Ramadan Kareem | Marhaba Shahre Ramalan | New Islamic Ramalan Song│Tamil Islamic Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 май 2019
  • Marhaba Shahre Ramalan | New Islamic Ramalan Song | Tamil Islamic Songs
    Bilalia naat channel presents you a beautiful and energetic #ramadan#anthem with a new combo of six bilalian singers United together to welcome the blessed month of Ramadan by their splendid voices. We wish you all a happy Ramadan kareem
    Vocals & cast:
    Anish Ahmed Bilali: • Latest Tamil Islamic S...
    Mohamed Akram bilali : • Latest Tamil Islamic S...
    Mohammed Shihab Aaqil Bilali: • Tamil Islamic Songs │N...
    Mohamed Sirajudeen bilali: • Latest Tamil Islamic S...
    Al-hafizMohamed Yaseen Faizaani bilali : • Latest Tamil Islamic S...
    Al-Hafiz Riyaludheen bilali: • Azhagulla Habeebey│Lat...
    Lyrics: Mohammed Ashik Bilali, Mohammed Ahsan bilali, Sheik Dawood Bilali
    Music mix : Red media studios
    Editing & Dop : Abishek, Manikandan
    Direction : Rishi
    Produced by : Bilalia productions.
    Contact: 9746567224
    Our most energetic and a melody laced song *MARAHABA SHAHRE RAMALAN * is now available on all music platforms....
    We made it a quiet easier for you....
    Listen and spread the joy ...!
    Gaana : gaana.com/song/marahaba-shahr...
    JioSaavn : www.jiosaavn.com/song/marahab...
    Sound Cloud : / marahaba-shahre-ramalan
    Wynk Music : wynk.in/u/dRI3aWySA
    Spotify : https: open.spotify.com/track/46Oh2E...
    iTunes: / marahaba-shahre-ramala...
    RUclips Music : music.youtube.com/watch?v=y5b...
    Caller Tune
    Airtel Subscribers Dial '5432117446905
    Vodafone Subscribers Dail 53712050223
    Idea Subscribers Dail 53712050223
    BSNL Subscribers SMS 12050223 to 56700
    Jio subscribers : @ jio Saavn app
    Marhaba Shahre Ramlan Lyrics
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடுமே(2)
    பசியே காணா வாழ்வினிலே
    பசியை உணர்த்திடும் ரமலானே(2)
    என்றும் ரய்யான் சுவனத்திலே
    நம்மை சேர்த்திடும் ரமலானே(2)
    நன்மை புரிய உடல் நலத்தை நலமாய் ஆக்கிடுவாய்(2)
    புண்ணியமான ரமலானை உணர்ந்திட செய்திடுவாய்
    (ரமலான் மாதம்................ )
    பள்ளிகள்தோறும் வணக்கத்திலே
    குர்ஆன் ஓதும் ஓசையிலே
    தொழுகா நபரும் தொழுகையிலே
    கண்கள் விழிக்கும் இரவினிலே பாவம் அறியா பாலகனாய்
    பாவிகள் யாவும் மாறிடவே
    பலன் பெறவே நலம் பெறவே
    ரமலான் மாதம் வந்ததுவே
    நன்மைகளை நாம் பெறவே இணையே இல்லா மாதம் ரமலானே.....
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்(2)
    (ரமலான் மாதம்..................)
