Kavingar Kannadasan l Kalangalil Avan Vasantham l Isaikkavi Ramanan | S. P. Muthuraman

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Sri Krishna Sweets & Bharatiya Vidya Bhavan presents Kalangalil Avan Vasantham- Kannathasanai Kondaduvom Part.9 by Isaikkavi Ramanan & S. P. Muthuraman is an Indian film director at Bharatiya Vidya Bhavan Main Hall, Mylapore, dated 09th September, 2017.
    Connect with Isaikkavi Ramanan:
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
    For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
    For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
    For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
    For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
    For Humour Club, Subscribe, bit.ly/HumourCl...
    About Kalakendra/SanskritiSeries:
    Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. As a portal, it will showcase all that is India is synonymous with - Yoga, Vedas, Bharathanatyam and Other forms of Indian Dance, Carnatic Music or the South Indian Classical Music, Hindustani or the Musical Traditions of Northern India - or simply any Indian art

Комментарии • 76

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Год назад +4

    மச்சோடா டி பிரட்டோ உயர்நிலை பள்ளி , தேவகோட்டை.
    நாங்களும் முன்னாள் மாணவர்கள்.
    மிக மகிழ்ச்சி முத்துராமன் சார்.

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 года назад +7

    Interesting incidents narrated by SPM sir and the messages given are touching to the core. Thanks to all sources and organizers.

  • @RameshD-f1p
    @RameshD-f1p 8 месяцев назад +2

    அருமையான நிகழ்ச்சி ❤❤🎉🎉

  • @radhashan
    @radhashan Год назад +2

    தண்ணதாசன் அவருடைய பாடல் நான் பிறந்த காரணத்தை......இதை இசைகவி ரமணன் பாடும் போது மனது நெழ்வடைகின்றது,,,,,,S P. Muthuraman அவாகளின் தேர்வுகள்.....மிக அருமை....வாழ்த்துக்கள்.

    • @sundarams5144
      @sundarams5144 Год назад

      கண்ணதாசன் தன்திரமையனைத்தையும் திரைத்துறை மற்றும் தனிமனிதவிளுமியங்களை சிலாகித்து காலத்தால் அழியாத பாடல்களை தனிப்பாடல்களாக பாடிசென்ற ர். தன்கவிதை திறமையையோ தனதுகுடம்ப பெருமையையோ பாட மறுத்து விட்டார். மக்கள கவிங்கராக கம்பனைபோல்
      பாரதி போல் சமூக அக்கறை பாடல்களைத்தான் சிலாகித்தார். எனவே கண்ணதாசன் புகழ் மங்காத வரம்பெற்று நிலைத்து தமிழ் கூறும் நல்லுகம் என்றும் போற்றும.😊

  • @baladevanm
    @baladevanm 7 лет назад +11

    வணக்கம், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகள் மனதை மணக்கவும், மயக்கவும், வியக்கவும், தமிழை வளர்க்கவும், செய்கிறது. ஒவ்வொரு மாதமும் அவரின் காவியத்தை உங்களின் வாயிலாக கேட்பது செவிகளுக்கு சுவையை தருகிறது. இந்த அற்புத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியும் வாழ்த்தும். இசைக்கவி ஐயா அவர்களே உங்களின் சொல் பேசினால் மேன்மை, பாடினால் இனிமை. நன்றி...

  • @comiczone318
    @comiczone318 6 лет назад +8

    அருமை.. நன்றி இசைக்கவி ரமணன் மற்றும் SP.முத்துராமன்..

  • @kittusamys7963
    @kittusamys7963 2 года назад +2

    AYYA, SPM LONG LIVE. GOD BLESS HIM.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +9

    கண்ணா கருமை நிற கண்ணா " பாடலும், நிலவே என்னிடம் நெருங்காதே பாடலும், அது உருவான விதமும்
    மிகஅருமை.

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 7 лет назад +10

    உண்மையாகவே மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி.

