Pajani Maleï

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Mourouga Song

Комментарии • 25

  • @venaissinjimmy
    @venaissinjimmy Год назад

    அகரா தமிழ் ஒலி அழகே போற்றி ஓம்
    நவரச தளிர்முக நவநிதி போற்றி ஓம்
    முத்து சுடர் புதல்வ போற்றி ஓம்
    திருப்பாடல் இசைத்து இறைவா போற்றி
    1.முருகா முருகா ஓம் முருகா
    முத்தமிழ் இறைவா வடிவேலா
    சக்தியின் மகனே மால்மருகா
    சரவண பவனே முருக வா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    ஞான பழத்தை பெருவதர்க்கு
    பழனிமலையில் நின்றவனே
    அன்னையும் பிதாவும் உயர்வென்று
    அகிலத்தில் போற்றி வந்தவனே
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    கந்த கடம்ப கதிர்வேலா
    கலியுகம் காக்கும் சதுர்வேலை
    உந்தன் மலரடி தொழுதிடுவேன்
    சரவண பவனே அரோகரா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    2.தந்தைக்கு பாடம் செய்தவனே
    சுவாமிமலையில் நின்றவனே
    சூரனை அழித்து சுகவாழ்வை
    தாண்டவன் நீயே ஓம் முருகா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    கார்த்திகை பெண்களின் கனிவழகே
    கீர்த்தியின் நாத ஓம் முருகா
    சரவண பொய்கை அவதரித்தா
    சற்குண வடிவே ஓம் முருகா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    வேலும் மயிலும் துணையிருக்க
    வேரன்னா வேண்டும் என்அப்பனே
    நாளும் உன்னைப் போற்றிடுவேன்
    நவசக்தி பால முருகையா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    3.கனக ஜோதி கதிர்வேலா
    வானவர் போற்றும் தண்டாயுதா
    கன்னிமை போல காப்பவனே
    பன்னிரு விழியின் ஓம் முருகா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    தேவரும் மூவரும் யாவருமே
    தேடி அருளை பெற்றிடுவோம்
    நானுனை கேட்டேன் ஓம்முருகா
    நாவீனைப் போற்றி அரோகரா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    கண்ணேமணியே உன்னை போற்றி
    கவிதை இயக்கி பாடிடுவேன்
    காக்கும் கடவுள் நீதானே
    கற்பக மணியே வேலாயுதா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    4.திருப்பரங்குன்றம் வாழ்பவனே
    குருபரம் கண்டேன் வேலாயுதா
    பரம்பொருள் ஈந்த பாலயுதா
    பாசத்தின் இறைவா ஓம் முருகா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    அருணை கிரியின் நாவினிலே
    அட்சரம் கொடுத்த ஓம் முருகா
    முத்தமிழ் போற்றி பாடவைத்து
    முக்தியாய் கொடுத்தாய்
    முருகையா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா
    திருத்தணி மலையில் நின்றவனே
    செண்பக மூர்த்தி ஓம் முருகா
    எந்தையா போற்றி அருள்தருவாய்
    எம் பெருமானே அரோகரா
    திருப்பரங்குன்றம் பழனி மலை
    திருச்செந்தூர் மருதமலை
    திருத்தணி பழமுதிர்சோலையிலே
    முருகா முருகா ஓம் முருகா

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 лет назад +3

    🙏🙏🙏
    NO WORDS TO EXPRESS THE FEELING THAT I GET WHEN I LISTEN THIS BLISSFUL MURUGAN DEVOTIONAL SONG..LOVES FRM MAURITIUS...🙏🙏🙏🙏

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 лет назад +3

    🙏🙏🙏
    I love this blissful song... Never feel tired to listen it every day.. MURUGAN PERUMAL you are only one we all depends on. :blessings frm Mauritius.. 🙏🙏🙏

  • @SuperJeeva18
    @SuperJeeva18 13 лет назад +4

    Thanks for sharing this beautiful songs among your friends especially during this auspicious time.
    This song always remind me of my visit to Pazani Malai Temple in India.
    God bless you my child.
    Papi Jay

  • @Sammy-xv7mq
    @Sammy-xv7mq 3 года назад

    Vel Muruga 🙏🙏🙏 🌹🌹🌹

  • @shacunchellan5388
    @shacunchellan5388 4 года назад

    Beautiful song
    Om Muruga

  • @kushant4830
    @kushant4830 6 лет назад

    VERY POWERFUL SONG GRAND THANKS TO ALL WHO MADE THIS BEAUTIFUL SONG

  • @madegeeamavi7512
    @madegeeamavi7512 4 года назад

    Om mourouga om saravanaba nama om

  • @antoinecarpanin4599
    @antoinecarpanin4599 8 лет назад +6

    Magnifique ❤

  • @rchandransivan5311
    @rchandransivan5311 7 лет назад +1

    This is a very beautiful song

  • @kogiekogiepillay8618
    @kogiekogiepillay8618 5 лет назад

    U can feel Muruga presence When u hear this song

  • @jlm9742
    @jlm9742 5 лет назад

    Très belle chant belle prière quelqu'un pourrait me donner les paroles svp merci

  • @claudeajaguinsoleyen6479
    @claudeajaguinsoleyen6479 4 года назад

    tres belle peut-on avoir les paroles svp en tamoul

  • @rosalinebitaut3773
    @rosalinebitaut3773 8 лет назад +2

    j'aimerai trouver les parole de cette belle chanson

  • @sarobilly1200
    @sarobilly1200 4 года назад

    Jolie chanson, j'aimerais avoir la c opie en Français, c'est possible? ❤

  • @shandranee
    @shandranee 12 лет назад

    magnifique!!! so peacefull

  • @jessenbarlenappasamy4469
    @jessenbarlenappasamy4469 7 лет назад +1

    beauiful song

  • @sammail8807
    @sammail8807 8 лет назад +1

    calixte : j'aime très a pesant !

  • @subasuba-we9km
    @subasuba-we9km 6 лет назад +1

    om muruka enda ammakku varuththamkadumai enda ammavakaivedduratha ammava kappaththitha unnanampierukkiran

  • @radamanisockalingum3339
    @radamanisockalingum3339 9 лет назад

    super cette chanson

  • @indraneesoobben2603
    @indraneesoobben2603 7 лет назад

    S