சின்ன சின்ன முருகய்யா முருகன் பாடல்|CHINNA CHINNA MURUGAIYA SONG|4K VIDEO|MURUGAN ALBUM SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 4,4 тыс.

  • @NivethaNagendran-qq3fr
    @NivethaNagendran-qq3fr 26 дней назад +27

    கடவுளே நான் என் கணவன் என் குழந்தைகள் என் அம்மா அப்பா அண்ணன் என் தங்கை குடும்பம் என் சொந்தம் பந்தம் அனைவரும் எந்தவொரு நோய் நொடியும் இல்லாமல் நலமாக இருக்க வேண்டும் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். எ ங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்

  • @deviyanidevi5293
    @deviyanidevi5293 2 месяца назад +63

    இந்த பாடலை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது... தமிழ் கடவுள் முருகையா அரோகரா... என் கடன் பிரச்சனை மட்டும் தீர்ந்தால் போதும் அப்பா..,🙏🙏🙏🙏🙏🙏🏻.

  • @NS_VETRI_143
    @NS_VETRI_143 Год назад +45

    முருகா நீ தான் எங்கள சேத்தி வைக்கனும் உன்ன நம்பி இருக்கன் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @hemaladhahemaladha7658
    @hemaladhahemaladha7658 4 месяца назад +183

    தாலி வரம் கிடைக்க வேண்டும் அப்பா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 Год назад +466

    என் மனைவி..2 வது..முறை கர்ப்பமா இருக்காள்... நீ யே... வந்து பொறக்க வேண்டும்... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩

    • @MelinaShahit
      @MelinaShahit 11 месяцев назад +13

      நிச்சயம் என்(முருகன்) அருள் உங்களுக்கு கிடைக்கும்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 11 месяцев назад

      @@MelinaShahit 🙏🙏🙏🙏🙏

    • @SivaRaj-tx2kl
      @SivaRaj-tx2kl 10 месяцев назад +6

      😂😅😮

    • @rameshr1350
      @rameshr1350 10 месяцев назад +10

      எனக்கும் இப்ப தான் 2 வது குழந்தை பிறந்தது தை பூசம் அன்று. மூத்த மகன் இந்த பாடல் விரும்பி பார்ப்பான் மனைவி கர்ப்பமா இருக்கும் பொது 2 வதும் பையன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவெறும்

    • @karikalankari17
      @karikalankari17 10 месяцев назад +6

      ​@@SivaRaj-tx2kllqlqpq2u poloqpp1p

  • @albertalbert6870
    @albertalbert6870 11 месяцев назад +81

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @priyavvv4448
    @priyavvv4448 7 месяцев назад +95

    இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியனும்.... வஞ்சகம் இல்லாமல் அன்பு எல்லா உயிர்களும் கிடைக்க பெற்று அருள் புரியனும் அப்பா

  • @s143msdhoni
    @s143msdhoni Год назад +222

    முருகா எங்க எல்லோரையும் நல்லா வைத்துக்கொள்ளைய்யா🙏🙏🙏🙏🙏

  • @aakash2333
    @aakash2333 7 месяцев назад +29

    ஓம் சரவணபவ ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️✨️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💕💕🫂🫂💙💙💙💙🙏🏻🙏🏻🙏🏻✨️✨️

  • @dharmavijay8305
    @dharmavijay8305 10 месяцев назад +236

    எங்களுக்கு நீயே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனே முருகா... 🙏🙏🙏😭😭😭😭வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா..🚩🚩🚩🙏🙏🙏🙏

  • @barathielamparathi3354
    @barathielamparathi3354 Год назад +19

    சாமி ரொம்ப சிறுசு அய்யா சக்தி பெருசு அய்யா 🙏🙏🙏🙏

  • @பட்டிகாட்டுமகா

    முருகனுடைய புண்ணியத்தில் குழந்தை வரம் கிடைத்து விட்டது ஆன புதன்கிழமை பிரசவம் என்னை காப்பாத்துவியா🙏🙏🙏🙏🙏🙏

    • @palanisamym3863
      @palanisamym3863 Год назад +71

      பிரசவத்திற்கு நாள் பார்க்காதீர்கள் தினமும் தான் குழந்தை பிறக்கிறது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் ❤

