ஐந்து அடிக்கு இயற்கை விவசாயத்தில் இரண்டாம் கட்ட வேலை தொடங்கியாச்சு | high density fruit farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : • SR Iyarkai Thottam
    #விவசாயநண்பன் #vivasayananban
    #vivasayam #விவசாயம் #agriculture

Комментарии • 42

  • @PVnaturals
    @PVnaturals  Год назад +2

    ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : ruclips.net/p/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW

  • @vallikumar5732
    @vallikumar5732 Год назад +3

    மிகுந்த ஈடுபாட்டுடனும் விளக்கி உள்ளார்.. மிக்க நன்றிங்க

  • @UserAPJ58
    @UserAPJ58 Год назад +3

    1,2,3 என்று இலக்க வகையில் வகைப்படுத்தி போடுங்கள்...

  • @a.arivoliathimoolam1983
    @a.arivoliathimoolam1983 Год назад +1

    வணக்கம் பிரசாத்... உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமை... இயற்கை விவசாயம் பற்றியும், அதன் செய்முறைகளையும் வழிமுறைகளையும் step-by-step ஆக பல வீடியோக்களின் மூலம் பதிவிடுகிறீர்கள். உங்கள் மகத்தானசேவைக்கு நன்றி.
    திரு ராஜு ஐயா அவர்களின் அடுத்த வீடியோ பதிவுக்கு தினம் தினம் காத்துக் கொண்டிருந்தேன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...
    5 Layer Ultra High Density Fruit Forest போலவே ஐந்தெடுக்கு தென்னை பாக்கு மா பலா வாழை கொக்கோ வெண்ணிலா காபி போன்றவற்றிற்கான மாடல் வீடியோவை பதிவிடவும்...

  • @subramaniamramasamy1035
    @subramaniamramasamy1035 Год назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஐயா நமது பாரம்பரிய உடையை பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @thasleem88
    @thasleem88 11 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா.

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh Год назад +2

    மகிழ்ச்சி

  • @surendarashok9466
    @surendarashok9466 Год назад +1

    மிக்க நன்றிகள்

  • @surendarashok9466
    @surendarashok9466 Год назад +2

    ஐயா வணக்கம்...
    நீங்கள் தேர்வு செய்த (தாவரத்தை ) எப்படி bijamirtham மூலம் விதை நேர்த்தி செய்கிறீர்கள்,(nursary creation) மற்றும் எவ்வாறு விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி காணொளி செய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும் ஐயா🙏🏻.
    .
    ஏனென்றால், நல்ல விதை மற்றும் நல்ல விதை நேர்த்தி முறை மிகவும் அடிப்படையானது மற்றும் மிக அவசியம் ஆனது ஆகும்..
    .
    . எனவே இந்த செயல் முறையை உங்கள் விளக்கத்துடன் காணும் போது அதிக தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்..
    ..
    .
    நன்றி..
    .
    . வாழ்க வளமுடன் ஐயா

  • @GowthamV07
    @GowthamV07 Год назад +2

    Good video kindly do the vidoes step by step so we can follow.

  • @smallsmalltunes6725
    @smallsmalltunes6725 11 месяцев назад

    தம்பி, இதற்கு அடுத்த வீடியோ லிங்க் குடுங்க

    • @PVnaturals
      @PVnaturals  11 месяцев назад

      Discription la irukkunga

  • @gunaseelan3002
    @gunaseelan3002 Год назад +1

    Brother you did a good job and I was seen all your videos and one more it was motivate to all people like youngstars.i have one question why you couldn't mention about water irrigation method of mr.raju ayya natural agriculture land because In this current situation all peoples like agriculture but they not have a sufficient water so pls make a video for mr.raju ayya how to he did water irrigation like well or borewell and how much amount he would spend to made a drip irrigation or government subsidy? Pls make to possible because I was more intereste to made a natural agriculture.

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      ஐந்தடுக்கு இயற்கை விவசாயத்தைப் பற்றி ஒரு ஒரு காணொளியாக பதிவு செய்து கொண்டே தான் வருகிறோம் நீங்கள் எதிர்பார்க்கும் காணொளியும் விரைவில் நாங்கள் பதிவு செய்கிறோம்

    • @gunaseelan3002
      @gunaseelan3002 Год назад +1

      Ok thanks brother

  • @rajkarthy
    @rajkarthy 4 месяца назад

    What’s the size of auger bit ?

  • @natarajan8882
    @natarajan8882 Год назад

    It's suitable for melbury

  • @dharshanmaya6362
    @dharshanmaya6362 Год назад

    அருமையான பதிவு கம்பு தக்காவும் குழியில் போடவேண்டும் நிலத்தில் மடக்கி உழ வேண்டாமா நிலத்தில் எப்படி அங்கக சத்து கிடைக்கும்

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      வணக்கங்க உங்கள் கேள்விக்கான பதில் முந்தைய காணொளியில் விளக்கம் அளித்துள்ளது அதை பாருங்கள்

  • @mohanmona56
    @mohanmona56 Год назад

    What’s the kambu and thakka called in English

  • @manishkummar8867
    @manishkummar8867 2 месяца назад

    bro, where is next part video,, can u pls share

    • @PVnaturals
      @PVnaturals  2 месяца назад

      Check out playlist nga

  • @mrsiva5072
    @mrsiva5072 Год назад

    Atleast eppo pona avaroda thottam and avara meet panna mudiyum sollunga call kuda vendam naa direct ah poran.paathutu reply pannunga

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      *அனைத்து மாதங்களிலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இலவச பயிற்சி நடக்கும் அன்று நேரில் வந்து உங்கள் சந்தேகங்களை அனைத்தும் தீர்த்துக் கொள்ளுங்கள்*

  • @nallathambin3922
    @nallathambin3922 Год назад

    Anna na nainarpalayam pakathla pura eruka

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      Irukunga vanga vangikalamnga

  • @manikumar8096
    @manikumar8096 Год назад

    Takka na ennathu?

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      பசுந்தால் உரம்

  • @gowthamrock1787
    @gowthamrock1787 Год назад

    தக்க பூண்டு என்பது என்ன

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      பசுந்தால் உரமாக இந்த தக்கை பூண்டு பயன்படுத்தலாம்

  • @mrsiva5072
    @mrsiva5072 Год назад

    Bro avaruku call panna pesavey mudiyala eppo pannalum ippo appo nu ezhukuranga

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      *அனைத்து மாதங்களிலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று இலவச பயிற்சி நடக்கும் அன்று நேரில் வந்து உங்கள் சந்தேகங்களை அனைத்தும் தீர்த்துக் கொள்ளுங்கள்*

  • @tamilselvan6319
    @tamilselvan6319 Год назад

    Bro raj sir mobile no

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 Год назад

    தலைப்பு தப்பு

    • @PVnaturals
      @PVnaturals  Год назад

      இதில் என்ன தப்பு இருக்கிறது என்று சொல்லுங்கள்