  • @ahmedmohideen2857
    @ahmedmohideen2857 5 лет назад +6

    அருமையான நிகழ்ச்சி. SPM நினைவலைகள் கவித்தாகம் தீர்த்தது

  • @remingtonmarcis
    @remingtonmarcis 7 лет назад +12

    அன்புக்குக் கவி ...
    ஆற்றலுக்குக் கவி ...
    இல்லறத்துக்குக் கவி ...
    ஈகைக்குக் கவி ...
    உயர்வுக்குக் கவி ...
    ஊடலுக்குக் கவி ...
    எண்ணத்துக்குக் கவி ....
    ஏற்றத்துக்குக் கவி ...
    ஐயத்துக்குக் கவி ...
    ஒற்றுமைக்குக் கவி ...
    ஓங்குதலுக்குக் கவி ...
    ஔஷதத்துக்கும் கவி ...
    ஃதே கண்ணதாசக் கவி !

  • @amudhansantanu1427
    @amudhansantanu1427 5 лет назад +6

    Interesting.SPM rocked.

  • @divyananddr3441
    @divyananddr3441 4 года назад +3

    Hes Gods gift to our tamil society

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 года назад +1

    Excellent session Ayya S.P.Muthuraman sirs expertises we came to know Great Sir

  • @ravidesigan6992
    @ravidesigan6992 5 лет назад +9

    I feel kamban had one situation in mind and written poets, but our kannathasan have written poets for difference situation of movies and given to us all good thinking and advice for ever. So I feel to tell the kaviarusu is more than the kavichakerverti, and he is the only the kavichakerverti in all times.

  • @RameshD-v4o
    @RameshD-v4o 5 месяцев назад

    SPM THE SUPER MASs

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 6 лет назад +2

    Super explanations about great kannadasan songs by great director with super singing by great isaikkavi sir.Thank you .

  • @Good-po6pm
    @Good-po6pm 10 месяцев назад +1

    நன்றி மறந்த இரசனை நொந்தவர்களே ! கவியின் வரிகளைத் தேனாக்கியவர் தனது காந்தக்குரலால், குரல் இறைவன் ரி.எம்.சௌந்தரராஜன் அல்லவோ .. அவரைப் போற்றத் தெரியாத எவரையும் நல்ல இரசிகர் என்பதற்கில்லை.

  • @thirunavukkarasurajamaanik9254
    @thirunavukkarasurajamaanik9254 5 месяцев назад

    Very nice

  • @VL_IAS_Academy
    @VL_IAS_Academy 7 лет назад +5

    Isaikavi sir Superb

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +3

    இங்கு " கட்டி தங்கம் வெட்டி எடுத்து " என்ற பாடலுக்கு நீங்கள் மேடையில் மிக நாகரீகமாக மிகஅருமையாக
    விளக்கம் கொடுத்தீர்கள். இந்த பாமரன் புரிந்துகொண்ட விளக்கத்தையும் இங்கு பதிவிடலாம் என எண்ணுகிறேன். தொடரும்

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 Год назад

    நானும் கொத்தமங்கலத்தில் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சி ரமணன் சார்.

  • @cholababu9323
    @cholababu9323 4 года назад +3

    அருமை

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 4 года назад +3

    SPM "s experience.simply great

  • @vasanthabalachandiran2558
    @vasanthabalachandiran2558 2 года назад

    வீரத்திருமகன் பாடல்கள்களில் வெத்தல போட்ட பத்தினிப்பொண்ணு சொல்லியே ஆகணும்

  • @anandr7842
    @anandr7842 4 года назад +2

    Kanndhasan is my soul and his songs poets r my heart eating .his fame will never die.

  • @lrmramasamy2600
    @lrmramasamy2600 9 месяцев назад

    பிறவா கவிஞன்

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +5

    பா ' வரிசை படங்கள் அனைத்தும் வெற்றி என இயக்குனர் கூறுகிறார். " பழனி " தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

  • @poovinnesam78
    @poovinnesam78 7 лет назад +5

    Sir please mention More information about kavingar in k a vasantham program

  • @3mcarcaretheavatarautoservices
    @3mcarcaretheavatarautoservices 7 лет назад +4

    SIRJI program is FANTASTIC!!
    please may add cinema songs video in between it would add more value and co relation...

  • @poovinnesam78
    @poovinnesam78 7 лет назад +6

    Sir ur program k a v was simply superb

  • @swaminathank2727
    @swaminathank2727 3 года назад +1

    S. P. M sir the song you mention is " Oru puram vedan oru puram nagam " Song.

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +3

    காலங்களில் எனக்கு வசந்தம் என S.P.M. குறிப்பிடுகிறார். இது அவருக்கு வசந்தமோ, இல்லையோ. இது
    கண்டிப்பாக நமக்கு வசந்தம்.