    • @sothanaigal20
      @sothanaigal20 Год назад +21

      Nallathe Nadakkum Nanba 🙏🙏🙏🙏 , Aroharaaa 🙏🏹

    • @kavithasuthansuthan4490
      @kavithasuthansuthan4490 11 месяцев назад +11

      Nallathey nadakum

    • @anathamaremuthu3447
      @anathamaremuthu3447 9 месяцев назад

      ​@@palanisamym3863uh

    • @sivameena5054
      @sivameena5054 9 месяцев назад

      😊​@@palanisamym3863

  • @KanagaKanaga-n4f
    @KanagaKanaga-n4f 26 дней назад +5

    3:11 ஓம்முருகா🙏🙏🙏🙏

  • @ammupapa21
    @ammupapa21 Год назад +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...❤🙏🙏🙏

  • @MuruganG-f4o
    @MuruganG-f4o 16 дней назад +30

    எல்லா குழந்தைகளும் பாக்கியமாக இருக்க வேண்டும் முருகா 💟💟💟💟

  • @BharathBharath123-o1s
    @BharathBharath123-o1s 5 дней назад +2

    ஓம்முருகனுக்கு போற்றி🎉🎉🎉🎉

  • @ashokanvlogs
    @ashokanvlogs Год назад +42

    வெற்றிவேல் எங்கள் வீரவேல் 🔱⚜️🥰

  • @Saisaij17
    @Saisaij17 6 месяцев назад +63

    அப்பா என் மனசுல இருக்க கெட்ட எண்ணங்கள் எல்லாமே அழிசிடு அப்பா 😭😭😭😭நான் நல்ல பொண்ணா இருக்க நினைக்கிறேன்... எனக்கு அருள் கொடுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😫😫😫😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RamalingamAshok1994
      @RamalingamAshok1994 5 месяцев назад

      Appadi enna thapana pazhakam muruga😂😂😂😂😂

    • @nathiyasekar5588
      @nathiyasekar5588 5 месяцев назад +1

      S me

    • @dp-bd3qf
      @dp-bd3qf 4 месяца назад

      Thyanam pannaga (meditation)

    • @Saisaij17
      @Saisaij17 2 месяца назад

      ​@@dp-bd3qftqq❤

  • @malinik7805
    @malinik7805 2 месяца назад +59

    என் பிரியமான கடவுள் என் அப்பன் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @suloramc9309
    @suloramc9309 27 дней назад +3

    அற்புதமான பாடல் சின்ன சின்ன முருகையா அருமையான நடனம் அருமையான முருகப்பெருமான் காட்சி கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithag520
    @ajithag520 11 месяцев назад +163

    நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன் எனது குழந்தை இந்த பூமியில் நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா

    • @MohanRaj-ey8bp
      @MohanRaj-ey8bp 9 месяцев назад +1

      முருகனே வந்து பிறப்பாரு தாயே

    • @mychildsmyworld6824
      @mychildsmyworld6824 8 месяцев назад

      வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

    • @ajithag520
      @ajithag520 8 месяцев назад +1

      @@MohanRaj-ey8bp எனக்கு முருகரை வந்து பிறந்துட்டார் ஐயா

    • @ajithag520
      @ajithag520 8 месяцев назад

      @@mychildsmyworld6824 🙏

    • @veerakuttyveera4598
      @veerakuttyveera4598 8 месяцев назад

      சிறப்பாக.பிறக்கும்.சிஸ்டர்

  • @KarthikeyanKarthikeyan-i2x
    @KarthikeyanKarthikeyan-i2x Год назад +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊😊😮😮😮

  • @parthen0506
    @parthen0506 10 месяцев назад +106

    முருகா எணக்கு குழந்தை பாக்கியம் உண்டாகணும் அப்பா முருகப்பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏

  • @BharathBharath123-o1s
    @BharathBharath123-o1s 5 дней назад +1

    வெற்றி வேல்முருகனுக்கு அரெகரா

  • @MalarSanjith-tm9ci
    @MalarSanjith-tm9ci Год назад +281

    முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் தர வேண்டும் முருகா 🙏🙏🙏🦚🦚🦚

    • @palpandi1832
      @palpandi1832 10 месяцев назад +5

      Oops

    • @Siran1993
      @Siran1993 9 месяцев назад +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

    • @Startamilexams
      @Startamilexams 9 месяцев назад +3

      கவலை வேண்டாம் கடவுள் துணை❤

    • @Krishnavathi-hj6rt
      @Krishnavathi-hj6rt 9 месяцев назад +1

      ​@ 1:38
      ppl iStartamilexams

    • @sureshm4835
      @sureshm4835 8 месяцев назад +2

      விரைவில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை வரம் கிடைக்க முருகன் அருள் வழங்குவார்..