    என்றென்றும் தினம் பாவத்திலே பாவிகள் தேடும் பலன் எதிலே(2)
    நோன்பை நோற்றத் தூக்கத்திலே அடைவோம் அதனின் நன்மைகளை(2)
    பத்ரின் களமே இடம்பிடித்த சரித்திர மாதம் இதே(2)
    இறைமறை குர்ஆன் இறங்கியதும் ரமலான் மாதமிதே
    (ரமலான் மாதம்.............)
    இரவில் யாவரும் விழித்திடும் மாதம் ரமலானே ரமலானே
    உணவும் உடையும் பகிர்ந்திடும் மாதம் ரமலானே ரமலானே
    வானவர் கூட்டம் வளம் வரும் மாதம் ரமலானே ரமலானே
    இப்லீஸ் கூட்டம் விளங்கிடும் மாதம் ரமலானே ரமலானே
    கதிரவன் கரையும் இப்தார் நேரம் ரமலானில்(2)
    ஏந்தும் கைகள் நிரம்பிடும் இந்த ரமலானில்(2)
    இறைவா...............
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்(2)
    (ரமலான் மாதம் ..............)
    பிறையைக் காணும் வானத்திலே இறையோன் இறங்கிடும் நேரத்திலே(2)
    ஏங்கும் அடியான் அழைப்பினிலே பதிலாய் மாறிடும் ரமலானே(2)
    மாண்பாய் வல்லோன் நாட்டம் அதை நிறைவேற்றும் மாதமிதே(2)
    மறை தரும் வழியில் வாழ்விதனை மாற்றிடும் மாதமிதே
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடுமே
    ரமலான் மாதம் பிரியும் தருணம் மனமோ அதனை மறுக்கிறதே
    ஏங்கும் மனதின் ஏக்கம் தீர்க்க ஈதாய் மாறிடுதே
    ஈது பெருநாள் இன்ப பரிசாம் இனிய நோன்பால் கிடைத்திடுதே
    இறையோன் தந்திடும் இன்ப பரிசை ரமலான் தந்திடுதே
    இறைவா என் நோன்பை ஏற்றிடுவாய் இறைவா என் கூலி நீ ஆகுவாய் இறைவா மறுமையில் சுவனம் புகுத்திடுவாய்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடுமே
    பத்ருப் போரில் நபித்தோழர்கள் நோன்புற்ற நிலையில் சாய்ந்தார்களே
    பொன்னான நபியும் உடன் இருக்கவே
    உன்னத ரமலானை அடைந்தார்களே
    மாதம் ஆயிரத்தின் மாமகிமையினை தந்ததே லைலத்துல் கதிரிலே
    ரமலான்....ரமலான்....
    ரமலான் செல்லும் தருணமதே மனமே ஏங்கும் சமயமதே
    ரமலான் செல்லும் தருணமதே மனமே ஏங்கும் சமயமதே
    மகிழ்வால் மனதை நிரப்பிடவே
    பெருநாள் காலை உதித்ததுவே
    மகிழ்வால் மனதை நிரப்பிடவே
    பெருநாள் காலை உதித்ததுவே
    புத்தாடை அணிந்து காலையிலே நறுமணம் பூசிடுவோம்
    புத்தாடை அணிந்து காலையிலே நறுமணம் பூசிடுவோம்
    நபி வழி காட்டும் தொழுகையிலே ஒன்றாய் இணைந்திடுவோம்
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடுமே
    அனுதினமும் அருள்தருமே வான்மறையும் வழி காட்டிடுமே
    இறையச்சத்தை நிரப்பிடுமே
    பாவி மனம் பலன் பெறும் மகத்துவம் மாதம் இதே
    ரமலான்....ரமலான்...
    #BilaliaNaatChanne|#RamdanIslamicSong|#TamilNaat|#Tamilsong|#Bilalianaatshareef|#tamil islamic song
    Subscribe to our channel for more heart touching islamic melodies in tamil language.ruclips.net/channel/UC0p_...
    Follow us on facebook : / bilalia-naat. .
    Instagram : invitescon...
    Telegram : t.me/joinchat/AAAAAEakIJLedTx...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,1 тыс.

