலின் அய்யாவுக்கு ஒரு வேண்டுகோள் மாநகராட்சி பணிபுரியும் அனைவருக்கும் நிரந்தரப் பணியாளர் ஆக்கி உத்தரவிடுங்கள்

  • @appuvivekh3729
    @appuvivekh3729 2 года назад +11

    Excellent speech

  • @shahulhamids8358
    @shahulhamids8358 2 года назад +14

    Unmai great cm stalin sir

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад +3

    Supar sir. Nanri

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +1

    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம

  • @newsfocusmadurai2092
    @newsfocusmadurai2092 2 года назад +5

    என் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் அன்புடன் ஆனந்தராஜ்

  • @muralidharanvijayaraghavan3086
    @muralidharanvijayaraghavan3086 2 года назад +6

    சுகி சிவம் கருத்துகள் அத்தனையும் உண்மை. நான் திமுகவின் அனுதாபியாக மாறக் காரணம் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.

  • @gopinathdm2634
    @gopinathdm2634 2 года назад

    Arumai Vazthukkal Ayya vungal pani sirappaaga irukkuttam ❤️🙏

  • @valanteenas6742
    @valanteenas6742 2 года назад +2

    முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள். தொடரட்டும் சமூகப்பணி.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +13

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @annaduraials6134
    @annaduraials6134 2 года назад +8

    தங்கத்தலைவன் தமிழ்நாட்டின் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களைஎனக்கு வாழ்த்த வயதில்லை அதனால் 1000 முறை வணங்கி மகிழ்கிறேன்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +1

    சாமான்ய மக்களின் வலி உணர்ந்த முதல்வர். எல்லோருக்குமான முதல்வர்.

  • @a.karthik7124
    @a.karthik7124 2 года назад +6

    Really True Sir...

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +1

    டிஜிட்டல் இந்திய

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 года назад +1

    சிறப்பு 👍

  • @johnebenezer3169
    @johnebenezer3169 2 года назад +11

    எங்களில் ஒருவன் எங்கள் முதல்வன் தளபதியை புகழ்வது கேட்க எங்களுக்கு ஆனந்தம் சங்கிகளுக்கு வேதனை.

  • @venatsonvenatson9418
    @venatsonvenatson9418 2 года назад +1

    அருமையான பேச்சு

  • @jothisiva5053
    @jothisiva5053 2 года назад +1

    தமிழ் நாட்டை நல் வழி படுத்த ஆள சிறந்த மனிதாபிமா ன ம் மிக்க சிறந்த தலைவர் நம் முதலவர் அவர்கள். அவரின் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நீவிர் பல்லாண்டு வாழ்க

  • @hiteshkag1
    @hiteshkag1 2 года назад +3

    Really super

  • @nandavasanth1223
    @nandavasanth1223 2 года назад +2

    அற்புதம் ஐயா.. 🌹

  • @jesudoss8385
    @jesudoss8385 2 года назад +2

    Really great deliberation by sugi sivam. God bless you too.

  • @parthibanprasad806
    @parthibanprasad806 2 года назад

    Straight forward person Sukhi Sivam

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 месяца назад

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @sridharp8617
    @sridharp8617 2 года назад +6

    அருமையான பேச்சு.

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад

    Ayya vaazhthukkal

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 2 года назад +4

    Super super sir

  • @balabaskaran2032
    @balabaskaran2032 2 года назад +2

    Superb speech sir. Really you may have given so many lectures and this will be one of your best. Let the people of TN first understand that they have got the best CM in their life time. As Suki Sivam sir has said IyaRkai nam mudhalvarai kathu niRkkum.

  • @kalaiarasu5728
    @kalaiarasu5728 2 года назад +1

    Suki sewam iya super speech

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +1

    மீண்டும் மோடி அரசு

  • @aaravthemessi1102
    @aaravthemessi1102 2 года назад +5

    True

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад

    அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சிறப்பான பேச்சு வரவேற்கது

  • @syedkilakarai5726
    @syedkilakarai5726 2 года назад

    Super bro

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 года назад +1

    Mr. Suki sivam speech great 👏👏👏👏👏 The Chief Minister of Tamilnadu.... Program superb.