  • @Dhanalakshmi-ammu143
    @Dhanalakshmi-ammu143 10 месяцев назад +65

    இந்த உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வை அப்பனே முருகா 🙏🦚

    • @svickysvicky3440
      @svickysvicky3440 День назад

      உங்கள் ஆசை விரைவிலேயே நடக்கும்

  • @priyaperumal1384
    @priyaperumal1384 4 месяца назад +31

    முருகா நான்கு வருடம் கழித்து கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கரு வளர்ச்சி இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் அதனால் அந்த குழந்தை எனக்கு இல்லை என்று ஆனது மீண்டும் அந்த முருகனே என் மகனாக பிறக்க வேண்டும் என்று தவமாக இருக்கிறேன 5:41 இந்த வருடம் எனக்கு நல்ல குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா நீ தான் துணை

  • @saravananb6464
    @saravananb6464 2 дня назад +1

    முருகா போற்றி

  • @MathavanT-wj5ni
    @MathavanT-wj5ni 15 дней назад +17

    என்ன செய்ய முடியாத பல புதிய விமான ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢

  • @saranyas9161
    @saranyas9161 Год назад +1200

    குழந்தை பாக்கியம் இந்த மாதம் தருவீர்கள் என்று ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகன் ஐயா. ஓம் முருகா ❤

    • @adstudio0426
      @adstudio0426  Год назад +67

      நல்லதே நடக்கட்டும்

    • @arunraj-xf5gn
      @arunraj-xf5gn Год назад +44

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😂

    • @inspiringtamil
      @inspiringtamil Год назад +20

      நல்லதே நடக்கும்

    • @asaitambiofficial3947
      @asaitambiofficial3947 Год назад +15

      🙏முருகனின் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏

    • @Theeelions
      @Theeelions Год назад +9

      Kandippa neenga nenachathu nadakkum

  • @VaitheeswariS-oc2zj
    @VaitheeswariS-oc2zj 3 месяца назад +87

    சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🙏

  • @rajkumarvanitha4974
    @rajkumarvanitha4974 2 месяца назад +71

    முருகனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது அதும் இந்த பாடலை கேட்கும் போது நமக்கு உள்ள அனைத்து கஸ்டங்களும் நீங்கிவிடும் ❤❤❤🙏🙏🙏

  • @asrravi5934
    @asrravi5934 7 месяцев назад +18

    அப்பனே முருகா கஷ்டம் தீர நல்வழிகாட்டி அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏

  • @parthiban9140
    @parthiban9140 5 месяцев назад +18

    முருகா எனக்கு நீ தான் துணை எல்லா கஷ்டத்தில் இருந்து என்னைக் மீட்டு கொண்டு வா என் அப்பனே முருகா 😂😂😂😂😂

    • @MuthuPanti-z2b
      @MuthuPanti-z2b 4 месяца назад

      😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮yyy😮😮😮y😮😮😮😮y😮yyy😮😮yyy😮yyyy😮😮yyyyy😮yyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy🎉y😮yyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😢yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyytyyyyyyyyyyyyyyy😮😮yy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😢y😮yyyyyyy😮y😮yyy😮😢yyyyyyy😮yyyyyyyyyyyyyy😮yyyy😮y😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😢yyyy😮yy😮yyyy😮yyyyy😮yyyy😮yyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮y😮yyyyyyyy😮y😮yy😮yyyyy😮yyyyyyyyyyyyyyyy😮yyy😮yyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😢yyyyyyyy😮yy😮yyyyyy😮yyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyy😮😮yyyyy😮yyyyy😮yyyyyyyyyyy😮yyy😮yyyy😮yyyyyyy😮yyyy😮yy😮yyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyy😮yyy😮yyyyyyyyyyyy😮yyyyyyy😮yyyyyyyyy😮yyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyy😮yy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy😮yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy

  • @sudhamohan6980
    @sudhamohan6980 10 месяцев назад +183

    என்ன அப்பா அம்மா ஆரோகியமாயிருக்கனும் கேட்டுக்கொள்கிறேன் பகவான் முருகா பேற்றி

  • @watermani4145
    @watermani4145 20 часов назад

    நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வத்தோடு வாழ வேண்டும் முருகா உன்னுடைய ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்

  • @marikannan-tp7nt
    @marikannan-tp7nt Год назад +242

    🌹🙏🙏அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏🙏🌹😢

    • @BalasubramanianMuthumarippan
      @BalasubramanianMuthumarippan Год назад +13