  • @o.m.noorudeen
    @o.m.noorudeen 2 года назад +158

    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே ( 2 )
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    பசியை காணா வாழ்வினிலே
    பசியை உணர்த்திடும் ரமலான் ( 2 )
    என்றும் ரய்யான் சுவனத்திலே
    நம்மை சேர்த்திடும் ரமலானே ( 2 )
    நன்மை புரிய உடல் நலத்தை நலவாய்
    ஆக்கிடுவாய் ( 2 )
    புண்ணியமான ரமலானை உணர்ந்திட
    செய்திடுவாய்
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    பள்ளிகள் தோறும் வணக்கத்திலே
    குர்ஆன் ஓதும் ஓசையிலே
    தொழுகா நபரும் தொழுகையிலே
    கண்கள் விழிக்கும் இரவினிலே
    பாவம் அறியா பாலகனாய்
    பாவிகள் யாரும் மாறிடவே
    பலன் பெறவே! நலம் பெறவே!
    ரமலான் மாதம் வந்ததுவே
    நன்மைகளை நாம் பெறவே
    இணையே இல்லா மாதம் ரமலானே...
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான் ( 2 )
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    என்றென்றும் தினம் பாவத்திலே பாவிகள் தேடும் பலன் எதிலே ( 2 )
    நோன்பை நோற்றத் தூக்கத்திலே
    அடைவோம் அதனின் நன்மைகளை ( 2 )
    பத்ரின் களமே இடம்பிடித்த
    சரித்திர மாதம் இதே ( 2 )
    இறைமறை குர்ஆன் இறங்கியதும்
    ரமலான் மாதமிதே
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவில் யாவரும் விழித்திடும் மாதம்
    ரமலானே ரமலானே
    உணவும் உடையும் பகிர்ந்திடும் மாதம்
    ரமலானே ரமலானே
    வானவர் கூட்டம் வளம் வரும் மாதம்
    ரமலானே ரமலானே
    இப்லீஸ் கூட்டத்தை விளங்கிடும் மாதம்
    ரமலானே ரமலானே
    கதிரவன் கரையும் இப்தார் நேரம் ரமலானில் ( 2 )
    ஏந்தும் கைகள் நிரம்பிடும் இந்த ரமலானில் ( 2 )
    இறைவா...............
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான் ( 2 )
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    பிறையைக் காணும் வானத்திலே
    இறையோன் இறங்கிடும் நேரத்திலே (2)
    ஏங்கும் அடியான் அழைப்பினிலே
    பதிலாய் மாறிடும் ரமலானே ( 2 )
    மாண்பாய் வல்லோன் நாட்டம் அதை
    நிறைவேற்றும் மாதமிதே ( 2 )
    மறை தரும் வழியில் வாழ்விதனை
    மாற்றிடும் மாதமிதே
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    ரமலான் மாதம் பிரியும் தருணம்
    மனமோ அதனை மறுக்கிறதே
    ஏங்கும் மனதின் ஏக்கம் தீர்க்க
    ஈதாய் மாறிடுதே
    ஈது பெருநாள் இன்ப பரிசாம்
    இனிய நோன்பால் கிடைத்திடுதே
    இறையோன் தந்திடும் இன்ப பரிசை
    ரமலான் தந்திடுதே
    இறைவா என் நோன்பை ஏற்றிடுவாய்
    இறைவா என் கூலி நீ ஆகுவாய்
    இறைவா மறுமையில் சுவனம் புகுத்திடுவாய்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    மர்ஹபா ஷஹ்ரே ரமலான்
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    பத்ருப் போரில் நபித்தோழர்கள்
    நோன்புற்ற நிலையில் சாய்ந்தார்களே
    பொன்னான நபியும் உடன் இருக்கவே
    உன்னத ரமலானை அடைந்தார்களே
    மாதம் ஆயிரத்தின் மாமகிமையினை
    தந்ததே லைலத்துல் கத்ரிலே
    ரமலான்.... ரமலான்....
    ரமலான் செல்லும் தருணமதே
    மனமே ஏங்கும் சமயமதே ( 2 )
    மகிழ்வால் மனதை நிரப்பிடவே
    பெருநாள் காலை உதித்ததுவே ( 2 )
    புத்தாடை அணிந்து காலையிலே
    நறுமணம் பூசிடுவோம் ( 2 )
    நபி வழி காட்டும் தொழுகையிலே
    ஒன்றாய் இணைந்திடுவோம்
    ரமலான் மாதம் வந்ததுமே
    நன்மை அள்ளித் தந்திடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    இரவும் பகலாய் மாறிடுமே
    இறையின் அருளைத் தேடிடுமே
    அனுதினமும் அருள் தருமே
    வான்மறையும் வழி காட்டிடுமே
    இறையச்சத்தை நிரப்பிடுமே
    பாவி மனம் பலன் பெறும் மகத்துவ மாதம் இதே
    ரமலான்.... ரமலான்...

  • @nashathhana1233
    @nashathhana1233 2 года назад +69

    இந்த பாடலை 50 தடவைக்கு மேலே கேட்டு விட்டேன் ஆனால் இன்னும் கேட்கனும் போலவே இருக்குது அவ்வளவு அருமையான பாட்டு 💝💝❤️❤️❤️😘😘😍😍

  • @AbdulSamad-xz4zl
    @AbdulSamad-xz4zl 5 лет назад +314

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வருகிறது அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் பரக்கத்து செய்வான்....
    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @ss-hp6vp
    @ss-hp6vp 2 года назад +203

    பத்ருப் போரில் நபித்தோழர்கள் நோன்புற்ற நிலையில் சாய்ந்தார்களே......❤️❤️
    பொன்னான நபியும் உடனிருக்கவே
    உன்னத ரமழானை அடைந்தார்களே.......❤️❤️

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  2 года назад +11

      Jazakallah
      Subscribe our Channel
      ruclips.net/channel/UC0p_73BRfPtUdrJqOZce7QQ

    • @sahisafrinsahi6755
      @sahisafrinsahi6755 2 года назад +2

      Hi sahi👋👋

    • @davudthabiyarasheedclass
      @davudthabiyarasheedclass Год назад +1

      Rasheed

    • @hafishidhayathullah2235
      @hafishidhayathullah2235 Год назад +3

      ஆம். உடலனைத்தும் புல்லரிக்கிறது. சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக!