    • @annapoorneswarihariharan87
      @annapoorneswarihariharan87 5 лет назад

      அன்புக்கு கவி
      ஆற்றலுக்குக் கவி
      எழுதியவருக்கு
      Hatsoff.
      அருமையான வரிகள்

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +1

    இசையமைப்பாளர் சுதர்சனம் அவர்களைப்பற்றி திரு சரவணன் அவர்கள் " மிக தெளிவாக " ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ( அதனால் அவர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படுகிறது.)

  • @sriramaprasad
    @sriramaprasad 4 года назад

    some times the audio echo disturbance is more. Please ensure good sound system.

  • @sbk4723
    @sbk4723 7 лет назад +2

    i think sri ragavendra movie songs were written by vaali...

  • @sbk4723
    @sbk4723 7 лет назад +2

    sir program nice... do same for poet vaali

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +8

    ஐயா , குற்றால அருவியை கவிங்கருக்கு உவமை கூறினீர்கள் , அது உண்மை , உண்மை, உண்மை, என்போன்ற பாமரன், கம்பரையோ, இளங்கோவையோ, ஏன் வள்ளுவனையோ புரிந்து கொள்ள முடியாது.
    யாம் கண்ட கவிங்கரில் சிறுகூடல்பட்டியும் ஒருவர், ( மற்றவர்கள், பட்டுக்கோட்டை, ஸ்ரீ ரங்கம் , போன்றோரே)

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Год назад

    Spm ninaivatra

  • @sasipraba2384
    @sasipraba2384 4 года назад

    Kaviyarasar oru avadharam

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 лет назад +2

    Super

  • @selvimurugan7374
    @selvimurugan7374 4 года назад +2

    Weldan

  • @nixvedavedanix7770
    @nixvedavedanix7770 6 лет назад +2

    Enam parthu enai serkha maranthai kanna

  • @kasthuri1477
    @kasthuri1477 2 года назад

    1.26

  • @sathish85295
    @sathish85295 7 лет назад +2

    the song they discuss about 22:44 ruclips.net/video/3aDMCljlYug/видео.html

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 4 года назад

    Ramanan is not letting spm to talk

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 7 лет назад +3

    கண்ணதாசன் & M.G.R. விரிசல்கள் பற்றி, இங்கு S.P.M. குறிப்பிடுகிறார். என்ன காரணத்தினாலோ அதை பூசி
    மழுப்பி கூறுகிறார். கண்ணதாசன் M.G.R. அவர்களை மிக கடுமையாக சாடுகிறார்.( அந்த காலத்தில் திரைச்செய்திகள் படித்தவர்கள் நன்கு அறிவர்.) M.G.R. அவர்களை கடுமையாக எதிர்த்து திரையுலகில் தாக்குபிடித்த ஒரே நபர் கண்ணதாசன் மட்டுமே.( T.R. சுந்தரம் மற்றும் நடிகை பானுமதி( M.G.R.அவர்களை
    பெயர் சொல்லி அழைத்த நடிகை) ஆகியோர் M.G.R.இடம் கோபம் கொண்ட கதை, வேறு ) கண்ணதாசனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே அவருக்கு
    பதவி தரப்பட்டது என்று அப்போதே விமர்சனங்கள் வந்ததுண்டு. உண்மையை பலபேர் அறிய மேடையில்
    கூறினால் நிகழ்ச்சி இன்னும் சுவையாக இருக்கும்.