      கவலை வேண்டாம் முருகன் அருளால் அந்த கார்த்திகேயன் வடிவில் முருகனே பிறப்பார்

    • @krishnasamyilupaiennai4382
      @krishnasamyilupaiennai4382 Год назад

      ​@@BalasubramanianMuthumarippan
      K

    • @Sevanthi-zm6qz
      @Sevanthi-zm6qz 11 месяцев назад +4

      I'm

    • @sanjaytravellerboy
      @sanjaytravellerboy 11 месяцев назад

      Un appan na solgiren innum 10 Mathathil unnaku kulanthai un kail irukkum santhosama irupe Marikannan

    • @Ajpdhm
      @Ajpdhm 8 месяцев назад +3

      🙏🙏🙏🙏

  • @PrabhuvaishuPVprabhuvaishu
    @PrabhuvaishuPVprabhuvaishu 2 месяца назад +5

    அப்பனே முருகா அடுத்த மாசம் எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா உன்னையே நம்பி இருக்க கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @astailor5045
    @astailor5045 11 месяцев назад +172

    என் மனசு நிரைவா இருக்கு இந்த பாடலை கேட்ட என் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்க நீங்கதான் முருகா அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamyaSrither
    @RamyaSrither 3 месяца назад +3

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @M.MANIKANDAN-v1m
    @M.MANIKANDAN-v1m 9 месяцев назад +62

    நான் குரூப் 4ல பாஸ் ஆகனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @r.karthikeyankarthik7807
    @r.karthikeyankarthik7807 2 месяца назад +6

    என் சாமி இந்த பாட்டை கேட்டு கொண்டே தூங்கும் ❤❤❤❤❤❤

  • @SamuthiraVel-q4x
    @SamuthiraVel-q4x 2 месяца назад +60

    வெற்றிவேல் ஆண் குழந்தை பிறந்துவிட்டது அப்பனே முருகா🙏🙏🙏🙏

  • @MuruganM-r6e
    @MuruganM-r6e 5 месяцев назад +39

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க அருள் புரிவாயாக

  • @Valli-m2p
    @Valli-m2p 2 месяца назад +4

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @VeeraBandi-s8w
    @VeeraBandi-s8w Год назад +865

    இந்த பாடலை கேக்கும் போது மண நிம்மதி கிடைக்கிறது ... வெற்றி வேல் முருகா 😢

  • @VenkatgayathriVenkatgayathiri
    @VenkatgayathriVenkatgayathiri Месяц назад +2

    முருகா இரண்டாவது குழந்தையா நீயே வந்து பிறக்கணும் 🙏🙏🙏

  • @asvanthk1753
    @asvanthk1753 Год назад +557

    என் ஃப்ரெண்டுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா☺️🙏🏼

    • @rajkumarp1762
      @rajkumarp1762 11 месяцев назад +13

      Amma murugan un vairel perapan Amma om muruga

    • @Nthillaimoorthy1234Thillai
      @Nthillaimoorthy1234Thillai 9 месяцев назад

      😊பேர் உன் ப், zu

    • @arvimal677
      @arvimal677 9 месяцев назад

      முருகனை நம்பியவர் கைவிடப்படார்

    • @Vigneshbabu2696
      @Vigneshbabu2696 9 месяцев назад +13

      Vel maral 48 days daily mrng 4 maniku sona kandipa murugan arul kedaikum kutty murugan kulaindhaiya perapar edu murugan mel saithiyam.. Om muruga ... Murugan thunai 🙏

    • @dhinevisu9510
      @dhinevisu9510 8 месяцев назад +2

      நம்பர் சொல்லுங்க ஒரு டிரிட்மென்ட் இருக்கு அத ஃபாலோ பண்ணுங்க உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @menakab1439
    @menakab1439 9 месяцев назад +73

    Sikkaramma engaluku kutty murugan varanum😊.... Muruga 🙏

    • @arumuganathan4774
      @arumuganathan4774 7 месяцев назад +3

      😂🎉😢😮😅😅

    • @Aamsaraj
      @Aamsaraj 3 месяца назад +1

      Kandippa ongalukku kutti murugan varuvaaru

    • @ArchanaB-f4b
      @ArchanaB-f4b Месяц назад

      1:39 ​@@arumuganathan4774

  • @sanjithdhanapal4832
    @sanjithdhanapal4832 Месяц назад +8

    இரண்டாம் இடை பருவ தேர்வு நல்ல மதிப்பெண் பெற்ற வேண்டும் முருகா🙏🏼🙏🏼🙏🏼

  • @NagendranSubramani-w5t
    @NagendranSubramani-w5t Месяц назад +2

    எங்களுக்கு உங்கள் அருளால் கிடைத்த குழந்தை இந்த மண்ணில் பிறந்து நலமுடன் வாழ அருள்புரியவேண்டும் வேலவா 🙏🙏🙏🙏🙏

