What Visually Impaired People Expect From Society | Life of Blind People | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • organ donation process information
    click here
    • #Organdonation ORGAN D...

Комментарии • 26

  • @yovanraj1608
    @yovanraj1608 2 года назад +4

    Your understanding way of a differently able people is 100% correct thankyou mam for posting this video

  • @raviezumalai1620
    @raviezumalai1620 2 года назад +2

    Super madam பார்வை அற்றவர்கள் பற்றி ஒரு புரிதலே இல்லாத சமூகத்தில் புரிதலை ஏற்படுத்த முயல்கின்ற உங்களைப் போன்ற நல் உள்ளங்களுக்கு நன்றி

  • @harivewsofficial1359
    @harivewsofficial1359 2 года назад +2

    Thank your soport our cuuomunity

  • @SKUMAR-kx3pj
    @SKUMAR-kx3pj 6 месяцев назад

    ரொம்ப நன்றி மேடம் எங்களைப் பற்றி புரிந்து கொண்டு சொன்னதற்கு நீங்கள் ரொம்ப நல்லா இருக்கணும்

  • @sundaramahalingam5262
    @sundaramahalingam5262 2 года назад +2

    அருமையான பதிவு உங்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள் பார்வையற்றவர்களை பற்றி இவ்வளவு தெளிவான பதிவு இதுவரை யாரும் கொடுத்ததில்லை அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

  • @s.pandiyaraj5295
    @s.pandiyaraj5295 Год назад

    எங்களைப் பற்றி மிகவும் அவசியமான பயனுள்ள காணொளியை வழங்கியமைக்கு நன்றி மேடம் 😊

  • @sivakumar-wq8lj
    @sivakumar-wq8lj 2 года назад +1

    Hai sister super engaloda ennagala appadiya puringikitu solluringa thankyou my name sivakumar iam blind person

  • @PalpandiM-xl4ui
    @PalpandiM-xl4ui Месяц назад

    Super madam good understanding about us

  • @msefccbe9750
    @msefccbe9750 2 года назад +1

    Thank you medam. I really appreciate you for this video medam. R. Gopalakrishnan, Department of TNMSME, DIC Coimbatore.

  • @vservetechnologies
    @vservetechnologies Год назад

    Thanks for the information for better understanding. HOPE

  • @manimegalai.a.3532
    @manimegalai.a.3532 Год назад

    Realy very thanks so much mam. .but still societyla engalukana awareness illa. Mam but anyway very very thank you so much mam for your valuable informative video forever society.. I am so happy mam really I really happy

  • @Viswanathanl
    @Viswanathanl 2 года назад +1

    Because I am a visually challenged person so I can tell this kind of thoughts

  • @azeeshrahman3952
    @azeeshrahman3952 Год назад

    Fantastic video. These are the kind of videos that we are expecting from content creators. Thanks for taking up this topic.

  • @Viswanathanl
    @Viswanathanl 2 года назад

    But I want appreciate you for the awareness video thank you

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 Год назад

    மேடம் நானும் ஒரு பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என்னை பார்த்து நிறைய பேர் பாவம் பார்க்கிறார்கள், அதனால் எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வில்லை . நான் mba வரை படித்து இருக்கிறேன்.

  • @U2145deivamani.r
    @U2145deivamani.r 5 месяцев назад

    முயற்சி இருந்தா எதையும் சாதிக்கலாம்

  • @srktv6177
    @srktv6177 2 года назад +1

    இதைவிட சிறந்த உதவி இருக்காது நினைக்கிறேன்

  • @sundaramahalingam5262
    @sundaramahalingam5262 2 года назад +1

    நீங்கள் சந்தித்த அந்த பார்வையற்ற நபர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @assaultmohan1620
    @assaultmohan1620 7 месяцев назад +1

    Akka, blind person button phone use panuvigala... Plss sollu ga... Na oru short flim ezthura blind story vachi..

    • @muthumaril2277
      @muthumaril2277 4 месяца назад

      Blind people are using button mobile and Android mobile

    • @muthumaril2277
      @muthumaril2277 4 месяца назад

      We are using Android and I phone with the help of screen readers

    • @arivompurivom9113
      @arivompurivom9113 10 дней назад

      Use panuven sir

  • @Viswanathanl
    @Viswanathanl 2 года назад

    I no still it was not changed from your views and comments itself.

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 6 месяцев назад

    I fell depression whenever I saw them because we are helpless