    • @sagasbr531
      @sagasbr531 Год назад +1

      Inthe line keakum pothu ennai ariyaamaleye Kangal kanneeral nirambuthu🥺

  • @nusrathfathima2231
    @nusrathfathima2231 2 года назад +59

    பத்ரு போரிலே நபித்தோழர்கள் நோன்புற்ற நிலையில் சாய்ந்தார்களே...கேட்டவுடன் கண்ணீர் வருகிறது!!

  • @malarletchu3562
    @malarletchu3562 3 года назад +73

    பத்ருப் போரில் நபித்தோழர்கள் நோன்புற்ற நிலையில் சாய்ந்தார்களே
    பொன்னான நபியும் உடன் இருக்கவே
    உன்னத ரமலானை அடைந்தார்களே
    மாதம் ஆயிரத்தின் மாமகிமையினை தந்ததே லைலத்துல் கதிரிலே
    Fav lyrics ever ❤️❤️❤️

  • @malarletchu3562
    @malarletchu3562 3 года назад +109

    Im a hindu but i love tis song . ...every day im listening to tis song especially 6.40..d lyric i love d most

    • @Habeebi_Editz
      @Habeebi_Editz 3 года назад +4

      Masha Allah🥰🥰

    • @fathimaaafiya9319
      @fathimaaafiya9319 3 года назад +2

      Masha Allah dr

    • @mohammadhirshad6672
      @mohammadhirshad6672 3 года назад +1

      Maa shaa allah..🤗

    • @solukkuibrahima2234
      @solukkuibrahima2234 2 года назад +2

      but Ivanga noorisha tareeqah
      naango kaadiriya thhareeqa
      Ivanga sutha waste yenge songe modhale kelunga

    • @mohammedusama3280
      @mohammedusama3280 Год назад +3

      @@solukkuibrahima2234 oru song potta avangala encourage pannalanaalum tease panna kudathu
      Intha manners kooda theriyatha fellow

  • @babyazar2901
    @babyazar2901 Год назад +29

    ஒவ்வொரு நாளும் நோன்பு நோற்கும் போது...ஏதோ நமக்கு இனிமேல் நோன்பு வைக்க தெம்பு இல்லை என்று உணர்ந்து விடும் நிலையில் இந்த பாடலை கேட்டால் போதும்.... எனக்கு அல்லாஹ் இந்த பாடலின் மூலம் புதிய தெம்பை தருகிறான்.... யா அல்லாஹ்... இந்த வருடம் ரமலான் மாதம் நாங்கள் அனைவரும் நோன்பு வைக்க கிருபை செய்வாய் அல்லாஹ்.... ஆமீன்....

  • @hamidhuae3346
    @hamidhuae3346 Год назад +13

    Ennoda ten months old babyku indha song romba favourite..evlo aludhalum evlo hungrya irundhapum indha song keta alugamaataga..zajakkallahu heiren to athayi group and athayi channel...also Nalla meaning ful song about ramalan..allhumma balligna ramalan!! 🤲🤲🤲

  • @mohammedyunusyunus7614
    @mohammedyunusyunus7614 3 года назад +8

    ஈதுல் அழ்ஹாயை பற்றி ஒரு பாடல் பாடுங்க

  • @mohammedarshad4905
    @mohammedarshad4905 3 месяца назад +6

    my favourite word in this qaseedha iraivaaaaaaaaaaaaaaaaaa❤❤❤❤❤❤❤

  • @sulaimannoor3377
    @sulaimannoor3377 5 лет назад +55

    Endrum Raiyan suvanatilea nammai serkum ramadam
    INSHA ALLAH......

  • @sameemabanu9318
    @sameemabanu9318 3 года назад +17

    Allah varum ramalan madhagalil ungal madharsha anaithirkum barakath seivaanaaga

  • @k.balakrishnan9631
    @k.balakrishnan9631 4 года назад +146

    I am Hindu, But I love this song lot. First I saw this song from my frd Syed Rahman status. Thank da for show me this beautiful song.