  • @SanthaPgm
    @SanthaPgm 11 месяцев назад +219

    என் தங்கை வாழ்வில் பிரச்சனைகளைப் தீர்ந்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் முருகையா

    • @revathim7362
      @revathim7362 9 месяцев назад +9

      Ni 0

    • @Sivan-ponnu2008
      @Sivan-ponnu2008 6 месяцев назад +4

      கண்டிப்பா❤❤❤

    • @AbiramiKumar-e5j
      @AbiramiKumar-e5j 5 месяцев назад +3

      😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ElaaMaaran
      @ElaaMaaran 3 месяца назад

      Ok

    • @marimuthus7515
      @marimuthus7515 2 месяца назад

      Ppjill NY DC CVT xe CRT😢in Z QC😊vaa OPumv zed DC sax zesty TVzed zed zest by um mo I'll zedtexd wax are ZXVVxe😊ex​@@revathim7362

  • @Velu.07
    @Velu.07 Год назад +136

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤️🪔🌺🌺🌺 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 Год назад +148

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vetrivelvvvvvv6530
      @vetrivelvvvvvv6530 Год назад +4

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:44 🙏🙏

    • @renukak9333
      @renukak9333 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@vetrivelvvvvvv6530

  • @devagianitha
    @devagianitha Месяц назад +16

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😊

  • @balasubramanianravi7619
    @balasubramanianravi7619 Год назад +18

    வெற்றி வேல் முருகா அரோகரா

  • @suloramc9309
    @suloramc9309 27 дней назад +17

    சின்ன சின்ன முருகனின் பாடல் தான் எவ்வளவு இனிமை மனதை தாலாட்டும் இசை பாராட்ட வார்த்தைகள் போதாது சின்ன சின்ன முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SuryaSurya-sv9vo
    @SuryaSurya-sv9vo Месяц назад +26

    எனக்கு இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமலேயே அழுகை வருது ஏன் என்று தெரிய வில்லை 🥺🙏🙇

    • @சிவாஅப்பு
      @சிவாஅப்பு Месяц назад +1

      அந்த பாடலின் வலிமை சில இசை இதுப்போன்ற ஈர்ப்பும் இருக்கும் அதனால்தான் நம்மை ஆரியாமலே அலுகை வருவது

  • @PrabuPrem-ei3qf
    @PrabuPrem-ei3qf 2 месяца назад +2

    🙏🏻🙏🏻👌🏻🙇🏻‍♂️முருகா 👌🏻

  • @anandhianandhi4168
    @anandhianandhi4168 5 месяцев назад +112

    எந்தனை பிறைவி எடுத்தாலும் உன்னையே நினைக்கும் வரம் வேண்டும் முருகா....🥹🙏🙏🙏

    • @SivaKumar-kc8me
      @SivaKumar-kc8me 4 месяца назад +2

      🙏🙏🙏🙏

    • @bharathvm9639
      @bharathvm9639 4 месяца назад +5

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@SivaKumar-kc8me

    • @MoorthyR-rl9wn
      @MoorthyR-rl9wn 4 месяца назад +1

      🎉🎉

    • @krishkrish4640
      @krishkrish4640 4 месяца назад +1

      😮2, jln lkk kplwlo799😊😢y,l85😢 😢.:.😢 5 55nhn😢li aur 😊 rpp08z me 5:24 ul0n

    • @Koucikutty-bb5xz
      @Koucikutty-bb5xz 4 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😘😍😘😍😘😍😘😘😍😍😘😍💓💕💖💗💙💚💛💜🖤💝💞💌🤩🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🦄🍓🗻🎇🎆🎉✨🇮🇳🇮🇳8) ​@@bharathvm9639

  • @ManiMani-xl8ic
    @ManiMani-xl8ic Год назад +16

    செமயான பாடல்🎤🎤🎤

  • @prabakaran4621
    @prabakaran4621 4 месяца назад +72

    என் தங்கை தம்பி நன்றாக இருக்கனும் உன் ஆசிர்வதம் துணையுடன் இந்த உலகில் உள்ள அனைத்து என் உடன் பிறவாத தம்பி தங்கைகளும்

    • @MuniDass-sr5jw
      @MuniDass-sr5jw 4 месяца назад +5

      .

