Anna na 4440 ic 12v 3ams smps power supply use pannuraika ana 4inch speaker use pannuraika Ana audio quality eilla Anna erichal iruku bass varumbothu speaker song kekamuyala Anna yenna problem
அண்ணா AC VOLT வந்தால் எதுக்கு பிளஸ் மைனஸ் பாத்து கனக்ட் பன்னனும் DC மட்டும் தான் பிளஸ் மைனஸ் கரக்டா குடுக்கனும் அப்புரோ ஏன் ஸ்பீக்கர் ல பிளஸ் மைனஸ் கரக்டா குடுக்குரோம்
நண்பா உன்னை என்ன சொல்றது என்றே தெரியல. எலக்ட்ரானிக்ஸ் ஐ அப்படியே கறைச்சி குடிச்சிருகேப்பா. உன் அறிவுதிறமையை பார்க்கும்போது மெய் சிலிர்த்துப்போகிறேன். உன்னை நேரில் சந்தித்து ஒரு மறக்கமுடியாத பரிசு கொடுக்க ஆசை படுகிறேன். தயவுகூர்ந்து உன் முகவரி மற்றும் தொலை பேசி என்னை கொடுப்பா.
ரொம்ப நாள் doubt. Clear explanation. You are a good professional
மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி இனிய இரவு வணக்கம் அண்ணா
நீங்க போடுர ஒவ்வொரு வீடியோவுலையும்
புதுசு புதுசா கத்துகிட்டு இருக்கேன் னா நன்றினா வாழ்துகள்🎉🎉🎉
ஐயா வாழ்த்துக்கள்வணக்கம்.
நன்றி நன்றி
பூவை. தரணி
சென்னை.56. 🙏🙏🙏
உங்களது பதிவு அனைத்தும் பயனுள்ள பதிவாக உள்ளது
Nandri anna ithu migavum payanulla thakaval.
Arumayana thagaval nandringa Anna😊
Super message bro vazthugal
தெளிவான விளக்கம் அண்ணா 🙏
Coppacittor us panni speaker protection panna mudiyuma😊
அண்ணா smps vs transfarmer பத்தி + & - ஒரு வீடியோ போடுங்க அண்ணா
நல்ல விளக்கம் அருமை
Hello sir good night 🎉🎉🎉 good information thanks sir
Yarum kodukathe thagaval nanri brother
Bolten ,dainity , zipp Or anyothet one brand enthe woofer nalla result tharum athe pathi oru video podunga
அருமையான விளக்கம்
Anna na 4440 ic 12v 3ams smps power supply use pannuraika ana 4inch speaker use pannuraika Ana audio quality eilla Anna erichal iruku bass varumbothu speaker song kekamuyala Anna yenna problem
12" subwoofer heating pathi oru video podunga sir please
Geestar 2.1 12v board review podhuga
அண்ணா dts க்கு Dolby digital என்ன வித்தியாசம் ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா ரொம்ப நாளா கேட்கிறேன்
பயனுள்ள தகவல்
Amplifier service can be done?
God bless you anna
சிம்பிளான ஒரு ஆம்ப்ளிபையர் போர்டு அதுல என்னென்ன வயர் எங்கு கொடுக்கணும் அப்படின்னு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ அது எப்படி கண்டு பிடிக்கிறது வீடியோ போடுங்க
Amplifier Output Watts eapudi bro measure panrathu? For 500W PA amplifier na , athu 500w kudukuthanu eapudi kandupidikrathu?
Super explain sir
Anlog fm board wiring detaile podunga sir thank you
அண்ணா 4440 ic sterio board ku buck convert use பண்ணி power supply கொடுக்கலாமா
No recommended
Anna na oru ups mini pre amp irukku athula mute illa pass panna topnu oru sound varuthu na plz sollu
Center speaker cut agudhu amplifier ah on panna off pana crct ah iruku epdi bro seri pantradhu
Humming sounds athimama varuthu. 230 Ac earth kuta board earth connect pannalama bro
Sakthi 4 fet stereo board voltage varala.. 5 volt varudhu
Very useful video
Anna nambu ac v DC yaga matri thane tharugirom ac eppadi varuthu anna
Anna verum videos mattumdhan poduvingala. Sandhegam keta reply pannamattingala😢
Ennoda pala varusha doubt ippo clear
Thank you anna 🙏🙏🙏
Sir amplifier ஒருதுளி sound கூட வர கூடாது அதாவது இஸ் sound அதற்கு என்ன பண்ணலாம்
Same problem
Pa amplifier output transformer details bro
Nanri bro
Good information
சப்பு பில் போடுவது எப்படி நவாலி மண்டல என்று அடிக்கிறது
அண்ணா AC VOLT வந்தால் எதுக்கு பிளஸ் மைனஸ் பாத்து கனக்ட் பன்னனும் DC மட்டும் தான் பிளஸ் மைனஸ் கரக்டா குடுக்கனும் அப்புரோ ஏன் ஸ்பீக்கர் ல பிளஸ் மைனஸ் கரக்டா குடுக்குரோம்
அண்ணா தெளிவான விளக்கம் நா.. தொடருங்கள்
Super bro
Nice
Anna super
Useful video❤❤❤❤
Good bro
Hi anna

❤
Nanri sir
Nice