  • @syedtechno3222
    @syedtechno3222 5 лет назад +57

    riyal moula
    anees moula
    akram moula
    siraj moula
    yasin hafza
    sema combination sema voice alhamdulillah keep going awsome lyrics and sema vocals

  • @muhammadrukshanshan9858
    @muhammadrukshanshan9858 Год назад +6

    Indha ramalan in Shaa Allah ennaku parakatha irukka duha saiga

  • @muhammadgazzali2212
    @muhammadgazzali2212 5 лет назад +31

    Masha Allah amazing...👌👌💝💝💝 بارك الله فيكم

  • @nilamjameela5887
    @nilamjameela5887 Год назад +14

    masha allah brother's i love is this qaseedha💞🥰💯🥰💞

  • @rangaelectronics390
    @rangaelectronics390 3 года назад +347

    💜💜ரமழானின் சிறப்பை மற்றவர்கள் எளிய முறையில் விளங்குவதற்கு கூறிய உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் رحمة செய்வானாக

  • @fathimanisha6773
    @fathimanisha6773 5 лет назад +47

    Masha Allah Barakallah........😍😍😍😍😢😢😄 Allah uggaluku Barakath Seivaanaha "Aameen"😢😇😇🙆🙆

  • @ajyousufyssat4176
    @ajyousufyssat4176 5 лет назад +20

    Bilaliya song program semmaya irukku bilaliya program pudittathuna likecommentshare kodunga😊😊

    • @dowbiyadowbiya7003
      @dowbiyadowbiya7003 4 года назад +1

      Like kaga comments kaga neenga like pottu kakathinga

    • @dowbiyadowbiya7003
      @dowbiyadowbiya7003 4 года назад +1

      Like and comments kaga neenga like pottu yathum kakathinga

  • @faizurrahman1180
    @faizurrahman1180 5 лет назад +15

    Erivan thnthidum ippa paresai
    Ramadan thnthituthey amin amin,...

  • @askarhasan7114
    @askarhasan7114 Год назад +5

    ரமலான் மாதம் பிரியும் தருணம் மனமோ அதனை மறுக்கிறதே
    ஏங்கும் மனதை ஏக்கம் தீர்கே
    ஈதாய் மாறிடுதே ஈது பெருநாள்
    இன்ப பரிசாம் இனிய நோன்பாய்
    கிடைத்துறுதே இறையோன் தந்த இன்ப பரிசை ரமலான் தந்திடுதே
    இறைவா..
    என் நோன்பை ஏற்றிடுவாய்
    இறைவா..
    என் கூலி நீ ஆகுவாய்
    இறைவா..
    மறுமயில் சுவணம் புகுத்திஇடுவாய்...
    ஆமின் ஆமின் யாரப்பல் ஆமின்.
    பரிசை

  • @blackstudio6127
    @blackstudio6127 4 года назад +20

    இன்ஷா அல்லாஹ் உங்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகிய குரலினை தந்துள்ளான் இன்னும் நிறைய அற்தமுல்ல பாடல்களையும் பதிவிடவும் அத்தொடு புனித ரமலானை வலி அனுப்பும் பாடல் ஒன்று பதிவிடுங்கள் அவ்வாறான பாடல் ஒன்று RUclips ல் எங்கும் பதிவிட படவில்லை... அல்லாஹ் நம் அனைவருக்கும் ரையான் என்று சுவர்க்கத்தை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீ!

  • @kamilabeebee3461
    @kamilabeebee3461 Год назад +11

    Riyaludheen you're voice is beautiful💖💖💖

  • @zulfanisa4163
    @zulfanisa4163 5 лет назад +7

    Endrum rayyaan suvannattilai nammai sertitu ramadan
    Insha allah

  • @user-uq9gy8mf4e
    @user-uq9gy8mf4e 2 месяца назад +2

    All brothers mash allah ungale voice ku rahmath saivan❤ super voice brothers ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shifafathima5840
    @shifafathima5840 3 года назад +8

    Masha allah cute islomic songs keatuktea irkanum pola irku alhamdhulillah

  • @AcmIrfan-pe5qw
    @AcmIrfan-pe5qw Год назад +3

    Ovvoru neramum intha ramzan patri padalai katkum pothu kangal kalanguhirathu....jazakalllah hair brothers..