    • @aruljothi5601
      @aruljothi5601 Месяц назад

      உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு நல்லது நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SivarajSiva-q1r
    @SivarajSiva-q1r 3 дня назад

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤

  • @bhuvanasiva5036
    @bhuvanasiva5036 Год назад +28

    எனது அப்பனே முருகா..... நீயே எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.......

  • @FreefreeFreefreee-ed6pp
    @FreefreeFreefreee-ed6pp 7 месяцев назад +234

    கேட்டாலே சந்தோசமா இருக்கும் அவ்வளவு பிடிக்கும் என் உயிரே முருகன் தான் 💞💞💞💞

    • @AmsaveniM-vd7rd
      @AmsaveniM-vd7rd 2 месяца назад +1

      ❤😂🎉😢😮😅😊

    • @ManosankariRamkumar
      @ManosankariRamkumar Месяц назад

      ​@@AmsaveniM-vd7rdஜ்ஜன்னன்ன்ணியிஜ்ச்சிக *இந்த ள😅😅😊😅😮😢😂🎉

  • @ChandradeviPandi
    @ChandradeviPandi 11 месяцев назад +102

    குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.....🙏🙏🙏

    • @pandiselvi6466
      @pandiselvi6466 6 месяцев назад +3

      கண்டிப்பா முருகர் அருளால் கிடைக்கும் நல்லதே நடக்கும்

    • @MuruganMurugan-fx2pk
      @MuruganMurugan-fx2pk 5 месяцев назад +1

      சஷ்டி விரதம் இருங்க சாமி அடுத்த ஆண்டு நல்லது நடக்கும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

    • @veeramani1038
      @veeramani1038 4 месяца назад

      கண்டிப்பாக கிடைக்கும் முருகனார் ❤❤❤எப்போதும் உங்களுக்கு அருள் கிடைக்கும்

    • @RadhanaA-k7x
      @RadhanaA-k7x 4 месяца назад

      🌹👏

    • @KumaresanK-q6g
      @KumaresanK-q6g 2 месяца назад

      ​@@MuruganMurugan-fx2pkஜஹ😅வல

  • @martinjeba1216
    @martinjeba1216 26 дней назад +2

    ஆயிரம் முறைக்கு மேல் இந்த பாடலை கேட்க வேண்டும்

  • @TheethuGiri
    @TheethuGiri 4 месяца назад +8

    எங்க வீட்டுக்காரர் குடிக்காம நல்லபடியா இருக்க வேண்டும் முருகன் துணையா இருக்க வேண்டும்

  • @SUGUNASARATHKUMAR-e2b
    @SUGUNASARATHKUMAR-e2b 4 месяца назад +38

    முருகா எனக்கு முதலாவது பெண் குழந்தை 4 வயது இப்போது தான் இரண்டாவது கர்பமாக இருக்க ஆண்குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் முருகா❤❤❤

  • @tnpscwarriors6971
    @tnpscwarriors6971 2 месяца назад +20

    100% மனநிறைவு கிடைச்சுருச்சு பா......மிக்க நன்றி.....

  • @ஓம்நமசிவாய-ட2ம
    @ஓம்நமசிவாய-ட2ம 21 день назад +1

    🙏🙏🙏 முருகன் 🙏🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே 🙏🙏🙏🙏🥰

  • @mayilrajperumal5300
    @mayilrajperumal5300 Месяц назад +76

    முருகா.... நான் ஒரு வருடம் கழித்து கர்ப்பமாக இருக்க குழந்தைக்கு இதயத்துடிப்பு வரனும் முருகா.... முருகா....❤❤

  • @pichamuthu
    @pichamuthu Год назад +25

    என் உயிர் நீதானே முருகா

    • @pichamuthu
      @pichamuthu Год назад +1

      என் உயிர் மூச்சு நீங்க தான் முருகய்யா

  • @aravindsiddhartha9272
    @aravindsiddhartha9272 Год назад +459

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தமிழ்க் கடவுள் முருகன் புகழ் பாடும் பாடல் படைப்பு அருமை.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 4 месяца назад +2

    ❤❤❤...சித்திரா.பௌர்ணமிக்கு...பெரிய..ஃபிக்கரில்...இந்த..பாடலை..கேட்டு..மகிழ்ச்சி...அடைந்தோம்...பாடியவர்க்கு...நன்றி..வணக்கம்...