  • @BhanumathiBhanu-ie4qe
    @BhanumathiBhanu-ie4qe Год назад

    SPM avarai parthale avarin porumai therikirathu

  • @rajalakshmij8400
    @rajalakshmij8400 7 лет назад +10

    இன்னும் தொடர்ந்து திரு.கண்ணதாசனை பற்றியே பேசவும். திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்களுடன் இணைந்து வழங்கிய இந்த ஒரு programme ஒரு தொடக்கமே. மேலும் முத்துராமன் அவர்களுடன் திரு.ரமணன் அவர்கள் இணைந்து கண்ணதாசனைப்பற்றியே பேச வேண்டும் என்பது எனது விண்ணப்பம். கண்ணதாசன் என்றால் திரு. டி.எம்.சௌந்தரராஜன் , பி.சுசீலா , P .B .ஸ்ரீனிவாஸ் , எல்.ஆர்.ஈஸ்வரி , ஏ.எல்.ராகவன் , ஜமுனாராணி எம்.எஸ்.வி ( விஸ்வநாதன்-ராமமூர்த்தி ) , வி.குமார் , கே.வி.மஹாதேவன் etc என்ற அந்த காலத்து சிறந்த இசையமைப்பாளர்கள் வராமல் இருக்க முடியாது. என் போன்ற வயது , ரசனை உள்ளவர்களால் political correctness என்ற வியாதி பிடித்து spb போன்ற பின்னால் வந்த காட்டுமிராண்டிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியாது. அந்த வேலை செய்ய பல youngistanis உள்ளனர்.
    கண்ணதாசன் கண்ணதாசன் கண்ணதாசன் எங்கும் எதிலும் எப்போதும் கண்ணதாசனை பற்றி மட்டுமே பேசவும். கண்ணதாசன் காஞ்சி மஹாசுவாமிகளின் அருள் பெற்றவர். அன்னை அபிராமியின் மடியை விட்டு என்றுமே அகலாதவர். ''உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் ....காலத்தால் அழியாதவர்". ஆகையால் தயவு செய்து 'சமத்துவம்' என்ற பெயரில் நமது ரசனை நீர்த்துப்போக வேண்டாம். எங்கும் எப்போதும் என்றும் டி.எம்.எஸ். சுசீலா என்றே நாம் இருப்போம்.

    • @sarathyv1774
      @sarathyv1774 7 лет назад

      கண்ணதாசன், T. M. S. P.சுசிலா,M. S. V மிகச்சிறந்த இசை மேதஒகள் என்பதில் எநைத மாறுபட்ட கருத்தும் இல்லை. அதனால் S. P. B போன்றவர்கள் காட்டுக் கத்தல் என்று சொல்லுவதன் மூலம் உங்கள் ரசனயே கேள்விக்கு உரியதாகி விடுகின்றது.
      அபிமானம் புரிகின்றது. ஆனால் உங்கள் துவேஷம் தேவையில்லதது.
      உடுமலை கவி, கா.மு.ஷெரிப்,பாபனாசம் சிவன் பட்டுக்கொட்டை கல்யாண சுந்தரம் போன்ற பாடலாசிரியர்கள் இருந்த காலத்தில் இதே மாதிரி துவேஷம் பாராட்டி இருந்தால் கண்ணதாசன் ஏது. G.ராமnநாதன், சுப்புராமன் போன்றவர்களை மட்டுமே ஆதரித்திருந்தால் M. S. V தான் ஏது ?
      இப்பட்

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 7 лет назад +2

      அடேங்கப்பா :-((
      யதார்த்தவாதி பஹுஜன விரோதி.
      தமிழ் நாடு மட்டுமல்ல , இந்தியாவில் பெரும்பான்மை மேலும் diasporAAA என்று மேல்நாடுகளில் இருக்கும் ஏகப்பட்ட இந்தியர்கள் (டமிலன்டாஆ..ஆ.. / தமிழன்டா ஆஆ உட்பட)
      விதவித தமிழ் நாட்டினர் , தெலுங்கு தேசத்தவர்கள் , சிலபல பாலிவுட் அடிவருடிகள் spb போன்ற பல காட்டுமிராண்டிகளின் துதிபாட இருக்கையில் , நான் ஒருத்தி மட்டும் எனது உள்ளத்தில் உள்ள சத்தியத்தை கூறியது உங்கள் காட்டுமிராண்டி சாம்ராஜ்ஜியத்துக்கு ரொம்பத்தான் வலிக்குதோ??? எனக்கு தனிமனித சொதந்தரம் கிடையாதோ ? spb போன்ற காட்டுமிராண்டிகள் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த அனைவருமே ( நீங்கள் குறிப்பிட்டுள்ள Predecessors ) மிகவும் சிரேஷ்டமே. அதனால்தான் கண்ணதாசன் போன்றோர் வந்தது
      was a seamless transition.
      நான் எம்.கே.டி, பி.யு.சின்னப்பா , கே,பி.சுந்தராம்பாள் என்று அனைவரையுமே மிகவும் ரசித்து வளர்ந்தவள்தான். எந்த துவேஷமும் என்னை ஸ்பர்சிக்கவில்லை. அதனால்தான் Mohammad Rafi , Asha Bhonsle , Mubarak Begum , Runa Laila , Manna Dey, Hemantha Mukhopadhyaya plus Berlin Melody , Come September etc என eclectic ரசனை. Why should I appease spb etc & their fans?? That would tantamount to LYING. பொய் சொல்ல முடியாது.
      நான் MSV அவர்கள் போல இங்கிதமுடன் சகலரையும் அநுசரித்து நடக்கும் வகையில் "கோடாத வேதன்" என்னை படைக்கவில்லை.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 7 лет назад +1