  • @rkjaffer474
    @rkjaffer474 Год назад +5

    எத்தனை வருடம் ஆனாலும் தேட வைக்கும் குரல் வளம் வரிகள் ❤❤❤

  • @hasanandro4883
    @hasanandro4883 5 лет назад +29

    Masha Allah wonderful performance 😀😀 nice voices

  • @hameedhameed5259
    @hameedhameed5259 4 года назад +60

    Maashaa allah brothers make more songs like this . the lines are 1000%true brothers 💝💝💛💛 thanks for create this beautiful songs . u make dua for us and we make dua for u brothers💖👌👌👌

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  4 года назад +3

      Jazakallah
      Subscribe our Channel
      ruclips.net/channel/UC0p_73BRfPtUdrJqOZce7QQ

  • @wazeemm.wazeem3184
    @wazeemm.wazeem3184 2 года назад +5

    Masha allah “Song 💯
    Lyrics 💯
    Voice 💯
    Music 🎶 💯
    Visual 💯
    Perfectness 💯

  • @sujonrahman5469
    @sujonrahman5469 3 года назад +23

    I don't know tamil but this song very sweet.please use english subtitle.great love from Bangladesh.

  • @malarletchu3562
    @malarletchu3562 3 года назад +19

    Almost everyday I'm listening to ti's song.. Love d lyrics

  • @umarbilali9015
    @umarbilali9015 5 лет назад +24

    Marhaba shahre ramalan.....
    Proud of u moulanaas
    As. Im a bilali

  • @mohammedmuharis4624
    @mohammedmuharis4624 3 года назад +24

    Mashallah ..... heart touching song .... a meaningful song I've ever heard ❤❣..
    Superb dear brothers 👍

  • @atthavurrasool3554
    @atthavurrasool3554 5 лет назад +10

    Yendrum raiyan suvanathilae nammai serthidum ramalanae.......
    Masha Allah super song.
    بارك الله

  • @Moulanarumibilali
    @Moulanarumibilali 5 лет назад +45

    Everyone awesome singing ...Masha allah

  • @kuttyfoodndvlogs2631
    @kuttyfoodndvlogs2631 5 лет назад +39

    Masha Allah...NYC lyric...it's makes me cry...hpy ramalan

  • @aaishabanuaou8147
    @aaishabanuaou8147 3 года назад +10

    I'm the fan of riyaludheen 😘

  • @igdbghusman946
    @igdbghusman946 5 лет назад +39

    Masha Allah
    Anees bilali
    Siraj bilali
    Riyal bilali
    Shihab bilali
    Akram bilali is rocking voice superb
    Ya seen bilali amazing lines iraiva en nonbai erriduvai aameen amazing

  • @zainanasanasvip8857
    @zainanasanasvip8857 Год назад +2

    எவ்வளவு கேட்டாலும் சளிக்காத பாடல்❤

  • @ahamedkabeerfaizee7882
    @ahamedkabeerfaizee7882 5 лет назад +25

    Yaseen Faizani Voice excellent last part .....Masha Allah But also ellaru nalla allavala paduringa

  • @queencrown8842
    @queencrown8842 3 года назад +21

    MashaAllah Awsome 👌👌🔥🔥

  • @Shameer_Ahamed_2
    @Shameer_Ahamed_2 3 года назад +8

    Masha allah ...Allah ungalukku kirubai seivanaha ...Aameen...love your voice...

  • @jinnahaarifa8325
    @jinnahaarifa8325 2 года назад +1

    Maa shaa allah.... allah ungalukku sorkathaye vajib aakkuvanaha.

  • @hanifhanif-th5km
    @hanifhanif-th5km 3 года назад +14

    Masha allah nice ramalan song.bilalia young stars voice wonderful 🤲🤲 it is remember to my ramalan mine😊😊thank u ..all bilali brothers❤❤❤

  • @mohammedalimohammedali1632
    @mohammedalimohammedali1632 3 года назад +30

    Masha Allah the great voice 🤞👌👌

  • @rosyrosy5397
    @rosyrosy5397 3 года назад +17

    Masha allah heart touching song and heart touching lyrics my mom's favroute song

  • @ranalove514
    @ranalove514 Год назад +2

    மனதில் மேலும் உற்சாகத்தையும் இறை நேசத்தையும் இப்பாடல் தருகிறது.