  • @moorthymurle3154
    @moorthymurle3154 2 года назад +4

    👏👏👏👏👏🙏🏆

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +3

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி பிரதமராக வர அதிக வாய்ப்பு இருக்கிறது ஒரே நாடு

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 года назад

    YES CORRECT 👍👍🇮🇳🇮🇳

  • @PrincePrince-er3od
    @PrincePrince-er3od 2 года назад +3

    EXLENCT SUPERB TRUTH SPEECH
    SUKISIVAM SIR HAT'S OF YOU
    STALIN SIR LONG LIVE GOD BLESS YOU
    AND YOUR PRESENT ATTITUDE

  • @selvamurugan2015
    @selvamurugan2015 2 года назад

    தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி இன்னும் பல நன்மை கள் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய தேசமே பெறவேண்டும்

  • @muruganandam1325
    @muruganandam1325 2 года назад +9

    ஆன்மீகம் இதோ பேசுகிறது ..சங்கீகள் பார்க்கவும் ...இது இலக்கிய தரமான பேச்சு ....வரலாற்று முக்கியமான பேச்சு அய்யா இது தான் ஆன்மீகம் என்றால் நானும் ஆன்மீகத்தை போற்றுகிறேன் ..

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад

    Migha alagaga unmaiyaisonna yengal sukisivam aiyya avarkalukku nandrikal, avar innum illaimaiyaaga irukkirar yendraal ragasiyam kadina ulaippum, matravargal pinpatravum, edutthukkattai valkirar , yenpadhai ninaivil kolla veandum, adhumattum all avar illaigarkalin peraatral thiru manphumighu muthalvaraiyea serum , ippothalla kulanthai mudhal avar oreamaathiriyaanavarthaan, nandrikal

  • @90348ramram
    @90348ramram 2 года назад

    Super Speech by Sukhi Sivam Sir !!!!!!
    Great Ruling by Stalin ji !!!!!!!
    God Blessing both of them !!!!!!!

  • @mahendran5747
    @mahendran5747 2 года назад +2

    Very good message. Congratulations🎉🎉🎉🎉🎉

  • @devraju6920
    @devraju6920 2 года назад

    Really great N super points very good speach

  • @antodason5521
    @antodason5521 2 года назад +1

    4.13 Yes True.. True.. True..

  • @selvamprs1999
    @selvamprs1999 2 года назад +1

    💐🙏🙏🙏

  • @harithakannan232
    @harithakannan232 2 года назад

    மனித நேயம் மிகுந்த தலைவர்

  • @JB-lx9si
    @JB-lx9si 2 года назад

    உண்மையில் தற்போது தமிழகத்தில் மிகவும் சிறப்பாக ஆட்சி நடைபெறுகிறது. பாஜக மட்டும் பாராட்டாது.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +3

    மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி அரசு மோடி

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 года назад +6

    அய்யா சுகி சிவம் சொன்னது மிகவும் சரியானது.

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 2 года назад +3

    ஐயா சுசி சிவம், உங்கள் பேச்சு எப்போதுமே, சமூக வளர்ச்சிக்கான பேச்சு, மிகவும் ஆற்றல் மிகுந்தப் பேச்சு.

  • @paramdarshana2267
    @paramdarshana2267 2 года назад +3

    ❣️❣️❣️❣️love u cm sir ❣️❣️❣️❣️

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +1

    தங்கள் பேச்சுநிதர்சனமான உண்மை

  • @rajenyourspechiswonderfuld6891
    @rajenyourspechiswonderfuld6891 2 года назад +1

    CM is wonderful person

  • @muffizfaizal5302
    @muffizfaizal5302 2 года назад +2

    இப்படியேபோனால்வாழ்நாள்முழுவதும்இவரேமுதல்வர்

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 года назад

    சூப்பர் சூப்பர் மனது இப்ப லேசாக அருமையாக இருக்கிறது 👍

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 года назад

    Good speach suke sivam avargal

  • @wilsonk9069
    @wilsonk9069 2 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @humanindian3216
    @humanindian3216 2 года назад +1

    👌👌👌👏👏👏👍👍👍

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 2 года назад

    Nnre aiyya arumi valtukal

  • @nisarahamed9708
    @nisarahamed9708 2 года назад +1

    Super

  • @customersshop3996
    @customersshop3996 2 года назад

    Super sugi sir

  • @TheRockRedeemersAssembly
    @TheRockRedeemersAssembly 2 года назад

    enjoyed it

  • @manibalanp9630
    @manibalanp9630 2 года назад

    Exactly correct Sir....

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 года назад +1

    பாஜக பாஜக பாஜக

  • @victorterence1926
    @victorterence1926 2 года назад

    THANK's Sir.......

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 2 года назад +4

    💯👌👏💐🙏 குஜராத்

  • @vasanthvasanth4091
    @vasanthvasanth4091 2 года назад

    Well speech sir...

  • @rajvel4078
    @rajvel4078 2 года назад +6

    இதில் இருந்து தாங்கள் சொல்ல வருவது திமுக வோ அதிமுக வோ நாட்டை முன்னேற்றவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது