Acham Enbathu Madamaiyada HD Color Video Song - அச்சம் என்பது மடமையடா

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 137

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 2 года назад +42

    I'm a retirement soldier. When I used to have duty in border area, I used to listen to songs in transistor. The moment this song gets played, I used to get goosebumps and get the feeling of even being ready to fight a thousand enemies. That is MGR's impact on us.

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Год назад +10

    Beautiful Song. தலைவரின் அழகு முகம் அவரது அருமையான action காலத்தால் அழியாத ஒன்று. Super தலைவா.

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Год назад +19

    அவருக்கு நிகர் யாருமில்லை இனி பிறக்க போவதும் இல்லை அவருடைய கம்பீரம் புன் சிரிப்பு அவருடைய அன்பு யாருக்குமே வரவே வராது ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 Год назад +4

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமல் திராவிட உடைமையாட என்ற பாடல் அருமை அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +88

    அழகு அப்பா என் எம்ஜிஆர் அப்பா! ஆமாம் இதில்எத்தனை கம்பீர அழகுடன் ஜொலிக்கிறார்ப் பாருங்க! வீருணர்ச்சியை எழுப்பிடும் என் அழகு அப்பாவின் இனீயப்பாடல் சலிக்காத தேனமுதம்! 👸 🙏

    • @doraibabu8333
      @doraibabu8333 2 года назад +1

      MGR is well acquainted with Stick fight,Sword fight,Surulfight, Mankombu fight, and Boxing.He is the only Our great leader gifted for Us .let us remember Him in our Hearts.

    • @arokiadass7457
      @arokiadass7457 2 года назад +4

      Where is ur father going

    • @kailashshiva1099
      @kailashshiva1099 2 года назад

      🙏🙏🙏

    • @paulrajk7619
      @paulrajk7619 2 года назад

      Lk t ko Ohio ke j

    • @senthilkrishnakumar655
      @senthilkrishnakumar655 2 года назад +2

      Mr.@@arokiadass7457 - We can give you a reply that would be more disgusting than your nasty question. So, please hold your tongue and try to give respect. It's an EMOTION!

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +35

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்.
    புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் அவர்களும் எங்கள் தம்பி பிரபாகரன் அவர்கள் மட்டுமே.
    ஈழம் மலரும் ஒரு நாள் உறவுகளே நாம் தமிழர் கட்சி தம்பி தங்கைகளே சோர்வடைய வேண்டாம்

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Год назад +4

    தலைவர் சில நேரங்களில் மன வேதனையாக இருக்கும் போது டேப் ரெக்கார்டரில் இந்த இனிமையான பாட்டை போட்டுக்கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று சொல்வார்கள். பாட்டை கேட்டதும் அவரை அறியாமலேயே கவலைகள் ஓடிவிடும் என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன்..இது அவரே சொன்ன தகவல்..இது முற்றிலும் உண்மை.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +6

    Mgr.அழகு.ஆச்சர்யம்.அதிசயம்.பாடல்.அருமை.அருமை.

  • @VinothKumar-jg6uv
    @VinothKumar-jg6uv Год назад +4

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்?விஜயகாந்த் சாவிற்கு வந்த Rajinikanth இதை சொன்ன பின்பு இந்த பாட்டை பார்க்க வந்தவர்கள் ஒரு like போட்டுட்டு போங்க. 👆👆❤❤

  • @BirijithaR
    @BirijithaR Месяц назад

    எந்த காலத்திலும் அழியா மிக மிக அருமையான பாடல்

  • @sarathkumar3336
    @sarathkumar3336 2 года назад +8

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? 🔥 M ❤️ G ❤️ R 🔥

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +34

    புரட்சித்தலைவரின் பாடல்களில் முதன்மையான கருத்தாழம் உள்ள பாடல்
    புரட்சித்தலைவர் வெளியூர் பயணத்தின் போது இப்பாடலை தனது வாகனத்தில் இருந்தபடி திரும்ப திரும்ப கேட்க்கும் பாடல்

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +4

      அருமையான தகவல் நன்றி சகோதரரே...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 года назад +2

      @@nausathali8806 நன்றி

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 года назад +25

    கலர் மட்டும் அழகு அல்ல பாடியவர் டி எம் எஸ் மதுரை தமிழுக்குச் சொந்தக்காரர் கம்பீரமான ஆண்மை குரல் டிஎம்எஸ் உடையது வாழ்க டிஎம்ஸ் புகழ்

  • @prabaharang8410
    @prabaharang8410 Год назад +4

    🎉புரட்சிநடிகரா? புரட்சி தலைவரா?

  • @kannank5460
    @kannank5460 Год назад +6

    ஆண்டு கள் ஆயிரம் ஆனாலும்நீங்கள்மக்கள்மனதில்வாழ்ந்துகொண்டுதான்இருக்கிரீர்கள்!!!!!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +11

    அச்சம் கொள்வது மடமை என்பதை அறிந்த இனம் எங்கள் தமிழ் இனம்.. .. கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்க்கும் எங்கள் தமிழ் தாயின் மரபு .. தமிழையும் தமிழ் இனத்தின் மானம் காக்க எழும் இனம் இது... கவிஞர் கண்ணதாசனின் எழுச்சி தரும் இந்த பாடலை பொருத்தமான குரலில் பாடிய சௌந்தரராஜன்...
    இன உணர்வு பெருக தோழனுடன் இந்த பாடலை பாடி வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.. குதிரையின் குளம்பு ஒலிக்க இசை தந்த மெல்லிசை மன்னர்கள்..

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் Год назад +6

    வையகம் உள்ளவரை எம் ஜி ராமசந்திரன் புகழை பாறை சாற்றும் அன்பு பக்தன் த.தி.ஹரிராமன்

  • @ellemaran7707
    @ellemaran7707 22 дня назад

    MGR the immortal Super Hero and trendsetter. The ever green song. Thanks.

  • @gopalakrishnanr4271
    @gopalakrishnanr4271 Год назад +3

    MGR is great. We can't see such a man.Both in politics and film world MGR was great.

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 2 года назад +26

    கருப்பு கருப்பு வெள்ளை படத்தை கலர் படமாக மாற்றி தந்த தொழில் நுட்பத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +11

    Mgr.அவர்களை.பார்த்தவுடன்.கண்ணீர்.வருகின்றது.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +7

    அப்பப்பா.mgr. என்ன.ஒரு.கம்பீரம்.

  • @beawarehelp6029
    @beawarehelp6029 10 месяцев назад +1

    Color super ah iruku

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 года назад +7

    Thalaiva,un padalgalai kaytu kondu erunthalay,puthu thambu varukerathu,veraleval thalaivar.

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 Год назад +3

    இந்த பாடலை கேட்கும் போதே ஒருவிதமான வீர உணர்ச்சி உண்டாகிறதே .வீர பாடல். நன்றி சார்.👍☺️💐

  • @chakravarthikanthasamy1426
    @chakravarthikanthasamy1426 2 года назад +9

    இவர் என் கடவுள் என் வாழிகாட்டி

  • @paulfox3044
    @paulfox3044 5 месяцев назад +2

    Tamila nee maranthalum naan marakka maaten! Love from Kerala!

  • @vaijukarthi8627
    @vaijukarthi8627 11 месяцев назад +1

    Super sir

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 5 месяцев назад +1

    ஒரு வரி
    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில்
    நிற்பவர் யார்...
    Excellent Song
    காலத்தால் அழியாத
    பாடல்.
    R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮

  • @jackulinemohan8174
    @jackulinemohan8174 2 года назад +8

    எ ம் ஜி ஆர் ஒரு சகாப்தம்‌ ஒரு நல்ல மனிதர்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 года назад +1

      சகாப்தம் என எழுத வேண்டாம்
      ஊழி என எழுதலாம்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 года назад +9

    கவியரசு கண்ணதாசனின் அருமையான பாடல் 🙏🙏🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +17

    கவியரசரின் மெல்லிசை மன்னர்களின் இசையில்
    விழைந்த முதல் எழுச்சி பாடல் !!

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 года назад +1

      தமிழில எழுச்சி பாடல். வெளியீடு கரும்புலிகள் யாழ் பிராந்தியம்.

  • @danielpmuthu
    @danielpmuthu 5 месяцев назад +1

    Very inspirational

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 года назад +9

    MSV the No. 1 Music creator of the Universe

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 года назад +16

    TMS song is one of the reasons for MGR's victory development. and reputation.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 года назад +5

    What a revolutionary song!T m s is at his best.who is there to find fault with Viswanathan Ramamoorthy 's composition? They are god's gift to us.

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +1

    இப்பாடல் காட்சி அமைப்பு போன்ற அனைத்து இனங்களைப் போலவே இருக்கும் வகையில் தற்காலத்தில் யாரும் முயன்றுபார்ப் பார்களா?

  • @surenthiranmadhavan3739
    @surenthiranmadhavan3739 2 года назад +7

    Omg Thalaiva super colourful life! 😇😇😇😇

  • @saraswathishashti5204
    @saraswathishashti5204 2 года назад +4

    Super cute m g r badmini ma cute pair azhagu azhagu mgr avar acting fight very very super indha movie yethani murai partthalum salikkadhu by saraswati amma

  • @imamsherief9237
    @imamsherief9237 Год назад +1

    Permanent superstar

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 года назад +4

    Beautiful song 😍

  • @rajanjayaraman538
    @rajanjayaraman538 Год назад +1

    MGR SONG SUPER AND NICE ❤❤❤❤❤❤

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 года назад +8

    Mgr super hits songs very nice song forever golden songs

  • @thirikudarajappan6292
    @thirikudarajappan6292 Год назад +1

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை தமிழர்கள் உடமையடா. ஆறிலும் சாவு நூறிலும் சாவு தமிழினம் காப்பது கடமையடா

  • @ASHOKKUMAR-bz2wq
    @ASHOKKUMAR-bz2wq 2 года назад +11

    Miss you Thalaiva

  • @K.Bharathidhasan
    @K.Bharathidhasan 3 месяца назад

    அருமையான பாடல்

  • @thangasamy7629
    @thangasamy7629 2 года назад +9

    நல்ல கலர் மாற்றம்.

  • @vkumaresan3085
    @vkumaresan3085 Месяц назад

    அஞ்ஞாமை‌ தமிழர் ஊடமையடா

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +10

    கருத்து நிறைந்த தலைவர் பாடல்

  • @ascok889
    @ascok889 2 года назад +22

    பேரழகன் எம்ஜியார் பேரழகி பத்மினி சூப்பர்

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 Год назад +1

    GOOD SONG AND SUPER SONGS ❤❤❤❤❤❤❤🎉

  • @ysrajan2943
    @ysrajan2943 6 месяцев назад

    MGR was equal to none. Long live his name.

  • @suryajothika444
    @suryajothika444 2 года назад +5

    Puratchi Thalaivaruku Nigar evarum illai

  • @sssuchandran
    @sssuchandran 2 года назад +2

    MGR real hero

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 месяцев назад

    மெல்லிசை மன்னர் கவியரசர் புரட்சி தலைவர் உலகம் உள்ளவரை

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 года назад +5

    MGR Mahamanithan

  • @sahaya6305
    @sahaya6305 4 месяца назад

    Thailavar... Vaalzhaa vaalzha..
    Ponmana chemmal..ithaya deivam...paaratha rathna...m g r.....m g r......ena pana na pirakum munpo..neenga eranthudeanga...paathihala..enennoda. Manasula erukenga..saakum vaaraikum..vaalthavar kodii.maraithar kodii ..ippam sollunga...ennoda manusula..erukenga...m g r..m g r..m g r..
    Ungala ellarum apdy solraanga ..paakanum poola eruku..but..im crying now.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Год назад +3

    பாடல் வரிகள்
    பா.எண் - 151
    படம் - மன்னாதி மன்னன் 1960
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    பாடியவர் - T.M.S
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - அச்சம் என்பது மடமையடா
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மன்னன்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
    கல்லினை வைத்தான் சேர மன்னன்
    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
    இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    கருவினில் வளரும் மழலையின் உடலில்
    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
    காத்திட எழுவான் அவள் பிள்ளை
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா
    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடமையடா

  • @babubabusk1852
    @babubabusk1852 2 года назад +3

    My lovely song

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 года назад +2

    கவியரசு கண்ணதாசன்✍🏻

  • @ragunanthan9668
    @ragunanthan9668 5 месяцев назад

    Dravidar😊😊😊

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Voice and 🎶 super 7.5.2023

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +1

      அழகான😍💓 பாடல்

  • @chandranappavu2004
    @chandranappavu2004 Год назад +1

    👌👌👌👌👌👌👌👍👍👍

  • @oddno.1fantasy
    @oddno.1fantasy 2 года назад +1

    MGR ❣️

  • @jamesjulie6029
    @jamesjulie6029 Год назад +6

    எம்ஜிஆரை ரஜினியோடு ஒப்பிடாதீர்

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +2

      எம் ஜி ஆர். ஐயாருடநும்ஒப்பிடமுடியாது

  • @muthukumartextiles7623
    @muthukumartextiles7623 Год назад

    Tms the great

  • @e.tipstrics3009
    @e.tipstrics3009 2 года назад +4

    ராஜா ராஜா தான்

    • @mvvvhvxff7979
      @mvvvhvxff7979 Год назад +1

      Acham yenbathu madamaiyada anjaanai t.naattiner udamaiadaannu paadiyirukka vendum. Poochaandige yellaam t.naattirku vandu bayamurutharaange. Kannaa moochi vilayayaattu vilayaadeaange. Makkal manathil nirkum m g r urum oruverthaaan. Achaa hai song. Humkoo achaa manappadam hogaa.

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp 6 месяцев назад +1

    அவர் மட்டும்தான் இறந்தும் மக்கள் உடன் வாழும் ராமசந்திரன் ❤❤

  • @sajanjoseph4562
    @sajanjoseph4562 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reghureghu3837
    @reghureghu3837 2 года назад +3

    Keralam iya deewaniya mudippavan

  • @davidsharma7128
    @davidsharma7128 2 года назад +1

    👏👏👏🙏🙏🙏

  • @swaminathan5964
    @swaminathan5964 Год назад

    Indha padal kaviarasu kannadasan padal alla pattukottai kalayanasundaram avarkal padal

  • @chittibabu7368
    @chittibabu7368 2 года назад +4

    🥰🥰🥰💪💪💪💪

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 года назад +3

    ennvathiyar

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад +1

    🤣😍

  • @RajVal-xq1rz
    @RajVal-xq1rz 7 месяцев назад

    My faveroit

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Год назад

    Mgrthegreat

  • @nandhiniravi1546
    @nandhiniravi1546 2 года назад +18

    அச்சம் என்பது மடைமையடா அஞ்சாமை தமிழரின் உடைமையடா என்பதே சரியான பாடலுக்கு பொருத்தமாக இருக்கும் ( ஏனெனில் திராவிடத்திற்க்கும் தமிழுக்கும் கிஞ்சித்தளவும் சம்பந்தமில்லை, ஆப்கான் தேசத்தின் துரானிய மொழியின் எச்சமே திராவிடம் என்ற சொல்லாடல் ) பாடலை எழுதிய பாடலாசிரியர் ஏதோ ஒரு அழுத்தத்தின் பெயரிலேயே அந்த காலக்கட்ட அரசியல் சூழ்நிலைக்கேற்ப்ப திராவிடம் என்ற அன்னிய சொல்லாடலை பாடல் வரியில் புகுத்தியிருக்கிறார், அதே பாடலில் பாடலை எழுதியவர் ( கருவினுல் வளரும் மழலையின் உடலில் தகிரியம் வளர்த்தால் தமிழன்னை ) என்று பபாடுகிறாறே தவிர திராவிட அன்னை என்று ஏன் பாடல் வரியை அமைக்கவில்லை ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது இல்லாத திராவிடம் என்ற பூச்சாண்டியை காட்டி அரை நூற்றாண்டு காலமாய் ஆட்சியாளர்கள் தமிழர்களாகிய நம்மை ஏய்த்து பிழைக்கிறார்கள் என்பதுதானே உண்மை,ஆக தமிழன் எப்பொழுது சுயநிலை அடைவான்.

    • @kamaludeennizamudeen2134
      @kamaludeennizamudeen2134 2 года назад

      Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @இசக்கிராஜாD
      @இசக்கிராஜாD 2 года назад +1

      (மு.கருணாநிதி) அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் வரை தமிழனுக்கு வாழ்வே இல்லை.....

    • @peermohamed2462
      @peermohamed2462 2 года назад +4

      "திராவிட உத்கல வங்கா'
      நம் தேசிய கீதம்
      ரவீந்திரநாத் தாகூர்

    • @newsupdate3879
      @newsupdate3879 2 года назад

      துலுக்க புண்டை மவனே உனக்கும் தேசிய கீதத்திற்கும் என்னடா சம்பந்தம்
      உன் தேசிய கீதம் உன் நாய் நாடான பன்றிஸ்தானில் போய் பாடு.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 года назад

      தமிழும் திராவிடமும் ஒரே
      வேர்ச்சொல்லில் இருந்து
      வந்துள்ளது.
      திரை + அமிழ் = திரைமிழ்
      = திரமிழ் = திமிழ் = தமிழ்
      ‌‌குமரிக்கண்டம் கடலில் முழுகி தால் அதில் தப்பி பிழைத்தவர்கள் , குமரிக்கண்டம் கடலில் முழுகி தன் நினைவாக திரையில்
      (கடலில்) அமிழந்த காரணத்தால் திரை அமிழ்
      தமிழ் ஆயிற்று.
      கால்வெடு அவர்கள் திராவிட
      என்பதற்கு thira என குறிப்பிட்டுள்ளார்.
      ஆனால் மெய்பிக்க முலயவில்லை
      #திரை + இடர் = திரையிடர்
      = திரைவிடர் = திரவிடர்
      = திராவிடர்
      திரையில் முழகிய இடர்ப்பட்ட
      மக்கள் நினைவாக உள்ள
      திராவிடம் ஆகும்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 месяцев назад

    Thamilan

  • @TAMILsongs121
    @TAMILsongs121 9 месяцев назад

    ennadaa thiraavidar tamilndaa

  • @sukidharma7524
    @sukidharma7524 2 года назад +1

    2.6.2022

  • @rajagopalp7309
    @rajagopalp7309 Год назад

    Rajagopal

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад

    20.8.2022

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      🙏💯❤

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      இனிய காலை வணக்கம் 💯👌🙏

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good morning

  • @mannarjawahar5134
    @mannarjawahar5134 Год назад

    Dr

  • @banudevan4841
    @banudevan4841 2 года назад

    Tamil cooking

  • @sagarbanu2085
    @sagarbanu2085 2 года назад

    A

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 6 месяцев назад

    பாடியவர் டிஎம்எஸ் , நடித்தவர் திரு எம்ஜியார் பாட்டிசைத்தவர் எம்எஸவி.. யாருமே தமிழர் இல்லை.. இதில் தமிழ் தமிழ் என்று உருட்டு வேர..

    • @padmanabanganesan1533
      @padmanabanganesan1533 Месяц назад

      All are thiravidars

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 Месяц назад

      @ திராவிடர் என்று நீங்கதான் மெச்சிகணும்.. எந்த தெலுங்கனும் மலையாளியும் கன்னடனும் தன்னை திராவிடன் என்று அடையாளப்படுத்திகொள்ளவில்லை!!