  • @tataboy8960
    @tataboy8960 Год назад +19

    முருகா.....🙏✨💥🔥😻

  • @unbeatableshiva546
    @unbeatableshiva546 8 месяцев назад +49

    நீங்கள் வேண்டிய அனைத்தும் உங்களுக்கு முருகன் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏

    • @KanniyathalG
      @KanniyathalG 24 дня назад +1

      Ma. Ghocfbcdmetal in the😮😮😮😮😮😮😮😮😮

  • @VarshikaThilaga
    @VarshikaThilaga 10 месяцев назад +127

    அப்பா முருகா நீங்க கொடுத்த குழந்தை அப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை இவ்வுலகில் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் அப்பா குழந்தை முருகன் அடிமையாக வளர வேண்டும் ஐயனே மார்ச் 15-ஆம் தேதி ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் அதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தையும் நானும் இருக்க வேண்டும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @MugiMoni
      @MugiMoni 9 месяцев назад +5

      Kandipa nalla padiya nadakum akka 😊

    • @seivam6424
      @seivam6424 6 месяцев назад +1

      😅😅
      Fa 2:23 2:24 2:

    • @hifimohanraj7065
      @hifimohanraj7065 6 месяцев назад

      வா a1 aq a1 அ அ வா வா என்று❤awwalawwal awww❤க❤❤quit❤ quick q❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BalaKrishnan-up1ok
      @BalaKrishnan-up1ok 6 месяцев назад

      Akka nalla padiya nadakum🎉🎉❤

    • @AnguVetri
      @AnguVetri 5 месяцев назад

      Byyg

  • @Pushpanathan-qb6up
    @Pushpanathan-qb6up 2 месяца назад +1

    ❤❤❤om Muruga saranam ❤️❤️❤️❤️❤️❤️❤️ appa saranam ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @anithas7073
    @anithas7073 Год назад +180

    சீக்கிரம் கல்யாணம் வரன் வேண்டும் முருகா அம்மா அண்ணா சந்தோசமா இருப்பாங்க 🙇🙇

    • @magapush1118
      @magapush1118 10 месяцев назад +2

      Congratulations

    • @SathishShoba-vi5em
      @SathishShoba-vi5em 9 месяцев назад

      Ba

    • @palanivelthandapani9989
      @palanivelthandapani9989 6 месяцев назад +1

      எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான்.. கவலை வேண்டாம்

    • @SuganyaSugan-vu2mz
      @SuganyaSugan-vu2mz 4 месяца назад

      Cp😊op😊0p😅py

    • @Manivel-s3o
      @Manivel-s3o 3 месяца назад +1

      கல்யாணம் நடக்கும்🙏

  • @AnusuyaR-jj6cg
    @AnusuyaR-jj6cg 4 месяца назад +7

    முருகன் நீ குழந்தை வரம் தரவேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா❤

    • @அன்புடன்சிவா
      @அன்புடன்சிவா 3 месяца назад

      கண்டிப்பாக கிடைக்கும் நான் உறுதியாக சொல்வேன் திருச்செந்தூர் முருகர் கைவிட மாட்டார் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாதையாத்திரயாக திருச்செந்தூர் போங்க கண்டிப்பாக குழந்தை இருக்கும் பயப்படாதீங்க

  • @rajeshwaris953
    @rajeshwaris953 Год назад +66

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா ❤❤❤ my favourite god

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx Год назад

      😊😊😊😊😅😊

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx Год назад

      😊uv😊y😊y😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i😊vi😊g😊iy😊v

    • @PandiValli-nr6mx
      @PandiValli-nr6mx Год назад

      cy😊cuivgyviyvy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊c😊gv😅i😊😊y😊i😊i😊c😅😊😊voicy😊ivy😊😊😊c😊v😊fiuuy😊i😊v😊y😅vi😊😊😊ivy😊yv😊u😅v😊fogi😊i😅gyy😊😊v😊iy😊😊😊😊😊😊😊uu😊😊😊vu😊uoiyv😊uu😊😊😊vgy😊😊voi😊😊iyiyvi😊yyiviy😊😊😊viy😊😊iv😊uvygyvy😊😊😊yy😊😊ccig😊i😊y😊😊😊iv😊vv😊y😊ivuyv😊u😊ih😊😊y😊😊v😊😊😊😊v😅😊i😊uvygui

  • @SakthiVicky-ke7co
    @SakthiVicky-ke7co 6 месяцев назад +13

    உடலில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஓம் சரவண பெருமாள் முருகா🙏🙏🙏 நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @vidhyalogesh9356
    @vidhyalogesh9356 Месяц назад +5

    Murugaaaaaaaa....... 🙏 ellam nanmaike🙂

  • @VijayaKumar-k3l
    @VijayaKumar-k3l 8 месяцев назад +85

    முருகன் பாடல்கள் அற்புதம் அல்ல அமிர்தம் அவர் பாடல்கள் கேட்கும் போது ஒரு புதிய சந்தோசம் .............