  • @user-sz6vb8bl4q
    @user-sz6vb8bl4q 3 месяца назад +1

    இந்த பாடலை 1000 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் ஆனால் இன்னும் கேட்கனும் போலவே இருக்கு தூங்கும் போதும் உங்கள் பாடலைதான் பாத்துட்டு தூங்குவான் i love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedfaisalsubairdeen2015
    @mohamedfaisalsubairdeen2015 5 лет назад +25

    Ongal padal engalukku ketkka ketkka aasayahavum , aarvamahavum irukkindradhu😃 alhamdhulilla
    Keep producing more videos
    We are big big fan of u all
    Always used to see
    waiting for more videos
    FROM SRILANKA

  • @jahirabanu788
    @jahirabanu788 3 года назад +3

    Yendrum raiyan suvanathilae nammai saerthidum ramalanae. Masa Allah 💙💙❤️❤️❤️☺️☺️☺️☺️☺️

  • @iskandhar542
    @iskandhar542 Год назад +1

    இறைவா என் நோன்பை ஏற்றிடுவாய் 😇🥰😍

  • @asmuji8650
    @asmuji8650 4 года назад +6

    masha allah spr baith..... riyaludeen bro spr spr voice.... barakallahu fi aafiyathik all bros

  • @imadh-vg5yv7hs2r
    @imadh-vg5yv7hs2r 2 года назад +5

    Masha Allah - song 🎵 is best 💯👍
    Allah will bless them (singer's)

  • @refaisaleem4093
    @refaisaleem4093 Год назад +7

    This song touched a place in my heart...my most favourite one❤❤
    Superb Masha Allah✨🖤

  • @mohamedishaque162
    @mohamedishaque162 5 лет назад +2

    Mashallh....today engal oorku vanthargal....at thuvarankurichy....neraya nabivaalthu paadinaargal.....sirithum thoivu erpadamal......masha aallh....proud to say riyaludeen bilali is also thuvarankurichi

  • @sayadanwar2125
    @sayadanwar2125 5 лет назад +32

    Alhamdulillah
    Shihab Bilali...
    SIRAJ Bilali
    Akram Bilali ... Awesome voice ..... Allah increase voice aaameen... We r miss one reality hero kamal we r eagerly Waiting for u.... Live long life all guys😘💑❤❤

  • @aafiyaalfiyaathayi156
    @aafiyaalfiyaathayi156 5 лет назад +6

    Masha Allah very nice especially Siraj Moula,Anees Moula,akram Moula and sihab Moula.

  • @AdamAdam-of6xb
    @AdamAdam-of6xb 5 лет назад +10

    Very very lovely song marhaba marhaba .allahu akbar💙💚💛💜💖👍✌👌

  • @alisharasviya486
    @alisharasviya486 5 лет назад +7

    masha allah.. super song for this deenul ramalaaan month.. song romba pudechuruku. repeated ah kekka thonudhu..

  • @naflanana1810
    @naflanana1810 3 года назад +14

    My most favorite singers together .... بارك الله فيكم...... I like to most we need ur songs .....

  • @Aku...AAW..
    @Aku...AAW.. 5 лет назад +23

    Masha Allah superb 👍🥰 Allah is blessing you always I like this song 😍😍😍 very very super brothers😊😊😍😍

  • @sheikking108
    @sheikking108 5 лет назад +13

    Bilalia all boys is great

  • @faizurrahman1180
    @faizurrahman1180 5 лет назад +2

    Bathrin kalamea idam pidittha saritthira matham ithu amin.amin...

  • @pktraders1885
    @pktraders1885 Год назад +2

    allhamdullilah what a magical voice ... allah ungal kural valathai athiga paduthuvanaga aameen
    🥰😍

  • @abdulrasheed5201
    @abdulrasheed5201 Год назад +7

    I like This Naat Masha allah

  • @gybrotherstheeditors1257
    @gybrotherstheeditors1257 2 года назад +10

    ❤️❤️in 6:40 seconds there is super line very nice i like it goosebumps line ☺️☺️🥰

  • @opromeoytsl8387
    @opromeoytsl8387 3 месяца назад +2

    Enakku migavum. Pidtta song. I Love Ramadan. Matam song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍

    • @opromeoytsl8387
      @opromeoytsl8387 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🧕🧕🧕🧕🧕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @opromeoytsl8387
      @opromeoytsl8387 3 месяца назад +1