      G.Ramanathan is one of my all time favourites. Without G.Ramanathan we would not have got a TMS. P.Susheela has praised G.Ramanathan a lot spontaneously. Whereas the same P.Susheela has been coerced willy nilly to approve of spb & sing with him. To survive in violent பலப்பல துவேஷங்கள் contaminated Tamil Nadu ( India) good & honest people are forced to make the appropriate noises. Music composers who were inseparable from spb zealously promoting him have ridiculed G.Ramanathan obliquely. Till date I LOVE listening to all of G.Ramanathan's Songs including வஞ்சிக்கோட்டை வாலிபன். No diminishing returns for ME.
      spb etc have literally made me vomit with disgust. I was afflicted with very high fever & headache when I heard the savage voice singing ஆயிரம் நிலவே வா. P.Susheela's voice resuscitated me. Confer on spb etc awards for making sensitive people like me VOMIT falling sick. They would willingly accept.

    • @rajalakshmij8400
      @rajalakshmij8400 7 лет назад +1

      தனிப்பட்ட வகையில் எனக்கு MSV அவர்கள் மேல் மிகவும் கோபம். ஏனெனில் தன்னடக்கம் என்ற பெயரில் தன்னையே அவசியமே இல்லாமல் மீண்டும் மீண்டும் குட்டிக்கொண்டார். Naushad அவர்களை மிகவும் திகட்டுமளவு ( எனக்கு) புகழ்ந்துள்ளார்.MSV அவர்களின் சுறுசுறுப்பின் முன் Naushad மிகவும் மசமச. MSV -Ramamurthy அவர்களின் சுறுசுறுப்பு , அதிவேகத்தில் பலவித திரைப்படங்கள் , பல பாடல்கள் என இசையமைக்கும் வேகத்தை பார்த்து Naushad அவர்களே அசந்து பிரமித்தது
      உண்மை. தென்னிந்தியர்களிடம் இந்த சுறுசுறுப்பு நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். மற்ற பிரதேசங்கள் கொஞ்சம் மசமச -தான்.

    • @dharmarajchinnappan3025
      @dharmarajchinnappan3025 7 лет назад

      Rajalakshmi J 56

  • @GaneshDh
    @GaneshDh 6 лет назад +3

    Sulalum sollarangam

  • @nagarajaniyer5948
    @nagarajaniyer5948 4 года назад +1

    Vazhi thavaria manithargal though they claimed and appreciated as great by all of us. Sad🥵

  • @sarojavedagiri3272
    @sarojavedagiri3272 2 года назад

    &

  • @Good-po6pm
    @Good-po6pm 10 месяцев назад

    ஜெயலியை புனிதமான அடைமொழியிட்டு அழைக்கலாமா

  • @ambikaisithamparesan6875
    @ambikaisithamparesan6875 3 года назад

    F

  • @ramachandran4901
    @ramachandran4901 7 лет назад +1

    Mic sariyilai.iyya

  • @lakshmikanthanelumalai9090
    @lakshmikanthanelumalai9090 5 лет назад

    Samqyql

  • @josephferdinand6255
    @josephferdinand6255 3 года назад

    kalana kaasu kudukkatha rajini ivanlam ragavendra, thoo !!!

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 года назад

    Ungappan seitha thappa ,thavara su.ba.veera pandiyan enum Naattu kottai per kedukkum pillaiyai eppudi petrargal