    • @VembarasiPrabaharan
      @VembarasiPrabaharan 4 месяца назад +3

      என்னுடைய மகன் முகுந்தன் கு மிகவும் பிடித்த பாடல் 🦚🦚🦚🦚🦚

  • @saraswathiduraisamy8165
    @saraswathiduraisamy8165 9 дней назад +1

    முருகாஏனகுடும்பம்நிம்மதிவேண்டும்.கந்தா.கடம்பாகதிர்வேலா.தண்டபாணி ஏன்அப்னைமுருகாஏன்பிள்ளைகள்ஒற்றுமையாகயிஇருக்கவேண்டும்ஊன்அருள்வேண்டும்❤❤

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc Год назад +120

    Nan musilm intha song romba pidikum murga God bless you ❤❤❤

    • @magapush1118
      @magapush1118 10 месяцев назад +1

    • @janani__Editing
      @janani__Editing 8 месяцев назад +3

      🕉️✝️☪️❤️

    • @RoshniRoshni-dh9vd
      @RoshniRoshni-dh9vd 6 месяцев назад +2

      🎉

    • @pandiselvam6946
      @pandiselvam6946 6 месяцев назад

      எங்க.. பாப்பா வுக்குரெம்பாபிடிக்கும்❤

    • @Dj_Yogan
      @Dj_Yogan 5 месяцев назад

      ❤❤❤❤❤

  • @PriyaPriya-rt9hs
    @PriyaPriya-rt9hs 3 месяца назад +29

    முருகப்பெருமானே எனக்கு நல்ல ரிசல்ட் வந்துருச்சு அது மாதிரி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா துணையாய் நிற்க வேண்டும்🙏🙏🙏 முருகப்பெருமானே

  • @MurugeswariM-d1o
    @MurugeswariM-d1o 7 месяцев назад +31

    என் வாழ்க்கைல பிரச்சனைகள் தீர வேண்டும் முருகா மன நிம்மதிதருக முருகா🙏🙏🙏🙏

  • @kanna678
    @kanna678 Месяц назад +2

    இந்த மாதம் கரு தங்க அருள் தருவாயாக 🐓🐓🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @maivizhis5061
    @maivizhis5061 Год назад +56

    முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடைபயணமாக வந்து கீழ்ப்படியில் இருந்து மேல்படி வரைக்கும் கற்புரம் எற்றி வழி படவும் நல்லதே நடக்கும் முருகன் துணை

    • @SanThiya-e4b
      @SanThiya-e4b 2 месяца назад

      Very good😊😊😊😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😅😅😅😅😅😅😅

  • @KarthiKarthik-pe9dl
    @KarthiKarthik-pe9dl Год назад +28

    எனக்கு ஆண் வாரிசு குடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா

  • @chillvibesstatus370
    @chillvibesstatus370 8 месяцев назад +22

    கொஞ்சி மகிழ முருகனைப் போல் குழந்தை இல்லையே😭 முருகா..

  • @LoguLogu-o8g
    @LoguLogu-o8g 3 дня назад

    Ellam murugan thunai ❤

  • @kanagalakshmi9571
    @kanagalakshmi9571 Год назад +63

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @arulpandiyana2157
    @arulpandiyana2157 Год назад +12

    முருகா இந்த மாதம் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருக

  • @parvathipalaniyappan4636
    @parvathipalaniyappan4636 11 месяцев назад +147

    இந்த பாடல் ரொம்ப புடிக்கும்🤲

  • @PrabuPrem-ei3qf
    @PrabuPrem-ei3qf Месяц назад +1

    முருகா நீ தான் துணை எனக்கு 🙏🙏🙇‍♂️

  • @shyamnizanth6491
    @shyamnizanth6491 26 дней назад +51

    என் பிள்ளைகளுக்கு கல்வி செல்வம் வேண்டும் முருகய்யா 😢😢😢