  • @user-sg9kv9oy8c
    @user-sg9kv9oy8c 3 месяца назад +1

    Allah ரஹ்மத் செய்வான் ❤❤

  • @mohammedrifdhi9384
    @mohammedrifdhi9384 3 года назад +18

    Masha Allah very nice your voice. I will hear 20 times

  • @beermohamed8211
    @beermohamed8211 5 лет назад +20

    Masha Allah super singers wow

  • @Fazi_femi12
    @Fazi_femi12 3 месяца назад +1

    I love bilalaia college song and this song and ennavendru solveno is my favorite ❤❤❤❤❤❤❤❤

  • @sheiksabiya7441
    @sheiksabiya7441 Год назад +1

    Masha Allah Nice song Six Brother's super voice very nice Allah ungalukum ungal ஹஜ்ரத்க்கும் Barakath seivanaaga Ameen Ameen Ameen 💞 💞 💞 💞 💞 💞 💞

  • @artcraftswithrifla5762
    @artcraftswithrifla5762 5 месяцев назад +3

    பாதுரு போரில் full song venum❤

  • @shanawasathayi1795
    @shanawasathayi1795 4 года назад +38

    Masha Allah
    Ithu Maari team song next yappa??moula

  • @user-iw7gm4oz4m
    @user-iw7gm4oz4m 3 месяца назад +1

    Masha allah! Nalla arthamulla varihal

  • @hajiartsandcraft5808
    @hajiartsandcraft5808 Год назад +7

    Masha allah brother allah increase your voice and talent and ilm 🤲🏻❤️❤️❤️

  • @princess7468
    @princess7468 2 года назад +5

    Masha Allah...melting voice 🖒

  • @nuzrikshamsudeen1481
    @nuzrikshamsudeen1481 2 года назад +5

    Masha allah super song♥️♥️♥️♥️♥️👍

  • @raeesayoosuf9695
    @raeesayoosuf9695 3 месяца назад

    Masha allah super song ellarum onna irundhu padum poazu alaha irukku🥰🥰🥰

  • @muhammadiroosiroos3162
    @muhammadiroosiroos3162 5 лет назад +4

    ماشاءاللہ رمضان المبارک

  • @rabiyahassan8712
    @rabiyahassan8712 2 года назад +12

    Masha allah i love this song 🎵

  • @hussainabanu6148
    @hussainabanu6148 2 года назад +11

    Such a wonderful baith
    Masha Allah.

  • @abdulrassak6252
    @abdulrassak6252 Год назад +1

    😍 *MASHA ALLAH* I LOVE THIS SONG AND MY DAD FVRT SONG....
    🌺RAMAZAN KAREEM🌹🌷

  • @bashirabee6523
    @bashirabee6523 3 года назад +21

    Masha Allah🥰 tommorow morning Ramzan's fasting was coming I love your voice and Masha Allah for side voice

  • @aashifaafrin679
    @aashifaafrin679 Год назад +4

    Masha allah.....❤️
    my heart touching in this song.....💖

  • @ansal0075
    @ansal0075 5 лет назад +7

    Masha allah romba nallairruku 👌👌👌👍👍👍

  • @shipriyabanushipriyabanu6626
    @shipriyabanushipriyabanu6626 2 года назад +1

    Masaallah supersong

  • @Shanuami
    @Shanuami 3 месяца назад +2

    ഇത് കാണുന്ന മലയാളി ഞാൻ മാത്രമാണോ 😃🥰

  • @ajyousufyssat4176
    @ajyousufyssat4176 5 лет назад +34

    Semma ethana vaatti comments kodutalum mudiyadu semma superb😊😊😊😊😊😊😊👌

  • @abdulhadhiabdulhadhi8603
    @abdulhadhiabdulhadhi8603 2 года назад +11

    Mashallah 😘😘😘😘

  • @thahasinbilalia2995
    @thahasinbilalia2995 4 года назад +1

    RAIYAAN SUVANATHILE ALLAH NAM ANAIVARAIYUM NULAIYA SEIVAANAAGA... AAMIN.....

  • @s.nawasahemed3261
    @s.nawasahemed3261 Год назад +2

    Super

  • @user-iq8ii8qy2p
    @user-iq8ii8qy2p Год назад +6

    MASSHAALLAH
    very nice voice
    😍❤💯👍👍👍👍

  • @fathimafasna3296
    @fathimafasna3296 2 года назад +6

    I like this song very very very much 🥰

  • @hibasulthana531
    @hibasulthana531 4 года назад +7

    Mashallah super song iidu pola nala song anupavum umma salma

  • @goldencakes6381
    @goldencakes6381 2 года назад +3

    Mashallah ❤ kekkawa aasaya ikkithu
    Superb voice 👍👍👍